Sponsored
Question
உங்களுக்கு விடை தெரியாத கேள்விகளை போஸ்ட் செய்யவும் . பதில் கமெண்டில் பதிவிடப்படும்
-
29-05-2025 Model Question For Download
106 Tamil Questions with answer
Science Study Material
#Model_Question
#Current_Affairs
#Files
#TNPSC_Model_Questions29-05-2025 Model Question For Download 106 Tamil Questions with answer Science Study Material #Model_Question #Current_Affairs #Files #TNPSC_Model_QuestionsFile Type: pdf0 Comments 0 Shares 228 Views 0 ReviewsPlease log in to like, share and comment! -
14.01.2025 ல் தொடங்கப்பட்ட முதல்வர் மருந்தகத் திட்டத்திற்கு முதல்வர் எந்த ஆண்டு சுதந்திர தின உரையில் அறிவிப்பை வெளியிட்டார்
A. 2022
B. 2023
C. 2024
D. 2021
#Model_Question
#Current_Affairs
#TNPSC_Model_Questions
14.01.2025 ல் தொடங்கப்பட்ட முதல்வர் மருந்தகத் திட்டத்திற்கு முதல்வர் எந்த ஆண்டு சுதந்திர தின உரையில் அறிவிப்பை வெளியிட்டார் A. 2022 B. 2023 C. 2024 D. 2021 #Model_Question #Current_Affairs #TNPSC_Model_Questions0 Comments 0 Shares 652 Views 0 Reviews -
தமிழகத்தில் மீண்டும் மஞ்சள்பை திட்டம் துவங்கப்பட்ட நாள்.?
A. 23.12.2021
B. 23.12.2022
C. 23.12.2024
D. 05.05.2025
Option 5
#Model_Question
#Current_Affairs
#TNPSC_Model_Questionsதமிழகத்தில் மீண்டும் மஞ்சள்பை திட்டம் துவங்கப்பட்ட நாள்.? A. 23.12.2021 B. 23.12.2022 C. 23.12.2024 D. 05.05.2025 Option 5 #Model_Question #Current_Affairs #TNPSC_Model_Questions0 Comments 0 Shares 652 Views 0 Reviews -
கலைஞரின் கனவு இல்ல திட்டத்தை தமிழ்நாடு அரசு எந்த பட்ஜெட்டில் அறிவித்தது.
A. 2021 - 2022
B. 2022- 2023
C. 2023 - 2024
D. 2024 - 2025
#Model_Question
#Current_Affairs
#TNPSC_Model_Questionsகலைஞரின் கனவு இல்ல திட்டத்தை தமிழ்நாடு அரசு எந்த பட்ஜெட்டில் அறிவித்தது. A. 2021 - 2022 B. 2022- 2023 C. 2023 - 2024 D. 2024 - 2025 #Model_Question #Current_Affairs #TNPSC_Model_Questions0 Comments 0 Shares 654 Views 0 Reviews -
அத்திகடவு அவிநாசி திட்டம் தொடங்கப்பட்ட நாள் .
A. 14.08.2024
B. 18.05.2024
C. 16.08.2024
D. 17.08.2024
#Model_Question
#Current_Affairs
#TNPSC_Model_Questionsஅத்திகடவு அவிநாசி திட்டம் தொடங்கப்பட்ட நாள் . A. 14.08.2024 B. 18.05.2024 C. 16.08.2024 D. 17.08.2024 #Model_Question #Current_Affairs #TNPSC_Model_Questions0 Comments 0 Shares 652 Views 0 Reviews -
மக்களுடன் முதல்வர் திட்டம் துவங்கப்பட்ட நாள்.
