Actueel
Categorieën
  • எட்டாம் வகுப்பு முதல் இயல்

    1. "வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே" எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்

    2. பாரதியார் பிறந்த தேதி

    3. பாரதியார் பிறந்த ஊர்

    4.பாரதியாரின் பெற்றோர் பெயர்

    5. பாரதியார் நடத்திய இதழ்கள்

    6.பாரதியார் இயற்றிய உரைநடை நூல்கள்


    7. வசனகவிதைகளையும், சீட்டு கவிதைகள் எழுதியவர் யார்

    8. பாரதியார் எழுதாத நூல் எது
    A. பாப்பா பாட்டு
    B. கண்ணன் பாட்டு
    C. குயில் பாட்டு
    D. பிசிராந்தையார் நாடகம்

    9. பாஞ்சாலி சபதம் ஆசிரியர்

    10. "சிந்துக்குத் தந்தை" என்று பாரதியாரை புகழ்ந்தவர்

    11. பொருந்தாது எது
    A. செந்தமிழ் தேனீ
    B. மறம் பாட வந்த மறவன்
    C. புதிய அறம் பாட வந்த அறிஞன்
    D. குழந்தை கவி
    #Tamil
    எட்டாம் வகுப்பு முதல் இயல் 1. "வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே" எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் யார் 2. பாரதியார் பிறந்த தேதி 3. பாரதியார் பிறந்த ஊர் 4.பாரதியாரின் பெற்றோர் பெயர் 5. பாரதியார் நடத்திய இதழ்கள் 6.பாரதியார் இயற்றிய உரைநடை நூல்கள் 7. வசனகவிதைகளையும், சீட்டு கவிதைகள் எழுதியவர் யார் 8. பாரதியார் எழுதாத நூல் எது A. பாப்பா பாட்டு B. கண்ணன் பாட்டு C. குயில் பாட்டு D. பிசிராந்தையார் நாடகம் 9. பாஞ்சாலி சபதம் ஆசிரியர் 10. "சிந்துக்குத் தந்தை" என்று பாரதியாரை புகழ்ந்தவர் 11. பொருந்தாது எது A. செந்தமிழ் தேனீ B. மறம் பாட வந்த மறவன் C. புதிய அறம் பாட வந்த அறிஞன் D. குழந்தை கவி #Tamil
    0 Reacties 0 aandelen 1983 Views
  • தமிழ்நாட்டில் பெண்களுக்கு 13 எம்.பி., 77 எம்எல்ஏ மகளிருக்கு 33 சதவீத இடஒ துக்கீடு மசோதா நிறைவேற் றப்பட்டால், தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகு திகளில் 13 பெண்களுக்கு ஒதுக்கப்படும்.

    அதே போல் 234 சட்டப்பேரவை தொகு திகளில் 77ல் பெண்கள் மட்டுமே போட்டியிட முடியும்.

    543எம்.பி.க்களில் 179 பெண்கள் மக்களவையில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 543. அதில் 179 தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.

    மாநிலங்களவையில் மகளிருக்கு இடஒதுக்கீடு கிடையாது.

    மாநில சட்டப்பேரவைகளில் உள்ள 4,126 தொகுதிகளில் 1,362 பெண்களுக்கு ஒதுக்கப்படும்.
    தமிழ்நாட்டில் பெண்களுக்கு 13 எம்.பி., 77 எம்எல்ஏ மகளிருக்கு 33 சதவீத இடஒ துக்கீடு மசோதா நிறைவேற் றப்பட்டால், தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகு திகளில் 13 பெண்களுக்கு ஒதுக்கப்படும். அதே போல் 234 சட்டப்பேரவை தொகு திகளில் 77ல் பெண்கள் மட்டுமே போட்டியிட முடியும். 543எம்.பி.க்களில் 179 பெண்கள் மக்களவையில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 543. அதில் 179 தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். மாநிலங்களவையில் மகளிருக்கு இடஒதுக்கீடு கிடையாது. மாநில சட்டப்பேரவைகளில் உள்ள 4,126 தொகுதிகளில் 1,362 பெண்களுக்கு ஒதுக்கப்படும்.
    0 Reacties 0 aandelen 2251 Views
  • விடை முதல் கமெண்டில்
    அணித்து என்பதன் பொருள்?
    #Tamil
    விடை முதல் கமெண்டில் அணித்து என்பதன் பொருள்? #Tamil
    0
    0
    0
    0
    1 Reacties 0 aandelen 2316 Views
  • விடை முதல் கமெண்டில்
    அடையாற்றில் அவ்வை இல்லத்தை முத்துலட்சுமி எந்த ஆண்டு துவக்கினார்?
    #Model_Question
    விடை முதல் கமெண்டில் அடையாற்றில் அவ்வை இல்லத்தை முத்துலட்சுமி எந்த ஆண்டு துவக்கினார்? #Model_Question
    0
    1
    0
    0
    1 Reacties 0 aandelen 2416 Views
  • விடை முதல் கமெண்டில்

