• Polity & Histry - (FOR ALL EXAMS)

    தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க?
    a) 4-வது அட்டவணை - மாநிலங்களுக்கு ராஜ்ய சபை உறுப்பினர்கள் இடங்கள் ஒதுக்கீடு
    b) 5-வது அட்டவணை - பதவி பிரமாணம் பற்றியது
    c) 7-வது அட்டவணை மத்திய, மாநில அரசுகளிடையே அதிகார பகிர்வு
    d) 10-வது அட்டவணை * கட்சித் தாவல் தடைச்சட்டம்


    தவறானதைத் தேர்வு செய்க?
    a) பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் வாக்களிக்க வயது வந்தோர் வாக்குரிமை முறை பற்றிக் குறிப்பிடும் விதி - 326
    களிக்க
    b) வாக்காளர் பட்டியலில் மதம், இனம். ஜாதி அல்லது பாலினம் காரணமாக ஒருவருக்கு பட்டியலில் இடம்பெற தகுதியில்லை என அறிவிக்க இயலாது - 325
    c) இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி மத்திய மாநில சட்டமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் நடைபெற வேண்டும் -324
    d) தேர்தல் விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிட இயலாது -329



    கீழ்க்கண்டவர்களில் யார் இந்தியக் குடிமகனாக கருதப்பட மாட்டார்?
    a) அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு இந்தியாவில் பிறந்தவர், இந்தியாவில் வசிக்கும் பெற்றோர்களுக்கு பிறந்தவர்கள் அல்லது ஐந்தாண்டுகளுக்கு முன்பிலிருந்து சாதாரணமாக இந்தியாவில் வசிப்பவர்.
    b) 1948, ஜூலை 19-க்கு முன்பு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்தவர்கள்
    c) 1947, மார்ச் 1-க்கு முன்பாக இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு சென்று. பிறகு இந்தியாவிற்கு திரும்பி குடியுரிமை வேண்டி விண்ணப்பித்த நாளிலிருந்து குறைந்தது 6 மாதங்கள் இந்தியாவில் வசிப்பவர்கள்
    d) பிரிக்கப்படாத இந்தியாவில் வசித்தவர்கள் ஆனால் இந்தியாவிற்கு வெளியே வசித்து குடியுரிமை வேண்டியவர்கள்



    தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க?
    a) Article-23 - கட்டாய வேலை, கொத்தடிமை முறை ஒழிப்பு
    b) Article 24 - குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு
    c) Article 22 - தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்தலுக்கு எதிரான பாதுகாப்பு
    d) Article 26 - சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் அமைக்க, நிர்வகிக்க உரிமை


    பாராளுமன்ற அமைப்பு முறையின் சிறப்புக் கூறுகளில் சரியானது எது?
    1. கூட்டுப்பொறுப்பு.
    2. அரசியல் ஒருமைப்பாடு,
    3. இரட்டை உறுப்பினர் முறை
    4. பிரதமர் தலைமை,
    5.கீழ்வை கலைக்கும் தன்மை,
    6. அதிகார பிரிவினை

    #Political
    #History
    09-07-2023 Model Question
    Polity & Histry - (FOR ALL EXAMS) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க? a) 4-வது அட்டவணை - மாநிலங்களுக்கு ராஜ்ய சபை உறுப்பினர்கள் இடங்கள் ஒதுக்கீடு b) 5-வது அட்டவணை - பதவி பிரமாணம் பற்றியது c) 7-வது அட்டவணை மத்திய, மாநில அரசுகளிடையே அதிகார பகிர்வு d) 10-வது அட்டவணை * கட்சித் தாவல் தடைச்சட்டம் தவறானதைத் தேர்வு செய்க? a) பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் வாக்களிக்க வயது வந்தோர் வாக்குரிமை முறை பற்றிக் குறிப்பிடும் விதி - 326 களிக்க b) வாக்காளர் பட்டியலில் மதம், இனம். ஜாதி அல்லது பாலினம் காரணமாக ஒருவருக்கு பட்டியலில் இடம்பெற தகுதியில்லை என அறிவிக்க இயலாது - 325 c) இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி மத்திய மாநில சட்டமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் நடைபெற வேண்டும் -324 d) தேர்தல் விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிட இயலாது -329 கீழ்க்கண்டவர்களில் யார் இந்தியக் குடிமகனாக கருதப்பட மாட்டார்? a) அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு இந்தியாவில் பிறந்தவர், இந்தியாவில் வசிக்கும் பெற்றோர்களுக்கு பிறந்தவர்கள் அல்லது ஐந்தாண்டுகளுக்கு முன்பிலிருந்து சாதாரணமாக இந்தியாவில் வசிப்பவர். b) 1948, ஜூலை 19-க்கு முன்பு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்தவர்கள் c) 1947, மார்ச் 1-க்கு முன்பாக இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு சென்று. பிறகு இந்தியாவிற்கு திரும்பி குடியுரிமை வேண்டி விண்ணப்பித்த நாளிலிருந்து குறைந்தது 6 மாதங்கள் இந்தியாவில் வசிப்பவர்கள் d) பிரிக்கப்படாத இந்தியாவில் வசித்தவர்கள் ஆனால் இந்தியாவிற்கு வெளியே வசித்து குடியுரிமை வேண்டியவர்கள் தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க? a) Article-23 - கட்டாய வேலை, கொத்தடிமை முறை ஒழிப்பு b) Article 24 - குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு c) Article 22 - தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்தலுக்கு எதிரான பாதுகாப்பு d) Article 26 - சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் அமைக்க, நிர்வகிக்க உரிமை பாராளுமன்ற அமைப்பு முறையின் சிறப்புக் கூறுகளில் சரியானது எது? 1. கூட்டுப்பொறுப்பு. 2. அரசியல் ஒருமைப்பாடு, 3. இரட்டை உறுப்பினர் முறை 4. பிரதமர் தலைமை, 5.கீழ்வை கலைக்கும் தன்மை, 6. அதிகார பிரிவினை #Political #History 09-07-2023 Model Question
    0 Yorumlar 0 hisse senetleri 12K Views
  • Indian Constitution

    இந்திய அரசியலமைப்பு
    சரியான கூற்று எது?

    இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் 1946-ம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் நாள் நடைபெற்றது.
    அரசியல் நிர்ணய சபையின் தற்காலிக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் டாக்டர். சச்சிதானந்த சின்கா.
    அரசியல் நிர்ணய சபையின் தலைவராக டாக்டர். இராஜேந்திர பிரசாத் மற்றும் துணைத்தலைவர்களாக ஹெச்.சி.முகர்ஜி, வி.டி.கிருஷ்ணமாச்சாரி செயல்பட்டனர்.
    அரசியல் நிர்ணய சபையின் மொத்த உறுப்பினர்கள் 389.
    a)1, 2, 3
    b)2, 3, 4
    c) 1, 3, 4
    d) அனைத்தும்



    இந்திய அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழுத்தலைவர் எனவும், இந்திய அரசியலமைப்பின் தந்தை எனவும் அழைக்கப்படுபவர்?
    a) அம்பேத்கர்
    b) நேரு
    c) காந்தி
    d) படேல்



    இந்திய அரசியலமைப்பு எழுதப்பட்டபோது எத்தனை அட்டவணைகளை கொண்டிருந்தது?
    a)6
    b) 8
    c) 10
    d) 12



    இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்?
    a) 26.11.1949
    b ) 26.11.1950
    c) 26.01.1949
    d) 26.01.1950


    இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள்?
    a) 26.11.1949
    b) 26.01.1950
    c) 15.08.1947
    d) 26.01.1949



    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இத்தாலிய பாணியில் அவரது கைப்பட எழுதியவர்?
    a) அம்பேத்கர்
    b) கிருஷ்ணமாச்சாரி
    c) முகர்ஜி
    d) பிரேம் பெஹாரி நரேன் ரைஜடா



    அரசியலமைப்பின் திறவுகோல் எனப்படுவது?
    a) முகவுரை
    b) குடியுரிமை
    c) அடிப்படை உரிமை
    d) அடிப்படை கடமை



    இந்திய அரசியலமைப்பின் முகவுரை திருத்தப்பட்ட ஆண்டு?
    a) 1950
    b) 1976
    c) 1978
    d) 1947



    சிட்டிசன் என்னும் சொல் சிவிஸ் எனும் … ……… சொல்லிருந்து பெறப்பட்டது?
    a) லத்தீன்
    b) கிரேக்கம்
    c) பிரெஞ்ச்
    d) ஹிந்தி



    Indian Constitution Model Question 22-11-2020

    சரியான கூற்று எது?
    குடியுரிமைச்சட்டம் பகுதி 2 சட்டப்பிரிவு 5-11 வரை விளக்குகிறது.
    அடிப்படை உரிமைகள் பகுதி 3 சட்டப்பிரிவு 12-35 வரை விளக்குகிறது.
    அரசு நெறி கோட்பாடு பகுதி 4 சட்டப்பிரிவு 36-51 வரை விளக்குகிறது.
    அடிப்படைக் கடமைகள் பகுதி 4A விளக்குகிறது.
    a) 1, 2, 4
    b)2, 3, 4
    c)1, 3, 4
    d) அனைத்தும்



    இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா என விளக்கும் சட்டப்பிரிவு?
    a) 32
    b) 17
    c) 21
    d) 19



    சரியான கூற்று எது?
    தேசிய நெருக்கடி சட்டப்பிரிவு 352.
    மாநில நெருக்கடி சட்டப்பிரிவு 356.
    நிதி நெருக்கடி சட்டப்பிரிவு 360.
    அரசியலமைப்பு சட்டத்திருத்தம் சட்டப்பிரிவு 368.
    a) 1, 2, 3
    b) 1, 3, 4
    c) 2, 3, 4
    d) அனைத்தம்



    தமிழ் செம்மொழியான ஆண்டு?
    a) 2004
    b) 2005
    c) 2008
    d) 2013



    முதலாவது மொழிக்குழு நியமிக்கப்பட்ட ஆண்டு?
    a) 1955
    b) 1956
    c) 1963
    d) 1983



    முன்னாள் பிரதமர் திருமதி இந்திராகாந்தி அவர்களால் 1976 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட சர்காரியா குழு அளித்த மொத்த பரிந்துரைகள்?
    a) 180
    b) 100
    c) 247
    d) 347



    நமது அடிப்படை கடமைகளை …….. …………… இடமிருந்து பெற்றோம்?
    a) அமெரிக்கா அரசியலமைப்பு
    b) கர்நாடக அரசியலமைப்பு
    c) ரஷ்யா அரசியலமைப்பு
    d) ஐரிஸ் அரசியலமைப்பு



    பூஞ்சி தலைமையில் எந்த ஆண்டு ஆணையம் அமைக்கப்பட்டது?
    a) 2005
    b) 2006
    c) 2007
    d) 2008



    இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது?
    a) 1 முறை
    b)2 முறை
    c) 3 முறை
    d) எப்பொழுதும் இல்லை



    தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு எத்தனை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்?
    a) 18
    b) 39
    c) 15
    d) 19



    இந்திய உச்சநீதிமன்றம் துவக்கப்பட்ட நாள்?
    a)26.01.1950
    b)26.01.1947
    c) 26.01.1949
    d) 26.01.1948



    லோக் சபா தேர்தலில் போட்டியிட தேவையான குறைந்தபட்ச வயது?
    a) 18
    b)21|
    c)25
    d) 30



    இந்திய மாநிலங்களின் எல்லைகளை மாற்றி அமைக்கும் அதிகாரம் பெற்றவர் /பெற்ற அமைப்பு?
    a) குடியரசுத்தலைவர்
    b) பிரதமர்
    c) மாநில அரசாங்கம்
    d) நாடாளுமன்றம்



    மக்களவைக்கு அதிகபட்சமாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை?
    a) 552
    b)545
    c) 530
    d) 790



    அரசியலமைப்பு சட்டப்பிரிவு 100-ன் படி முடிவு வாக்கு அளிக்கும் அதிகாரம் படைத்தவர்?
    a) குடியரசுத்தலைவர்
    b) சபாநாயகர்
    c) துணை குடியரசுத்தலைவர்
    d) பிரதமர்



    ஒட்டுமொத்த மக்களவை உறுப்பினர்களின் ……………. % மட்டுமே அமைச்சரவை உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என இந்திய அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துள்ளது?
    a) 30%
    b] 15%
    c)20%
    d) 40%



    1950-ஆம் ஆண்டு அரசியலமைப்பின் தொடக்கத்தில் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி உட்பட எத்தனை நீதிபதிகளைக் கொண்டிருந்தது?
    a)6
    b)8
    c)10
    d) 12



    மேலவை உறுப்பினராவதற்கு குறைந்த பட்ச வயது? 1
    a) 25
    b) 30
    c) 21
    d) 18



    இந்தியாவில் முதன் முதலில் உயர்நீதிமன்றங்கள் தொடங்கப்பட்ட இடங்கள்?
    a) கல்கத்தா, பம்பாய், சென்னை
    b) டெல்லி, கல்கத்தா, சென்னை
    c) டெல்லி, கல்கத்தா
    d) கல்கத்தா, டெல்லி, சென்னை



    கீழ்க்காணும் எந்த மாநிலங்கள் பொதுவான உயர்நீதிமன்றத்தை பெற்றுள்ளது?
    a) தமிழ்நாடு, ஆந்திரா
    b) கேரளா, தெலுங்கானா
    c) பஞ்சாப், ஹரியானா
    d) குஜராத், மஹாராஷ்டிரா



    தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர்?
    a) தமிழிசை சவுந்தரராஜன்
    b) பாத்திமா பீவி
    c) விஜயலட்சுமி பண்டிட்
    d) சரோஜினி நாயுடு



    உலகிலேயே பெரிய நீர்த்துறை வளாகம் எங்குள்ளது?
    a) சென்னை
    b) லண்டன்
    c) நியூயார்க்
    d) மாஸ்கோ

