• #Notification
    Only a week remains.
    (AdNo.662 Notifi No.13/2023)
    ஒருங்கிணைந்தஆராய்சசி் உதவியாளர் சாரநிலைப் பணிகளில்அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் செய்வதற்கான கணினிவழித் தேர்வி்ற்கு 25.07.2023 அன்று வரை இணைய வழி மூலம் மடடு்மே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. #TNPSC #CombinedResearchAssistant #ApplyNow #TamilNaduJobs #Vacancies #Employment #Jobs

    #Notification Only a week remains. (AdNo.662 Notifi No.13/2023) ஒருங்கிணைந்தஆராய்சசி் உதவியாளர் சாரநிலைப் பணிகளில்அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் செய்வதற்கான கணினிவழித் தேர்வி்ற்கு 25.07.2023 அன்று வரை இணைய வழி மூலம் மடடு்மே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. #TNPSC #CombinedResearchAssistant #ApplyNow #TamilNaduJobs #Vacancies #Employment #Jobs
    0 Commentaires 0 Parts 20KB Vue
  • #Notification

    ASSISTANT TRAINING OFFICER (STENOGRAPHY- ENGLISH) & JUNIOR TECHNICAL ASSISTANT (TEXTILE DEPARTMENT) (TAMIL NADU EMPLOYMENT TRAINING SUBORDINATE SERVICE & TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE)

    Last Date to Apply : 16.08.2023
    No. of vacancies : 7
    #Notification ASSISTANT TRAINING OFFICER (STENOGRAPHY- ENGLISH) & JUNIOR TECHNICAL ASSISTANT (TEXTILE DEPARTMENT) (TAMIL NADU EMPLOYMENT TRAINING SUBORDINATE SERVICE & TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE) Last Date to Apply : 16.08.2023 No. of vacancies : 7
    0 Commentaires 0 Parts 12KB Vue
  • #Aptitude
    #Aptitude
    0 Commentaires 0 Parts 5KB Vue
  • #Aptitude
    #Aptitude
    0 Commentaires 0 Parts 6KB Vue
  • Hard work
    Hard work
    0 Commentaires 0 Parts 4KB Vue

  • Tamil - ( For All Exams)

    கம்பராமாயணத்தில் அமைந்துள்ள காண்டங்களின் எண்ணிக்கை?
    a.5
    b. 6
    C. 4
    d. 3



    விகார புணர்ச்சி- வகைப்படும்?
    a.ஐந்து
    b.ஆறு
    C.மூன்று
    d.இரண்டு


    தமிழக அரசின் பரிசு பெற்ற முடியரசனின் காவியம்?
    a. வீரகாவியம்
    b.காவியப்பாவை
    c.பூங்கொடி
    d. எதுவுமில்லை


    ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறிவாளன் திரு - இக்குறளில் அமைந்துள்ள அணி?
    a.உவமையணி
    b.உருவக அணி
    C. எடுத்துக்காட்டு உவமையணி
    d. இல்பொருள் உவமையணி


    வேறுபட்டது எது?
    a. புற்கை
    b. மூரல்
    C. மடை
    d. கழி


    பாவின் வகைகள் மொத்தம்?
    a. 4
    b. 5
    c. 3
    d. 2






    உவமானத்தின் தன்மையை உவமேயத்தின் மேல் ஏற்றி கூறுவது_____அணி
    a. உவமையணி
    b.உருவகஅணி
    c.இயல்பு நவிற்சி அணி
    d. எடுத்துக்காட்டு உவமையணி



    அஞ்சலை அரக்க! யார்விட்டந்தர மடைந்தானன்றே வெஞ்சின வாலி. மீளான். வாலும் போய் வீழ்ந்ததன்றே.... இவ்வடிகள், எதில் அமைந்துள்ளது?
    a. திருக்குறள்
    b. சிலப்பதிகாரம்
    c. கம்பராமாயணம்
    d. புறநானூறு



