• ஜி.யு போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்காத நூல்

    A. திருக்குறள்
    B. திருவாசகம்
    C. நாலடியார்
    D. புறநானூறு்


    #Tamil_10th
    #TNPSC
    #TNPSC_Model_Questions
    #tamil
    #tamil_model_question
    ஜி.யு போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்காத நூல் A. திருக்குறள் B. திருவாசகம் C. நாலடியார் D. புறநானூறு் #Tamil_10th #TNPSC #TNPSC_Model_Questions #tamil #tamil_model_question
    0 Kommentare 0 Geteilt 2KB Ansichten 0 Bewertungen
  • கவிஞாயிறு,எனஅழைக்கபடுபவரின்இயற்பெயர்

    A. இராமகிருஷ்ணன்
    B. இராமசாமி
    C. இராதாகிருஷ்ணன்
    D. இராம மூர்த்தி

    #Tamil_10th
    #TNPSC
    #TNPSC_Model_Questions
    #tamil
    #tamil_model_question
    கவிஞாயிறு,எனஅழைக்கபடுபவரின்இயற்பெயர் A. இராமகிருஷ்ணன் B. இராமசாமி C. இராதாகிருஷ்ணன் D. இராம மூர்த்தி #Tamil_10th #TNPSC #TNPSC_Model_Questions #tamil #tamil_model_question
    0 Kommentare 0 Geteilt 3KB Ansichten 0 Bewertungen
  • தமிழ்த்தாய்வாழ்த்து எத்தனை வினாடிகளில பாட்ப்படவேண்டும்?


    A. 52
    B. 48
    C. 55
    D. 60

    #Tamil_10th
    #TNPSC
    #TNPSC_Model_Questions
    #tamil
    #tamil_model_question
    தமிழ்த்தாய்வாழ்த்து எத்தனை வினாடிகளில பாட்ப்படவேண்டும்? A. 52 B. 48 C. 55 D. 60 #Tamil_10th #TNPSC #TNPSC_Model_Questions #tamil #tamil_model_question
    0 Kommentare 0 Geteilt 4KB Ansichten 0 Bewertungen
  • சட்டமேலவையிலிருந்து தமிழக முதல்வர்களாக தேரந்தெடுக்கபட்ட வர்களில்ஒருவர் அண்ணா மற்றொருவர்.

    A. எம்ஜிஆர்
    B. ஜெயலலிதா
    C. இராஜாஜி.
    D. காமராஜர்.
    #Tamil_10th
    #TNPSC
    #TNPSC_Model_Questions
    #tamil
    #tamil_model_question
    சட்டமேலவையிலிருந்து தமிழக முதல்வர்களாக தேரந்தெடுக்கபட்ட வர்களில்ஒருவர் அண்ணா மற்றொருவர். A. எம்ஜிஆர் B. ஜெயலலிதா C. இராஜாஜி. D. காமராஜர். #Tamil_10th #TNPSC #TNPSC_Model_Questions #tamil #tamil_model_question
    0 Kommentare 0 Geteilt 4KB Ansichten 0 Bewertungen
  • இலக்கிய வித்தகர் என்ற சிறப்பு பெயர் கொண்டவர் யார்?

    A. நச்சினிக்கினியார்
    B. தெ .பொ.மீனாட்சி சுந்தரனார்
    C. உ வே சாமிநாத ஐயர்
    D. சி இலக்குவனார்
    #Tamil_10th
    #TNPSC
    #TNPSC_Model_Questions
    #tamil
    #tamil_model_question
    இலக்கிய வித்தகர் என்ற சிறப்பு பெயர் கொண்டவர் யார்? A. நச்சினிக்கினியார் B. தெ .பொ.மீனாட்சி சுந்தரனார் C. உ வே சாமிநாத ஐயர் D. சி இலக்குவனார் #Tamil_10th #TNPSC #TNPSC_Model_Questions #tamil #tamil_model_question
    0 Kommentare 0 Geteilt 4KB Ansichten 0 Bewertungen
  • TNPSC Group 4 தேர்வுக்கான முக்கியமான தமிழக அரசு திட்டங்கள் (2025)

    1. முதல்வர் காலை உணவு திட்டம்
    தொடக்கம்: 15 செப்டம்பர் 2022

    நோக்கம்: பசிக்காக பள்ளி வராமல் இருக்க மாணவர்களுக்கு காலை உணவு வழங்கல்

    பயன்:

