Recent Actualizat
Categorii
  • #தமிழர்_பண்பாடும்_வரலாறும்
    அகழாய்வின் போது கீழ்க்கண்ட எந்த இடத்தில் நெல்மணிகள் கண்டறியப்பட்டது?
    a)கொடுமணல்
    b) பொருந்தல்
    c) அழகன்குளம்
    d) கீழடி
    #தமிழர்_பண்பாடும்_வரலாறும் அகழாய்வின் போது கீழ்க்கண்ட எந்த இடத்தில் நெல்மணிகள் கண்டறியப்பட்டது? a)கொடுமணல் b) பொருந்தல் c) அழகன்குளம் d) கீழடி
    0 Commentarii 0 Distribuiri 3K Views
  • #தமிழர்_பண்பாடும்_வரலாறும்
    நன்கு வடிவமைக்கப்பட்ட யவானர்களின் கப்பல் தங்கம், பிற உலோகக் காசுகளுடன் முசிறித் துறைமுகத்திற்கு வந்து மிளகை ஏற்றிச் சென்றதாகக் குறிப்பிடும் நூல்?
    a) புறநானூறு
    b) நற்றிணை
    c) அகநானூறு
    d) குறுந்தொகை
    #தமிழர்_பண்பாடும்_வரலாறும் நன்கு வடிவமைக்கப்பட்ட யவானர்களின் கப்பல் தங்கம், பிற உலோகக் காசுகளுடன் முசிறித் துறைமுகத்திற்கு வந்து மிளகை ஏற்றிச் சென்றதாகக் குறிப்பிடும் நூல்? a) புறநானூறு b) நற்றிணை c) அகநானூறு d) குறுந்தொகை
    0 Commentarii 0 Distribuiri 3K Views
  • 2024 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி:
    பாரிசு,பிரான்சு

    🎖வெண்கலம் - மனு பாக்கர் -குறி பார்த்துச் சுடுதல் பெண்களுக்கான 10 மீட்டர் காற்றுத் துப்பாக்கி

    🎖வெண்கலம் - மனு பாக்கர்
    சரப்ஜோத் சிங்
    -குறி பார்த்துச் சுடுதல் கலப்பு 10 மீட்டர் காற்றுத் துப்பாக்கி (அணி)

    🎖வெண்கலம் - சுவப்னில் குசலே
    -குறி பார்த்துச் சுடுதல் ஆண்களுக்கான 50 மீட்டர் துப்பாக்கி, 3 நிலைகள்
    2024 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி: பாரிசு,பிரான்சு 🎖வெண்கலம் - மனு பாக்கர் -குறி பார்த்துச் சுடுதல் பெண்களுக்கான 10 மீட்டர் காற்றுத் துப்பாக்கி 🎖வெண்கலம் - மனு பாக்கர் சரப்ஜோத் சிங் -குறி பார்த்துச் சுடுதல் கலப்பு 10 மீட்டர் காற்றுத் துப்பாக்கி (அணி) 🎖வெண்கலம் - சுவப்னில் குசலே -குறி பார்த்துச் சுடுதல் ஆண்களுக்கான 50 மீட்டர் துப்பாக்கி, 3 நிலைகள்
    0 Commentarii 0 Distribuiri 3K Views
  • இந்திய அரசின் திட்டங்கள்
    ___

    1. NITI ஆயோக் - 1 ஜனவரி 2015
    2. ஹ்ரிடே யோஜனா - 21 ஜனவரி 2015
    3. பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ - 22 ஜனவரி 2015
    4. சுகன்யா சம்ரித்தி யோஜனா - 22 ஜனவரி 2015
    5. முத்ரா வங்கி யோஜனா - 8 ஏப்ரல் 2015
    6. பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா - 9 மே 2015
    7. அடல் பென்ஷன் யோஜனா - 9 மே 2015
    8. பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி யோஜனா - 9 மே 2015
    9. உஸ்தாத் யோஜனா (USTAD) - 14 மே 2015
    10. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - 25 ஜூன் 2015
    11. AMRUT திட்டம் (AMRUT) - 25 ஜூன் 2015
    12. ஸ்மார்ட் சிட்டி திட்டம் - 25 ஜூன் 2015
    13. டிஜிட்டல் இந்தியா மிஷன் - 1 ஜூலை 2015
    14. ஸ்கில் இந்தியா மிஷன் - 15 ஜூலை 2015
    15. தீன்தயாள் உபாத்யாயா கிராம் ஜோதி யோஜனா - 25 ஜூலை 2015
    16. புதிய தளம் - 8 ஆகஸ்ட் 2015
    17. சஹாஜ் யோஜனா - 30 ஆகஸ்ட் 2015
