Pinned Post
EXAM REMINDER

Group 1 2025 (15-06-2025)
Preliminary - 24 Days

Group 4 2025 (12-07-2025)
Examination- 51 Days

Group 2 2025 (28-09-2025)
Preliminary - 129 Days

EXAM REMINDER ❤️Group 1 2025 (15-06-2025) Preliminary - 24 Days ❤️Group 4 2025 (12-07-2025) Examination- 51 Days ❤️Group 2 2025 (28-09-2025) Preliminary - 129 Days
0 Comments 0 Shares 862 Views 0 Reviews
Recent Updates
  • 03-08-2025 Model Question

    Generral Tamil Model Question
    General Knowledge Question
    Current Affairs

    #Files
    03-08-2025 Model Question Generral Tamil Model Question General Knowledge Question Current Affairs #Files
    File Type: pdf
    0 Comments 0 Shares 22K Views 0 Reviews
  • ஒழுக்கம் என்பதன் இலக்கண குறிப்பு?


    (A) பண்புத் தொகை

    (B) அன்மொழிதொகை

    (C) தொழில்பெயர்

    (D) பலர்பால் வினைமுற்று

    (E) விடை தெரியவில்லை

    #Tamil
    ஒழுக்கம் என்பதன் இலக்கண குறிப்பு? (A) பண்புத் தொகை (B) அன்மொழிதொகை (C) தொழில்பெயர் (D) பலர்பால் வினைமுற்று (E) விடை தெரியவில்லை #Tamil
    0 Comments 0 Shares 20K Views 0 Reviews
  • தண்மை என்பதன் பொருள்?


    (A) பணிவு

    (B) குளர்ச்சி

    (C) ஒழுக்கம்

    (D) சிறியது

    (E) விடை தெரியவில்லை

    #Tamil
    தண்மை என்பதன் பொருள்? (A) பணிவு (B) குளர்ச்சி (C) ஒழுக்கம் (D) சிறியது (E) விடை தெரியவில்லை #Tamil
    0 Comments 0 Shares 20K Views 0 Reviews
  • இல்லை என்பதன் இலக்கண குறிப்பு என்ன?

    (A) குறிப்பு பெயரெச்சம்
    (B) தெரிநிலை பெயரெச்சம்
    (C) குறிப்பு வினைமுற்று
    (D) தெரிநிலை வினைமுற்று
    (E) விடை தெரியவில்லை
    #Tamil
    இல்லை என்பதன் இலக்கண குறிப்பு என்ன? (A) குறிப்பு பெயரெச்சம் (B) தெரிநிலை பெயரெச்சம் (C) குறிப்பு வினைமுற்று (D) தெரிநிலை வினைமுற்று (E) விடை தெரியவில்லை #Tamil
    0 Comments 0 Shares 20K Views 0 Reviews
  • திறனறிந்து தேர்ந்து கொள்ள வேண்டியவர்

    (A) அன்புள்ள பெற்றோர்
    (B) மூத்த அறிவுடையார்
    (C) ஆர்வமுள்ள நண்பர்
    (D) மேற்கொண்ட அனைவரும்
    (E) விடை தெரியவில்லை
    #Tamil
    திறனறிந்து தேர்ந்து கொள்ள வேண்டியவர் (A) அன்புள்ள பெற்றோர் (B) மூத்த அறிவுடையார் (C) ஆர்வமுள்ள நண்பர் (D) மேற்கொண்ட அனைவரும் (E) விடை தெரியவில்லை #Tamil
    0 Comments 0 Shares 20K Views 0 Reviews
  • ஒரு செவ்வகத்தின் பரப்பு 16 மீ, அதன் நீளம் அகலத்தை விட நான்கு மடங்கு எனில்
    செவ்வகத்தின் சுற்றளவு?
    a) 20மீ
    6) 18மீ
    c) 16மீ
    d) 14மீ
    ஒரு செவ்வகத்தின் பரப்பு 16 மீ, அதன் நீளம் அகலத்தை விட நான்கு மடங்கு எனில் செவ்வகத்தின் சுற்றளவு? a) 20மீ 6) 18மீ c) 16மீ d) 14மீ
    0 Comments 0 Shares 19K Views 0 Reviews
  • RTI சட்டபடி லோக் சபாவின் முக்கிய அதிகாரி
    a) பிரதமர்
    b) சபாநாயகர்
    c) தலைமை செயலர்
    d) துணை சபாநாயகர்
    RTI சட்டபடி லோக் சபாவின் முக்கிய அதிகாரி a) பிரதமர் b) சபாநாயகர் c) தலைமை செயலர் d) துணை சபாநாயகர்
    0 Comments 0 Shares 19K Views 0 Reviews
  • இந்திய பாராளுமன்றம் பூஜ்யநேரம் அறிமுகப்படுத்திய ஆண்டு
    a) 1945
    b) 1950
    c) 1962
    d) 1976
    இந்திய பாராளுமன்றம் பூஜ்யநேரம் அறிமுகப்படுத்திய ஆண்டு a) 1945 b) 1950 c) 1962 d) 1976
    0 Comments 0 Shares 19K Views 0 Reviews
  • ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கிய செயற்கை இரத்தத்தின் நிறம்?
    a) சிவப்பு
    C) பச்சை
    b) ஊதா
    d) மஞ்சள்

    Current_Affairs
    ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கிய செயற்கை இரத்தத்தின் நிறம்? a) சிவப்பு C) பச்சை b) ஊதா d) மஞ்சள் Current_Affairs
    0 Comments 0 Shares 20K Views 0 Reviews
  • நாட்டின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக முதலிடம் பிடித்த நகரம்?

    a) இந்தூர்
    b) சூரத்
    c) நவி மும்பை
    d) நொய்டா

    #Current_Affairs
    நாட்டின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக முதலிடம் பிடித்த நகரம்? a) இந்தூர் b) சூரத் c) நவி மும்பை d) நொய்டா #Current_Affairs
    0 Comments 0 Shares 20K Views 0 Reviews
More Stories