• 03-08-2025 Model Question

    Generral Tamil Model Question
    General Knowledge Question
    Current Affairs

    #Files
    03-08-2025 Model Question Generral Tamil Model Question General Knowledge Question Current Affairs #Files
    Bestandstype: pdf
    0 Reacties 0 aandelen 24K Views 0 voorbeeld
  • 20-07-2025 Model question for Download

    Group II, II a (Syllabus)

    56 Tamil Questions
    25 Current Affairs Questions

    #Files
    #Tamil
    #CurrentAffairs
    #Group2
    #Current_Affairs
    #Model-Question
    20-07-2025 Model question for Download Group II, II a (Syllabus) 56 Tamil Questions 25 Current Affairs Questions #Files #Tamil #CurrentAffairs #Group2 #Current_Affairs #Model-Question
    Bestandstype: pdf
    0 Reacties 0 aandelen 11K Views 0 voorbeeld
  • 06-07-2025 TNPSC GROUP 4 MODEL QUESTION

    200 Questions
    Tamil
    Current Affairs
    History
    Science

    #Model_Question
    06-07-2025 TNPSC GROUP 4 MODEL QUESTION 200 Questions Tamil Current Affairs History Science #Model_Question
    Bestandstype: pdf
    0 Reacties 0 aandelen 8K Views 0 voorbeeld
  • 29-05-2025 Model Question For Download

    106 Tamil Questions with answer
    Science Study Material

    #Model_Question
    #Current_Affairs
    #Files
    #TNPSC_Model_Questions
    29-05-2025 Model Question For Download 106 Tamil Questions with answer Science Study Material #Model_Question #Current_Affairs #Files #TNPSC_Model_Questions
    Bestandstype: pdf
    0 Reacties 0 aandelen 10K Views 0 voorbeeld
  • TNPSC Science Model Question with answer for all exams

    #Model_Question
    #Science
    #Files
    #TNPSC_Model_Questions
    TNPSC Science Model Question with answer for all exams #Model_Question #Science #Files #TNPSC_Model_Questions
    Bestandstype: pdf
    0 Reacties 0 aandelen 6K Views 0 voorbeeld
  • Science Model Question
    #Model_Question
    #Science
    #Files
    #TNPSC_Model_Questions
    Science Model Question #Model_Question #Science #Files #TNPSC_Model_Questions
    Bestandstype: pdf
    0 Reacties 0 aandelen 6K Views 0 voorbeeld
  • 22-06-2025 Model Question

    19 GK Questions
    31 Indian Constitutions Questions
    35 History Questions
    Si study material
    18 Economics Questions

    #Model_Question
    #Current_Affairs
    #Files
    #TNPSC_Model_Questions
    #SI_Questions
    #History_Questions

    Download PDF
    22-06-2025 Model Question 19 GK Questions 31 Indian Constitutions Questions 35 History Questions Si study material 18 Economics Questions #Model_Question #Current_Affairs #Files #TNPSC_Model_Questions #SI_Questions #History_Questions Download PDF
    Bestandstype: pdf
    0 Reacties 0 aandelen 12K Views 0 voorbeeld
  • 20 Tamil Model Question

    தவறான இணை எது?

    A. கோயம்புத்தூர் - கோவை
    B. உதக மண்டலம்- உதகை
    C. செங்கல்பட்டு - செஞ்சி
    D. புதுச்சேரி - புதுவை


    'தென்னாட்டு பெர்னாட்ஷா'

    A. பெரியார்
    B. அண்ணா
    C. ஸ்டாலின்
    D. ராஜாஜி


    த் , ட் , ற , ன் எக்காலத்திற்கு உரிய இடைநிலைகள்

    A. நிகழ்காலம்
    B. இறந்த காலம்
    C. எதிர் காலம்
    D. அனைத்தும்

    ‘மனப்பாடப் செய்யுளை படித்தாயா’ என்பது எவ்வகை வினா?