    அடுபோர்' இலக்கண குறிப்பு?
    #Model_Question
    #Tamil
    விடை முதல் கமெண்டில் அடுபோர்' இலக்கண குறிப்பு? #Model_Question #Tamil
    0
    1
    0
    0
    1 Reacties 0 aandelen 2957 Views
  • இந்திய தேசிய இயக்கம்

    பாலகங்காதர திலகர்

    பிறப்பு: 23 ஜூலை 1856

    இறப்பு : 1 ஆகஸ்ட் 1920

    இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் தலைவர் இவரே

    இவருக்கு 'லோகமான்யா' என்ற பட்டப் பெயர் உண்டு. 'சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை, அதை அடைந்த திருவேன்' என முழங்கியவர்.

    முதன் முதலில் மக்களிடையே சுதந்திரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.

    மக்களிடம் அதிக செல்வாக்கு பெற்றிருந்தார் 'நிலக் மகாராஜா' எனவும் அழைக்கப்பட்டார்

    மராத்தா (ஆங்கிலம்), கேசரி (மராத்தி என்ற இரு பத்திரிகைகளை நடத்தினார்.

    1889 - இல் காங்கிரஸில் சேர்ந்தார்.

    1893 - இல் மக்களிடையே நாட்டுப்பற்றை வளர்க்க 'கணபதிவிழா' நடத்தினார்.

    1895 - இல் 'சிவாஜி விழா வையும் நடத்தினார். இதனால் மக்களிடையே ஏற்பட்ட ஒற்றுமை ஆங்கில அரசாங்கத்திற்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.

    1907 - இல் காங்கிரஸ் தீவிரவாதிகள், மிதவாதிகள் என பிரிந்த போது தீவிர வாதிகளின் தலைவராகத் திகழ்ந்தார்.

    1908 - இல் முசாபர்பூரில் பிரபுல்ல சாகி, குதிராம் போஸ் என்ற இரண்டு வங்க இளைஞர்கள் டக்ளஸ் கிங்ஸ்போர்ட் என்ற மாஜிஸ்ட்ரேட் மீது குண்டு வீசினர்.

    அதில் கென்னடி என்பவரது மனைவியும், மகளும் கொல்லப் பட்டனர். இதனால் இருவரையும் ஆங்கில அரசு தண்டித்தது.

    திலகர் இவர்களைப் பாராட்டி கேசரி இதழில் தலையங்கம் எழுதியதால் 1908- 1914 வரை பர்மாவில் உள்ள மாண்டலே சிறையில் அடைக்கப்பட்டார்.

    1914-இல் விடுதலை பெற்று 1916 - இல் பூனேயில் தன்னாட்சி இயக்கம் (All India Home Rule League) தொடங்கினார்.

    கிராமம் கிராமமாகச் சென்று மக்களிடையே சுயராஜ்ஜியம் குறித்துப் பேசினார். 1919-இல் இங்கிலாந்து சென்றார்.

    அங்கு லேபர் கட்சி தலைவர்களுடன் இந்திய சுதந்திரம் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்.

    1920 - ஜூலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆகஸ்ட் 1 - ஆம் நாள் இறந்தார்.

