Indian Constitution

இந்திய அரசியலமைப்பு
சரியான கூற்று எது?

இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் 1946-ம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் நாள் நடைபெற்றது.
அரசியல் நிர்ணய சபையின் தற்காலிக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் டாக்டர். சச்சிதானந்த சின்கா.
அரசியல் நிர்ணய சபையின் தலைவராக டாக்டர். இராஜேந்திர பிரசாத் மற்றும் துணைத்தலைவர்களாக ஹெச்.சி.முகர்ஜி, வி.டி.கிருஷ்ணமாச்சாரி செயல்பட்டனர்.
அரசியல் நிர்ணய சபையின் மொத்த உறுப்பினர்கள் 389.
a)1, 2, 3
b)2, 3, 4
c) 1, 3, 4
d) அனைத்தும்



இந்திய அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழுத்தலைவர் எனவும், இந்திய அரசியலமைப்பின் தந்தை எனவும் அழைக்கப்படுபவர்?
a) அம்பேத்கர்
b) நேரு
c) காந்தி
d) படேல்



இந்திய அரசியலமைப்பு எழுதப்பட்டபோது எத்தனை அட்டவணைகளை கொண்டிருந்தது?
a)6
b) 8
c) 10
d) 12



இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்?
a) 26.11.1949
b ) 26.11.1950
c) 26.01.1949
d) 26.01.1950


இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள்?
a) 26.11.1949
b) 26.01.1950
c) 15.08.1947
d) 26.01.1949



இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இத்தாலிய பாணியில் அவரது கைப்பட எழுதியவர்?
a) அம்பேத்கர்
b) கிருஷ்ணமாச்சாரி
c) முகர்ஜி
d) பிரேம் பெஹாரி நரேன் ரைஜடா



அரசியலமைப்பின் திறவுகோல் எனப்படுவது?
a) முகவுரை
b) குடியுரிமை
c) அடிப்படை உரிமை
d) அடிப்படை கடமை



இந்திய அரசியலமைப்பின் முகவுரை திருத்தப்பட்ட ஆண்டு?
a) 1950
b) 1976
c) 1978
d) 1947



சிட்டிசன் என்னும் சொல் சிவிஸ் எனும் … ……… சொல்லிருந்து பெறப்பட்டது?
a) லத்தீன்
b) கிரேக்கம்
c) பிரெஞ்ச்
d) ஹிந்தி



Indian Constitution Model Question 22-11-2020

சரியான கூற்று எது?
குடியுரிமைச்சட்டம் பகுதி 2 சட்டப்பிரிவு 5-11 வரை விளக்குகிறது.
அடிப்படை உரிமைகள் பகுதி 3 சட்டப்பிரிவு 12-35 வரை விளக்குகிறது.
அரசு நெறி கோட்பாடு பகுதி 4 சட்டப்பிரிவு 36-51 வரை விளக்குகிறது.
அடிப்படைக் கடமைகள் பகுதி 4A விளக்குகிறது.
a) 1, 2, 4
b)2, 3, 4
c)1, 3, 4
d) அனைத்தும்



இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா என விளக்கும் சட்டப்பிரிவு?
a) 32
b) 17
c) 21
d) 19



சரியான கூற்று எது?
தேசிய நெருக்கடி சட்டப்பிரிவு 352.
மாநில நெருக்கடி சட்டப்பிரிவு 356.
நிதி நெருக்கடி சட்டப்பிரிவு 360.
அரசியலமைப்பு சட்டத்திருத்தம் சட்டப்பிரிவு 368.
a) 1, 2, 3
b) 1, 3, 4
c) 2, 3, 4
d) அனைத்தம்



தமிழ் செம்மொழியான ஆண்டு?
a) 2004
b) 2005
c) 2008
d) 2013



முதலாவது மொழிக்குழு நியமிக்கப்பட்ட ஆண்டு?
a) 1955
b) 1956
c) 1963
d) 1983



முன்னாள் பிரதமர் திருமதி இந்திராகாந்தி அவர்களால் 1976 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட சர்காரியா குழு அளித்த மொத்த பரிந்துரைகள்?
a) 180
b) 100
c) 247
d) 347



நமது அடிப்படை கடமைகளை …….. …………… இடமிருந்து பெற்றோம்?
a) அமெரிக்கா அரசியலமைப்பு
b) கர்நாடக அரசியலமைப்பு
c) ரஷ்யா அரசியலமைப்பு
d) ஐரிஸ் அரசியலமைப்பு



பூஞ்சி தலைமையில் எந்த ஆண்டு ஆணையம் அமைக்கப்பட்டது?
a) 2005
b) 2006
c) 2007
d) 2008



இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது?
a) 1 முறை
b)2 முறை
c) 3 முறை
d) எப்பொழுதும் இல்லை



தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு எத்தனை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்?
a) 18
b) 39
c) 15
d) 19



இந்திய உச்சநீதிமன்றம் துவக்கப்பட்ட நாள்?
a)26.01.1950
b)26.01.1947
c) 26.01.1949
d) 26.01.1948



