• ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கிய செயற்கை இரத்தத்தின் நிறம்?
    a) சிவப்பு
    C) பச்சை
    b) ஊதா
    d) மஞ்சள்

    Current_Affairs
    ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கிய செயற்கை இரத்தத்தின் நிறம்? a) சிவப்பு C) பச்சை b) ஊதா d) மஞ்சள் Current_Affairs
    0 Comments 0 Shares 632 Views 0 Reviews
  • நாட்டின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக முதலிடம் பிடித்த நகரம்?

    a) இந்தூர்
    b) சூரத்
    c) நவி மும்பை
    d) நொய்டா

    #Current_Affairs
    நாட்டின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக முதலிடம் பிடித்த நகரம்? a) இந்தூர் b) சூரத் c) நவி மும்பை d) நொய்டா #Current_Affairs
    0 Comments 0 Shares 634 Views 0 Reviews
  • தமிழக அரசு அம்பேத்கர் பெயரிலான விருதை முதன் முதலாக இளைய பெருமாளுக்கு வழங்கப்பட்ட ஆண்டு?

    a) 1996
    c) 1998
    b) 1997
    d) 1999

    #Current_Affairs
    தமிழக அரசு அம்பேத்கர் பெயரிலான விருதை முதன் முதலாக இளைய பெருமாளுக்கு வழங்கப்பட்ட ஆண்டு? a) 1996 c) 1998 b) 1997 d) 1999 #Current_Affairs
    0 Comments 0 Shares 654 Views 0 Reviews
  • தேசிய கல்வி வளர்ச்சி நாள் யாருடைய நினைவாக கொண்டாடப்படுகிறது?
    a) காமராசர்
    b) அபுல்கலாம் ஆசாத்
    c) அப்துல்கலாம்
    d) பண்டித ரமாபாய்

    #Current_Affairs
    தேசிய கல்வி வளர்ச்சி நாள் யாருடைய நினைவாக கொண்டாடப்படுகிறது? a) காமராசர் b) அபுல்கலாம் ஆசாத் c) அப்துல்கலாம் d) பண்டித ரமாபாய் #Current_Affairs
    0 Comments 0 Shares 633 Views 0 Reviews
  • உங்களுடன் முதல்வர் திட்டம் 15.07.2025-ல் தொடங்கப்பட்ட இடம்?

    a) சிதம்பரம்
    C) சிவகங்கை
    b) திருவாரூர்
    d) சென்னை

    #Current_Affairs
    உங்களுடன் முதல்வர் திட்டம் 15.07.2025-ல் தொடங்கப்பட்ட இடம்? a) சிதம்பரம் C) சிவகங்கை b) திருவாரூர் d) சென்னை #Current_Affairs
    1 Comments 0 Shares 982 Views 0 Reviews
  • TNPSC GROUP 2, 2a FRESH BATCH STARTED On 27.07.2025

    'GROUP 2, 2a Prelims Syllabus and Notes Follows'

    மாதிரித்தேர்வு - (For All Exams)

    தமிழ் (For All Exams)

    நடப்பு நிகழ்வுகள் (For All Exams)

    #Model_Question
    #Files
    #Tamil
    #Current_Affairs
    TNPSC GROUP 2, 2a FRESH BATCH STARTED On 27.07.2025 'GROUP 2, 2a Prelims Syllabus and Notes Follows' மாதிரித்தேர்வு - (For All Exams) தமிழ் (For All Exams) நடப்பு நிகழ்வுகள் (For All Exams) #Model_Question #Files #Tamil #Current_Affairs
    File Type: pdf
    0 Comments 0 Shares 947 Views 0 Reviews
  • 20-07-2025 Model question for Download

    Group II, II a (Syllabus)

    56 Tamil Questions
    25 Current Affairs Questions

    #Files
    #Tamil
    #CurrentAffairs
    #Group2
    #Current_Affairs
    #Model-Question
    20-07-2025 Model question for Download Group II, II a (Syllabus) 56 Tamil Questions 25 Current Affairs Questions #Files #Tamil #CurrentAffairs #Group2 #Current_Affairs #Model-Question
    File Type: pdf
    0 Comments 0 Shares 6K Views 0 Reviews
  • 06-07-2025 TNPSC GROUP 4 MODEL QUESTION

