• அறிவியல்
  Science
  அறிவியல் Science
  0 Comments 0 Shares 34058 Views

 • கீழ்க்கண்ட எந்தக் கூற்று / கூற்றுகள் சரியானவை?
  1. அணுக்கரு உலை மற்றும் அணுகுண்டு ஆகியவற்றில் தொடர் வினை நிகழும்.
  2. அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தப்பட்ட தொடர்வினை நிகழும்.
  3. அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தப்படாத தொடர்வினை நிகழும்.
  4. அணுகுண்டு வெடித்தலில் தொடர்வினை நிகழாது.


  a) 1 மட்டும் சரி
  c) 4 மட்டும் சரி
  b) 1, 2 மட்டும் சரி
  d) 3, 4 மட்டும் சரி
  #Science
  கீழ்க்கண்ட எந்தக் கூற்று / கூற்றுகள் சரியானவை? 1. அணுக்கரு உலை மற்றும் அணுகுண்டு ஆகியவற்றில் தொடர் வினை நிகழும். 2. அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தப்பட்ட தொடர்வினை நிகழும். 3. அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தப்படாத தொடர்வினை நிகழும். 4. அணுகுண்டு வெடித்தலில் தொடர்வினை நிகழாது. a) 1 மட்டும் சரி c) 4 மட்டும் சரி b) 1, 2 மட்டும் சரி d) 3, 4 மட்டும் சரி #Science
  0 Comments 0 Shares 33969 Views
 • காமினி அணுக்கரு உலை அமைந்துள்ள இடம்?
  a) கல்பாக்கம்
  b) கூடங்குளம்
  c) மும்பை
  d) இராஜஸ்தான்
  #Science
  காமினி அணுக்கரு உலை அமைந்துள்ள இடம்? a) கல்பாக்கம் b) கூடங்குளம் c) மும்பை d) இராஜஸ்தான் #Science
  0 Comments 0 Shares 34171 Views
 • புரோட்டான் - புரோட்டான் தொடர்வினைக்கு எடுத்துக்காட்டு?
  a) அணுக்கரு பிளவு
  b) ஆல்பாச் சிதைவு
  c) அணுக்கரு இணைவு
  d) பீட்டாச் சிதைவு
  #Science
  புரோட்டான் - புரோட்டான் தொடர்வினைக்கு எடுத்துக்காட்டு? a) அணுக்கரு பிளவு b) ஆல்பாச் சிதைவு c) அணுக்கரு இணைவு d) பீட்டாச் சிதைவு #Science
  0 Comments 0 Shares 34107 Views
 • கீழ்க்கண்ட எந்தக் கூற்று / கூற்றுகள் சரியானவை?
  1.α துகள்கள் என்பவை ஃபோட்டான்கள்
  2. காமாக் கதிரியக்கத்தின் ஊடுருவுத் திறன் குறைவு.
  3.α துகள்களின் அயனியாக்கும் திறன் அதிகம்
  4. காமாக் கதிர்களின் ஊடுருவுத்திறன் அதிகம்.
  a) 1, 2 மட்டும் சரி
  b) 2, 3 மட்டும் சரி
  c) 4 மட்டும் சரி
  d) 3, 4 மட்டும் சரி
  #Science
  கீழ்க்கண்ட எந்தக் கூற்று / கூற்றுகள் சரியானவை? 1.α துகள்கள் என்பவை ஃபோட்டான்கள் 2. காமாக் கதிரியக்கத்தின் ஊடுருவுத் திறன் குறைவு. 3.α துகள்களின் அயனியாக்கும் திறன் அதிகம் 4. காமாக் கதிர்களின் ஊடுருவுத்திறன் அதிகம். a) 1, 2 மட்டும் சரி b) 2, 3 மட்டும் சரி c) 4 மட்டும் சரி d) 3, 4 மட்டும் சரி #Science
  0 Comments 0 Shares 34195 Views
 • காமாக் கதிரியக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாக்க______ உறைகள் பயன்படுகின்றன?
  a) காரீய ஆக்சைடு
  b) இரும்பு
  c) காரீயம்
  d) அலுமினியம்
  #Science
  காமாக் கதிரியக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாக்க______ உறைகள் பயன்படுகின்றன? a) காரீய ஆக்சைடு b) இரும்பு c) காரீயம் d) அலுமினியம் #Science
  0 Comments 0 Shares 34016 Views
 • காமாக் கதிர்கள் அபாயகரமானது காரணம் அவை?
  a) கண்கள் மற்றும் எலும்புகளைப் பாதிக்கும்
  b) திசுக்களைப் பாதிக்கும்
  c) மரபியல் குறைபாடுகளை உண்டாக்கும்
  d) அதிகமான வெப்பத்தை உருவாக்கும்
  #Science
  காமாக் கதிர்கள் அபாயகரமானது காரணம் அவை? a) கண்கள் மற்றும் எலும்புகளைப் பாதிக்கும் b) திசுக்களைப் பாதிக்கும் c) மரபியல் குறைபாடுகளை உண்டாக்கும் d) அதிகமான வெப்பத்தை உருவாக்கும் #Science
  0 Comments 0 Shares 34070 Views
 • புற்றுநோய் சிகிச்சையில் பயன்படும் கதிரியக்க ஐசோடோப்பு?
  a) ரேடியோ அயோடின்
  b) ரேடியோ கார்பன்
  c) ரேடியோ கோபால்ட்
  d) ரேடியோ நிக்கல்
  #Science
  புற்றுநோய் சிகிச்சையில் பயன்படும் கதிரியக்க ஐசோடோப்பு? a) ரேடியோ அயோடின் b) ரேடியோ கார்பன் c) ரேடியோ கோபால்ட் d) ரேடியோ நிக்கல் #Science
  0 Comments 0 Shares 17484 Views
 • செயற்கைக் கதிரியக்கத்தினைக் கண்டறிந்தவர்?
  a) பெக்கொரல்
  b) ஐரின் கியூரி
  c) ராண்ட்ஜன்
  d) நீல்ஸ்போர்
  #Science
  செயற்கைக் கதிரியக்கத்தினைக் கண்டறிந்தவர்? a) பெக்கொரல் b) ஐரின் கியூரி c) ராண்ட்ஜன் d) நீல்ஸ்போர் #Science
  0 Comments 0 Shares 15653 Views
 • கதிரியக்கத்தின் அலகு?
  a) ராண்ட்ஜன்
  b) கியூரி
  c) பெக்கொரல்
  d) இவை அனைத்தும்
  #Science
  கதிரியக்கத்தின் அலகு? a) ராண்ட்ஜன் b) கியூரி c) பெக்கொரல் d) இவை அனைத்தும் #Science
  0 Comments 0 Shares 11329 Views
More Results
Sponsored