    #Iindian_Constitution
    #Model_Question
    Indian Constitution இந்திய அரசியலமைப்பு சரியான கூற்று எது? இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் 1946-ம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் நாள் நடைபெற்றது. அரசியல் நிர்ணய சபையின் தற்காலிக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் டாக்டர். சச்சிதானந்த சின்கா. அரசியல் நிர்ணய சபையின் தலைவராக டாக்டர். இராஜேந்திர பிரசாத் மற்றும் துணைத்தலைவர்களாக ஹெச்.சி.முகர்ஜி, வி.டி.கிருஷ்ணமாச்சாரி செயல்பட்டனர். அரசியல் நிர்ணய சபையின் மொத்த உறுப்பினர்கள் 389. a)1, 2, 3 b)2, 3, 4 c) 1, 3, 4 d) அனைத்தும் இந்திய அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழுத்தலைவர் எனவும், இந்திய அரசியலமைப்பின் தந்தை எனவும் அழைக்கப்படுபவர்? a) அம்பேத்கர் b) நேரு c) காந்தி d) படேல் இந்திய அரசியலமைப்பு எழுதப்பட்டபோது எத்தனை அட்டவணைகளை கொண்டிருந்தது? a)6 b) 8 c) 10 d) 12 இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்? a) 26.11.1949 b ) 26.11.1950 c) 26.01.1949 d) 26.01.1950 இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள்? a) 26.11.1949 b) 26.01.1950 c) 15.08.1947 d) 26.01.1949 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இத்தாலிய பாணியில் அவரது கைப்பட எழுதியவர்? a) அம்பேத்கர் b) கிருஷ்ணமாச்சாரி c) முகர்ஜி d) பிரேம் பெஹாரி நரேன் ரைஜடா அரசியலமைப்பின் திறவுகோல் எனப்படுவது? a) முகவுரை b) குடியுரிமை c) அடிப்படை உரிமை d) அடிப்படை கடமை இந்திய அரசியலமைப்பின் முகவுரை திருத்தப்பட்ட ஆண்டு? a) 1950 b) 1976 c) 1978 d) 1947 சிட்டிசன் என்னும் சொல் சிவிஸ் எனும் … ……… சொல்லிருந்து பெறப்பட்டது? a) லத்தீன் b) கிரேக்கம் c) பிரெஞ்ச் d) ஹிந்தி Indian Constitution Model Question 22-11-2020 சரியான கூற்று எது? குடியுரிமைச்சட்டம் பகுதி 2 சட்டப்பிரிவு 5-11 வரை விளக்குகிறது. அடிப்படை உரிமைகள் பகுதி 3 சட்டப்பிரிவு 12-35 வரை விளக்குகிறது. அரசு நெறி கோட்பாடு பகுதி 4 சட்டப்பிரிவு 36-51 வரை விளக்குகிறது. அடிப்படைக் கடமைகள் பகுதி 4A விளக்குகிறது. a) 1, 2, 4 b)2, 3, 4 c)1, 3, 4 d) அனைத்தும் இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா என விளக்கும் சட்டப்பிரிவு? a) 32 b) 17 c) 21 d) 19 சரியான கூற்று எது? தேசிய நெருக்கடி சட்டப்பிரிவு 352. மாநில நெருக்கடி சட்டப்பிரிவு 356. நிதி நெருக்கடி சட்டப்பிரிவு 360. அரசியலமைப்பு சட்டத்திருத்தம் சட்டப்பிரிவு 368. a) 1, 2, 3 b) 1, 3, 4 c) 2, 3, 4 d) அனைத்தம் தமிழ் செம்மொழியான ஆண்டு? a) 2004 b) 2005 c) 2008 d) 2013 முதலாவது மொழிக்குழு நியமிக்கப்பட்ட ஆண்டு? a) 1955 b) 1956 c) 1963 d) 1983 முன்னாள் பிரதமர் திருமதி இந்திராகாந்தி அவர்களால் 1976 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட சர்காரியா குழு அளித்த மொத்த பரிந்துரைகள்? a) 180 b) 100 c) 247 d) 347 நமது அடிப்படை கடமைகளை …….. …………… இடமிருந்து பெற்றோம்? a) அமெரிக்கா அரசியலமைப்பு b) கர்நாடக அரசியலமைப்பு c) ரஷ்யா அரசியலமைப்பு d) ஐரிஸ் அரசியலமைப்பு பூஞ்சி தலைமையில் எந்த ஆண்டு ஆணையம் அமைக்கப்பட்டது? a) 2005 b) 2006 c) 2007 d) 2008 இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது? a) 1 முறை b)2 முறை c) 3 முறை d) எப்பொழுதும் இல்லை தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு எத்தனை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்? a) 18 b) 39 c) 15 d) 19 இந்திய உச்சநீதிமன்றம் துவக்கப்பட்ட நாள்? a)26.01.1950 b)26.01.1947 c) 26.01.1949 d) 26.01.1948 லோக் சபா தேர்தலில் போட்டியிட தேவையான குறைந்தபட்ச வயது? a) 18 b)21| c)25 d) 30 இந்திய மாநிலங்களின் எல்லைகளை மாற்றி அமைக்கும் அதிகாரம் பெற்றவர் /பெற்ற அமைப்பு? a) குடியரசுத்தலைவர் b) பிரதமர் c) மாநில அரசாங்கம் d) நாடாளுமன்றம் மக்களவைக்கு அதிகபட்சமாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை? a) 552 b)545 c) 530 d) 790 அரசியலமைப்பு சட்டப்பிரிவு 100-ன் படி முடிவு வாக்கு அளிக்கும் அதிகாரம் படைத்தவர்? a) குடியரசுத்தலைவர் b) சபாநாயகர் c) துணை குடியரசுத்தலைவர் d) பிரதமர் ஒட்டுமொத்த மக்களவை உறுப்பினர்களின் ……………. % மட்டுமே அமைச்சரவை உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என இந்திய அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துள்ளது? a) 30% b] 15% c)20% d) 40% 1950-ஆம் ஆண்டு அரசியலமைப்பின் தொடக்கத்தில் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி உட்பட எத்தனை நீதிபதிகளைக் கொண்டிருந்தது? a)6 b)8 c)10 d) 12 மேலவை உறுப்பினராவதற்கு குறைந்த பட்ச வயது? 1 a) 25 b) 30 c) 21 d) 18 இந்தியாவில் முதன் முதலில் உயர்நீதிமன்றங்கள் தொடங்கப்பட்ட இடங்கள்? a) கல்கத்தா, பம்பாய், சென்னை b) டெல்லி, கல்கத்தா, சென்னை c) டெல்லி, கல்கத்தா d) கல்கத்தா, டெல்லி, சென்னை கீழ்க்காணும் எந்த மாநிலங்கள் பொதுவான உயர்நீதிமன்றத்தை பெற்றுள்ளது? a) தமிழ்நாடு, ஆந்திரா b) கேரளா, தெலுங்கானா c) பஞ்சாப், ஹரியானா d) குஜராத், மஹாராஷ்டிரா தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர்? a) தமிழிசை சவுந்தரராஜன் b) பாத்திமா பீவி c) விஜயலட்சுமி பண்டிட் d) சரோஜினி நாயுடு உலகிலேயே பெரிய நீர்த்துறை வளாகம் எங்குள்ளது? a) சென்னை b) லண்டன் c) நியூயார்க் d) மாஸ்கோ #Iindian_Constitution #Model_Question
    0 Yorumlar 0 hisse senetleri 11K Views
  • பொது அறிவு