    வேறுபட்டது எது?
    a. அம்மானை
    b. ஊசல்
    c. சிற்றில்
    d. கழங்கு



    மன்னிப்பு இச்சொல்லுக்குரிய தமிழ்ச்சொல்?
    a. காத்தல்
    b. பொறுத்தல்
    c. விட்டுவிடுதல்
    d. மறத்தல்


    மண்ணிலே விண் - ஆசிரியர்?
    a.உமறுபுலவர்
    b.பரிதிமாற்கலைஞர்
    C.பாரதிராசா
    d.பாரதிதாசன்





    தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர்?
    a. தேவநேயப்பாவாணர்
    b. குமரகுருபரர்
    C. பாரதியார்
    d.பாரதிதாசன்



    'பவளவாய் பேசினாள்' - இலக்கணக் குறிப்பு?
    a. வினைத்தொகை
    b. உவமை தொகை
    C. உம்மை தொகை
    d. அன்மொழி தொகை அை


    அறம் எதிர்ச்சொல்?
    a. மரம்
    b. மறம்
    C. புறம்
    d. குறம்

    15 என்பதன் எண்ணுரு?
    a. கஉ
    b. கரு
    C. கங
    d. கக


    உள்ளங்கை பிரித்தெழுது ?
    a. உள்+அம்+கை
    b. உள்ளம் + கை
    C.உள்+ம்+கை
    d. உள்ளம்+ அம்+கை


    நாகு என்பதன் பொருள்?
    a. குதிரை
    b. பாம்பு
    C. பன்றி
    d. பசு





    சார்பு என்பது எவ்வகை குற்றியலுகர வகை?
    a. வன் தொடர்
    b. மென் தொடர்
    C. இடைத்தொடர்
    d. உயிர்த்தொடர்


    வில்லி பாரதம் எத்தனை பருவங்களை கொண்டது?
    a. 6
    b. 8
    c. 10
    d. 12

    பகழி பொருள் தருக?
    a. அம்பு
    b.கோடாரி
    C. கடப்பாரை
    d. மண்வெட்டி

    #Tamil
    Tamil - ( For All Exams) கம்பராமாயணத்தில் அமைந்துள்ள காண்டங்களின் எண்ணிக்கை? a.5 b. 6 C. 4 d. 3 விகார புணர்ச்சி- வகைப்படும்? a.ஐந்து b.ஆறு C.மூன்று d.இரண்டு தமிழக அரசின் பரிசு பெற்ற முடியரசனின் காவியம்? a. வீரகாவியம் b.காவியப்பாவை c.பூங்கொடி d. எதுவுமில்லை ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறிவாளன் திரு - இக்குறளில் அமைந்துள்ள அணி? a.உவமையணி b.உருவக அணி C. எடுத்துக்காட்டு உவமையணி d. இல்பொருள் உவமையணி வேறுபட்டது எது? a. புற்கை b. மூரல் C. மடை d. கழி பாவின் வகைகள் மொத்தம்? a. 4 b. 5 c. 3 d. 2 உவமானத்தின் தன்மையை உவமேயத்தின் மேல் ஏற்றி கூறுவது_____அணி a. உவமையணி b.உருவகஅணி c.இயல்பு நவிற்சி அணி d. எடுத்துக்காட்டு உவமையணி அஞ்சலை அரக்க! யார்விட்டந்தர மடைந்தானன்றே வெஞ்சின வாலி. மீளான். வாலும் போய் வீழ்ந்ததன்றே.... இவ்வடிகள், எதில் அமைந்துள்ளது? a. திருக்குறள் b. சிலப்பதிகாரம் c. கம்பராமாயணம் d. புறநானூறு வேறுபட்டது எது? a. அம்மானை b. ஊசல் c. சிற்றில் d. கழங்கு மன்னிப்பு இச்சொல்லுக்குரிய தமிழ்ச்சொல்? a. காத்தல் b. பொறுத்தல் c. விட்டுவிடுதல் d. மறத்தல் மண்ணிலே விண் - ஆசிரியர்? a.உமறுபுலவர் b.பரிதிமாற்கலைஞர் C.பாரதிராசா d.பாரதிதாசன் தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர்? a. தேவநேயப்பாவாணர் b. குமரகுருபரர் C. பாரதியார் d.பாரதிதாசன் 'பவளவாய் பேசினாள்' - இலக்கணக் குறிப்பு? a. வினைத்தொகை b. உவமை தொகை C. உம்மை தொகை d. அன்மொழி தொகை அை அறம் எதிர்ச்சொல்? a. மரம் b. மறம் C. புறம் d. குறம் 15 என்பதன் எண்ணுரு? a. கஉ b. கரு C. கங d. கக உள்ளங்கை பிரித்தெழுது ? a. உள்+அம்+கை b. உள்ளம் + கை C.உள்+ம்+கை d. உள்ளம்+ அம்+கை நாகு என்பதன் பொருள்? a. குதிரை b. பாம்பு C. பன்றி d. பசு சார்பு என்பது எவ்வகை குற்றியலுகர வகை? a. வன் தொடர் b. மென் தொடர் C. இடைத்தொடர் d. உயிர்த்தொடர் வில்லி பாரதம் எத்தனை பருவங்களை கொண்டது? a. 6 b. 8 c. 10 d. 12 பகழி பொருள் தருக? a. அம்பு b.கோடாரி C. கடப்பாரை d. மண்வெட்டி #Tamil
    0 Commentaires 0 Parts 4KB Vue
  • 23-07-2023 Model Question
    #Model_Question
    23-07-2023 Model Question #Model_Question
    Type de fichier: pdf
    0 Commentaires 0 Parts 7KB Vue
  • History - For All Exam
    ஆகஸ்ட் சலுகை (August Offer) அறிமுகப்படுத்தப்பட்ட நாள்?
    a) ஆகஸ்ட் 9, 1940
    b) ஆகஸ்ட் 8, 1940
    c) ஆகஸ்ட் 10, 1940
    d) ஆகஸ்ட் 6, 1940


