Question

உங்களுக்கு விடை தெரியாத கேள்விகளை போஸ்ட் செய்யவும் . பதில் கமெண்டில் பதிவிடப்படும் 

Son Güncellemeler
Kategoriler
  • Current Affairs

    ஜூலை 1, 2025 TNPSC Current Affairs வினா-விடை

    1️⃣ உளவுப் பிரிவின் புதிய தலைவர் யார்?
    பதில்: பாரத் ஜெயின்

    2️⃣ தேசிய மஞ்சள் வாரியம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
    பதில்: தெலுங்கானா

    3️⃣ சமூக நலத்திட்டங்கள் மூலம் எத்தனை பேர் பலன் பெற்றுள்ளனர் என்று ILO தெரிவித்துள்ளது?
    பதில்: 95 கோடி பேர்

    4️⃣ மும்மொழிக் கொள்கை திரும்ப பெறப்பட்ட மாநிலம் எது?
    பதில்: மகாராஷ்டிரா

    5️⃣ 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழரின் முக வடிவமைப்பு எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?
    பதில்: கீழடி

    6️⃣ 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு எத்தனை கட்டங்களாக நடைபெற உள்ளது?
    பதில்: 2 கட்டங்கள்

    7️⃣ முதல் மதிப்புமிக்க உணவுத் துறையிலான நிறுவனம் எது?
    பதில்: அமுல்

    8️⃣ முல்லைப் பெரியாறு அணை எங்கு அமைந்துள்ளது?
    பதில்: தமிழ்நாடு – கேரள எல்லை

    9️⃣ 2024ல் தடுப்பூசி பெறாத குழந்தைகளின் விகிதம் என்ன?
    பதில்: 0.06%

    75 பேருக்கு செயற்கை கால்கள் பொருத்தப்பட்ட நாடு எது?
    பதில்: ஆப்கானிஸ்தான்

    சுற்றுச்சூழல் மற்றும் தேசிய பூங்கா சார்ந்த கேள்விகள்

    11️⃣ இந்தியாவின் சிறந்த தேசிய பூங்கா?
    பதில்: இரவிகுளம் தேசிய பூங்கா (கேரளா)

    12️⃣ அம்பேத்கர் பெயரால் புதிய சரணாலயம் எந்த மாநிலத்தில்?
    பதில்: மத்திய பிரதேசம்

    13️⃣ 107வது தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது எது?
    பதில்: சிமிலிபால் புலிகள் காப்பகம், ஒடிசா

    14️⃣ மிகவும் கழுகுகள் வாழும் மாநிலம்?
    பதில்: மத்திய பிரதேசம்

    விண்வெளி தொடர்பான கேள்விகள்

    15️⃣ GOSAT-GW செயற்கைக் கோளை விண்ணில் செலுத்திய நாடு?
    பதில்: ஜப்பான்

    16️⃣ இந்தியா சார்பில் லான்ச் செய்யப்பட்ட 100வது ராக்கெட் எது?
    பதில்: GSLV-F15

    17️⃣ அதித்யா-L1 எந்த ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டது?
    பதில்: PSLV C57

    சார்க் மற்றும் சர்வதேச விவகாரம்

    18️⃣ சார் கூட்டமைப்பு தொடங்கப்பட்ட ஆண்டு எது?
    பதில்: 1985

    19️⃣ சார் கூட்டமைப்பில் எத்தனை நாடுகள் உள்ளன?
    பதில்: 8 நாடுகள்

    விளையாட்டு தொடர்பான கேள்விகள்

    20️⃣ US Open பேட்மிண்டன் சாம்பியன் யார்?
    பதில்: ஆயுஷ் செட்டி

    வரலாற்று சம்பவங்கள்
    21️⃣ போபால் விஷவாயு கசிவு நடந்த ஆண்டு எது?
    பதில்: 1984

    வரி மற்றும் பொருளாதாரம்


    22️⃣ ஜிஎஸ்டி அறிமுகமாகி எத்தனை ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது?
    பதில்: 8 ஆண்டுகள்

    23️⃣ ஜிஎஸ்டி தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
    பதில்: ஜூலை 1