    #Indian_National_Movement
    #TNPSC
    இந்திய தேசிய இயக்கம் பாலகங்காதர திலகர் பிறப்பு: 23 ஜூலை 1856 இறப்பு : 1 ஆகஸ்ட் 1920 இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் தலைவர் இவரே இவருக்கு 'லோகமான்யா' என்ற பட்டப் பெயர் உண்டு. 'சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை, அதை அடைந்த திருவேன்' என முழங்கியவர். முதன் முதலில் மக்களிடையே சுதந்திரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். மக்களிடம் அதிக செல்வாக்கு பெற்றிருந்தார் 'நிலக் மகாராஜா' எனவும் அழைக்கப்பட்டார் மராத்தா (ஆங்கிலம்), கேசரி (மராத்தி என்ற இரு பத்திரிகைகளை நடத்தினார். 1889 - இல் காங்கிரஸில் சேர்ந்தார். 1893 - இல் மக்களிடையே நாட்டுப்பற்றை வளர்க்க 'கணபதிவிழா' நடத்தினார். 1895 - இல் 'சிவாஜி விழா வையும் நடத்தினார். இதனால் மக்களிடையே ஏற்பட்ட ஒற்றுமை ஆங்கில அரசாங்கத்திற்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. 1907 - இல் காங்கிரஸ் தீவிரவாதிகள், மிதவாதிகள் என பிரிந்த போது தீவிர வாதிகளின் தலைவராகத் திகழ்ந்தார். 1908 - இல் முசாபர்பூரில் பிரபுல்ல சாகி, குதிராம் போஸ் என்ற இரண்டு வங்க இளைஞர்கள் டக்ளஸ் கிங்ஸ்போர்ட் என்ற மாஜிஸ்ட்ரேட் மீது குண்டு வீசினர். அதில் கென்னடி என்பவரது மனைவியும், மகளும் கொல்லப் பட்டனர். இதனால் இருவரையும் ஆங்கில அரசு தண்டித்தது. திலகர் இவர்களைப் பாராட்டி கேசரி இதழில் தலையங்கம் எழுதியதால் 1908- 1914 வரை பர்மாவில் உள்ள மாண்டலே சிறையில் அடைக்கப்பட்டார். 1914-இல் விடுதலை பெற்று 1916 - இல் பூனேயில் தன்னாட்சி இயக்கம் (All India Home Rule League) தொடங்கினார். கிராமம் கிராமமாகச் சென்று மக்களிடையே சுயராஜ்ஜியம் குறித்துப் பேசினார். 1919-இல் இங்கிலாந்து சென்றார். அங்கு லேபர் கட்சி தலைவர்களுடன் இந்திய சுதந்திரம் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார். 1920 - ஜூலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆகஸ்ட் 1 - ஆம் நாள் இறந்தார். #Indian_National_Movement #TNPSC
    0 Reacties 0 aandelen 3611 Views
  • விடை முதல் கமெண்டில்

    வேர்ச் சொல்லின் சரியான வினையெச்சம், பெயரெச்சம் - இவற்றைக் கண்டுபிடி.

    'ஓடு'
    (A) ஓடியவர்,ஓடிய
    (B) ஓடிய, ஓடு
    (C) ஓடி, ஓடிய
    (D) ஓடல்,ஓடி

    எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நான்கு அளவுப் பெயர்களையும் தொடர்ந்து வரும் தொகை எது ?
    (A) வினைத் தொகை
    (B) உம்மைத் தொகை
    (C) பண்புத் தொகை
    (D) உவமைத் தொகை

    'செம்மல்' என்ற சொல் பூவின் எந்நிலை- யினை உணர்த்தும் சொல் என்பதைக் கண்டறிக.
    (A) மரஞ்செடியிலிருந்து பூ கீழே விழுந்த நிலை
    (B) பூவின் தோற்ற நிலை
    (C) பூவின் மலர்ந்த நிலை
    (D) பூ வாடின


    'உனைப் பாடாதிருந்து விட்டேன்'
    இவ்வடியில் இடம்பெறும் 'உனை' என்ற
    சொல்லின் மிகச்சரியான இலக்கணக் குறிப்பு யாது ?
    (A) முன்னிலை ஒருமை
    (B) குறுக்கல் விகாரம்
    (C) சுட்டுப்பெயர்
    (D) இடைக்குறை விகாரம்