    A. அறிவினா
    B. கொடை வினா
    C. அரியா வினா
    D. ஏவல் வினா


    ‘கானடை’ பிரித்து எழுதுக .
    A. கால் + அடை
    B. கால்+ நடை
    C. கால் + நடை
    D. கா + நடை


    ‘கேட்டார்’ வேர்ச் சொல்

    A. கேட்ட
    B. கேட்டு
    C. கேல்
    D. கேள்

    ‘ அவள் திருந்தினாள் ‘ எவ்வகை தொடர்
    A. பிறவினை
    B. கட்டளை
    C. தன்வினை
    D. செய்தித் தொடர்

    பிறருக்கு கொடுத்ததே செல்வத்தின் பயன் .............பிறருக்கு கொடுத்து மகிழ்வோம்.

    A. ஆகையால்
    B. அதனால்
    C. ஏனெனில்
    D. மேலும்


    தவறான இணை எது?

    A. மை – அஞ்சனம்
    B. வை – புல்
    C. யா – நீளம்
    D. மீ – வான்


    வேறுபட்டது எது?

    A. சூரியன்
    B. ஞாயிறு
    C. பரிதி
    D. நிலவு



    'Browser ' தமிழ்ச்சொல்

    A. சுட்டி
    B. உலவி
    C. கணினி
    D. செதுக்கி


    இராவண காவியத்தை புலவர் குழந்தை எழுதினார் எவ்வகை வாக்கியம்?

    A. தன்வினை
    B. பிறவினை
    C. செயப்பாட்டுவினை
    D. செய்வினை


    குமரன் கம்பராமாயணம் கற்பித்தார். எவ்வகை வாக்கியம்?

    A. செய்வினை
    B. எதிர்மறை
    C. பிறவினை
    D. செயப்பாட்டுவினை

    தவறான இணை எது?

    A. கூ – பூமி
    B. சே – உயர்வு
    C. கை – ஒழுக்கம்
    D. நே – நோய்


    உடுக்கை, உறுமி , கணப்பாறை,தவில் அகர வரிசையில் எழுதுக.

    A. உறுமி ,கணப்பாறை, தவல் ,உடுக்கை
    B. உடுக்கை, உறுமி, கணப்பாறை, தவில்
    C. தவில் ,கணப்பாறை, உறுமி, உடுக்கை
    D. அனைத்தும்


    'தாமரை இலை நீர் போல'

    A. பிரிந்திருத்தல்
    B. சேர்ந்திருத்தல்
    C. பட்டும் படாமை
    D. ஒட்டி இருத்தல்


    ' பேரறிவாளன் திரு போல '

    A. தனக்கு பயன்படும்
    B. பலருக்கு பயன்படும்
    C. சிலருக்கு பயன்
    D. யாருக்கும் பயனில்லை

    ' இலவு காத்த கிளி போல'

    A. மாற்றம்
    B. விரைவு
    C. ஏமாற்றம்
    D. வேதனை

    வீரர்கள் நாட்டை காத்தனர் வாக்கிய வகை.

