• What is considered the oldest known written history in the world?

    A) The Egyptian Book of the Dead
    B) The Code of Hammurabi
    C) The Epic of Gilgamesh
    D) The Sumerian King List

    Answer: D) The Sumerian King List

    What is considered the oldest known written history in the world? A) The Egyptian Book of the Dead B) The Code of Hammurabi C) The Epic of Gilgamesh D) The Sumerian King List ✅ Answer: D) The Sumerian King List
    0 Комментарии 0 Поделились 4Кб Просмотры 0 предпросмотр
  • 20 Tamil Model Question

    தவறான இணை எது?

    A. கோயம்புத்தூர் - கோவை
    B. உதக மண்டலம்- உதகை
    C. செங்கல்பட்டு - செஞ்சி
    D. புதுச்சேரி - புதுவை


    'தென்னாட்டு பெர்னாட்ஷா'

    A. பெரியார்
    B. அண்ணா
    C. ஸ்டாலின்
    D. ராஜாஜி


    த் , ட் , ற , ன் எக்காலத்திற்கு உரிய இடைநிலைகள்

    A. நிகழ்காலம்
    B. இறந்த காலம்
    C. எதிர் காலம்
    D. அனைத்தும்

    ‘மனப்பாடப் செய்யுளை படித்தாயா’ என்பது எவ்வகை வினா?

    A. அறிவினா
    B. கொடை வினா
    C. அரியா வினா
    D. ஏவல் வினா


    ‘கானடை’ பிரித்து எழுதுக .
    A. கால் + அடை
    B. கால்+ நடை
    C. கால் + நடை
    D. கா + நடை


    ‘கேட்டார்’ வேர்ச் சொல்

    A. கேட்ட
    B. கேட்டு
    C. கேல்
    D. கேள்

    ‘ அவள் திருந்தினாள் ‘ எவ்வகை தொடர்
    A. பிறவினை
    B. கட்டளை
    C. தன்வினை
    D. செய்தித் தொடர்

    பிறருக்கு கொடுத்ததே செல்வத்தின் பயன் .............பிறருக்கு கொடுத்து மகிழ்வோம்.

    A. ஆகையால்
    B. அதனால்
    C. ஏனெனில்
    D. மேலும்


    தவறான இணை எது?

    A. மை – அஞ்சனம்
    B. வை – புல்
    C. யா – நீளம்
    D. மீ – வான்


    வேறுபட்டது எது?

    A. சூரியன்
    B. ஞாயிறு
    C. பரிதி
    D. நிலவு



    'Browser ' தமிழ்ச்சொல்

    A. சுட்டி
    B. உலவி
    C. கணினி
    D. செதுக்கி


    இராவண காவியத்தை புலவர் குழந்தை எழுதினார் எவ்வகை வாக்கியம்?

    A. தன்வினை
    B. பிறவினை
    C. செயப்பாட்டுவினை
    D. செய்வினை


    குமரன் கம்பராமாயணம் கற்பித்தார். எவ்வகை வாக்கியம்?

    A. செய்வினை
    B. எதிர்மறை
    C. பிறவினை
    D. செயப்பாட்டுவினை

    தவறான இணை எது?

    A. கூ – பூமி
    B. சே – உயர்வு
    C. கை – ஒழுக்கம்
    D. நே – நோய்


    உடுக்கை, உறுமி , கணப்பாறை,தவில் அகர வரிசையில் எழுதுக.

    A. உறுமி ,கணப்பாறை, தவல் ,உடுக்கை
    B. உடுக்கை, உறுமி, கணப்பாறை, தவில்
    C. தவில் ,கணப்பாறை, உறுமி, உடுக்கை
    D. அனைத்தும்


    'தாமரை இலை நீர் போல'

    A. பிரிந்திருத்தல்
    B. சேர்ந்திருத்தல்
    C. பட்டும் படாமை
    D. ஒட்டி இருத்தல்


    ' பேரறிவாளன் திரு போல '

    A. தனக்கு பயன்படும்
    B. பலருக்கு பயன்படும்
    C. சிலருக்கு பயன்
    D. யாருக்கும் பயனில்லை

    ' இலவு காத்த கிளி போல'

    A. மாற்றம்
    B. விரைவு
    C. ஏமாற்றம்
    D. வேதனை

    வீரர்கள் நாட்டை காத்தனர் வாக்கிய வகை.