    1940 பிரிட்டிஷ் பிரதமர் வகுப்பு கொடையை அறிவித்த நாள்?
    a) ஆகஸ்ட் 16, 1932
    b) ஆகஸ்ட் 15, 1932
    c) ஆகஸ்ட் 20, 1932
    d) ஆகஸ்ட் 14, 1932


    கிரிப்ஸ் யோசனைகளை பின்தேதியிட்ட காசோலை என்றவர்?
    a) நேரு
    b) காந்திஜி
    c) அட்லி
    d) ஜின்னா



    காந்தி இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தான நாள்?
    a) மார்ச் 9, 1931
    b) மார்ச் 8, 1931
    c) மார்ச் 10, 1931
    d) மார்ச் 11, 1931


    மோதிலால் நேரு. சி.ஆர்.தாஸ் ஆகியோர் சுயராஜ்ய கட்சியை துவக்கிய நாள்?
    a) ஜனவரி 31, 1923
    b) ஜனவரி 26, 1923
    c) ஜனவரி 1, 1923
    d) எதுவுமில்லை


    கிலாபத் தினம்?
    a) அக்டோபர் 19, 1919
    b) அக்டோபர் 20, 1919
    c) அக்டோபர் 17, 1919
    d) அக்டோபர் 23, 1919


    கேடா சத்யா கிரகம் காந்திஜி யாரை ஆதரிக்க தொடங்கினார்?
    a) அவரி பணியாளர்கள்
    b) ஆலய ஊழியர்கள்
    c) குடியானவர்கள்
    d) அரசு ஊழியர்கள்


    முஸ்லிம் லீக் தோற்றுவிக்கப்பட்ட நாள்?
    a) டிசம்பர் 10, 1906
    b) டிசம்பர் 30, 1906
    c) டிசம்பர் 15, 1906
    d) டிசம்பர் 7, 1906




    பாரத மாதா சங்கம் தோற்றுவித்தவர்?
    a) காந்திஜி
    b) நீலகண்ட பிரம்மசாரி
    c) சவார்க்கர்
    d) சைமன்