    24️⃣ ஜிஎஸ்டி இந்தியாவில் முதலில் ஏற்றுக்கொண்ட மாநிலம்?
    பதில்: அசாம்

    விவசாயம் மற்றும் கூட்டுறவு

    25️⃣ இந்தியாவில் முதல் கூட்டுறவு சங்கம் எங்கு தொடங்கப்பட்டது?
    பதில்: திருவள்ளூர்

    26️⃣ நபாட் வங்கி எப்போது தொடங்கப்பட்டது?
    பதில்: ஜூலை 12, 1982

    தினவிழாக்கள் மற்றும் நாடுகள்
    27️⃣ தேசிய புள்ளியல் தினம் எப்போது?
    பதில்: ஜூன் 29

    28️⃣ உலக புள்ளியல் தினம் எப்போது?
    பதில்: அக்டோபர் 20

    29️⃣ யூதர்கள் பெரும்பான்மையாக உள்ள நாடு எது?
    பதில்: இஸ்ரேல்

    #Current_Affairs
    Current Affairs ஜூலை 1, 2025 TNPSC Current Affairs வினா-விடை 1️⃣ உளவுப் பிரிவின் புதிய தலைவர் யார்? 🔹 பதில்: பாரத் ஜெயின் 2️⃣ தேசிய மஞ்சள் வாரியம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது? 🔹 பதில்: தெலுங்கானா 3️⃣ சமூக நலத்திட்டங்கள் மூலம் எத்தனை பேர் பலன் பெற்றுள்ளனர் என்று ILO தெரிவித்துள்ளது? 🔹 பதில்: 95 கோடி பேர் 4️⃣ மும்மொழிக் கொள்கை திரும்ப பெறப்பட்ட மாநிலம் எது? 🔹 பதில்: மகாராஷ்டிரா 5️⃣ 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழரின் முக வடிவமைப்பு எங்கு கண்டுபிடிக்கப்பட்டது? 🔹 பதில்: கீழடி 6️⃣ 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு எத்தனை கட்டங்களாக நடைபெற உள்ளது? 🔹 பதில்: 2 கட்டங்கள் 7️⃣ முதல் மதிப்புமிக்க உணவுத் துறையிலான நிறுவனம் எது? 🔹 பதில்: அமுல் 8️⃣ முல்லைப் பெரியாறு அணை எங்கு அமைந்துள்ளது? 🔹 பதில்: தமிழ்நாடு – கேரள எல்லை 9️⃣ 2024ல் தடுப்பூசி பெறாத குழந்தைகளின் விகிதம் என்ன? 🔹 பதில்: 0.06% 🔟 75 பேருக்கு செயற்கை கால்கள் பொருத்தப்பட்ட நாடு எது? 🔹 பதில்: ஆப்கானிஸ்தான் 🌱 சுற்றுச்சூழல் மற்றும் தேசிய பூங்கா சார்ந்த கேள்விகள் 11️⃣ இந்தியாவின் சிறந்த தேசிய பூங்கா? 🔹 பதில்: இரவிகுளம் தேசிய பூங்கா (கேரளா) 12️⃣ அம்பேத்கர் பெயரால் புதிய சரணாலயம் எந்த மாநிலத்தில்? 🔹 பதில்: மத்திய பிரதேசம் 13️⃣ 107வது தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது எது? 🔹 பதில்: சிமிலிபால் புலிகள் காப்பகம், ஒடிசா 14️⃣ மிகவும் கழுகுகள் வாழும் மாநிலம்? 🔹 பதில்: மத்திய பிரதேசம் 🛰️ விண்வெளி தொடர்பான கேள்விகள் 15️⃣ GOSAT-GW செயற்கைக் கோளை விண்ணில் செலுத்திய நாடு? 🔹 பதில்: ஜப்பான் 16️⃣ இந்தியா சார்பில் லான்ச் செய்யப்பட்ட 100வது ராக்கெட் எது? 🔹 பதில்: GSLV-F15 17️⃣ அதித்யா-L1 எந்த ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டது? 🔹 பதில்: PSLV C57 🌍 சார்க் மற்றும் சர்வதேச விவகாரம் 18️⃣ சார் கூட்டமைப்பு தொடங்கப்பட்ட ஆண்டு எது? 🔹 பதில்: 1985 19️⃣ சார் கூட்டமைப்பில் எத்தனை நாடுகள் உள்ளன? 🔹 பதில்: 8 நாடுகள் 🏸 விளையாட்டு தொடர்பான கேள்விகள் 20️⃣ US Open பேட்மிண்டன் சாம்பியன் யார்? 🔹 பதில்: ஆயுஷ் செட்டி 🏭 வரலாற்று சம்பவங்கள் 21️⃣ போபால் விஷவாயு கசிவு நடந்த ஆண்டு எது? 🔹 பதில்: 1984 💰 வரி மற்றும் பொருளாதாரம் 22️⃣ ஜிஎஸ்டி அறிமுகமாகி எத்தனை ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது? 🔹 பதில்: 8 ஆண்டுகள் 23️⃣ ஜிஎஸ்டி தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது? 🔹 பதில்: ஜூலை 1 24️⃣ ஜிஎஸ்டி இந்தியாவில் முதலில் ஏற்றுக்கொண்ட மாநிலம்? 🔹 பதில்: அசாம் 🧑‍🌾 விவசாயம் மற்றும் கூட்டுறவு 25️⃣ இந்தியாவில் முதல் கூட்டுறவு சங்கம் எங்கு தொடங்கப்பட்டது? 🔹 பதில்: திருவள்ளூர் 26️⃣ நபாட் வங்கி எப்போது தொடங்கப்பட்டது? 🔹 பதில்: ஜூலை 12, 1982 📅 தினவிழாக்கள் மற்றும் நாடுகள் 27️⃣ தேசிய புள்ளியல் தினம் எப்போது? 🔹 பதில்: ஜூன் 29 28️⃣ உலக புள்ளியல் தினம் எப்போது? 🔹 பதில்: அக்டோபர் 20 29️⃣ யூதர்கள் பெரும்பான்மையாக உள்ள நாடு எது? 🔹 பதில்: இஸ்ரேல் #Current_Affairs
    0 Yorumlar 0 hisse senetleri 50 Views 0 önizleme
  • வினா (Question):
    இந்தியாவின் முதல் அரசியலமைப்புச் சட்ட சபையின் தலைவர் யார்?

