TNPSC Group 4 New Syllabus 2025
TNPSC Group 4 New Syllabus 2025
TNPSC GROUP 4 - புதிய பாடத்திட்டம் - (பொதுத்தமிழ்)
அலகு 1: இலக்கணம் (25 கேள்விகள்)
எழுத்து: பிரித்து எழுதுதல் - சேர்த்து எழுதுதல் - சந்திப்பிழை - குறில், நெடில் வேறுபாடு லகர, ளகர, ழகர வேறுபாடு னகர, ணகர வேறுபாடு ரகர, றகர வேறுபாடு இனவெழுத்துகள் அறிதல் - சுட்டு எழுத்துகள் வினா எழுத்துகள் - ஒருமைப் பன்மை அறிதல்.
-
சொல்: வேர்ச்சொல் அறிதல் -வேர்ச்சொல்லில் இருந்து...