    வங்கப்பிரிவினை நடைமுறைக்கு வந்த நாள்?
    a) அக்டோபர் 16, 1905
    b)அக்டோபர் 10, 1905
    c) அக்டோபர் 2, 1905
    d) அக்டோபர்் 20, 1905



    1886-ல் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் உறுப்பினர்களுக்கு தேநீர் விருந்தளித்த ஆங்கிலேயர்?
    a) டப்ரின்
    b) ரிப்பன்
    c) கானிங்
    d) பெண்டிங்


    செல்வ சுரண்டல் கோட்பாடு?
    a) மார்க்கஸ்
    b) ஏங்கல்ஸ்
    c) மார்ஷல்
    d) தாதாபாய் நௌரோஜி



    பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பொதுஅவையில் உறுப்பினரான முதல் இந்தியர்?
    a) தாதாபாய் நௌரோஜி
    b) திலகர்
    c) ராணடே
    d) எவருமில்லை



    இராமலிங்க அடிகளார் சுத்த சன்மார்க்க சங்கத்தை தோற்றுவித்த ஆண்டு?
    a) 1859
    b) 1865
    c) 1858
    d) 1857
    #History
    History - For All Exam ஆகஸ்ட் சலுகை (August Offer) அறிமுகப்படுத்தப்பட்ட நாள்? a) ஆகஸ்ட் 9, 1940 b) ஆகஸ்ட் 8, 1940 c) ஆகஸ்ட் 10, 1940 d) ஆகஸ்ட் 6, 1940 1940 பிரிட்டிஷ் பிரதமர் வகுப்பு கொடையை அறிவித்த நாள்? a) ஆகஸ்ட் 16, 1932 b) ஆகஸ்ட் 15, 1932 c) ஆகஸ்ட் 20, 1932 d) ஆகஸ்ட் 14, 1932 கிரிப்ஸ் யோசனைகளை பின்தேதியிட்ட காசோலை என்றவர்? a) நேரு b) காந்திஜி c) அட்லி d) ஜின்னா காந்தி இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தான நாள்? a) மார்ச் 9, 1931 b) மார்ச் 8, 1931 c) மார்ச் 10, 1931 d) மார்ச் 11, 1931 மோதிலால் நேரு. சி.ஆர்.தாஸ் ஆகியோர் சுயராஜ்ய கட்சியை துவக்கிய நாள்? a) ஜனவரி 31, 1923 b) ஜனவரி 26, 1923 c) ஜனவரி 1, 1923 d) எதுவுமில்லை கிலாபத் தினம்? a) அக்டோபர் 19, 1919 b) அக்டோபர் 20, 1919 c) அக்டோபர் 17, 1919 d) அக்டோபர் 23, 1919 கேடா சத்யா கிரகம் காந்திஜி யாரை ஆதரிக்க தொடங்கினார்? a) அவரி பணியாளர்கள் b) ஆலய ஊழியர்கள் c) குடியானவர்கள் d) அரசு ஊழியர்கள் முஸ்லிம் லீக் தோற்றுவிக்கப்பட்ட நாள்? a) டிசம்பர் 10, 1906 b) டிசம்பர் 30, 1906 c) டிசம்பர் 15, 1906 d) டிசம்பர் 7, 1906 பாரத மாதா சங்கம் தோற்றுவித்தவர்? a) காந்திஜி b) நீலகண்ட பிரம்மசாரி c) சவார்க்கர் d) சைமன் வங்கப்பிரிவினை நடைமுறைக்கு வந்த நாள்? a) அக்டோபர் 16, 1905 b)அக்டோபர் 10, 1905 c) அக்டோபர் 2, 1905 d) அக்டோபர்் 20, 1905 1886-ல் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் உறுப்பினர்களுக்கு தேநீர் விருந்தளித்த ஆங்கிலேயர்? a) டப்ரின் b) ரிப்பன் c) கானிங் d) பெண்டிங் செல்வ சுரண்டல் கோட்பாடு? a) மார்க்கஸ் b) ஏங்கல்ஸ் c) மார்ஷல் d) தாதாபாய் நௌரோஜி பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பொதுஅவையில் உறுப்பினரான முதல் இந்தியர்? a) தாதாபாய் நௌரோஜி b) திலகர் c) ராணடே d) எவருமில்லை இராமலிங்க அடிகளார் சுத்த சன்மார்க்க சங்கத்தை தோற்றுவித்த ஆண்டு? a) 1859 b) 1865 c) 1858 d) 1857 #History
    0 Commentaires 0 Parts 6KB Vue
  • History - For All Exams
    மறுமுறைகண்ட வாசகம் ஆசிரியர்?
    a) திருவள்ளுவர்
    b) நம்பியாண்டவர் நம்பி
    c) மனு
    d) இராமலிங்க அடிகள்