    A. தன்வினை
    B. பிறவினை
    C. செய்வினை
    D. உடன்பாட்டு வினை


    ‘ கற்றார் ‘ வேர்ச்சொல்

    A. கற்று
    B. கல்
    C. கற்ற
    D. கர்

    #Tamil_10th
    #TNPSC
    #TNPSC_Model_Questions
    #tamil
    #tamil_model_question
    20 Tamil Model Question தவறான இணை எது? A. கோயம்புத்தூர் - கோவை B. உதக மண்டலம்- உதகை C. செங்கல்பட்டு - செஞ்சி D. புதுச்சேரி - புதுவை 'தென்னாட்டு பெர்னாட்ஷா' A. பெரியார் B. அண்ணா C. ஸ்டாலின் D. ராஜாஜி த் , ட் , ற , ன் எக்காலத்திற்கு உரிய இடைநிலைகள் A. நிகழ்காலம் B. இறந்த காலம் C. எதிர் காலம் D. அனைத்தும் ‘மனப்பாடப் செய்யுளை படித்தாயா’ என்பது எவ்வகை வினா? A. அறிவினா B. கொடை வினா C. அரியா வினா D. ஏவல் வினா ‘கானடை’ பிரித்து எழுதுக . A. கால் + அடை B. கால்+ நடை C. கால் + நடை D. கா + நடை ‘கேட்டார்’ வேர்ச் சொல் A. கேட்ட B. கேட்டு C. கேல் D. கேள் ‘ அவள் திருந்தினாள் ‘ எவ்வகை தொடர் A. பிறவினை B. கட்டளை C. தன்வினை D. செய்தித் தொடர் பிறருக்கு கொடுத்ததே செல்வத்தின் பயன் .............பிறருக்கு கொடுத்து மகிழ்வோம். A. ஆகையால் B. அதனால் C. ஏனெனில் D. மேலும் தவறான இணை எது? A. மை – அஞ்சனம் B. வை – புல் C. யா – நீளம் D. மீ – வான் வேறுபட்டது எது? A. சூரியன் B. ஞாயிறு C. பரிதி D. நிலவு 'Browser ' தமிழ்ச்சொல் A. சுட்டி B. உலவி C. கணினி D. செதுக்கி இராவண காவியத்தை புலவர் குழந்தை எழுதினார் எவ்வகை வாக்கியம்? A. தன்வினை B. பிறவினை C. செயப்பாட்டுவினை D. செய்வினை குமரன் கம்பராமாயணம் கற்பித்தார். எவ்வகை வாக்கியம்? A. செய்வினை B. எதிர்மறை C. பிறவினை D. செயப்பாட்டுவினை தவறான இணை எது? A. கூ – பூமி B. சே – உயர்வு C. கை – ஒழுக்கம் D. நே – நோய் உடுக்கை, உறுமி , கணப்பாறை,தவில் அகர வரிசையில் எழுதுக. A. உறுமி ,கணப்பாறை, தவல் ,உடுக்கை B. உடுக்கை, உறுமி, கணப்பாறை, தவில் C. தவில் ,கணப்பாறை, உறுமி, உடுக்கை D. அனைத்தும் 'தாமரை இலை நீர் போல' A. பிரிந்திருத்தல் B. சேர்ந்திருத்தல் C. பட்டும் படாமை D. ஒட்டி இருத்தல் ' பேரறிவாளன் திரு போல ' A. தனக்கு பயன்படும் B. பலருக்கு பயன்படும் C. சிலருக்கு பயன் D. யாருக்கும் பயனில்லை ' இலவு காத்த கிளி போல' A. மாற்றம் B. விரைவு C. ஏமாற்றம் D. வேதனை வீரர்கள் நாட்டை காத்தனர் வாக்கிய வகை. A. தன்வினை B. பிறவினை C. செய்வினை D. உடன்பாட்டு வினை ‘ கற்றார் ‘ வேர்ச்சொல் A. கற்று B. கல் C. கற்ற D. கர் #Tamil_10th #TNPSC #TNPSC_Model_Questions #tamil #tamil_model_question
    0 Комментарии 0 Поделились 4Кб Просмотры 0 предпросмотр
  • 100 Tamil Questions with Answer
    #Model_Question
    #Tamil
    #Files
    #TNPSC_Model_Questions
    100 Tamil Questions with Answer #Model_Question #Tamil #Files #TNPSC_Model_Questions
    Тип файла: pdf
    0 Комментарии 0 Поделились 5Кб Просмотры 0 предпросмотр
  • 22-06-2025 Model Question

    19 GK Questions
    31 Indian Constitutions Questions
    35 History Questions
    Si study material
    18 Economics Questions