    1871-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ICS தேர்வில் வெற்றி பெற்ற இந்தியர் / இந்தியர்கள்
    சுரேந்திரநாத் பானர்ஜி,
    R.C.தத்,
    பிகாரிலால் குப்தா
    a. 1
    b.2
    c. 3
    d. 1, 2, 3


    ஒரு பையில் 10 பைசா, 20 பைசா, 25 பைசா நாணயங்கள் 7:4:3 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ. 90 எனில் 25 பைசா நாணயங்கள் எத்தனை?
    a. 280
    b. 160
    c, 120
    d. 150


    ஒரு பண்ணையில் எலிகளும், புறாக்களும் உள்ளன. அவைகளின் தலைகளின் எண்ணிக்கை 30 கால்களின் எண்ணிக்கை 48 எனில் எத்தனை புறாக்கள் உள்ளன?
    a.36
    b.6
    c. 40
    d. எதுவுமில்லை


    சரியான கூற்று எது?
    புளூட்டோ ஒரு குறுங்கோள் (Dwarf Planet)
    புளூட்டோ குறுங்கோள் என அறிவிக்கப்பட்ட நாள் 24-08-2006
    புளூட்டோவானது கிளைடு டாம்பக் (Clyde Tombauge) என்பவரால் 1930-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது
    புளூட்டோவின் எண் 134340
    a.1, 2 மட்டும்
    b.2, 3, 4 மட்டும்
    c. 1 மட்டும்
    d. அனைத்தும்


    சூரிய குடும்பத்தில் உள்ள மொத்த கோள்கள்?
    a.9
    b.8
    c . 10
    d. 12


    தவறான இணை எது?
    காந்தியன் திட்டம் – காந்திஜி
    மக்கள் திட்டம் – எம்.என்.ராய்
    சர்வோதயா திட்டம் – ஜெயபிரகாஷ் நாராயணன்
    திட்டமிட்ட இந்திய பொருளாதாரம் – விஸ்வேஸ்வரய்யா
    a.1
    b.2
    c. 3
    d.4


    தேசிய புள்ளியில் ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு
    a.2004
    b.2005
    c. 2007
    d. 2010


    திட்டக்குழுவின் முதல் துணைத்தலைவர்?
    a.மாண்டேக்சிங் அலுவாலியா
    b. நேரு
    C. குல்சாரி நந்தா
    d. அரவிந்த் பனகாரியா


    PURA திட்டத்துடன் தொடர்புடையவர்? –
    a. அபுல்கலாம்
    b. அப்துல்கலாம்
    C. மன்மோகன்சிங்
    d. பிரணாப்முகர்ஜி


    General Knowledge Model Question 22-11-2020



    தபால் நிலைய சேமிப்பு கையிருப்புகளை (Dropping of Post Office savings Deposit) கைவிட ஆலோசனை வழங்கிய குழு தலைவர்?
    a. Dr.மன்மோகன்சிங்.
    b.C.ரங்கராஜன்
    c.Y.V.ரெட்டி
    d. ரகுராம்ராஜன்


    சரியான இணை எது?
    RBI தலைமையகம் மும்பை
    RBI ஹில்டன்யங்குழு பரிந்துரையால் ஏற்படுத்தப்பட்டது
    RBI யின் முதல் கவர்னர் ஸ்மித்
    RBI யின் முதல் இந்திய கவர்னர் C.D.தேஷ்முக்
    a. 1, 2 மட்டும்
    b.2, 3 மட்டும்
    c. 3, 4 மட்டும்
    d. அனைத்தும்


    5-வது நிதிக்குழுத்தலைவர்
    a. Y.V.ரெட்டி
    b. K.C.நியோகி
    c.மகாதேவ்தியாகி
    d. P.V.ராஜமன்னார்


    2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி குழந்தை பாலின விகிதம்?
    a.940
    b.914
    c. 950 –
    d. 925


    இந்தியாவின் முதல் பெண்கள் பல்கலைக்கழகம் புனேவில் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
    a.1947
    b. 1916
    c. 1950
    d. 1971


    சரியான இணை எது?
    வங்க பிரிவினை -16 அக்டோபர், 1905
    நேரடி நடவடிக்கை நாள் -16 ஆகஸ்ட், 1946
    பாகிஸ்தான் தினம் -27 மார்ச், 1947
    பூனா ஒப்பந்தம் -25 செப்டம்பர், 1932
    a.3, 4 மட்டும்
    b.1, 2 மட்டும்
    c. 1, 2, 3 மட்டும்
    d. அனைத்தும்


    பாகிஸ்தான் என்ற சொல்லை கொண்டுவந்தவர்?
    a.முகமது இக்பால்
    b. ரகமத் அலி
    c. ஜின்னா
    d. அருணா அசரப் அலி


    இந்தியாவில் வருமானவரி யாருடைய காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?
    a.மயோபிரபு
    b. கானிங்
    c. ரிப்பன்
    d. கர்சன்


    கதர்கட்சி சான்பிரான்சிஸ்கோவில் லாலா ஹர்தயாவில் துவக்கப்பட்ட நாள்?
    a.1 நவம்பர், 1914
    b.1 நவம்பர், 1915
    c. 1 நவம்பர், 1913
    d. 1 நவம்பர், 1916


    இந்தியாவில் உள்ள மொத்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள்
    a. 28, 6
    b.29, 7
    c. 28, 7
    d. 14, 6