    பதில் (Answer):
    டாக்டர் சச்சிதானந்த சின்ஹா


    வினா: இந்திய தேசிய காங்கிரஸ் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
    பதில்: 1885

    வினா: ‘இந்திய விடுதலைப் போரின் முதற் வீரர்’ என அழைக்கப்படுபவர் யார்?
    பதில்: முகலீப் அரசர் பஹாதூர் ஷா II

    வினா: ‘சோழ மன்னர்களின் தலைநகரம் எது?’
    பதில்: தஞ்சாவூர்

    வினா: தாது உற்பத்தியில் முன்னோடியான மௌரிய மன்னர் யார்?
    பதில்: அசோகா

    வினா: பிளாசி போர் எந்த ஆண்டு நடைபெற்றது?
    பதில்: 1757

    #History
    வினா (Question): இந்தியாவின் முதல் அரசியலமைப்புச் சட்ட சபையின் தலைவர் யார்? பதில் (Answer): டாக்டர் சச்சிதானந்த சின்ஹா வினா: இந்திய தேசிய காங்கிரஸ் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது? பதில்: 1885 வினா: ‘இந்திய விடுதலைப் போரின் முதற் வீரர்’ என அழைக்கப்படுபவர் யார்? பதில்: முகலீப் அரசர் பஹாதூர் ஷா II வினா: ‘சோழ மன்னர்களின் தலைநகரம் எது?’ பதில்: தஞ்சாவூர் வினா: தாது உற்பத்தியில் முன்னோடியான மௌரிய மன்னர் யார்? பதில்: அசோகா வினா: பிளாசி போர் எந்த ஆண்டு நடைபெற்றது? பதில்: 1757 #History
    0 Yorumlar 0 hisse senetleri 119 Views 0 önizleme



  • இந்திய அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரித்துள்ள மொழிகளின் எண்ணிக்கை - 22