    A. தன்வினை
    B. பிறவினை
    C. செய்வினை
    D. உடன்பாட்டு வினை


    ‘ கற்றார் ‘ வேர்ச்சொல்

    A. கற்று
    B. கல்
    C. கற்ற
    D. கர்

    #Tamil_10th
    #TNPSC
    #TNPSC_Model_Questions
    #tamil
    #tamil_model_question
    20 Tamil Model Question தவறான இணை எது? A. கோயம்புத்தூர் - கோவை B. உதக மண்டலம்- உதகை C. செங்கல்பட்டு - செஞ்சி D. புதுச்சேரி - புதுவை 'தென்னாட்டு பெர்னாட்ஷா' A. பெரியார் B. அண்ணா C. ஸ்டாலின் D. ராஜாஜி த் , ட் , ற , ன் எக்காலத்திற்கு உரிய இடைநிலைகள் A. நிகழ்காலம் B. இறந்த காலம் C. எதிர் காலம் D. அனைத்தும் ‘மனப்பாடப் செய்யுளை படித்தாயா’ என்பது எவ்வகை வினா? A. அறிவினா B. கொடை வினா C. அரியா வினா D. ஏவல் வினா ‘கானடை’ பிரித்து எழுதுக . A. கால் + அடை B. கால்+ நடை C. கால் + நடை D. கா + நடை ‘கேட்டார்’ வேர்ச் சொல் A. கேட்ட B. கேட்டு C. கேல் D. கேள் ‘ அவள் திருந்தினாள் ‘ எவ்வகை தொடர் A. பிறவினை B. கட்டளை C. தன்வினை D. செய்தித் தொடர் பிறருக்கு கொடுத்ததே செல்வத்தின் பயன் .............பிறருக்கு கொடுத்து மகிழ்வோம். A. ஆகையால் B. அதனால் C. ஏனெனில் D. மேலும் தவறான இணை எது? A. மை – அஞ்சனம் B. வை – புல் C. யா – நீளம் D. மீ – வான் வேறுபட்டது எது? A. சூரியன் B. ஞாயிறு C. பரிதி D. நிலவு 'Browser ' தமிழ்ச்சொல் A. சுட்டி B. உலவி C. கணினி D. செதுக்கி இராவண காவியத்தை புலவர் குழந்தை எழுதினார் எவ்வகை வாக்கியம்? A. தன்வினை B. பிறவினை C. செயப்பாட்டுவினை D. செய்வினை குமரன் கம்பராமாயணம் கற்பித்தார். எவ்வகை வாக்கியம்? A. செய்வினை B. எதிர்மறை C. பிறவினை D. செயப்பாட்டுவினை தவறான இணை எது? A. கூ – பூமி B. சே – உயர்வு C. கை – ஒழுக்கம் D. நே – நோய் உடுக்கை, உறுமி , கணப்பாறை,தவில் அகர வரிசையில் எழுதுக. A. உறுமி ,கணப்பாறை, தவல் ,உடுக்கை B. உடுக்கை, உறுமி, கணப்பாறை, தவில் C. தவில் ,கணப்பாறை, உறுமி, உடுக்கை D. அனைத்தும் 'தாமரை இலை நீர் போல' A. பிரிந்திருத்தல் B. சேர்ந்திருத்தல் C. பட்டும் படாமை D. ஒட்டி இருத்தல் ' பேரறிவாளன் திரு போல ' A. தனக்கு பயன்படும் B. பலருக்கு பயன்படும் C. சிலருக்கு பயன் D. யாருக்கும் பயனில்லை ' இலவு காத்த கிளி போல' A. மாற்றம் B. விரைவு C. ஏமாற்றம் D. வேதனை வீரர்கள் நாட்டை காத்தனர் வாக்கிய வகை. A. தன்வினை B. பிறவினை C. செய்வினை D. உடன்பாட்டு வினை ‘ கற்றார் ‘ வேர்ச்சொல் A. கற்று B. கல் C. கற்ற D. கர் #Tamil_10th #TNPSC #TNPSC_Model_Questions #tamil #tamil_model_question
    0 Reacties 0 aandelen 6K Views 0 voorbeeld
  • History Model Question
    #Model_Question
    #Current_Affairs
    #Files
    #TNPSC_Model_Questions
    History Model Question #Model_Question #Current_Affairs #Files #TNPSC_Model_Questions
    Bestandstype: pdf
    0 Reacties 0 aandelen 7K Views 0 voorbeeld
  • 08-06-2025 Model Question
    150 GK Questions
    20 Current Affairs Questions
    #Model_Question
    #Current_Affairs
    #Files
    #TNPSC_Model_Questions
    08-06-2025 Model Question 150 GK Questions 20 Current Affairs Questions #Model_Question #Current_Affairs #Files #TNPSC_Model_Questions
    Bestandstype: pdf
    0 Reacties 0 aandelen 6K Views 0 voorbeeld
Zoekresultaten