Current Affairs
4 ஜூலை 2025 – முக்கிய வினா விடைகள்
1️⃣ முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பெயர் எந்த பல்கலைக்கழகத்திற்கு சூட்டப்படுகிறது?
விடை: பெங்களூர் சிட்டி யூனிவர்சிட்டி, கர்நாடகா
2️⃣ வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும் மாநிலம் எது?
விடை: பீகார்
3️⃣ குடும்ப சுகாதார செலவினங்கள் குறித்த கணக்கெடுப்பை நடத்தும் அமைப்பு எது?
விடை: தேசிய புள்ளியல் அலுவலகம் (NSO)
4️⃣ பரமக்குடி–ராமநாதபுரம் இடையிலான நான்கு வழிச்சாலை எந்த தேசிய நெடுஞ்சாலைக்கு உட்பட்டது?
விடை: தேசிய நெடுஞ்சாலை எண் 87 (NH 87)
5️⃣ ஜூலை 2025 ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் தலைமை பொறுப்பை ஏற்கும் நாடு எது?
விடை: பாகிஸ்தான்
6️⃣ இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த வெள்ள முன்னறிவிப்பு தளம் எது?
விடை: C-FLOWS (Sea-Flood Platform)
7️⃣ 2025ல் ஆசிய ஹாக்கி கோப்பை போட்டி எங்கு நடைபெற உள்ளது?
விடை: பீகார்
8️⃣ உலகின் வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு எவ்வளவு சதவீதம்?
விடை: 16%
9️⃣ சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் ஆளுனர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் காலமானார். அவரின் பெயர்?
விடை: சேகர் தத்
சமீபத்தில் காலமான டியோகோ ஜோடா எந்த விளையாட்டை சேர்ந்தவர்?
விடை: கால்பந்து (Liverpool FC)
1️⃣1️⃣ 14வது தலாய்லாமா யார்?
விடை: டென்சின் கியாட்சோ
#Current_Affairs

🔹 விடை: பெங்களூர் சிட்டி யூனிவர்சிட்டி, கர்நாடகா
2️⃣ வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும் மாநிலம் எது?
🔹 விடை: பீகார்
3️⃣ குடும்ப சுகாதார செலவினங்கள் குறித்த கணக்கெடுப்பை நடத்தும் அமைப்பு எது?
🔹 விடை: தேசிய புள்ளியல் அலுவலகம் (NSO)
4️⃣ பரமக்குடி–ராமநாதபுரம் இடையிலான நான்கு வழிச்சாலை எந்த தேசிய நெடுஞ்சாலைக்கு உட்பட்டது?
🔹 விடை: தேசிய நெடுஞ்சாலை எண் 87 (NH 87)
5️⃣ ஜூலை 2025 ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் தலைமை பொறுப்பை ஏற்கும் நாடு எது?
🔹 விடை: பாகிஸ்தான்
6️⃣ இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த வெள்ள முன்னறிவிப்பு தளம் எது?
🔹 விடை: C-FLOWS (Sea-Flood Platform)
7️⃣ 2025ல் ஆசிய ஹாக்கி கோப்பை போட்டி எங்கு நடைபெற உள்ளது?
🔹 விடை: பீகார்
8️⃣ உலகின் வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு எவ்வளவு சதவீதம்?
🔹 விடை: 16%
9️⃣ சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் ஆளுனர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் காலமானார். அவரின் பெயர்?
🔹 விடை: சேகர் தத்
🔟 சமீபத்தில் காலமான டியோகோ ஜோடா எந்த விளையாட்டை சேர்ந்தவர்?
🔹 விடை: கால்பந்து (Liverpool FC)
1️⃣1️⃣ 14வது தலாய்லாமா யார்?
🔹 விடை: டென்சின் கியாட்சோ
#Current_Affairs
0 Comments
0 Shares
220 Views
0 Reviews