    200 Questions
    Tamil
    Current Affairs
    History
    Science

    #Model_Question
    06-07-2025 TNPSC GROUP 4 MODEL QUESTION 200 Questions Tamil Current Affairs History Science #Model_Question
    File Type: pdf
    0 Comments 0 Shares 3K Views 0 Reviews
  • Current Affairs
    4 ஜூலை 2025 – முக்கிய வினா விடைகள்
    1️⃣ முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பெயர் எந்த பல்கலைக்கழகத்திற்கு சூட்டப்படுகிறது?
    விடை: பெங்களூர் சிட்டி யூனிவர்சிட்டி, கர்நாடகா

    2️⃣ வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும் மாநிலம் எது?
    விடை: பீகார்

    3️⃣ குடும்ப சுகாதார செலவினங்கள் குறித்த கணக்கெடுப்பை நடத்தும் அமைப்பு எது?
    விடை: தேசிய புள்ளியல் அலுவலகம் (NSO)

    4️⃣ பரமக்குடி–ராமநாதபுரம் இடையிலான நான்கு வழிச்சாலை எந்த தேசிய நெடுஞ்சாலைக்கு உட்பட்டது?
    விடை: தேசிய நெடுஞ்சாலை எண் 87 (NH 87)

    5️⃣ ஜூலை 2025 ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் தலைமை பொறுப்பை ஏற்கும் நாடு எது?
    விடை: பாகிஸ்தான்

    6️⃣ இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த வெள்ள முன்னறிவிப்பு தளம் எது?
    விடை: C-FLOWS (Sea-Flood Platform)

    7️⃣ 2025ல் ஆசிய ஹாக்கி கோப்பை போட்டி எங்கு நடைபெற உள்ளது?
    விடை: பீகார்

    8️⃣ உலகின் வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு எவ்வளவு சதவீதம்?
    விடை: 16%

    9️⃣ சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் ஆளுனர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் காலமானார். அவரின் பெயர்?
    விடை: சேகர் தத்

    சமீபத்தில் காலமான டியோகோ ஜோடா எந்த விளையாட்டை சேர்ந்தவர்?
    விடை: கால்பந்து (Liverpool FC)

    1️⃣1️⃣ 14வது தலாய்லாமா யார்?
    விடை: டென்சின் கியாட்சோ
    #Current_Affairs
    Current Affairs 4 ஜூலை 2025 – முக்கிய வினா விடைகள் 1️⃣ முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பெயர் எந்த பல்கலைக்கழகத்திற்கு சூட்டப்படுகிறது? 🔹 விடை: பெங்களூர் சிட்டி யூனிவர்சிட்டி, கர்நாடகா 2️⃣ வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும் மாநிலம் எது? 🔹 விடை: பீகார் 3️⃣ குடும்ப சுகாதார செலவினங்கள் குறித்த கணக்கெடுப்பை நடத்தும் அமைப்பு எது? 🔹 விடை: தேசிய புள்ளியல் அலுவலகம் (NSO) 4️⃣ பரமக்குடி–ராமநாதபுரம் இடையிலான நான்கு வழிச்சாலை எந்த தேசிய நெடுஞ்சாலைக்கு உட்பட்டது? 🔹 விடை: தேசிய நெடுஞ்சாலை எண் 87 (NH 87) 5️⃣ ஜூலை 2025 ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் தலைமை பொறுப்பை ஏற்கும் நாடு எது? 🔹 விடை: பாகிஸ்தான் 6️⃣ இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த வெள்ள முன்னறிவிப்பு தளம் எது? 🔹 விடை: C-FLOWS (Sea-Flood Platform) 7️⃣ 2025ல் ஆசிய ஹாக்கி கோப்பை போட்டி எங்கு நடைபெற உள்ளது? 🔹 விடை: பீகார் 8️⃣ உலகின் வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு எவ்வளவு சதவீதம்? 🔹 விடை: 16% 9️⃣ சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் ஆளுனர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் காலமானார். அவரின் பெயர்? 🔹 விடை: சேகர் தத் 🔟 சமீபத்தில் காலமான டியோகோ ஜோடா எந்த விளையாட்டை சேர்ந்தவர்? 🔹 விடை: கால்பந்து (Liverpool FC) 1️⃣1️⃣ 14வது தலாய்லாமா யார்? 🔹 விடை: டென்சின் கியாட்சோ #Current_Affairs
    0 Comments 0 Shares 1K Views 0 Reviews
  • Current Affairs 3 July 2025

