History - For All Exam
ஆகஸ்ட் சலுகை (August Offer) அறிமுகப்படுத்தப்பட்ட நாள்?
a) ஆகஸ்ட் 9, 1940
b) ஆகஸ்ட் 8, 1940
c) ஆகஸ்ட் 10, 1940
d) ஆகஸ்ட் 6, 1940


1940 பிரிட்டிஷ் பிரதமர் வகுப்பு கொடையை அறிவித்த நாள்?
a) ஆகஸ்ட் 16, 1932
b) ஆகஸ்ட் 15, 1932
c) ஆகஸ்ட் 20, 1932
d) ஆகஸ்ட் 14, 1932


கிரிப்ஸ் யோசனைகளை பின்தேதியிட்ட காசோலை என்றவர்?
a) நேரு
b) காந்திஜி
c) அட்லி
d) ஜின்னா



காந்தி இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தான நாள்?
a) மார்ச் 9, 1931
b) மார்ச் 8, 1931
c) மார்ச் 10, 1931
d) மார்ச் 11, 1931


மோதிலால் நேரு. சி.ஆர்.தாஸ் ஆகியோர் சுயராஜ்ய கட்சியை துவக்கிய நாள்?
a) ஜனவரி 31, 1923
b) ஜனவரி 26, 1923
c) ஜனவரி 1, 1923
d) எதுவுமில்லை


கிலாபத் தினம்?
a) அக்டோபர் 19, 1919
b) அக்டோபர் 20, 1919
c) அக்டோபர் 17, 1919
d) அக்டோபர் 23, 1919


கேடா சத்யா கிரகம் காந்திஜி யாரை ஆதரிக்க தொடங்கினார்?
a) அவரி பணியாளர்கள்
b) ஆலய ஊழியர்கள்
c) குடியானவர்கள்
d) அரசு ஊழியர்கள்


முஸ்லிம் லீக் தோற்றுவிக்கப்பட்ட நாள்?
a) டிசம்பர் 10, 1906
b) டிசம்பர் 30, 1906
c) டிசம்பர் 15, 1906
d) டிசம்பர் 7, 1906




பாரத மாதா சங்கம் தோற்றுவித்தவர்?
a) காந்திஜி
b) நீலகண்ட பிரம்மசாரி
c) சவார்க்கர்
d) சைமன்



வங்கப்பிரிவினை நடைமுறைக்கு வந்த நாள்?
a) அக்டோபர் 16, 1905
b)அக்டோபர் 10, 1905
c) அக்டோபர் 2, 1905
d) அக்டோபர்் 20, 1905



1886-ல் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் உறுப்பினர்களுக்கு தேநீர் விருந்தளித்த ஆங்கிலேயர்?
a) டப்ரின்
b) ரிப்பன்
c) கானிங்
d) பெண்டிங்


செல்வ சுரண்டல் கோட்பாடு?
a) மார்க்கஸ்
b) ஏங்கல்ஸ்
c) மார்ஷல்
d) தாதாபாய் நௌரோஜி



பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பொதுஅவையில் உறுப்பினரான முதல் இந்தியர்?
a) தாதாபாய் நௌரோஜி
b) திலகர்
c) ராணடே
d) எவருமில்லை



இராமலிங்க அடிகளார் சுத்த சன்மார்க்க சங்கத்தை தோற்றுவித்த ஆண்டு?
a) 1859
b) 1865
c) 1858
d) 1857
#History
History - For All Exam ஆகஸ்ட் சலுகை (August Offer) அறிமுகப்படுத்தப்பட்ட நாள்? a) ஆகஸ்ட் 9, 1940 b) ஆகஸ்ட் 8, 1940 c) ஆகஸ்ட் 10, 1940 d) ஆகஸ்ட் 6, 1940 1940 பிரிட்டிஷ் பிரதமர் வகுப்பு கொடையை அறிவித்த நாள்? a) ஆகஸ்ட் 16, 1932 b) ஆகஸ்ட் 15, 1932 c) ஆகஸ்ட் 20, 1932 d) ஆகஸ்ட் 14, 1932 கிரிப்ஸ் யோசனைகளை பின்தேதியிட்ட காசோலை என்றவர்? a) நேரு b) காந்திஜி c) அட்லி d) ஜின்னா காந்தி இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தான நாள்? a) மார்ச் 9, 1931 b) மார்ச் 8, 1931 c) மார்ச் 10, 1931 d) மார்ச் 11, 1931 மோதிலால் நேரு. சி.ஆர்.தாஸ் ஆகியோர் சுயராஜ்ய கட்சியை துவக்கிய நாள்? a) ஜனவரி 31, 1923 b) ஜனவரி 26, 1923 c) ஜனவரி 1, 1923 d) எதுவுமில்லை கிலாபத் தினம்? a) அக்டோபர் 19, 1919 b) அக்டோபர் 20, 1919 c) அக்டோபர் 17, 1919 d) அக்டோபர் 23, 1919 கேடா சத்யா கிரகம் காந்திஜி யாரை ஆதரிக்க தொடங்கினார்? a) அவரி பணியாளர்கள் b) ஆலய ஊழியர்கள் c) குடியானவர்கள் d) அரசு ஊழியர்கள் முஸ்லிம் லீக் தோற்றுவிக்கப்பட்ட நாள்? a) டிசம்பர் 10, 1906 b) டிசம்பர் 30, 1906 c) டிசம்பர் 15, 1906 d) டிசம்பர் 7, 1906 பாரத மாதா சங்கம் தோற்றுவித்தவர்? a) காந்திஜி b) நீலகண்ட பிரம்மசாரி c) சவார்க்கர் d) சைமன் வங்கப்பிரிவினை நடைமுறைக்கு வந்த நாள்? a) அக்டோபர் 16, 1905 b)அக்டோபர் 10, 1905 c) அக்டோபர் 2, 1905 d) அக்டோபர்் 20, 1905 1886-ல் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் உறுப்பினர்களுக்கு தேநீர் விருந்தளித்த ஆங்கிலேயர்? a) டப்ரின் b) ரிப்பன் c) கானிங் d) பெண்டிங் செல்வ சுரண்டல் கோட்பாடு? a) மார்க்கஸ் b) ஏங்கல்ஸ் c) மார்ஷல் d) தாதாபாய் நௌரோஜி பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பொதுஅவையில் உறுப்பினரான முதல் இந்தியர்? a) தாதாபாய் நௌரோஜி b) திலகர் c) ராணடே d) எவருமில்லை இராமலிங்க அடிகளார் சுத்த சன்மார்க்க சங்கத்தை தோற்றுவித்த ஆண்டு? a) 1859 b) 1865 c) 1858 d) 1857 #History
0 Comments 0 Shares 7K Views 0 Reviews