    சரியான இணை எது?
    1. பிரார்த்தனை சமாஜம் - ஆத்மராம் பாண்டுரங்
    2. ஆரிய சமாஜம் - தயானந்த சரஸ்வதி
    3. பிரம்ம சமாஜம் - ராஜாராம் மோகன்ராய்
    4. தியாசாபில் சங்கம் - மேடம் பிளவட்ஸ்கி, கர்னல் ஆல்காட்
    5. இராமகிருஷ்ண இயக்கம் - விவேகானந்தர்



    தவறான இணை எது?
    1. பெரியார் சுயமரியாதை இயக்கம் தொடங்கிய ஆண்டு - 1925
    2. பெரியாரின் தமிழ் ஏடுகள் குடியரசு, புரட்சி, விடுதலை 8
    3.ஈ.வே.ரா.வுக்கு பெரியார் பட்டம் வழங்கப்பட்ட ஆண்டு - 1938
    4. தந்தை பெரியாருக்கு யுனெஸ்கோ நிறுவனம் தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்ற பட்டம் வழங்கிய ஆண்டு- 1970



    பனராசில் மத்திய இந்து பள்ளியை நிறுவ மதன்மோகன் மாளவியாவுடன் உறுதுணையாக இருந்தவர்?
    a) கிருபாளினி
    b) அன்னிபெசண்ட்
    c) வாஜ்பாய்
    d) அத்வானி



    1873-ல் சத்ய சோதக் சமாஜம் என்ற அமைப்பை தோற்றுவித்தவர்?
    a) ஈஸ்வரசந்திரவித்யா சாகர்
    b) மதன்மோகன் மாளவியா
    c) ஜோதிபா கோவிந்தாபூலே
    d) நிதிபதிரானடே


    1867-ஆம் ஆண்டு ஆத்மராம் பாண்டுரங் பிரார்த்தனை சமாஜத்தை தோற்றுவித்த இடம்?
    a) பம்பாய்
    b) கல்கத்தா
    c) லாகூர்
    d) மிட்னாபூர்


    சரியான இணை எது?
    1. வேதகங்களுக்கு திரும்புங்கள் என்றவர் - தயானந்த சரஸ்வதி
    2. சுத்திய இயக்கம் - சுவாமி தயானந்த சரஸ்வதி
    3. சத்யார்த்த பிரகாஷ் - சுவாமி தயானந்த சரஸ்வதி
    4. தயானந்த சரஸ்வதி பிறந்த இடம் குஜராத் சத்தியவார் பகுதி


    இந்திய பல்லைக்கழகங்களின் சட்டத்தை கர்சன்பிரபு இயற்றிய ஆண்டு?
    a) 1904
    b) 1905
    c) 1906
    d) 1907



    இந்தியாவின் முதல் வைஸ்ராய்?
    a) ரிப்பன்
    b) கானிங்
    c) டல்ஹௌசி
    d) பெண்டிங்




    நாட்டு மொழி செய்தித்தாள் சட்டம்கொண்டு வரப்பட்ட ஆண்டு?
    a) 1878
    b) 1882
    c) 1898
    d) 1902



    (1878-80)-ல் முதலாவது பஞ்ச குழுவுக்கு தலைமை வகித்தவர்?
    a) லிட்டன்
    b) ரிப்பன்
    c) கர்சன்
    d) சர் ரிச்சர்டு ஸ்ட்ரோச்சி