    *****
    நடுத்திராவிட மொழி - தெலுங்கு
    வடதிராவிட மொழி - குரூக்
    தென்திராவிட மொழி - தமிழ்
    ******

    இந்திய தேசிய மரம் - ஆலமரம்
    ***

    ரிக் வேதத்திலுள்ள மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை - 1028

    *********
    ஆரியர்களின் இசையார்வத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ள வேதம் - சாமம்

    *******

    ஆயுர்வேதம் - மருத்துவம்
    தனுர்வேதம் - போர்க்கலை

    காந்தர்வ வேதம் - இசை, நடனம்
    சில்ப வேதம் - சிற்பம், கட்டடக்கலை

    ********

    உபநிடதங்களில் சிலவற்றைப் பாரசீக மொழியில் மொழிபெயர்த்த முகலாய இளவரசர் - தாராஷுகோ

    *************

    சபா - மூத்தோர் அவை
    சமிதி - சமய விவாத அவை
    விதாதா - மக்கள் பிரநிதிகளின் அவை


    **********
    சமஸ்கிருதத்தின் முதல் உரைநடை என்று அழைக்கப்படும் வேதம் - யஜூர்
    *******

    இராமாயணத்தை இராமசரிதமானஸ் என்ற பெயரில் இந்தி மொழியில் மொழி பெயர்த்தவர் துளசிதாசர்

    *******
    வேதங்கள் - 4
    உபநிடதங்கள் - 108
    புராணங்கள் - 18
    இதிகாசங்கள் - 2
    *******

    Religio - என்பது எந்த மொழியிலிருந்து பெறப்பட்ட சொல் - இலத்தீன்

    ********

    சைவசமயத் தத்துவத்தின்படி 'பசு' என்பது - உயிர்.

    *******
    சமயம் ------- வழிபடப்படுபவர்

    காணாபத்யம் - கணபதி
    சாக்தம் - - சக்தி
    சௌரம் - சூரியன்

    **********

    மந்திரங்களின் அரசி எனப்படுவது - காயத்ரி மந்திரம்

    **********

    சமயம் - புனிதநூல்
    இஸ்லாம் - திருக்குரான்
    ஜொராஸ்டிரியம் - ஜென்ட் அவஸ்தா

    ***********
    கீதை உணர்த்தும் மார்க்கங்களின் எண்ணிக்கை - நான்கு

    ********

    ஜீனர் என்ற சொல்லின் பொருள் - புலன்களை அடக்கியாள்பவர்

    ******
    அகிம்சை - தீங்கிழைக்காமை
    வாய்மை - உண்மையே பேசுதல்
    அஸ்தேயம் - திருடாமை
    தன்னடக்கம் - பிரம்மச்சரியம்

    ***********

    மௌரியர் காலத்தில், உரிமையியல் நீதிமன்றம் தருமசானம் என்று அழைக்கப்பட்டது.
    இந்திய அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரித்துள்ள மொழிகளின் எண்ணிக்கை - 22 ***** நடுத்திராவிட மொழி - தெலுங்கு வடதிராவிட மொழி - குரூக் தென்திராவிட மொழி - தமிழ் ****** இந்திய தேசிய மரம் - ஆலமரம் *** ரிக் வேதத்திலுள்ள மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை - 1028 ********* ஆரியர்களின் இசையார்வத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ள வேதம் - சாமம் ******* ஆயுர்வேதம் - மருத்துவம் தனுர்வேதம் - போர்க்கலை காந்தர்வ வேதம் - இசை, நடனம் சில்ப வேதம் - சிற்பம், கட்டடக்கலை ******** உபநிடதங்களில் சிலவற்றைப் பாரசீக மொழியில் மொழிபெயர்த்த முகலாய இளவரசர் - தாராஷுகோ ************* சபா - மூத்தோர் அவை சமிதி - சமய விவாத அவை விதாதா - மக்கள் பிரநிதிகளின் அவை ********** சமஸ்கிருதத்தின் முதல் உரைநடை என்று அழைக்கப்படும் வேதம் - யஜூர் ******* இராமாயணத்தை இராமசரிதமானஸ் என்ற பெயரில் இந்தி மொழியில் மொழி பெயர்த்தவர் துளசிதாசர் ******* வேதங்கள் - 4 உபநிடதங்கள் - 108 புராணங்கள் - 18 இதிகாசங்கள் - 2 ******* Religio - என்பது எந்த மொழியிலிருந்து பெறப்பட்ட சொல் - இலத்தீன் ******** சைவசமயத் தத்துவத்தின்படி 'பசு' என்பது - உயிர். ******* சமயம் ------- வழிபடப்படுபவர் காணாபத்யம் - கணபதி சாக்தம் - - சக்தி சௌரம் - சூரியன் ********** மந்திரங்களின் அரசி எனப்படுவது - காயத்ரி மந்திரம் ********** சமயம் - புனிதநூல் இஸ்லாம் - திருக்குரான் ஜொராஸ்டிரியம் - ஜென்ட் அவஸ்தா *********** கீதை உணர்த்தும் மார்க்கங்களின் எண்ணிக்கை - நான்கு ******** ஜீனர் என்ற சொல்லின் பொருள் - புலன்களை அடக்கியாள்பவர் ****** அகிம்சை - தீங்கிழைக்காமை வாய்மை - உண்மையே பேசுதல் அஸ்தேயம் - திருடாமை தன்னடக்கம் - பிரம்மச்சரியம் *********** மௌரியர் காலத்தில், உரிமையியல் நீதிமன்றம் தருமசானம் என்று அழைக்கப்பட்டது.
    0 Yorumlar 0 hisse senetleri 148 Views 0 önizleme
  • 29-05-2025 Model Question For Download