A. 18 /12 /2023
B. 7 /5 /2021
C. 17/ 10 /2023
D. 31 /01/ 2024
Option 5
#Model_Question
#Current_Affairs
#TNPSC_Model_Questions
மக்களுடன் முதல்வர் திட்டம் துவங்கப்பட்ட நாள். A. 18 /12 /2023 B. 7 /5 /2021 C. 17/ 10 /2023 D. 31 /01/ 2024 Option 5 #Model_Question #Current_Affairs #TNPSC_Model_Questions0 Comments 0 Shares 646 Views 0 Reviews -
அறிவியல் துறைகள்
1. டெமோகிராபி - பிறப்பு, இறப்பு புள்ளி விபரம்
2. ஆந்த்ரோபாலஜி - ஆதிமனித தோற்றம், வளர்ச்சி
3. செராமிக்ஸ் - மண்பாண்ட தொழில்
4. எண்டமாலஜி - பூச்சியியல்
5. ஜெரன்டாலஜி - முதியோர் பற்றிய படிப்பு
6. மைக்காலஜி - பூஞ்சையியல்
7. ஹார்டிகல்சர் - தோட்டக்கலை
8. ஹைட்ரோபோனிக்ஸ் - மண்ணில்லா தாவர வளர்ப்பு
9. ஆர்னித்தாலஜி - பறவையியல்
10. பிஸிகல்சர் - மீன்வளர்ப்பு
11. செரிகல்சர் -பட்டுப்பூச்சி வளர்ப்பு
12. சைக்காலஜி - உளவியல்
13. ஆர்க்கியாலஜி - தொல்பொருள் ஆராய்ச்சி
14. ஒனிராலஜி - கனவுகள் பற்றிய ஆராய்ச்சி
15.பீடியாடிரிக்ஸ் - குழந்தை பற்றிய படிப்பு
#Science
#TNPSC
#TNPSC_STUDY_MATERIAL
Branches of Science or Fields of Science.
அறிவியல் துறைகள் 1. டெமோகிராபி - பிறப்பு, இறப்பு புள்ளி விபரம் 2. ஆந்த்ரோபாலஜி - ஆதிமனித தோற்றம், வளர்ச்சி 3. செராமிக்ஸ் - மண்பாண்ட தொழில் 4. எண்டமாலஜி - பூச்சியியல் 5. ஜெரன்டாலஜி - முதியோர் பற்றிய படிப்பு 6. மைக்காலஜி - பூஞ்சையியல் 7. ஹார்டிகல்சர் - தோட்டக்கலை 8. ஹைட்ரோபோனிக்ஸ் - மண்ணில்லா தாவர வளர்ப்பு 9. ஆர்னித்தாலஜி - பறவையியல் 10. பிஸிகல்சர் - மீன்வளர்ப்பு 11. செரிகல்சர் -பட்டுப்பூச்சி வளர்ப்பு 12. சைக்காலஜி - உளவியல் 13. ஆர்க்கியாலஜி - தொல்பொருள் ஆராய்ச்சி 14. ஒனிராலஜி - கனவுகள் பற்றிய ஆராய்ச்சி 15.பீடியாடிரிக்ஸ் - குழந்தை பற்றிய படிப்பு #Science #TNPSC #TNPSC_STUDY_MATERIAL Branches of Science or Fields of Science.0 Comments 0 Shares 900 Views 0 Reviews -
16 வது நிதி குழு காலம்?
A. 2021 - 2026
B. 2026 - 2031
C. 2020 - 2021
D. 2025 - 2019
#Model_Question
#Current_Affairs
#TNPSC_Model_Questions16 வது நிதி குழு காலம்? A. 2021 - 2026 B. 2026 - 2031 C. 2020 - 2021 D. 2025 - 2019 #Model_Question #Current_Affairs #TNPSC_Model_Questions0 Comments 0 Shares 2K Views 0 Reviews -
தேசிய குடிமை பணிகள் தினம் தொடங்கப்பட்ட ஆண்டு.
1. 2005
2. 2006
3. 2007
4. 2008
#Model_Question
#Current_Affairs
#TNPSC_Model_Questions
தேசிய குடிமை பணிகள் தினம் தொடங்கப்பட்ட ஆண்டு. 1. 2005 2. 2006 3. 2007 4. 2008 #Model_Question #Current_Affairs #TNPSC_Model_Questions0 Comments 0 Shares 2K Views 0 Reviews -
சர்வதேச யோகா தினம்.
A. ஜூன் 11
B. ஜூன் 21
C. ஏப்ரல் 21
D. ஜூலை 21
#Model_Question
#Current_Affairs
#TNPSC_Model_Questionsசர்வதேச யோகா தினம். A. ஜூன் 11 B. ஜூன் 21 C. ஏப்ரல் 21 D. ஜூலை 21 #Model_Question #Current_Affairs #TNPSC_Model_Questions0 Comments 0 Shares 2K Views 0 Reviews
More Stories
You have merits left