    பள்ளி வருகை 93% ஆக அதிகரிப்பு

    குறைந்த ஊட்டச்சத்து கொண்ட மாணவர்கள் விகிதம் 6.3% → 4.7%

    2. மகளிருக்கு இலவச பேருந்து பயணம்
    பயன்: மாநில அரசுப் பேருந்துகளில் 30 கிமீ வரை இலவச பயணம்

    விளைவு:

    பெண்கள் கல்வி மற்றும் வேலைக்கு செல்லும் சுதந்திரம்

    பயணச் செலவில் சேமிப்பு

    குடும்ப உறுப்பினரிடம் சார்பு குறைப்பு

    3. மகளிர் உரிமைத்தொகை (₹1000/மாதம்)
    தொகை: ₹12,000 ஆண்டுக்கு

    பயனாளிகள்: குடும்ப அட்டைபெற்ற பெண் தலைவர்

    நோக்கம்:

    குடும்ப நிதிச்சுமையை குறைத்தல்

    பெண்கள் சுயநினைவுடன் வாழ உதவல்

    4. 7.5% இடஒதுக்கீடு - அரசு பள்ளி மாணவர்களுக்கு
    பயன்: மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம் போன்ற பாடப்பிரிவுகளில் 7.5% இடஒதுக்கீடு

    அரசு உதவி: கல்விக்கட்டணம், ஹாஸ்டல், பயணச் செலவுகள் முழுமையாக அரசு தரும்

    5. அதிக கல்விக்கான பெண் மாணவிகளுக்கான ஊக்கத்தொகை
    பயன்: ₹1000 மாதம் “பாக்கெட் மணி”

    நோக்கம்:

    உயர்கல்விக்கு மாணவிகளை ஊக்குவித்தல்

    கிராமப்புற மாணவிகள் அதிகளவில் பயனடைந்துள்ளனர்

    16.9% அதிகரிப்பு (2 வருடங்களில்) மாணவிகள் சேர்க்கையில்

    6. இல்லம் தேடி கல்வி திட்டம்
    தொடக்கம்: அக்டோபர் 2021

    நோக்கம்: கோவிட் பின் காலத்தில் மாணவர்களின் கல்வி இழப்பை ஈடு செய்யல்

    பயன்: 66% வரை மாணவர்களின் வாசிப்பு/அறிதல் திறன்கள் மேம்பட்டுள்ளன

    7. முதல்வர் ஆழ்ந்த காப்பீடு திட்டம்
    கட்டணம்: குடும்பத்துக்கு ஆண்டுக்கு ₹5 லட்சம் வரை

    பிரதான நோக்கம்:

    நெடிய நோய்கள் (புற்றுநோய், இருதயநோய்) ஆகியவற்றின் முன்னோக்கி கண்டறிதல்

    சிறப்பு: 2024 ஐக்கிய நாடுகள் விருது பெற்ற திட்டம்

    #TNPSC_GROUP4
    TNPSC Group 4 தேர்வுக்கான முக்கியமான தமிழக அரசு திட்டங்கள் (2025) 1. 📘 முதல்வர் காலை உணவு திட்டம் தொடக்கம்: 15 செப்டம்பர் 2022 நோக்கம்: பசிக்காக பள்ளி வராமல் இருக்க மாணவர்களுக்கு காலை உணவு வழங்கல் பயன்: பள்ளி வருகை 93% ஆக அதிகரிப்பு குறைந்த ஊட்டச்சத்து கொண்ட மாணவர்கள் விகிதம் 6.3% → 4.7% 2. 🚌 மகளிருக்கு இலவச பேருந்து பயணம் பயன்: மாநில அரசுப் பேருந்துகளில் 30 கிமீ வரை இலவச பயணம் விளைவு: பெண்கள் கல்வி மற்றும் வேலைக்கு செல்லும் சுதந்திரம் பயணச் செலவில் சேமிப்பு குடும்ப உறுப்பினரிடம் சார்பு குறைப்பு 3. 💸 மகளிர் உரிமைத்தொகை (₹1000/மாதம்) தொகை: ₹12,000 ஆண்டுக்கு பயனாளிகள்: குடும்ப அட்டைபெற்ற பெண் தலைவர் நோக்கம்: குடும்ப நிதிச்சுமையை குறைத்தல் பெண்கள் சுயநினைவுடன் வாழ உதவல் 4. 🎓 7.5% இடஒதுக்கீடு - அரசு பள்ளி மாணவர்களுக்கு பயன்: மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம் போன்ற பாடப்பிரிவுகளில் 7.5% இடஒதுக்கீடு அரசு உதவி: கல்விக்கட்டணம், ஹாஸ்டல், பயணச் செலவுகள் முழுமையாக அரசு தரும் 5. 👧 அதிக கல்விக்கான பெண் மாணவிகளுக்கான ஊக்கத்தொகை பயன்: ₹1000 மாதம் “பாக்கெட் மணி” நோக்கம்: உயர்கல்விக்கு மாணவிகளை ஊக்குவித்தல் கிராமப்புற மாணவிகள் அதிகளவில் பயனடைந்துள்ளனர் 16.9% அதிகரிப்பு (2 வருடங்களில்) மாணவிகள் சேர்க்கையில் 6. 📚 இல்லம் தேடி கல்வி திட்டம் தொடக்கம்: அக்டோபர் 2021 நோக்கம்: கோவிட் பின் காலத்தில் மாணவர்களின் கல்வி இழப்பை ஈடு செய்யல் பயன்: 66% வரை மாணவர்களின் வாசிப்பு/அறிதல் திறன்கள் மேம்பட்டுள்ளன 7. 🏥 முதல்வர் ஆழ்ந்த காப்பீடு திட்டம் கட்டணம்: குடும்பத்துக்கு ஆண்டுக்கு ₹5 லட்சம் வரை பிரதான நோக்கம்: நெடிய நோய்கள் (புற்றுநோய், இருதயநோய்) ஆகியவற்றின் முன்னோக்கி கண்டறிதல் சிறப்பு: 2024 ஐக்கிய நாடுகள் விருது பெற்ற திட்டம் #TNPSC_GROUP4
    0 Kommentare 0 Geteilt 3KB Ansichten 0 Bewertungen
  • 1-06-2025 Tamil Model Question
    #Model_Question
    #Files
    #Download
    1-06-2025 Tamil Model Question #Model_Question #Files #Download
    Dateityp: pdf
    0 Kommentare 0 Geteilt 5KB Ansichten 0 Bewertungen
  • 08-06-2025 Model Question
    150 GK Questions
    20 Current Affairs Questions
    #Model_Question
    #Current_Affairs
    #Files
    #TNPSC_Model_Questions
    08-06-2025 Model Question 150 GK Questions 20 Current Affairs Questions #Model_Question #Current_Affairs #Files #TNPSC_Model_Questions
    Dateityp: pdf
    0 Kommentare 0 Geteilt 5KB Ansichten 0 Bewertungen
  • Keeladi was awarded in the Best Tourism Villages Competition 2024 under which category?
    2024 சிறந்த சுற்றுலா கிராமங்கள் போட்டியில், கீழடி எந்த பிரிவின் கீழ் வென்றது?

    A) Spiritual & Wellness / ஆன்மிகம் மற்றும் நல வாழ்வு
    B) Adventure / சாகச சுற்றுலா
    C) Heritage / பாரம்பரியம்
    D) Eco-tourism / சூழலியல் சுற்றுலா
    E) Answer not Known/ விடை தெரியவில்லை

    #Model_Question
    #Current_Affairs
    #TNPSC_Model_Questions
    Keeladi was awarded in the Best Tourism Villages Competition 2024 under which category? 2024 சிறந்த சுற்றுலா கிராமங்கள் போட்டியில், கீழடி எந்த பிரிவின் கீழ் வென்றது? A) Spiritual & Wellness / ஆன்மிகம் மற்றும் நல வாழ்வு B) Adventure / சாகச சுற்றுலா C) Heritage / பாரம்பரியம் D) Eco-tourism / சூழலியல் சுற்றுலா E) Answer not Known/ விடை தெரியவில்லை #Model_Question #Current_Affairs #TNPSC_Model_Questions
    0 Kommentare 0 Geteilt 4KB Ansichten 0 Bewertungen
  • History Model Question
    #Model_Question
    #Current_Affairs
    #Files
    #TNPSC_Model_Questions
    History Model Question #Model_Question #Current_Affairs #Files #TNPSC_Model_Questions
    Dateityp: pdf
    0 Kommentare 0 Geteilt 6KB Ansichten 0 Bewertungen