    106 Tamil Questions with answer
    Science Study Material

    #Model_Question
    #Current_Affairs
    #Files
    #TNPSC_Model_Questions
    29-05-2025 Model Question For Download 106 Tamil Questions with answer Science Study Material #Model_Question #Current_Affairs #Files #TNPSC_Model_Questions
    Dosya Tipi: pdf
    0 Yorumlar 0 hisse senetleri 768 Views 0 önizleme
  • 14.01.2025 ல் தொடங்கப்பட்ட முதல்வர் மருந்தகத் திட்டத்திற்கு முதல்வர் எந்த ஆண்டு சுதந்திர தின உரையில் அறிவிப்பை வெளியிட்டார்

    A. 2022
    B. 2023
    C. 2024
    D. 2021

    #Model_Question
    #Current_Affairs
    #TNPSC_Model_Questions
    14.01.2025 ல் தொடங்கப்பட்ட முதல்வர் மருந்தகத் திட்டத்திற்கு முதல்வர் எந்த ஆண்டு சுதந்திர தின உரையில் அறிவிப்பை வெளியிட்டார் A. 2022 B. 2023 C. 2024 D. 2021 #Model_Question #Current_Affairs #TNPSC_Model_Questions
    0 Yorumlar 0 hisse senetleri 1K Views 0 önizleme
  • தமிழகத்தில் மீண்டும் மஞ்சள்பை திட்டம் துவங்கப்பட்ட நாள்.?

    A. 23.12.2021
    B. 23.12.2022
    C. 23.12.2024
    D. 05.05.2025
    Option 5

    #Model_Question
    #Current_Affairs
    #TNPSC_Model_Questions
    தமிழகத்தில் மீண்டும் மஞ்சள்பை திட்டம் துவங்கப்பட்ட நாள்.? A. 23.12.2021 B. 23.12.2022 C. 23.12.2024 D. 05.05.2025 Option 5 #Model_Question #Current_Affairs #TNPSC_Model_Questions
    0 Yorumlar 0 hisse senetleri 1K Views 0 önizleme
  • கலைஞரின் கனவு இல்ல திட்டத்தை தமிழ்நாடு அரசு எந்த பட்ஜெட்டில் அறிவித்தது.

    A. 2021 - 2022
    B. 2022- 2023
    C. 2023 - 2024
    D. 2024 - 2025


    #Model_Question
    #Current_Affairs
    #TNPSC_Model_Questions
    கலைஞரின் கனவு இல்ல திட்டத்தை தமிழ்நாடு அரசு எந்த பட்ஜெட்டில் அறிவித்தது. A. 2021 - 2022 B. 2022- 2023 C. 2023 - 2024 D. 2024 - 2025 #Model_Question #Current_Affairs #TNPSC_Model_Questions
    0 Yorumlar 0 hisse senetleri 1K Views 0 önizleme
  • அத்திகடவு அவிநாசி திட்டம் தொடங்கப்பட்ட நாள் .