    5. 'திக்குகள் எட்டும் சிதறி - தக்கத்

    தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகட
    பக்க மலைகள் உடைந்து வெள்ளம்
    பாயுது பாயுது பாயுது - தாம்தரிகிட'
    -
    என்ற பாரதியின் பாடலில் இடம் பெற்றுள்ள பாவகை யாது ?
    (A) வெண்பா
    (B) கலிப்பா
    (C) சிந்துப்பா
    (D) ஆசிரியப்பா

    6. அகர வரிசைப்படி சொற்களை ஒழுங்குப்- படுத்துக.
    (A) நெருநல், நைடதம், நறுவீ, நேமி, நோதல்
    (B) நறுவீ, நெருநல், நேமி, நைடதம், நோதல்
    (C) நோதல், நெருநல், நறுவீ, நேமி, நைடதம்
    (D) நறுவீ, நைடதம், நோதல், நெருநல், நேமி

    #Tamil
    #TNPSC
    விடை முதல் கமெண்டில் வேர்ச் சொல்லின் சரியான வினையெச்சம், பெயரெச்சம் - இவற்றைக் கண்டுபிடி. 'ஓடு' (A) ஓடியவர்,ஓடிய (B) ஓடிய, ஓடு (C) ஓடி, ஓடிய (D) ஓடல்,ஓடி எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நான்கு அளவுப் பெயர்களையும் தொடர்ந்து வரும் தொகை எது ? (A) வினைத் தொகை (B) உம்மைத் தொகை (C) பண்புத் தொகை (D) உவமைத் தொகை 'செம்மல்' என்ற சொல் பூவின் எந்நிலை- யினை உணர்த்தும் சொல் என்பதைக் கண்டறிக. (A) மரஞ்செடியிலிருந்து பூ கீழே விழுந்த நிலை (B) பூவின் தோற்ற நிலை (C) பூவின் மலர்ந்த நிலை (D) பூ வாடின 'உனைப் பாடாதிருந்து விட்டேன்' இவ்வடியில் இடம்பெறும் 'உனை' என்ற சொல்லின் மிகச்சரியான இலக்கணக் குறிப்பு யாது ? (A) முன்னிலை ஒருமை (B) குறுக்கல் விகாரம் (C) சுட்டுப்பெயர் (D) இடைக்குறை விகாரம் 5. 'திக்குகள் எட்டும் சிதறி - தக்கத் தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகட பக்க மலைகள் உடைந்து வெள்ளம் பாயுது பாயுது பாயுது - தாம்தரிகிட' - என்ற பாரதியின் பாடலில் இடம் பெற்றுள்ள பாவகை யாது ? (A) வெண்பா (B) கலிப்பா (C) சிந்துப்பா (D) ஆசிரியப்பா 6. அகர வரிசைப்படி சொற்களை ஒழுங்குப்- படுத்துக. (A) நெருநல், நைடதம், நறுவீ, நேமி, நோதல் (B) நறுவீ, நெருநல், நேமி, நைடதம், நோதல் (C) நோதல், நெருநல், நறுவீ, நேமி, நைடதம் (D) நறுவீ, நைடதம், நோதல், நெருநல், நேமி #Tamil #TNPSC
    1 Reacties 0 aandelen 4542 Views
  • விடை முதல் கமெண்டில்

    உதித்த என்ற சொல்லிற்குரிய எதிர்சொல்
    #Tamil
    விடை முதல் கமெண்டில் உதித்த என்ற சொல்லிற்குரிய எதிர்சொல் #Tamil
    2
    0
    0
    0
    1 Reacties 0 aandelen 4383 Views
  • விடை முதல் கமெண்டில்

    பஞ்சாப் மாநிலத்தில் கொண்டாடப்படும் அறுவடைதிருநாள்---என அழைக்கப்படுகிறது
    #Tamil
    விடை முதல் கமெண்டில் பஞ்சாப் மாநிலத்தில் கொண்டாடப்படும் அறுவடைதிருநாள்---என அழைக்கப்படுகிறது #Tamil
    1
    1
    0
    0
    1 Reacties 0 aandelen 4377 Views
Meer blogs
Sponsor