    General Knowledge Model Question 22-11-2020
    #Aptitude
    #General_Knowledge
    பொது அறிவு 1871-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ICS தேர்வில் வெற்றி பெற்ற இந்தியர் / இந்தியர்கள் சுரேந்திரநாத் பானர்ஜி, R.C.தத், பிகாரிலால் குப்தா a. 1 b.2 c. 3 d. 1, 2, 3 ஒரு பையில் 10 பைசா, 20 பைசா, 25 பைசா நாணயங்கள் 7:4:3 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ. 90 எனில் 25 பைசா நாணயங்கள் எத்தனை? a. 280 b. 160 c, 120 d. 150 ஒரு பண்ணையில் எலிகளும், புறாக்களும் உள்ளன. அவைகளின் தலைகளின் எண்ணிக்கை 30 கால்களின் எண்ணிக்கை 48 எனில் எத்தனை புறாக்கள் உள்ளன? a.36 b.6 c. 40 d. எதுவுமில்லை சரியான கூற்று எது? புளூட்டோ ஒரு குறுங்கோள் (Dwarf Planet) புளூட்டோ குறுங்கோள் என அறிவிக்கப்பட்ட நாள் 24-08-2006 புளூட்டோவானது கிளைடு டாம்பக் (Clyde Tombauge) என்பவரால் 1930-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது புளூட்டோவின் எண் 134340 a.1, 2 மட்டும் b.2, 3, 4 மட்டும் c. 1 மட்டும் d. அனைத்தும் சூரிய குடும்பத்தில் உள்ள மொத்த கோள்கள்? a.9 b.8 c . 10 d. 12 தவறான இணை எது? காந்தியன் திட்டம் – காந்திஜி மக்கள் திட்டம் – எம்.என்.ராய் சர்வோதயா திட்டம் – ஜெயபிரகாஷ் நாராயணன் திட்டமிட்ட இந்திய பொருளாதாரம் – விஸ்வேஸ்வரய்யா a.1 b.2 c. 3 d.4 தேசிய புள்ளியில் ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு a.2004 b.2005 c. 2007 d. 2010 திட்டக்குழுவின் முதல் துணைத்தலைவர்? a.மாண்டேக்சிங் அலுவாலியா b. நேரு C. குல்சாரி நந்தா d. அரவிந்த் பனகாரியா PURA திட்டத்துடன் தொடர்புடையவர்? – a. அபுல்கலாம் b. அப்துல்கலாம் C. மன்மோகன்சிங் d. பிரணாப்முகர்ஜி General Knowledge Model Question 22-11-2020 தபால் நிலைய சேமிப்பு கையிருப்புகளை (Dropping of Post Office savings Deposit) கைவிட ஆலோசனை வழங்கிய குழு தலைவர்? a. Dr.மன்மோகன்சிங். b.C.ரங்கராஜன் c.Y.V.ரெட்டி d. ரகுராம்ராஜன் சரியான இணை எது? RBI தலைமையகம் மும்பை RBI ஹில்டன்யங்குழு பரிந்துரையால் ஏற்படுத்தப்பட்டது RBI யின் முதல் கவர்னர் ஸ்மித் RBI யின் முதல் இந்திய கவர்னர் C.D.தேஷ்முக் a. 1, 2 மட்டும் b.2, 3 மட்டும் c. 3, 4 மட்டும் d. அனைத்தும் 5-வது நிதிக்குழுத்தலைவர் a. Y.V.ரெட்டி b. K.C.நியோகி c.மகாதேவ்தியாகி d. P.V.ராஜமன்னார் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி குழந்தை பாலின விகிதம்? a.940 b.914 c. 950 – d. 925 இந்தியாவின் முதல் பெண்கள் பல்கலைக்கழகம் புனேவில் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு? a.1947 b. 1916 c. 1950 d. 1971 சரியான இணை எது? வங்க பிரிவினை -16 அக்டோபர், 1905 நேரடி நடவடிக்கை நாள் -16 ஆகஸ்ட், 1946 பாகிஸ்தான் தினம் -27 மார்ச், 1947 பூனா ஒப்பந்தம் -25 செப்டம்பர், 1932 a.3, 4 மட்டும் b.1, 2 மட்டும் c. 1, 2, 3 மட்டும் d. அனைத்தும் பாகிஸ்தான் என்ற சொல்லை கொண்டுவந்தவர்? a.முகமது இக்பால் b. ரகமத் அலி c. ஜின்னா d. அருணா அசரப் அலி இந்தியாவில் வருமானவரி யாருடைய காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது? a.மயோபிரபு b. கானிங் c. ரிப்பன் d. கர்சன் கதர்கட்சி சான்பிரான்சிஸ்கோவில் லாலா ஹர்தயாவில் துவக்கப்பட்ட நாள்? a.1 நவம்பர், 1914 b.1 நவம்பர், 1915 c. 1 நவம்பர், 1913 d. 1 நவம்பர், 1916 இந்தியாவில் உள்ள மொத்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் a. 28, 6 b.29, 7 c. 28, 7 d. 14, 6 General Knowledge Model Question 22-11-2020 #Aptitude #General_Knowledge
    0 Yorumlar 0 hisse senetleri 13K Views
  • 30-07-2023 நடப்பு நிகழ்வுகள்

    தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அரசுப் பள்ளியில் "கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்' விண்ணப்ப பதிவு முகாமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கிய நாள்?
    a. 25.07.2023
    b. 23.07.2023
    C. 24.07.2023
    d. 22.07.2023


    ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் இணைந்து நடத்தும் பெண்களுக்கான 'பிபா உலககோப்பை கால்பந்து போட்டி - 2023' எத்தனையாவது போட்டி?
    a. 7
    b. 8
    C. 9
    d. 10


    டுவிட்டர் சமூக வலைதளத்தின் புதிய "லோகோ"?
    a. நீலநிற பறவை
    c. சிவப்பு - கருப்பு 'எக்ஸ்'
    b. கருப்பு - வெள்ளை ‘எக்ஸ்'
    d. 'எக்ஸ் - எக்ஸ்’



    முதல்வர் கருணாநிதி தர்மபுரி மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவை தொடங்கிய ஆண்டு?
    a. 1971
    b. 2006
    c. 1989
    d. 1996


    சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ல் துவங்கும் ஆசிய விளையாட்டு போட்டி எத்தனையாவது போட்டி?
    a. 16
    b. 17
    c. 18
    d. 19


    "மணற்கேணி செயலியுடன்" தொடர்புடைய துறை?
    a. காவல்துறை
    b. பள்ளி கல்வித்துறை
    c. பத்திரப்பதிவு துறை
    d. சமூக நலத்துறை



    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் நாட்டிலேயே முதல் மெய்நிகர் செய்தி வாசிப்பாளர் "லிசாவை அறிமுகம் செய்த மாநிலம்?
    a. டெல்லி
    b.ஒடிசா
    C. கேரளா
    d.தமிழ்நாடு


    டெல்லி மகளிர் ஆணையத் தலைவர்?
    a.ரேகாசர்மா
    b.குஷ்பூ
    C. ஸ்வாதிமாலிவல்
    d. எதுவுமில்லை



    செயற்கை நுண்ணறிவு என்ற சொல்லை 1956-ல் முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்?
    a. ஜான் டால்டன்
    b.சார்லஸ் பாப்பேஜ்
    C. ஜான் மேக்கர்த்தி


    சரியான இணை எது?
    1. சந்திராயன் - 1 மயில்சாமி அண்ணாதுரை
    2. சந்திராயன் - 2 வனிதா முத்தையா
    3. சந்திராயன் - 3 - வீரமுத்துவேல்


    "கார்லோஸ் அல்கராஸ்" எந்த நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரர்?
    a. ஸ்பெயின்
    b. செக்
    c. அமெரிக்கா
    d. ரஷ்யா


    பிரான்ஸ் சுதந்திரதினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது?
    a.ஜூலை - 13
    b.ஜூலை -14
    c.ஜூலை - 15
    d.ஜூலை - 5

    'ஜூலை - 1 நிலவரப்படி இந்திய மக்கள் தொகை?
    a. 139 கோடி
    b. 142 கோடி
    c. 129 கோடி
    d. 132 கோடி


    அமுலாக்கத்துறை இயக்குநர்?
    a. கவாய்
    b. விக்ரம்நாத்
    C. சஞ்சய் கரோல்
    d. எஸ்.கே.மிஸ்ரா