லோக் சபா தேர்தலில் போட்டியிட தேவையான குறைந்தபட்ச வயது?
a) 18
b)21|
c)25
d) 30



இந்திய மாநிலங்களின் எல்லைகளை மாற்றி அமைக்கும் அதிகாரம் பெற்றவர் /பெற்ற அமைப்பு?
a) குடியரசுத்தலைவர்
b) பிரதமர்
c) மாநில அரசாங்கம்
d) நாடாளுமன்றம்



மக்களவைக்கு அதிகபட்சமாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை?
a) 552
b)545
c) 530
d) 790



அரசியலமைப்பு சட்டப்பிரிவு 100-ன் படி முடிவு வாக்கு அளிக்கும் அதிகாரம் படைத்தவர்?
a) குடியரசுத்தலைவர்
b) சபாநாயகர்
c) துணை குடியரசுத்தலைவர்
d) பிரதமர்



ஒட்டுமொத்த மக்களவை உறுப்பினர்களின் ……………. % மட்டுமே அமைச்சரவை உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என இந்திய அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துள்ளது?
a) 30%
b] 15%
c)20%
d) 40%



1950-ஆம் ஆண்டு அரசியலமைப்பின் தொடக்கத்தில் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி உட்பட எத்தனை நீதிபதிகளைக் கொண்டிருந்தது?
a)6
b)8
c)10
d) 12



மேலவை உறுப்பினராவதற்கு குறைந்த பட்ச வயது? 1
a) 25
b) 30
c) 21
d) 18



இந்தியாவில் முதன் முதலில் உயர்நீதிமன்றங்கள் தொடங்கப்பட்ட இடங்கள்?
a) கல்கத்தா, பம்பாய், சென்னை
b) டெல்லி, கல்கத்தா, சென்னை
c) டெல்லி, கல்கத்தா
d) கல்கத்தா, டெல்லி, சென்னை



கீழ்க்காணும் எந்த மாநிலங்கள் பொதுவான உயர்நீதிமன்றத்தை பெற்றுள்ளது?
a) தமிழ்நாடு, ஆந்திரா
b) கேரளா, தெலுங்கானா
c) பஞ்சாப், ஹரியானா
d) குஜராத், மஹாராஷ்டிரா



தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர்?
a) தமிழிசை சவுந்தரராஜன்
b) பாத்திமா பீவி
c) விஜயலட்சுமி பண்டிட்
d) சரோஜினி நாயுடு



உலகிலேயே பெரிய நீர்த்துறை வளாகம் எங்குள்ளது?
a) சென்னை
b) லண்டன்
c) நியூயார்க்
d) மாஸ்கோ

