Question

உங்களுக்கு விடை தெரியாத கேள்விகளை போஸ்ட் செய்யவும் . பதில் கமெண்டில் பதிவிடப்படும் 

Recent Updates
All Countries
  • 0 Comments 0 Shares 275 Views 0 Reviews
  • 0 Comments 0 Shares 261 Views 0 Reviews
  • 0 Comments 0 Shares 261 Views 0 Reviews
  • https://www.youtube.com/watch?v=vEPTe5FXDAY
    https://www.youtube.com/watch?v=vEPTe5FXDAY
    Like
    1
    0 Comments 0 Shares 496 Views 0 Reviews
  • வாயில் இலக்கியம்

    A. கலம்பகம்
    B. தூது
    C. பள்ளு
    D. குறவஞ்சி

    #Tamil
    வாயில் இலக்கியம் A. கலம்பகம் B. தூது C. பள்ளு D. குறவஞ்சி #Tamil
    0 Comments 0 Shares 595 Views 0 Reviews
  • முறையான சொற்றொடர் எது?

    A. தமிழ் எழுத்து சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர் தந்தை பெரியார்
    B. எழுத்து சீர்திருத்த பணியில் தமிழ் ஈடுபட்டார் தந்தை பெரியார்
    C. தந்தை பெரியார் தமிழ் பணியில் எழுத்து சீர்திருத்த ஈடுபட்டார்
    D. எதுவுமில்லை

    #Tamil
    முறையான சொற்றொடர் எது? A. தமிழ் எழுத்து சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர் தந்தை பெரியார் B. எழுத்து சீர்திருத்த பணியில் தமிழ் ஈடுபட்டார் தந்தை பெரியார் C. தந்தை பெரியார் தமிழ் பணியில் எழுத்து சீர்திருத்த ஈடுபட்டார் D. எதுவுமில்லை #Tamil
    0 Comments 0 Shares 615 Views 0 Reviews
  • பொருத்துக

    a)முகில் - 1. மேகம்
    b)சேகரம் – 2.கூட்டம்
    c)வின்னம் – 3.சேதம்
    d)காலன் – 4. எமன்
    A. 1 2 3 4
    B. 1 2 4 3
    C. 4 3 2 1
    D. 3 2 1 4
    #Tamil
    பொருத்துக a)முகில் - 1. மேகம் b)சேகரம் – 2.கூட்டம் c)வின்னம் – 3.சேதம் d)காலன் – 4. எமன் A. 1 2 3 4 B. 1 2 4 3 C. 4 3 2 1 D. 3 2 1 4 #Tamil
    0 Comments 0 Shares 612 Views 0 Reviews
  • தவறான இணை எது?

    A. ஐம்பால் = ஐந்து + பால்
    B. இருதினை = இரண்டு + திணை
    C. நன்செய்= நன்மை + செய்
    D. சீருக்கேற்ப = சீர் + ஏற்ப
    #Tamil
    தவறான இணை எது? A. ஐம்பால் = ஐந்து + பால் B. இருதினை = இரண்டு + திணை C. நன்செய்= நன்மை + செய் D. சீருக்கேற்ப = சீர் + ஏற்ப #Tamil
    0 Comments 0 Shares 601 Views 0 Reviews
  • எகர ஒகர வரிசை எழுத்துக்களில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை களைந்தவர்

    A. பெரியார்
    B. கலைஞர்
    C. அண்ணா
    D. வீரமாமுனிவர்

    #Tamil
    எகர ஒகர வரிசை எழுத்துக்களில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை களைந்தவர் A. பெரியார் B. கலைஞர் C. அண்ணா D. வீரமாமுனிவர் #Tamil
    0 Comments 0 Shares 598 Views 0 Reviews
  • 06-07-2025 TNPSC GROUP 4 MODEL QUESTION

    200 Questions
    Tamil
    Current Affairs
    History
    Science

    #Model_Question
    06-07-2025 TNPSC GROUP 4 MODEL QUESTION 200 Questions Tamil Current Affairs History Science #Model_Question
    File Type: pdf
    0 Comments 0 Shares 1K Views 0 Reviews
More Stories
Sponsored