    15-வது குடியரசுத் தலைவராக நாட்டின் முதல் பழங்குடியின பெண் திரௌபதி முர்மு பதவியேற்ற நாள்?
    a. 22.07.2022
    b. 23.07.2022
    c. 24.07.2022
    d. 25.07.2022
    #Current_Affairs
    30-07-2023 நடப்பு நிகழ்வுகள் தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அரசுப் பள்ளியில் "கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்' விண்ணப்ப பதிவு முகாமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கிய நாள்? a. 25.07.2023 b. 23.07.2023 C. 24.07.2023 d. 22.07.2023 ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் இணைந்து நடத்தும் பெண்களுக்கான 'பிபா உலககோப்பை கால்பந்து போட்டி - 2023' எத்தனையாவது போட்டி? a. 7 b. 8 C. 9 d. 10 டுவிட்டர் சமூக வலைதளத்தின் புதிய "லோகோ"? a. நீலநிற பறவை c. சிவப்பு - கருப்பு 'எக்ஸ்' b. கருப்பு - வெள்ளை ‘எக்ஸ்' d. 'எக்ஸ் - எக்ஸ்’ முதல்வர் கருணாநிதி தர்மபுரி மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவை தொடங்கிய ஆண்டு? a. 1971 b. 2006 c. 1989 d. 1996 சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ல் துவங்கும் ஆசிய விளையாட்டு போட்டி எத்தனையாவது போட்டி? a. 16 b. 17 c. 18 d. 19 "மணற்கேணி செயலியுடன்" தொடர்புடைய துறை? a. காவல்துறை b. பள்ளி கல்வித்துறை c. பத்திரப்பதிவு துறை d. சமூக நலத்துறை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் நாட்டிலேயே முதல் மெய்நிகர் செய்தி வாசிப்பாளர் "லிசாவை அறிமுகம் செய்த மாநிலம்? a. டெல்லி b.ஒடிசா C. கேரளா d.தமிழ்நாடு டெல்லி மகளிர் ஆணையத் தலைவர்? a.ரேகாசர்மா b.குஷ்பூ C. ஸ்வாதிமாலிவல் d. எதுவுமில்லை செயற்கை நுண்ணறிவு என்ற சொல்லை 1956-ல் முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்? a. ஜான் டால்டன் b.சார்லஸ் பாப்பேஜ் C. ஜான் மேக்கர்த்தி சரியான இணை எது? 1. சந்திராயன் - 1 மயில்சாமி அண்ணாதுரை 2. சந்திராயன் - 2 வனிதா முத்தையா 3. சந்திராயன் - 3 - வீரமுத்துவேல் "கார்லோஸ் அல்கராஸ்" எந்த நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரர்? a. ஸ்பெயின் b. செக் c. அமெரிக்கா d. ரஷ்யா பிரான்ஸ் சுதந்திரதினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது? a.ஜூலை - 13 b.ஜூலை -14 c.ஜூலை - 15 d.ஜூலை - 5 'ஜூலை - 1 நிலவரப்படி இந்திய மக்கள் தொகை? a. 139 கோடி b. 142 கோடி c. 129 கோடி d. 132 கோடி அமுலாக்கத்துறை இயக்குநர்? a. கவாய் b. விக்ரம்நாத் C. சஞ்சய் கரோல் d. எஸ்.கே.மிஸ்ரா 15-வது குடியரசுத் தலைவராக நாட்டின் முதல் பழங்குடியின பெண் திரௌபதி முர்மு பதவியேற்ற நாள்? a. 22.07.2022 b. 23.07.2022 c. 24.07.2022 d. 25.07.2022 #Current_Affairs
    0 Yorumlar 0 hisse senetleri 8K Views
  • இயக்கம் மற்றும் சுதந்திர இயக்கம் தொடர்பான ஆண்டுகள்

    ♜ பிரிவினை இயக்கம் (சுதேசி இயக்கம்)
    ➜ 1905 கி.பி

    முஸ்லீம் லீக் ஸ்தாபனம்
    ➜ 1906 கி.பி

    ♜ காங்கிரஸ் பிளவு
    ➜ 1907 கி.பி

    ♜ ஹோம் ரூல் இயக்கம்
    ➜ 1916 கி.பி

    ♜ லக்னோ ஒப்பந்தம்
    ➜ டிசம்பர் 1916 கி.பி

    ♜ மாண்டேக் பிரகடனம்
    ➜ 20 ஆகஸ்ட் 1917 கி.பி.

    ♜ ரவுலட் சட்டம்
    ➜ 19 மார்ச் 1919 கி.பி.

    ♜ ஜாலியன் வாலாபாக் படுகொலை
    ➜ 13 ஏப்ரல் 1919 கி.பி.

    ♜ கிலாபத் இயக்கம்
    ➜ 1919 கி.பி

    ♜ ஹண்டர் கமிட்டி அறிக்கை வெளியிடப்பட்டது
    ➜ 18 மே 1920 கி.பி

    ♜ நாக்பூர் காங்கிரஸ் மாநாடு
    ➜ டிசம்பர் 1920 கி.பி

    ♜ ஒத்துழையாமை இயக்கத்தின் ஆரம்பம்
    ➜ 1 ஆகஸ்ட் 1920 கி.பி.

    ♜ சௌரி-சௌரா சம்பவம்
    ➜ 5 பிப்ரவரி 1922 கி.பி.

    ♜ சுயராஜ்யக் கட்சியை நிறுவுதல்
    ➜ ஜனவரி 1, 1923 கி.பி.

    ♜ இந்துஸ்தான் குடியரசு சங்கம்
    ➜ அக்டோபர் 1924 கி.பி.

    ♜ சைமன் கமிஷன் நியமனம்
    ➜ 8 நவம்பர் 1927 கி.பி.

    இந்தியாவிற்கு சைமன் கமிஷன் வருகை
    ➜ 3 பிப்ரவரி 1928 கி.பி.

    ♜ நேரு அறிக்கை
    ➜ ஆகஸ்ட் 1928 கி.பி

    ♜ பர்தோலி சத்தியாகிரகம்
    ➜ அக்டோபர் 1928 கி.பி

    ♜ லாகூர் பத்யந்த்ரா வழக்கு
    ➜ 8 ஏப்ரல் 1929 கி.பி.

    ♜ காங்கிரஸின் லாகூர் அமர்வு
    ➜ டிசம்பர் 1929 கி.பி

    ♜ சுதந்திர தினப் பிரகடனம்
    ➜ 2 ஜனவரி 1930 கி.பி.

    ♜ உப்பு சத்தியாகிரகம்
    ➜ 12 மார்ச் 1930 AD முதல் 5 ஏப்ரல் 1930 AD வரை

    ♜ கீழ்ப்படியாமை இயக்கம்
    ➜ 6 ஏப்ரல் 1930 கி.பி.

    ♜ முதல் வட்ட மேசை இயக்கம்
    ➜ 12 நவம்பர் 1930 கி.பி.

    ♜ காந்தி-இர்வின் ஒப்பந்தம்
    ➜ 8 மார்ச் 1931 கி.பி.

    ♜ இரண்டாவது வட்ட மேசை மாநாடு
    ➜ 7 செப்டம்பர் 1931 கி.பி.

    ♜ வகுப்புவாத விருது (கம்யூனல் விருது)
    ➜ 16 ஆகஸ்ட் 1932 கி.பி.