    1857 பாரக்பூரில் முதல் கலகம் வெடித்த நாள்?
    a) மார்ச் 30
    b) மார்ச் 28
    c) மார்ச் 29
    d) மார்ச் 31



    இந்திய மக்களின் மேக்னா கார்ட்டா (உரிமை சாசனம்) எனப்படும். விக்டோரியா மகாராணியின் அறிக்கை அலகாபாத்தில் கானிங்பிரவு அறிவித்த நாள்?
    a) நவம்பர் 1, 1858
    b) நவம்பர் 2, 1858
    c) நவம்பர் 3, 1858
    d) நவம்பர் 4, 1858


    வேலூர் கலகத்திற்கு காரணம் எது?
    a) வாரிசு இழக்கும் கொள்கை
    b) கப்பம் வசூலித்தல்
    c) புதிய ஆயுதம், சீருடை அறிமுகம்
    d) பொருளாதாரக் காரணம்
    #History
    09-07-2023
    History - For All Exams மறுமுறைகண்ட வாசகம் ஆசிரியர்? a) திருவள்ளுவர் b) நம்பியாண்டவர் நம்பி c) மனு d) இராமலிங்க அடிகள் சரியான இணை எது? 1. பிரார்த்தனை சமாஜம் - ஆத்மராம் பாண்டுரங் 2. ஆரிய சமாஜம் - தயானந்த சரஸ்வதி 3. பிரம்ம சமாஜம் - ராஜாராம் மோகன்ராய் 4. தியாசாபில் சங்கம் - மேடம் பிளவட்ஸ்கி, கர்னல் ஆல்காட் 5. இராமகிருஷ்ண இயக்கம் - விவேகானந்தர் தவறான இணை எது? 1. பெரியார் சுயமரியாதை இயக்கம் தொடங்கிய ஆண்டு - 1925 2. பெரியாரின் தமிழ் ஏடுகள் குடியரசு, புரட்சி, விடுதலை 8 3.ஈ.வே.ரா.வுக்கு பெரியார் பட்டம் வழங்கப்பட்ட ஆண்டு - 1938 4. தந்தை பெரியாருக்கு யுனெஸ்கோ நிறுவனம் தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்ற பட்டம் வழங்கிய ஆண்டு- 1970 பனராசில் மத்திய இந்து பள்ளியை நிறுவ மதன்மோகன் மாளவியாவுடன் உறுதுணையாக இருந்தவர்? a) கிருபாளினி b) அன்னிபெசண்ட் c) வாஜ்பாய் d) அத்வானி 1873-ல் சத்ய சோதக் சமாஜம் என்ற அமைப்பை தோற்றுவித்தவர்? a) ஈஸ்வரசந்திரவித்யா சாகர் b) மதன்மோகன் மாளவியா c) ஜோதிபா கோவிந்தாபூலே d) நிதிபதிரானடே 1867-ஆம் ஆண்டு ஆத்மராம் பாண்டுரங் பிரார்த்தனை சமாஜத்தை தோற்றுவித்த இடம்? a) பம்பாய் b) கல்கத்தா c) லாகூர் d) மிட்னாபூர் சரியான இணை எது? 1. வேதகங்களுக்கு திரும்புங்கள் என்றவர் - தயானந்த சரஸ்வதி 2. சுத்திய இயக்கம் - சுவாமி தயானந்த சரஸ்வதி 3. சத்யார்த்த பிரகாஷ் - சுவாமி தயானந்த சரஸ்வதி 4. தயானந்த சரஸ்வதி பிறந்த இடம் குஜராத் சத்தியவார் பகுதி இந்திய பல்லைக்கழகங்களின் சட்டத்தை கர்சன்பிரபு இயற்றிய ஆண்டு? a) 1904 b) 1905 c) 1906 d) 1907 இந்தியாவின் முதல் வைஸ்ராய்? a) ரிப்பன் b) கானிங் c) டல்ஹௌசி d) பெண்டிங் நாட்டு மொழி செய்தித்தாள் சட்டம்கொண்டு வரப்பட்ட ஆண்டு? a) 1878 b) 1882 c) 1898 d) 1902 (1878-80)-ல் முதலாவது பஞ்ச குழுவுக்கு தலைமை வகித்தவர்? a) லிட்டன் b) ரிப்பன் c) கர்சன் d) சர் ரிச்சர்டு ஸ்ட்ரோச்சி 1857 பாரக்பூரில் முதல் கலகம் வெடித்த நாள்? a) மார்ச் 30 b) மார்ச் 28 c) மார்ச் 29 d) மார்ச் 31 இந்திய மக்களின் மேக்னா கார்ட்டா (உரிமை சாசனம்) எனப்படும். விக்டோரியா மகாராணியின் அறிக்கை அலகாபாத்தில் கானிங்பிரவு அறிவித்த நாள்? a) நவம்பர் 1, 1858 b) நவம்பர் 2, 1858 c) நவம்பர் 3, 1858 d) நவம்பர் 4, 1858 வேலூர் கலகத்திற்கு காரணம் எது? a) வாரிசு இழக்கும் கொள்கை b) கப்பம் வசூலித்தல் c) புதிய ஆயுதம், சீருடை அறிமுகம் d) பொருளாதாரக் காரணம் #History 09-07-2023
    0 Commentaires 0 Parts 7KB Vue
  • GROUP 1 Model Question 28-12-2020