    3 ஜூலை 2025 TNPSC வினா – விடைகள்
    1️⃣ பிரதமர் மோடிக்கு கானா நாடு வழங்கிய உயரிய விருது என்ன?
    விடை: The Order of the Star of Ghana

    2️⃣ 2025 ஆம் ஆண்டுக்கான ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமை பொறுப்பை வகிக்கின்ற நாடு எது?
    விடை: சீனா

    3️⃣ உறுப்புதானம் செய்பவர்களுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நாள் எது?
    விடை: 23 செப்டம்பர் 2023

    4️⃣ பாரத ஸ்டேட் வங்கி (SBI) தொடங்கப்பட்ட ஆண்டு எது?
    விடை: 1955, ஜூலை 1

    5️⃣ அண்ணா தலைமைத்துவ விருது யாருக்கு வழங்கப்படுகிறது?
    விடை: அரசு பள்ளி தலைமை ஆசிரியர்

    6️⃣ அக்னி 5 பங்கர் பஸ்டர் ஏவுகனையை உருவாக்கிய அமைப்பு எது?
    விடை: DRDO (Defence Research and Development Organisation)

    7️⃣ இந்திய பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு எது?
    விடை: QUAD

    8️⃣ தமிழ்நாட்டில் தங்க நகை பூங்கா எங்கு அமைக்கப்படுகிறது?
    விடை: கோவை

    9️⃣ மலைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் காலம் எது?
    விடை: ஜூலை – செப்டம்பர்

    சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம் எப்போது?
    விடை: ஜூலை 3

    #Current_Affairs
    Current Affairs 3 July 2025 ✅ 3 ஜூலை 2025 TNPSC வினா – விடைகள் 1️⃣ பிரதமர் மோடிக்கு கானா நாடு வழங்கிய உயரிய விருது என்ன? 🔹 விடை: The Order of the Star of Ghana 2️⃣ 2025 ஆம் ஆண்டுக்கான ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமை பொறுப்பை வகிக்கின்ற நாடு எது? 🔹 விடை: சீனா 3️⃣ உறுப்புதானம் செய்பவர்களுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நாள் எது? 🔹 விடை: 23 செப்டம்பர் 2023 4️⃣ பாரத ஸ்டேட் வங்கி (SBI) தொடங்கப்பட்ட ஆண்டு எது? 🔹 விடை: 1955, ஜூலை 1 5️⃣ அண்ணா தலைமைத்துவ விருது யாருக்கு வழங்கப்படுகிறது? 🔹 விடை: அரசு பள்ளி தலைமை ஆசிரியர் 6️⃣ அக்னி 5 பங்கர் பஸ்டர் ஏவுகனையை உருவாக்கிய அமைப்பு எது? 🔹 விடை: DRDO (Defence Research and Development Organisation) 7️⃣ இந்திய பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு எது? 🔹 விடை: QUAD 8️⃣ தமிழ்நாட்டில் தங்க நகை பூங்கா எங்கு அமைக்கப்படுகிறது? 🔹 விடை: கோவை 9️⃣ மலைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் காலம் எது? 🔹 விடை: ஜூலை – செப்டம்பர் 🔟 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம் எப்போது? 🔹 விடை: ஜூலை 3 #Current_Affairs
    0 Comments 0 Shares 2K Views 0 Reviews
More Results