    18. ஸ்வாவலம்பன் சுகாதாரத் திட்டம் - 21 செப்டம்பர் 2015
    19. மேக் இன் இந்தியா - 25 செப்டம்பர் 2015
    20. இம்ப்ரிண்ட் இந்தியா திட்டம் - 5 நவம்பர் 2015
    21. தங்கம் பணமாக்குதல் திட்டம் - 5 நவம்பர் 2015
    22. உதய் யோஜனா (UDAY) - 5 நவம்பர் 2015
    23. ஒரே பதவி ஒரே ஓய்வூதியத் திட்டம் - 7 நவம்பர் 2015
    24. கியான் யோஜனா - 30 நவம்பர் 2015
    25. கில்காரி திட்டம் - 25 டிசம்பர் 2015
    26. நாகமி கங்கே, பிரச்சாரத்தின் முதல் கட்டம் தொடங்கியது - 5 ஜனவரி 2016
    27. ஸ்டார்ட்அப் இந்தியா - 16 ஜனவரி 2016
    28. பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா - 18 பிப்ரவரி 2016
    29. சேது பாரதம் திட்டம் - 4 மார்ச் 2016
    30. ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் - 5 ஏப்ரல் 2016
    31. கிராமோதயா சே பாரத் உதய் அபியான் - 14 ஏப்ரல் 2016
    32. பிரதான் மந்திரி அஜ்வாலா யோஜனா - 1 மே 2016
    33. பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாய் யோஜனா - 31 மே 2016
    34. தேசிய பேரிடர் மேலாண்மை திட்டம்-1 ஜூன் 2016
    35. நாகமி கங்கே திட்டம் - 7 ஜூலை 2016
    36. இந்தியாவுக்கான எரிவாயு - 6 செப்டம்பர் 2016
    37. உதான் யோஜனா - 21 அக்டோபர் 2016
    38. சவுர் சுஜலா யோஜனா - 1 நவம்பர் 2016
    39. பிரதான் மந்திரி யுவ யோஜனா - 9 நவம்பர் 2016
    40. பீம் ஆப் - 30 டிசம்பர் 2016
    41. பாரத்நெட் திட்ட கட்டம் - 2 - 19 ஜூலை 2017
    42. பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா - 21 ஜூலை 2017
    43. ஆஜீவிகா கிராமின் எக்ஸ்பிரஸ் யோஜனா - 21 ஆகஸ்ட் 2017
    44. பிரதான் மந்திரி சஹாஜ் பிஜ்லி ஹர் கர் யோஜனா - சௌபாக்யா - 25 செப்டம்பர் 2017
    45. சாதி அபியான் - 24 அக்டோபர் 2017
    46. தீன்தயாள் ஸ்பர்ஷ் யோஜனா - 3 நவம்பர் 2017
    ✅இந்திய அரசின் திட்டங்கள் ___ 1. NITI ஆயோக் - 1 ஜனவரி 2015 2. ஹ்ரிடே யோஜனா - 21 ஜனவரி 2015 3. பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ - 22 ஜனவரி 2015 4. சுகன்யா சம்ரித்தி யோஜனா - 22 ஜனவரி 2015 5. முத்ரா வங்கி யோஜனா - 8 ஏப்ரல் 2015 6. பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா - 9 மே 2015 7. அடல் பென்ஷன் யோஜனா - 9 மே 2015 8. பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி யோஜனா - 9 மே 2015 9. உஸ்தாத் யோஜனா (USTAD) - 14 மே 2015 10. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - 25 ஜூன் 2015 11. AMRUT திட்டம் (AMRUT) - 25 ஜூன் 2015 12. ஸ்மார்ட் சிட்டி திட்டம் - 25 ஜூன் 2015 13. டிஜிட்டல் இந்தியா மிஷன் - 1 ஜூலை 2015 14. ஸ்கில் இந்தியா மிஷன் - 15 ஜூலை 2015 15. தீன்தயாள் உபாத்யாயா கிராம் ஜோதி யோஜனா - 25 ஜூலை 2015 16. புதிய தளம் - 8 ஆகஸ்ட் 2015 17. சஹாஜ் யோஜனா - 30 ஆகஸ்ட் 2015 18. ஸ்வாவலம்பன் சுகாதாரத் திட்டம் - 21 செப்டம்பர் 2015 19. மேக் இன் இந்தியா - 25 செப்டம்பர் 2015 20. இம்ப்ரிண்ட் இந்தியா திட்டம் - 5 நவம்பர் 2015 21. தங்கம் பணமாக்குதல் திட்டம் - 5 நவம்பர் 2015 22. உதய் யோஜனா (UDAY) - 5 நவம்பர் 2015 23. ஒரே பதவி ஒரே ஓய்வூதியத் திட்டம் - 7 நவம்பர் 2015 24. கியான் யோஜனா - 30 நவம்பர் 2015 25. கில்காரி திட்டம் - 25 டிசம்பர் 2015 26. நாகமி கங்கே, பிரச்சாரத்தின் முதல் கட்டம் தொடங்கியது - 5 ஜனவரி 2016 27. ஸ்டார்ட்அப் இந்தியா - 16 ஜனவரி 2016 28. பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா - 18 பிப்ரவரி 2016 29. சேது பாரதம் திட்டம் - 4 மார்ச் 2016 30. ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் - 5 ஏப்ரல் 2016 31. கிராமோதயா சே பாரத் உதய் அபியான் - 14 ஏப்ரல் 2016 32. பிரதான் மந்திரி அஜ்வாலா யோஜனா - 1 மே 2016 33. பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாய் யோஜனா - 31 மே 2016 34. தேசிய பேரிடர் மேலாண்மை திட்டம்-1 ஜூன் 2016 35. நாகமி கங்கே திட்டம் - 7 ஜூலை 2016 36. இந்தியாவுக்கான எரிவாயு - 6 செப்டம்பர் 2016 37. உதான் யோஜனா - 21 அக்டோபர் 2016 38. சவுர் சுஜலா யோஜனா - 1 நவம்பர் 2016 39. பிரதான் மந்திரி யுவ யோஜனா - 9 நவம்பர் 2016 40. பீம் ஆப் - 30 டிசம்பர் 2016 41. பாரத்நெட் திட்ட கட்டம் - 2 - 19 ஜூலை 2017 42. பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா - 21 ஜூலை 2017 43. ஆஜீவிகா கிராமின் எக்ஸ்பிரஸ் யோஜனா - 21 ஆகஸ்ட் 2017 44. பிரதான் மந்திரி சஹாஜ் பிஜ்லி ஹர் கர் யோஜனா - சௌபாக்யா - 25 செப்டம்பர் 2017 45. சாதி அபியான் - 24 அக்டோபர் 2017 46. தீன்தயாள் ஸ்பர்ஷ் யோஜனா - 3 நவம்பர் 2017
    0 Commentarii 0 Distribuiri 4K Views
  • தொடர்ந்து 7-வது முறையாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தவர்?
    தொடர்ந்து 7-வது முறையாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தவர்?
    0
    0
    0
    0
    0 Commentarii 0 Distribuiri 3K Views
  • சமீபத்தில் ராஜினாமா செய்த "மனோஜ் சோனி' எந்த அமைப்பிலிருந்து விலகினார்?
    சமீபத்தில் ராஜினாமா செய்த "மனோஜ் சோனி' எந்த அமைப்பிலிருந்து விலகினார்?
    0
    0
    0
    0
    0 Commentarii 0 Distribuiri 3K Views
  • இந்தியாவில் 2050-ம் ஆண்டுகளில் முதியவர்களின் எண்ணிக்கை.............. மடங்காகும் என ஐ.நா.அமைப்பின் இந்தியத் தலைவர் ஆண்டிரியா ஓஜ்னர் பரிந்துரைத்துள்ளார்?
    இந்தியாவில் 2050-ம் ஆண்டுகளில் முதியவர்களின் எண்ணிக்கை.............. மடங்காகும் என ஐ.நா.அமைப்பின் இந்தியத் தலைவர் ஆண்டிரியா ஓஜ்னர் பரிந்துரைத்துள்ளார்?
    0
    0
    0
    0
    0 Commentarii 0 Distribuiri 3K Views
  • தேசிய மின் ஆளுமை விருது 2024 தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழர்?
    தேசிய மின் ஆளுமை விருது 2024 தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழர்?
    0
    0
    0
    0
    0 Commentarii 0 Distribuiri 4K Views
  • மத்திய அரசு தேசிய மின் ஆளுமை விருதை எந்த ஆண்டு முதல் வழங்கி வருகிறது?
    மத்திய அரசு தேசிய மின் ஆளுமை விருதை எந்த ஆண்டு முதல் வழங்கி வருகிறது?
    0
    0
    0
    0
    0 Commentarii 0 Distribuiri 3K Views
Mai multe povesti
Sponsor