    GROUP – I மாதிரித் தேர்வு
    பொருத்துக

    a. ILO – 1. 1919
    b. IMF – 2. 1945
    C. UNICEF – 3. 1946
    D.WHO – 4.1948
    A 1,2,3,4
    B 1,3,4,2
    C 2,1,4,3
    D 4,3,2,1


    கோபி அன்னன் ஐக்கிய நாடுகள் சபையின் எத்தனையாவது பொது செயலாளராக பதவி வகித்தார்?
    a)6
    b)7
    c)8
    d)9


    “The Algebra at Infinite Justice” என்ற புத்தகத்தின் ஆசிரியர்?
    a) இராமனுஜம்
    b) ஆரியப்பட்டா
    c) அருந்ததிராய்
    d) V.S.நெய்ப்பால்


    “உலக மாற்றுத்திறனாளிகள் தினம்”?
    a. டிசம்பர் 1 –
    b. டிசம்பர் 10
    C. டிசம்பர் 23
    d. டிசம்பர் 3


    ISRO தலைமையகம் எங்கு உள்ளது?
    a) ட்ராம்பே
    b) திருவனந்தபுரம்
    c) பெங்களூர்
    d) மும்பை


    இந்திய குடியரசுத்தலைவர் ஜெயில் சிங் ‘Pocket Veto’ அதிகாரத்தைப் பயன்படுத்திய ஆண்டு ?
    a. 1947
    b. 1950
    c. 1975
    d. 1986


    கீழ்க்கண்ட எந்த வகையான ‘Veto’ அதிகாரம் இந்தியக்குடியரசு தலைவருக்கு பொருந்தாது?
    a) Absolute Veto
    b) Suspensive Veto
    c ) Pocket Veto
    d) Qualified Veto


    பதவியில் உள்ளபோது மறைந்த இந்திய துணைக் குடியரசுத்தலைவர்?
    a) பைரோன்சிங் செகாவத்
    b) சர்மா
    c) கிருஷ்ணகாந்த்
    d) V.V.கிரி


    பெண்கள் தாய்மை அடையும் வயது, பிரசவ கால இறப்பு விகிதம் குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய மத்திய அரசு நியமித்த குழுவின் தலைவர்?
    a) ஜெயா ஜெட்லி
    b) அருண் ஜெட்லி
    c) ஜார்ஜ் பெர்னாண்டஸ்
    d) பீலா ராஜேஷ்


    தேசிய கணித தினம்?
    a) டிசம்பர் 22
    b) டிசம்பர் 21
    c) டிசம்பர் 19
    d) டிசம்ப ர் 18


    ஐ.நா.வின் நல்ல எண்ண தூதராக நியமிக்கப்பட்ட மதுரை மாணவி?
    a) நேத்ரா
    b) சித்ரா
    c) சத்யா
    d) ரேவதி