    ♜ பூனா ஒப்பந்தம்
    ➜ செப்டம்பர் 1932 கி.பி

    ♜ மூன்றாவது வட்ட மேசை மாநாடு
    ➜ 17 நவம்பர் 1932 கி.பி.

    ♜ காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி உருவாக்கம்
    ➜ மே 1934 கி.பி

    ♜ பார்வர்டு பிளாக் உருவாக்கம்
    ➜ மே 1, 1939 கி.பி

    ♜ விடுதலை நாள்
    ➜ 22 டிசம்பர் 1939 கி.பி.

    ♜ பாகிஸ்தானின் கோரிக்கை
    ➜ 24 மார்ச் 1940 கி.பி.

    ♜ ஆகஸ்ட் சலுகை
    ➜ 8 ஆகஸ்ட் 1940 கி.பி
    #History
    இயக்கம் மற்றும் சுதந்திர இயக்கம் தொடர்பான ஆண்டுகள் ♜ பிரிவினை இயக்கம் (சுதேசி இயக்கம்) ➜ 1905 கி.பி முஸ்லீம் லீக் ஸ்தாபனம் ➜ 1906 கி.பி ♜ காங்கிரஸ் பிளவு ➜ 1907 கி.பி ♜ ஹோம் ரூல் இயக்கம் ➜ 1916 கி.பி ♜ லக்னோ ஒப்பந்தம் ➜ டிசம்பர் 1916 கி.பி ♜ மாண்டேக் பிரகடனம் ➜ 20 ஆகஸ்ட் 1917 கி.பி. ♜ ரவுலட் சட்டம் ➜ 19 மார்ச் 1919 கி.பி. ♜ ஜாலியன் வாலாபாக் படுகொலை ➜ 13 ஏப்ரல் 1919 கி.பி. ♜ கிலாபத் இயக்கம் ➜ 1919 கி.பி ♜ ஹண்டர் கமிட்டி அறிக்கை வெளியிடப்பட்டது ➜ 18 மே 1920 கி.பி ♜ நாக்பூர் காங்கிரஸ் மாநாடு ➜ டிசம்பர் 1920 கி.பி ♜ ஒத்துழையாமை இயக்கத்தின் ஆரம்பம் ➜ 1 ஆகஸ்ட் 1920 கி.பி. ♜ சௌரி-சௌரா சம்பவம் ➜ 5 பிப்ரவரி 1922 கி.பி. ♜ சுயராஜ்யக் கட்சியை நிறுவுதல் ➜ ஜனவரி 1, 1923 கி.பி. ♜ இந்துஸ்தான் குடியரசு சங்கம் ➜ அக்டோபர் 1924 கி.பி. ♜ சைமன் கமிஷன் நியமனம் ➜ 8 நவம்பர் 1927 கி.பி. இந்தியாவிற்கு சைமன் கமிஷன் வருகை ➜ 3 பிப்ரவரி 1928 கி.பி. ♜ நேரு அறிக்கை ➜ ஆகஸ்ட் 1928 கி.பி ♜ பர்தோலி சத்தியாகிரகம் ➜ அக்டோபர் 1928 கி.பி ♜ லாகூர் பத்யந்த்ரா வழக்கு ➜ 8 ஏப்ரல் 1929 கி.பி. ♜ காங்கிரஸின் லாகூர் அமர்வு ➜ டிசம்பர் 1929 கி.பி ♜ சுதந்திர தினப் பிரகடனம் ➜ 2 ஜனவரி 1930 கி.பி. ♜ உப்பு சத்தியாகிரகம் ➜ 12 மார்ச் 1930 AD முதல் 5 ஏப்ரல் 1930 AD வரை ♜ கீழ்ப்படியாமை இயக்கம் ➜ 6 ஏப்ரல் 1930 கி.பி. ♜ முதல் வட்ட மேசை இயக்கம் ➜ 12 நவம்பர் 1930 கி.பி. ♜ காந்தி-இர்வின் ஒப்பந்தம் ➜ 8 மார்ச் 1931 கி.பி. ♜ இரண்டாவது வட்ட மேசை மாநாடு ➜ 7 செப்டம்பர் 1931 கி.பி. ♜ வகுப்புவாத விருது (கம்யூனல் விருது) ➜ 16 ஆகஸ்ட் 1932 கி.பி. ♜ பூனா ஒப்பந்தம் ➜ செப்டம்பர் 1932 கி.பி ♜ மூன்றாவது வட்ட மேசை மாநாடு ➜ 17 நவம்பர் 1932 கி.பி. ♜ காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி உருவாக்கம் ➜ மே 1934 கி.பி ♜ பார்வர்டு பிளாக் உருவாக்கம் ➜ மே 1, 1939 கி.பி ♜ விடுதலை நாள் ➜ 22 டிசம்பர் 1939 கி.பி. ♜ பாகிஸ்தானின் கோரிக்கை ➜ 24 மார்ச் 1940 கி.பி. ♜ ஆகஸ்ட் சலுகை ➜ 8 ஆகஸ்ட் 1940 கி.பி #History
    0 Yorumlar 0 hisse senetleri 8K Views
  • #Tamil
    #Tamil
    0 Yorumlar 0 hisse senetleri 5K Views
  • தமிழ் - For All Exam,

    சரியான விடை முதல் கமெண்டில்

    சரியான கூற்று எது?
    1. தேம்பாவணி ஆசிரியர் வீரமாமுனிவருக்கு இஸ்மத் சன்னியாசி என்ற பட்டத்தை வழங்கியவர் சந்தா சாஜிப் மன்னர்.
    2. தேம்பாவணி 3 காண்டங்களையும், 36 படலங்களையும், 3615 பாடல்ளையும் கொண்டது.
    3.தேம்பாவணி படைக்கப்பட்ட காலம் 17-ம் நூற்றாண்டு
    4. தமிழின் முதல் அகராதி சதுரகராதி.


    'தொன்னூல் விளக்கம்' என்பது?
    a. உரைநடைநூல்
    b.மொழிபெயர்ப்பு நூல்
    C. பராமார்த்த குருகதை
    d. இலக்கணநூல்



    "கரிசல் எழுத்தாளர்கள் வரிசையில் மூத்தவர்" என அழைக்கப்பட்டவர்?
    a.கி.ரா
    b.கு.அழகிரிசாமி
    c. கண்ணதாசன்
    d.நா.காமராசன்


    "சுந்தரகாண்டம் என்பது?
    a. புதினம்
    b. குறும்பு தினம்
    C. சிறுகதை
    d. மொழிபெயர்ப்பு


    "ஜெயகாந்தன்" பெறாத விருது?
    a. ஞானபீடவிருது
    b. தாமரைத்திரு விருது
    C. சாகித்திய அகாதெமி விருது
    d. செவாலியர் விருது

    “Revivalism” என்பதன் தமிழாக்கம்?
    a. மறுமலர்ச்சி
    b.புதுப்பித்தல்
    C.மீட்டுருவாக்கம்
    d. மீட்பு


    "அறமும் அரசியலும் ஆசிரியர்?
    a. காந்தி
    b. மு.வ.
    c. அண்ணா
    d. திருவள்ளுவர்


    பெருங்கதையில் அமைந்த 'பாவினம்?
    a. அகவற்பா
    b. வெண்பா
    c. வஞ்சிப்பா
    d. கலிப்பா

    தவறான கூற்று எது?
    1. முத்தையா எனும் இயற்பெயர் கொண்ட கவிஞர் கவிதை தொகுப்பு - காலக்காவியம். 2. சேரமான் காதலி என்ற புதினத்திற்கு கவிஞர் கண்ணதாசனுக்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.
    3. கண்ணதாசன் தமிழக அரசின் அரசவைக் கவிஞர்.
    4. கண்ணதாசன் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.