#Iindian_Constitution
#Model_Question
Indian Constitution இந்திய அரசியலமைப்பு சரியான கூற்று எது? இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் 1946-ம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் நாள் நடைபெற்றது. அரசியல் நிர்ணய சபையின் தற்காலிக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் டாக்டர். சச்சிதானந்த சின்கா. அரசியல் நிர்ணய சபையின் தலைவராக டாக்டர். இராஜேந்திர பிரசாத் மற்றும் துணைத்தலைவர்களாக ஹெச்.சி.முகர்ஜி, வி.டி.கிருஷ்ணமாச்சாரி செயல்பட்டனர். அரசியல் நிர்ணய சபையின் மொத்த உறுப்பினர்கள் 389. a)1, 2, 3 b)2, 3, 4 c) 1, 3, 4 d) அனைத்தும் இந்திய அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழுத்தலைவர் எனவும், இந்திய அரசியலமைப்பின் தந்தை எனவும் அழைக்கப்படுபவர்? a) அம்பேத்கர் b) நேரு c) காந்தி d) படேல் இந்திய அரசியலமைப்பு எழுதப்பட்டபோது எத்தனை அட்டவணைகளை கொண்டிருந்தது? a)6 b) 8 c) 10 d) 12 இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்? a) 26.11.1949 b ) 26.11.1950 c) 26.01.1949 d) 26.01.1950 இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள்? a) 26.11.1949 b) 26.01.1950 c) 15.08.1947 d) 26.01.1949 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இத்தாலிய பாணியில் அவரது கைப்பட எழுதியவர்? a) அம்பேத்கர் b) கிருஷ்ணமாச்சாரி c) முகர்ஜி d) பிரேம் பெஹாரி நரேன் ரைஜடா அரசியலமைப்பின் திறவுகோல் எனப்படுவது? a) முகவுரை b) குடியுரிமை c) அடிப்படை உரிமை d) அடிப்படை கடமை இந்திய அரசியலமைப்பின் முகவுரை திருத்தப்பட்ட ஆண்டு? a) 1950 b) 1976 c) 1978 d) 1947 சிட்டிசன் என்னும் சொல் சிவிஸ் எனும் … ……… சொல்லிருந்து பெறப்பட்டது? a) லத்தீன் b) கிரேக்கம் c) பிரெஞ்ச் d) ஹிந்தி Indian Constitution Model Question 22-11-2020 சரியான கூற்று எது? குடியுரிமைச்சட்டம் பகுதி 2 சட்டப்பிரிவு 5-11 வரை விளக்குகிறது. அடிப்படை உரிமைகள் பகுதி 3 சட்டப்பிரிவு 12-35 வரை விளக்குகிறது. அரசு நெறி கோட்பாடு பகுதி 4 சட்டப்பிரிவு 36-51 வரை விளக்குகிறது. அடிப்படைக் கடமைகள் பகுதி 4A விளக்குகிறது. a) 1, 2, 4 b)2, 3, 4 c)1, 3, 4 d) அனைத்தும் இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா என விளக்கும் சட்டப்பிரிவு? a) 32 b) 17 c) 21 d) 19 சரியான கூற்று எது? தேசிய நெருக்கடி சட்டப்பிரிவு 352. மாநில நெருக்கடி சட்டப்பிரிவு 356. நிதி நெருக்கடி சட்டப்பிரிவு 360. அரசியலமைப்பு சட்டத்திருத்தம் சட்டப்பிரிவு 368. a) 1, 2, 3 b) 1, 3, 4 c) 2, 3, 4 d) அனைத்தம் தமிழ் செம்மொழியான ஆண்டு? a) 2004 b) 2005 c) 2008 d) 2013 முதலாவது மொழிக்குழு நியமிக்கப்பட்ட ஆண்டு? a) 1955 b) 1956 c) 1963 d) 1983 முன்னாள் பிரதமர் திருமதி இந்திராகாந்தி அவர்களால் 1976 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட சர்காரியா குழு அளித்த மொத்த பரிந்துரைகள்? a) 180 b) 100 c) 247 d) 347 நமது அடிப்படை கடமைகளை …….. …………… இடமிருந்து பெற்றோம்? a) அமெரிக்கா அரசியலமைப்பு b) கர்நாடக அரசியலமைப்பு c) ரஷ்யா அரசியலமைப்பு d) ஐரிஸ் அரசியலமைப்பு பூஞ்சி தலைமையில் எந்த ஆண்டு ஆணையம் அமைக்கப்பட்டது? a) 2005 b) 2006 c) 2007 d) 2008 இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது? a) 1 முறை b)2 முறை c) 3 முறை d) எப்பொழுதும் இல்லை தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு எத்தனை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்? a) 18 b) 39 c) 15 d) 19 இந்திய உச்சநீதிமன்றம் துவக்கப்பட்ட நாள்? a)26.01.1950 b)26.01.1947 c) 26.01.1949 d) 26.01.1948 லோக் சபா தேர்தலில் போட்டியிட தேவையான குறைந்தபட்ச வயது? a) 18 b)21| c)25 d) 30 இந்திய மாநிலங்களின் எல்லைகளை மாற்றி அமைக்கும் அதிகாரம் பெற்றவர் /பெற்ற அமைப்பு? a) குடியரசுத்தலைவர் b) பிரதமர் c) மாநில அரசாங்கம் d) நாடாளுமன்றம் மக்களவைக்கு அதிகபட்சமாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை? a) 552 b)545 c) 530 d) 790 அரசியலமைப்பு சட்டப்பிரிவு 100-ன் படி முடிவு வாக்கு அளிக்கும் அதிகாரம் படைத்தவர்? a) குடியரசுத்தலைவர் b) சபாநாயகர் c) துணை குடியரசுத்தலைவர் d) பிரதமர் ஒட்டுமொத்த மக்களவை உறுப்பினர்களின் ……………. % மட்டுமே அமைச்சரவை உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என இந்திய அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துள்ளது? a) 30% b] 15% c)20% d) 40% 1950-ஆம் ஆண்டு அரசியலமைப்பின் தொடக்கத்தில் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி உட்பட எத்தனை நீதிபதிகளைக் கொண்டிருந்தது? a)6 b)8 c)10 d) 12 மேலவை உறுப்பினராவதற்கு குறைந்த பட்ச வயது? 1 a) 25 b) 30 c) 21 d) 18 இந்தியாவில் முதன் முதலில் உயர்நீதிமன்றங்கள் தொடங்கப்பட்ட இடங்கள்? a) கல்கத்தா, பம்பாய், சென்னை b) டெல்லி, கல்கத்தா, சென்னை c) டெல்லி, கல்கத்தா d) கல்கத்தா, டெல்லி, சென்னை கீழ்க்காணும் எந்த மாநிலங்கள் பொதுவான உயர்நீதிமன்றத்தை பெற்றுள்ளது? a) தமிழ்நாடு, ஆந்திரா b) கேரளா, தெலுங்கானா c) பஞ்சாப், ஹரியானா d) குஜராத், மஹாராஷ்டிரா தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர்? a) தமிழிசை சவுந்தரராஜன் b) பாத்திமா பீவி c) விஜயலட்சுமி பண்டிட் d) சரோஜினி நாயுடு உலகிலேயே பெரிய நீர்த்துறை வளாகம் எங்குள்ளது? a) சென்னை b) லண்டன் c) நியூயார்க் d) மாஸ்கோ #Iindian_Constitution #Model_Question
0 Comments 0 Shares 11K Views
Sponsored