    தெலுங்கானா மாநிலமாக உருவான நாள்?
    a) 02.06.2013
    b) 02.06.2014
    c) 02.06.2015
    d) 02.06.2016


    தவறான இணை எது?
    a) கேரளா மாநிலம் உருவான ஆண்டு – 1956
    b) கோவா – 1987
    c) அருணாச்சலப்பிரதேசம் – 1986
    d) நாகலாந்து – 1966


    தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் (NABARD) தலைவர்?
    a) ஜி.ஆர்.சிந்தாலா
    b) சூரியகுமார்
    c) ஷாஜி
    d) ராஜீவ்குமார்
    #GROUP_1_Model_Question
    GROUP 1 Model Question 28-12-2020 GROUP – I மாதிரித் தேர்வு பொருத்துக a. ILO – 1. 1919 b. IMF – 2. 1945 C. UNICEF – 3. 1946 D.WHO – 4.1948 A 1,2,3,4 B 1,3,4,2 C 2,1,4,3 D 4,3,2,1 கோபி அன்னன் ஐக்கிய நாடுகள் சபையின் எத்தனையாவது பொது செயலாளராக பதவி வகித்தார்? a)6 b)7 c)8 d)9 “The Algebra at Infinite Justice” என்ற புத்தகத்தின் ஆசிரியர்? a) இராமனுஜம் b) ஆரியப்பட்டா c) அருந்ததிராய் d) V.S.நெய்ப்பால் “உலக மாற்றுத்திறனாளிகள் தினம்”? a. டிசம்பர் 1 – b. டிசம்பர் 10 C. டிசம்பர் 23 d. டிசம்பர் 3 ISRO தலைமையகம் எங்கு உள்ளது? a) ட்ராம்பே b) திருவனந்தபுரம் c) பெங்களூர் d) மும்பை இந்திய குடியரசுத்தலைவர் ஜெயில் சிங் ‘Pocket Veto’ அதிகாரத்தைப் பயன்படுத்திய ஆண்டு ? a. 1947 b. 1950 c. 1975 d. 1986 கீழ்க்கண்ட எந்த வகையான ‘Veto’ அதிகாரம் இந்தியக்குடியரசு தலைவருக்கு பொருந்தாது? a) Absolute Veto b) Suspensive Veto c ) Pocket Veto d) Qualified Veto பதவியில் உள்ளபோது மறைந்த இந்திய துணைக் குடியரசுத்தலைவர்? a) பைரோன்சிங் செகாவத் b) சர்மா c) கிருஷ்ணகாந்த் d) V.V.கிரி பெண்கள் தாய்மை அடையும் வயது, பிரசவ கால இறப்பு விகிதம் குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய மத்திய அரசு நியமித்த குழுவின் தலைவர்? a) ஜெயா ஜெட்லி b) அருண் ஜெட்லி c) ஜார்ஜ் பெர்னாண்டஸ் d) பீலா ராஜேஷ் தேசிய கணித தினம்? a) டிசம்பர் 22 b) டிசம்பர் 21 c) டிசம்பர் 19 d) டிசம்ப ர் 18 ஐ.நா.வின் நல்ல எண்ண தூதராக நியமிக்கப்பட்ட மதுரை மாணவி? a) நேத்ரா b) சித்ரா c) சத்யா d) ரேவதி தெலுங்கானா மாநிலமாக உருவான நாள்? a) 02.06.2013 b) 02.06.2014 c) 02.06.2015 d) 02.06.2016 தவறான இணை எது? a) கேரளா மாநிலம் உருவான ஆண்டு – 1956 b) கோவா – 1987 c) அருணாச்சலப்பிரதேசம் – 1986 d) நாகலாந்து – 1966 தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் (NABARD) தலைவர்? a) ஜி.ஆர்.சிந்தாலா b) சூரியகுமார் c) ஷாஜி d) ராஜீவ்குமார் #GROUP_1_Model_Question
    0 Commentaires 0 Parts 10KB Vue
Commandité