    நதியின் பிழை, பதியின் பிழை, மதியின் பிழை, விதியின் பிழை - கவிதை வரிகளுடன் தொடர்புடையவர்?
    a. கண்ணதாசன்
    b.கம்பன்
    C.வைரமுத்து
    d. அண்ணா


    "Thesis" என்பதன் தமிழாக்கம்?
    a.ஆய்வு
    b.ஆய்வகம்
    C. சின்னம்
    d. ஆய்வேடு


    ‘இராச சோழன் தெரு" எந்த நாட்டில் இன்றும் உள்ளது?
    a. இலங்கை
    b.சிங்கப்பூர்
    C.மலேசியா
    d.வியட்நாம்



    முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் ஆசிரியரின் காலம்?
    a.16-ம் நூற்றாண்டு
    b.17-ம் நூற்றாண்டு
    c. 18-ம் நூற்றாண்டு
    d.19-ம் நூற்றாண்டு
    #Tamil
    #Model_Question


    தமிழ் - For All Exam, சரியான விடை முதல் கமெண்டில் சரியான கூற்று எது? 1. தேம்பாவணி ஆசிரியர் வீரமாமுனிவருக்கு இஸ்மத் சன்னியாசி என்ற பட்டத்தை வழங்கியவர் சந்தா சாஜிப் மன்னர். 2. தேம்பாவணி 3 காண்டங்களையும், 36 படலங்களையும், 3615 பாடல்ளையும் கொண்டது. 3.தேம்பாவணி படைக்கப்பட்ட காலம் 17-ம் நூற்றாண்டு 4. தமிழின் முதல் அகராதி சதுரகராதி. 'தொன்னூல் விளக்கம்' என்பது? a. உரைநடைநூல் b.மொழிபெயர்ப்பு நூல் C. பராமார்த்த குருகதை d. இலக்கணநூல் "கரிசல் எழுத்தாளர்கள் வரிசையில் மூத்தவர்" என அழைக்கப்பட்டவர்? a.கி.ரா b.கு.அழகிரிசாமி c. கண்ணதாசன் d.நா.காமராசன் "சுந்தரகாண்டம் என்பது? a. புதினம் b. குறும்பு தினம் C. சிறுகதை d. மொழிபெயர்ப்பு "ஜெயகாந்தன்" பெறாத விருது? a. ஞானபீடவிருது b. தாமரைத்திரு விருது C. சாகித்திய அகாதெமி விருது d. செவாலியர் விருது “Revivalism” என்பதன் தமிழாக்கம்? a. மறுமலர்ச்சி b.புதுப்பித்தல் C.மீட்டுருவாக்கம் d. மீட்பு "அறமும் அரசியலும் ஆசிரியர்? a. காந்தி b. மு.வ. c. அண்ணா d. திருவள்ளுவர் பெருங்கதையில் அமைந்த 'பாவினம்? a. அகவற்பா b. வெண்பா c. வஞ்சிப்பா d. கலிப்பா தவறான கூற்று எது? 1. முத்தையா எனும் இயற்பெயர் கொண்ட கவிஞர் கவிதை தொகுப்பு - காலக்காவியம். 2. சேரமான் காதலி என்ற புதினத்திற்கு கவிஞர் கண்ணதாசனுக்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது. 3. கண்ணதாசன் தமிழக அரசின் அரசவைக் கவிஞர். 4. கண்ணதாசன் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர். நதியின் பிழை, பதியின் பிழை, மதியின் பிழை, விதியின் பிழை - கவிதை வரிகளுடன் தொடர்புடையவர்? a. கண்ணதாசன் b.கம்பன் C.வைரமுத்து d. அண்ணா "Thesis" என்பதன் தமிழாக்கம்? a.ஆய்வு b.ஆய்வகம் C. சின்னம் d. ஆய்வேடு ‘இராச சோழன் தெரு" எந்த நாட்டில் இன்றும் உள்ளது? a. இலங்கை b.சிங்கப்பூர் C.மலேசியா d.வியட்நாம் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் ஆசிரியரின் காலம்? a.16-ம் நூற்றாண்டு b.17-ம் நூற்றாண்டு c. 18-ம் நூற்றாண்டு d.19-ம் நூற்றாண்டு #Tamil #Model_Question
    1 Yorumlar 0 hisse senetleri 12K Views
  • General Knowledge

    நீருக்கு மேலே உள்ள மிக நீளமான பாலம்

    மகாத்மா காந்தி சேது பாட்னா (5.75 கிமீ)

    மிக நீளமான சுரங்கப்பாதை

    பீர் பஞ்சால் சுரங்கப்பாதை

    மிகவும் பிரபலமான நகரம்

    மும்பை (மகாராஷ்டிரா)

    மிக நீளமான கடற்கரைக் கோடு கொண்ட மாநிலம்

    குஜராத்

    அதிகபட்ச காடுகளைக் கொண்ட மாநிலம்

    மத்தியப் பிரதேசம்

    மிகப்பெரிய உயிரியல் பூங்கா

    வண்டலூர் உயிரியல் பூங்கா (1300 ஏக்கர்)

    #General_Knowledge
    General Knowledge 🦋நீருக்கு மேலே உள்ள மிக நீளமான பாலம் மகாத்மா காந்தி சேது பாட்னா (5.75 கிமீ) 🦋மிக நீளமான சுரங்கப்பாதை பீர் பஞ்சால் சுரங்கப்பாதை 🦋மிகவும் பிரபலமான நகரம் மும்பை (மகாராஷ்டிரா) 🦋மிக நீளமான கடற்கரைக் கோடு கொண்ட மாநிலம் குஜராத் 🦋அதிகபட்ச காடுகளைக் கொண்ட மாநிலம் மத்தியப் பிரதேசம் 🦋மிகப்பெரிய உயிரியல் பூங்கா வண்டலூர் உயிரியல் பூங்கா (1300 ஏக்கர்) #General_Knowledge
    0 Yorumlar 0 hisse senetleri 9K Views
  • பருத்தி அறுவை சிகிச்சை பொருட்களுக்கு புகழ்பெற்ற ஊர் எது ?
    பருத்தி அறுவை சிகிச்சை பொருட்களுக்கு புகழ்பெற்ற ஊர் எது ?
    0
    1
    0
    0
    0 Yorumlar 0 hisse senetleri 5K Views
  • 30-07-2023 Model Question Yeni
    1₹
    In stock
    Current Affairs Questions

    Tamil Questions

    BEO Questions

    History Questions
    Current Affairs Questions Tamil Questions BEO Questions History Questions
    0 Yorumlar 0 hisse senetleri 16K Views
Sponsorluk