Aspirant reviews
it's been four months since I joined TNPSC Ayakudi. The website is really helped me to understand the exam better. Especially, the online exams which evaluate our potential and provide us the hope for improvement.

Sasi Kumar
Group 1 Aspirant
TNPSC AYAKUDI தளத்தில் வெளியாகும் பதிவுகள் TNPSC தேர்வுகளுக்கு தயாராகும் எனக்கு உபயோகமாக உள்ளது . online Test எனது answering skillsஐ நான் சுய மதிப்பீடு செய்து கொள்ள மிகவும் உதவியாக உள்ளது .
50-100 கேள்விகளை பதியாமல் தினமும் 10-20 கேள்விகள் பதிவது அன்றைக்கே அந்த கேள்விகளை படிக்க எளிதாக உள்ளது. மேலும் அந்த கேள்விகளுக்கு விரிவான விளக்கங்கள் சந்தேகத்தை தீர்ப்பதாக உள்ளது .

Gobirajan
Group II Aspirant