• ஒழுக்கம் என்பதன் இலக்கண குறிப்பு?


    (A) பண்புத் தொகை

    (B) அன்மொழிதொகை

    (C) தொழில்பெயர்

    (D) பலர்பால் வினைமுற்று

    (E) விடை தெரியவில்லை

    #Tamil
    ஒழுக்கம் என்பதன் இலக்கண குறிப்பு? (A) பண்புத் தொகை (B) அன்மொழிதொகை (C) தொழில்பெயர் (D) பலர்பால் வினைமுற்று (E) விடை தெரியவில்லை #Tamil
    0 Comments 0 Shares 763 Views 0 Reviews
  • தண்மை என்பதன் பொருள்?


    (A) பணிவு

    (B) குளர்ச்சி

    (C) ஒழுக்கம்

    (D) சிறியது

    (E) விடை தெரியவில்லை

    #Tamil
    தண்மை என்பதன் பொருள்? (A) பணிவு (B) குளர்ச்சி (C) ஒழுக்கம் (D) சிறியது (E) விடை தெரியவில்லை #Tamil
    0 Comments 0 Shares 755 Views 0 Reviews
  • இல்லை என்பதன் இலக்கண குறிப்பு என்ன?

    (A) குறிப்பு பெயரெச்சம்
    (B) தெரிநிலை பெயரெச்சம்
    (C) குறிப்பு வினைமுற்று
    (D) தெரிநிலை வினைமுற்று
    (E) விடை தெரியவில்லை
    #Tamil
    இல்லை என்பதன் இலக்கண குறிப்பு என்ன? (A) குறிப்பு பெயரெச்சம் (B) தெரிநிலை பெயரெச்சம் (C) குறிப்பு வினைமுற்று (D) தெரிநிலை வினைமுற்று (E) விடை தெரியவில்லை #Tamil
    0 Comments 0 Shares 760 Views 0 Reviews
  • திறனறிந்து தேர்ந்து கொள்ள வேண்டியவர்

    (A) அன்புள்ள பெற்றோர்
    (B) மூத்த அறிவுடையார்
    (C) ஆர்வமுள்ள நண்பர்
    (D) மேற்கொண்ட அனைவரும்
    (E) விடை தெரியவில்லை
    #Tamil
    திறனறிந்து தேர்ந்து கொள்ள வேண்டியவர் (A) அன்புள்ள பெற்றோர் (B) மூத்த அறிவுடையார் (C) ஆர்வமுள்ள நண்பர் (D) மேற்கொண்ட அனைவரும் (E) விடை தெரியவில்லை #Tamil
    0 Comments 0 Shares 760 Views 0 Reviews
  • TNPSC GROUP 2, 2a FRESH BATCH STARTED On 27.07.2025

    'GROUP 2, 2a Prelims Syllabus and Notes Follows'

    மாதிரித்தேர்வு - (For All Exams)

    தமிழ் (For All Exams)

    நடப்பு நிகழ்வுகள் (For All Exams)

    #Model_Question
    #Files
    #Tamil
    #Current_Affairs
    TNPSC GROUP 2, 2a FRESH BATCH STARTED On 27.07.2025 'GROUP 2, 2a Prelims Syllabus and Notes Follows' மாதிரித்தேர்வு - (For All Exams) தமிழ் (For All Exams) நடப்பு நிகழ்வுகள் (For All Exams) #Model_Question #Files #Tamil #Current_Affairs
    File Type: pdf
    0 Comments 0 Shares 1K Views 0 Reviews
  • ஐம்பெருங்காப்பியம் என்னும் சொற்றொடரைத் தம் உரையில் குறிப்பிட்டவர்?
    a) சிவஞான முனிவர்
    b ) மயிலை நாதர்
    C) ஆறுமுக நாவலர்
    d) இளம்பரணர்
    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil
    ஐம்பெருங்காப்பியம் என்னும் சொற்றொடரைத் தம் உரையில் குறிப்பிட்டவர்? a) சிவஞான முனிவர் b ) மயிலை நாதர் C) ஆறுமுக நாவலர் d) இளம்பரணர் #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Comments 0 Shares 4K Views 0 Reviews
  • வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார் உள்ளுவதெல்லாம் அளந்தார் ஓர்ந்து - என்று வள்ளுவரைப் புகழ்ந்தவர்?

    a) பாவேந்தர்
    b) பரணர்
    c) கவிமணி
    d) சுரதா

    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil
    வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார் உள்ளுவதெல்லாம் அளந்தார் ஓர்ந்து - என்று வள்ளுவரைப் புகழ்ந்தவர்? a) பாவேந்தர் b) பரணர் c) கவிமணி d) சுரதா #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Comments 0 Shares 4K Views 0 Reviews
  • பொருத்தமான நூலினைத் தெரிவு செய்க.

    "அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்' - என்று விருந்தோம்பலின் சிறப்பை விளக்கும் வரிகள் இடம் பெற்ற நூல்?

    a) புறநானூறு
    b) நற்றிணை
    C) சிலப்பதிகாரம்
    d) சிறுபாணாற்றுப்படை

    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil
    பொருத்தமான நூலினைத் தெரிவு செய்க. "அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்' - என்று விருந்தோம்பலின் சிறப்பை விளக்கும் வரிகள் இடம் பெற்ற நூல்? a) புறநானூறு b) நற்றிணை C) சிலப்பதிகாரம் d) சிறுபாணாற்றுப்படை #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Comments 0 Shares 4K Views 0 Reviews
  • "திரையிடும் மணலினும் பலரே உரைசெல மலர்தலை உலகம் ஆண்டுகழந்தோரே
    என்ற வாழ்க்கையின் நிலையாமைத் தன்மைய எடுத்துரைக்கும் வரிகள் இடம்
    பெற்றுள்ள நூல் எது?
    a) மதுரைக்காஞ்சி
    b) நெடுநல்வாடை
    c) குறிஞ்சிப்பாட்டு
    d) முல்லைப்பாட்டு

    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil
    "திரையிடும் மணலினும் பலரே உரைசெல மலர்தலை உலகம் ஆண்டுகழந்தோரே என்ற வாழ்க்கையின் நிலையாமைத் தன்மைய எடுத்துரைக்கும் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது? a) மதுரைக்காஞ்சி b) நெடுநல்வாடை c) குறிஞ்சிப்பாட்டு d) முல்லைப்பாட்டு #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Comments 0 Shares 4K Views 0 Reviews
  • ஒரு நாட்டின் அணி என வள்ளுவர். எதனைக் குறிப்பிடுகிறார்?
    a) செல்வம்
    b) பிணி
    C) பசி
    d) செறுபகை

    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil
    ஒரு நாட்டின் அணி என வள்ளுவர். எதனைக் குறிப்பிடுகிறார்? a) செல்வம் b) பிணி C) பசி d) செறுபகை #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Comments 0 Shares 4K Views 0 Reviews
More Results