    #Model_Question
    #Current_Affairs
    #Files
    #TNPSC_Model_Questions
    #SI_Questions
    #History_Questions

    Download PDF
    22-06-2025 Model Question 19 GK Questions 31 Indian Constitutions Questions 35 History Questions Si study material 18 Economics Questions #Model_Question #Current_Affairs #Files #TNPSC_Model_Questions #SI_Questions #History_Questions Download PDF
    Тип файла: pdf
    0 Комментарии 0 Поделились 7Кб Просмотры 0 предпросмотр
  • *பத்தாம் வகுப்பு புத்தகம்*

    *2022 க்கு முந்தைய பதிப்பில் கலைஞர் பாடம் இடம்பெற்றிருக்காது..*

    *போட்டித் தேர்வர்கள் கவனத்திற்கு*

    #Model_Question
    #Current_Affairs
    #Files
    #TNPSC_Model_Questions
    *பத்தாம் வகுப்பு புத்தகம்* *2022 க்கு முந்தைய பதிப்பில் கலைஞர் பாடம் இடம்பெற்றிருக்காது..* *போட்டித் தேர்வர்கள் கவனத்திற்கு* #Model_Question #Current_Affairs #Files #TNPSC_Model_Questions
    Тип файла: pdf
    0 Комментарии 0 Поделились 3Кб Просмотры 0 предпросмотр
  • Science Model Question
    #Model_Question
    #Science
    #Files
    #TNPSC_Model_Questions
    Science Model Question #Model_Question #Science #Files #TNPSC_Model_Questions
    Тип файла: pdf
    0 Комментарии 0 Поделились 4Кб Просмотры 0 предпросмотр
  • TNPSC Science Model Question with answer for all exams

    #Model_Question
    #Science
    #Files
    #TNPSC_Model_Questions
    TNPSC Science Model Question with answer for all exams #Model_Question #Science #Files #TNPSC_Model_Questions
    Тип файла: pdf
    0 Комментарии 0 Поделились 4Кб Просмотры 0 предпросмотр
  • தவறான இணை எது?


    1. 2024 இந்திய குடியரசு தின விழா சிறப்பு விருந்தினர் - மேக்ரான்
    2. 2023 இந்திய குடியரசு தின சிறப்பு விருந்தினர் – அப்தெஸ்தா எல்சிசி
    3. 2025 2 குடியரசு தின விழா சிறப்பு விருந்தினர் - பிரபோவா சுபியாண்டோ

    A. 1,2
    B. 2,3
    C. 1,2,3
    D. எதுவுமில்லை

    #Model_Question
    #Current_Affairs
    #Files
    #TNPSC_Model_Questions
    தவறான இணை எது? 1. 2024 இந்திய குடியரசு தின விழா சிறப்பு விருந்தினர் - மேக்ரான் 2. 2023 இந்திய குடியரசு தின சிறப்பு விருந்தினர் – அப்தெஸ்தா எல்சிசி 3. 2025 2 குடியரசு தின விழா சிறப்பு விருந்தினர் - பிரபோவா சுபியாண்டோ A. 1,2 B. 2,3 C. 1,2,3 D. எதுவுமில்லை #Model_Question #Current_Affairs #Files #TNPSC_Model_Questions
    0 Комментарии 0 Поделились 2Кб Просмотры 0 предпросмотр
  • தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் வி ராமசுப்பிரமணியன் எந்த மாநிலத்தைச்
    சேர்ந்தவர்?

    A. தமிழ்நாடு
    B. கேரளா
    C. ஆந்திரா
    D. ராஜஸ்தான்

    #Model_Question
    #Current_Affairs
    #TNPSC_Model_Questions
    தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் வி ராமசுப்பிரமணியன் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்? A. தமிழ்நாடு B. கேரளா C. ஆந்திரா D. ராஜஸ்தான் #Model_Question #Current_Affairs #TNPSC_Model_Questions
    0 Комментарии 0 Поделились 3Кб Просмотры 0 предпросмотр
  • சர்வதேச யோகா தினம்.

    A. ஜூன் 11
    B. ஜூன் 21
    C. ஏப்ரல் 21
    D. ஜூலை 21

    #Model_Question
    #Current_Affairs

    #TNPSC_Model_Questions
    சர்வதேச யோகா தினம். A. ஜூன் 11 B. ஜூன் 21 C. ஏப்ரல் 21 D. ஜூலை 21 #Model_Question #Current_Affairs #TNPSC_Model_Questions
    0 Комментарии 0 Поделились 3Кб Просмотры 0 предпросмотр