    A. 14.08.2024
    B. 18.05.2024
    C. 16.08.2024
    D. 17.08.2024


    #Model_Question
    #Current_Affairs
    #TNPSC_Model_Questions
    அத்திகடவு அவிநாசி திட்டம் தொடங்கப்பட்ட நாள் . A. 14.08.2024 B. 18.05.2024 C. 16.08.2024 D. 17.08.2024 #Model_Question #Current_Affairs #TNPSC_Model_Questions
    0 Yorumlar 0 hisse senetleri 1K Views 0 önizleme
  • மக்களுடன் முதல்வர் திட்டம் துவங்கப்பட்ட நாள்.

    A. 18 /12 /2023
    B. 7 /5 /2021
    C. 17/ 10 /2023
    D. 31 /01/ 2024
    Option 5

    #Model_Question
    #Current_Affairs
    #TNPSC_Model_Questions
    மக்களுடன் முதல்வர் திட்டம் துவங்கப்பட்ட நாள். A. 18 /12 /2023 B. 7 /5 /2021 C. 17/ 10 /2023 D. 31 /01/ 2024 Option 5 #Model_Question #Current_Affairs #TNPSC_Model_Questions
    0 Yorumlar 0 hisse senetleri 1K Views 0 önizleme
  • அறிவியல் துறைகள்

    1. டெமோகிராபி - பிறப்பு, இறப்பு புள்ளி விபரம்
    2. ஆந்த்ரோபாலஜி - ஆதிமனித தோற்றம், வளர்ச்சி
    3. செராமிக்ஸ் - மண்பாண்ட தொழில்
    4. எண்டமாலஜி - பூச்சியியல்
    5. ஜெரன்டாலஜி - முதியோர் பற்றிய படிப்பு
    6. மைக்காலஜி - பூஞ்சையியல்
    7. ஹார்டிகல்சர் - தோட்டக்கலை
    8. ஹைட்ரோபோனிக்ஸ் - மண்ணில்லா தாவர வளர்ப்பு
    9. ஆர்னித்தாலஜி - பறவையியல்
    10. பிஸிகல்சர் - மீன்வளர்ப்பு
    11. செரிகல்சர் -பட்டுப்பூச்சி வளர்ப்பு
    12. சைக்காலஜி - உளவியல்
    13. ஆர்க்கியாலஜி - தொல்பொருள் ஆராய்ச்சி
    14. ஒனிராலஜி - கனவுகள் பற்றிய ஆராய்ச்சி
    15.பீடியாடிரிக்ஸ் - குழந்தை பற்றிய படிப்பு

    #Science
    #TNPSC
    #TNPSC_STUDY_MATERIAL
    Branches of Science or Fields of Science.
    அறிவியல் துறைகள் 1. டெமோகிராபி - பிறப்பு, இறப்பு புள்ளி விபரம் 2. ஆந்த்ரோபாலஜி - ஆதிமனித தோற்றம், வளர்ச்சி 3. செராமிக்ஸ் - மண்பாண்ட தொழில் 4. எண்டமாலஜி - பூச்சியியல் 5. ஜெரன்டாலஜி - முதியோர் பற்றிய படிப்பு 6. மைக்காலஜி - பூஞ்சையியல் 7. ஹார்டிகல்சர் - தோட்டக்கலை 8. ஹைட்ரோபோனிக்ஸ் - மண்ணில்லா தாவர வளர்ப்பு 9. ஆர்னித்தாலஜி - பறவையியல் 10. பிஸிகல்சர் - மீன்வளர்ப்பு 11. செரிகல்சர் -பட்டுப்பூச்சி வளர்ப்பு 12. சைக்காலஜி - உளவியல் 13. ஆர்க்கியாலஜி - தொல்பொருள் ஆராய்ச்சி 14. ஒனிராலஜி - கனவுகள் பற்றிய ஆராய்ச்சி 15.பீடியாடிரிக்ஸ் - குழந்தை பற்றிய படிப்பு #Science #TNPSC #TNPSC_STUDY_MATERIAL Branches of Science or Fields of Science.
    0 Yorumlar 0 hisse senetleri 1K Views 0 önizleme
Daha Hikayeler