• #Notification

    ASSISTANT TRAINING OFFICER (STENOGRAPHY- ENGLISH) & JUNIOR TECHNICAL ASSISTANT (TEXTILE DEPARTMENT) (TAMIL NADU EMPLOYMENT TRAINING SUBORDINATE SERVICE & TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE)

    Last Date to Apply : 16.08.2023
    No. of vacancies : 7
    #Notification ASSISTANT TRAINING OFFICER (STENOGRAPHY- ENGLISH) & JUNIOR TECHNICAL ASSISTANT (TEXTILE DEPARTMENT) (TAMIL NADU EMPLOYMENT TRAINING SUBORDINATE SERVICE & TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE) Last Date to Apply : 16.08.2023 No. of vacancies : 7
    0 Comments 0 Shares 12K Views
  • #Notification
    Only a week remains.
    (AdNo.662 Notifi No.13/2023)
    ஒருங்கிணைந்தஆராய்சசி் உதவியாளர் சாரநிலைப் பணிகளில்அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் செய்வதற்கான கணினிவழித் தேர்வி்ற்கு 25.07.2023 அன்று வரை இணைய வழி மூலம் மடடு்மே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. #TNPSC #CombinedResearchAssistant #ApplyNow #TamilNaduJobs #Vacancies #Employment #Jobs

    #Notification Only a week remains. (AdNo.662 Notifi No.13/2023) ஒருங்கிணைந்தஆராய்சசி் உதவியாளர் சாரநிலைப் பணிகளில்அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் செய்வதற்கான கணினிவழித் தேர்வி்ற்கு 25.07.2023 அன்று வரை இணைய வழி மூலம் மடடு்மே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. #TNPSC #CombinedResearchAssistant #ApplyNow #TamilNaduJobs #Vacancies #Employment #Jobs
    0 Comments 0 Shares 20K Views
  • அரசுப் பணியாளர் தேர்வாணயத்தால் தேர்வாகும் பணியாளர்களின் தர வரிசை மற்றும் விருப்பம் பொறுத்தே அவர்களுக்கான துறைகளை தேர்வு செய்யலாம்.

    விருபம் என்றால் பின்வரும் அம்சங்களை கூறலாம்.

    1. சீக்கிரமாக பதவி உயர்வு கிடைக்கும் துறை
    2. வேலைப் பளு குறைவாக உள்ள துறை
    3. அதிகாரம் கொண்ட துறை
    4. நல்ல வருமானம் வரும் துறை...
    இதில் 4 வது விருப்பத்தை தவிர்ப்பது நலம்.
    சீக்கிரமாக பதவி உயர்வு கிடைக்கும் துறை என்பதை விட எந்த நிலை வரை அதாவது எந்த பதவி வரை போகலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    அவற்றை உற்று நோக்கினால்
    1. பள்ளிக் கல்வித் துறை
    2. நெடுஞ்சாலைத் துறை
    3. பொதுப் பணித் துறை
    4. பொது சுகாரம் மற்றும் காப்பு மருந்து துறை
    4. மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை
    5. உயர் கல்வி, தொழில் நுட்ப கல்வி, மருத்துவ கல்வித் துறை
    6. வேளாண்மை மற்றும் தோட்டக்கலை த்துறை
    7. காவல் துறை
    8. கால்நடை பராமரப்பு மற்றும் மீன்வளத்துறை
    8. நீர்வள ஆதாரத்துறை
    9. போக்குவரத்துத் துறை

    ஆகிய துறைகளில் இளநிலை உதவியாளர் தட்டச்சர் போன்ற அமைச்சுப் பணியாளராக சேர்ந்தால் சீக்கிரம் பதவி உயர்வு கிடைப்பது அரிது. ஏனெனில் இவை அனைத்தும் தொழில்நுட்ப ( Technical Departments) துறைகள். இவற்றில் பச்சை மையில் கையெழுத்து போடும் அதிகாரிகள் நிலைக்கு Group 4 இல் வந்தவர்கள் பதவி உயர்வில் செல்ல முடியாது.
    தற்போது உள்ள சூழலில் வேலைப் பளு குறைவாக உள்ள துறைகள் என்று எதையும் கூற முடியாது... ஏனெனில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் மிகுந்த எண்ணிக்கையில் காலிப் பணியிடங்கள் உள்ளன. எனவே இரண்டு நபர் வேலையை ஒருவர் செய்ய வேண்டும் என்ற நிலை உள்ளது.
    நீதித்துறையை பற்றி எனக்குத் தெரிந்த வகையில் மிகுந்த கவனமுடன் வேலை செய்ய வேண்டிய துறை. வேலைப்பளு சற்று அதிகம். நினைத்த நேரத்திற்கு விடுப்பு கிடைக்காது.
    கீழ்பபணிந்து வேலை செய்ய வேண்டியது கட்டாயம்.
    தலைமைச் செயலகத்தை தேர்வு செய்வது சற்று நல்லது. ஆயினும் இளநிலை உதவியாளர் பணியிடம் அங்கு இல்லை என்று நினைக்கிறேன். தட்டச்சர் சுருக்கெழுத்து தட்டச்சராக பணியில் சேரலாம். அதிலும் நிதித்துறையை தேர்வு செய்தால் பதவி உயர்வு சீக்கிரம் கிடைக்கும்....உயர் அதிகாரிகள் வரை பதவி உயர்வு கிடைக்கும் துறைகள்:
    1. வருவாய்த்துறை
    2. ஊரக வளர்ச்சித்துறை
    3. கருவூலம் மற்றும் கணக்கு துறை
    4. பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலத்துறை
    5. வணிக வரித்துறை
    6. பத்திரப் பதிவுத்துறை
    7. கூட்டுறவுத் துறை
    8. கூட்டுறவு தணிக்கைத் துறை
    9. உள்ளாட்சி நிதி தணிக்கைத்துறை
    10. நகராட்சி நிர்வாகத்துறை
    11. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை
    12. சமூக நலத் துறை
    13. தொழிலாளர் நலத் துறை
    13. வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை
    14. இந்து சமய அறநிலையத்துறை (இந்துக்கள் மட்டும்)
    முடிந்த அளவு அரசுத்துறைகளையே தேர்வு செய்ய முயல வேண்டும்

    தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்.
    மின்சார வாரியம்
    இது போன்ற அரசு சார்ந்த நிறுவனங்களை தவிர்ப்பது நலம்
    கூட்டுறவுத் துறை

    கூட்டுறவு தணிக்கைத் துறை

    இவ்விரண்டு துறையில் இளநிலை உதவியாளர் பதவியில் சிக்கல் மற்றும் வேலைப் பளு இல்லை. ஆனால் பதவி உயர்வு கிடைக்கும் போது தான் கவனமுடன் இருக்க வேண்டும். இல்லை என்றால் அதீத சிக்கல் சட்ட நடவடிக்கைகளை சந்திக்க வேண்டும்
    துறையில் வேலைக்கு சேர்ந்த பிறகு மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய இரு விஷயம்

    1. நமக்கான வேலையை நேர்மையாக மேற்கொள்ள வேண்டும்.
    2. மற்றவர்கள் என்ன செய்தாலும் நாம் கண்டு கொள்ள வேண்டிய அவசியமில்லை.
    மேற்கண்ட துறைகள் group 4 counselling sellum நபர்kaaluku தெரிவியுங்கள்....

    என் நண்பர்கள் வட்டாரத்தில் pakiraapatapa tagaval
    மேற்கண்ட அனைத்தும்......

    Group 4 கவுன்சிலிங் selpavarkal கவனத்திற்கு. ...ஜூலை 20...முதல் aug 10 varai. ...செல்பவர்களுக்கு vaalthukal
    #Notification
    அரசுப் பணியாளர் தேர்வாணயத்தால் தேர்வாகும் பணியாளர்களின் தர வரிசை மற்றும் விருப்பம் பொறுத்தே அவர்களுக்கான துறைகளை தேர்வு செய்யலாம். விருபம் என்றால் பின்வரும் அம்சங்களை கூறலாம். 1. சீக்கிரமாக பதவி உயர்வு கிடைக்கும் துறை 2. வேலைப் பளு குறைவாக உள்ள துறை 3. அதிகாரம் கொண்ட துறை 4. நல்ல வருமானம் வரும் துறை... இதில் 4 வது விருப்பத்தை தவிர்ப்பது நலம். சீக்கிரமாக பதவி உயர்வு கிடைக்கும் துறை என்பதை விட எந்த நிலை வரை அதாவது எந்த பதவி வரை போகலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அவற்றை உற்று நோக்கினால் 1. பள்ளிக் கல்வித் துறை 2. நெடுஞ்சாலைத் துறை 3. பொதுப் பணித் துறை 4. பொது சுகாரம் மற்றும் காப்பு மருந்து துறை 4. மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை 5. உயர் கல்வி, தொழில் நுட்ப கல்வி, மருத்துவ கல்வித் துறை 6. வேளாண்மை மற்றும் தோட்டக்கலை த்துறை 7. காவல் துறை 8. கால்நடை பராமரப்பு மற்றும் மீன்வளத்துறை 8. நீர்வள ஆதாரத்துறை 9. போக்குவரத்துத் துறை ஆகிய துறைகளில் இளநிலை உதவியாளர் தட்டச்சர் போன்ற அமைச்சுப் பணியாளராக சேர்ந்தால் சீக்கிரம் பதவி உயர்வு கிடைப்பது அரிது. ஏனெனில் இவை அனைத்தும் தொழில்நுட்ப ( Technical Departments) துறைகள். இவற்றில் பச்சை மையில் கையெழுத்து போடும் அதிகாரிகள் நிலைக்கு Group 4 இல் வந்தவர்கள் பதவி உயர்வில் செல்ல முடியாது. தற்போது உள்ள சூழலில் வேலைப் பளு குறைவாக உள்ள துறைகள் என்று எதையும் கூற முடியாது... ஏனெனில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் மிகுந்த எண்ணிக்கையில் காலிப் பணியிடங்கள் உள்ளன. எனவே இரண்டு நபர் வேலையை ஒருவர் செய்ய வேண்டும் என்ற நிலை உள்ளது. நீதித்துறையை பற்றி எனக்குத் தெரிந்த வகையில் மிகுந்த கவனமுடன் வேலை செய்ய வேண்டிய துறை. வேலைப்பளு சற்று அதிகம். நினைத்த நேரத்திற்கு விடுப்பு கிடைக்காது. கீழ்பபணிந்து வேலை செய்ய வேண்டியது கட்டாயம். தலைமைச் செயலகத்தை தேர்வு செய்வது சற்று நல்லது. ஆயினும் இளநிலை உதவியாளர் பணியிடம் அங்கு இல்லை என்று நினைக்கிறேன். தட்டச்சர் சுருக்கெழுத்து தட்டச்சராக பணியில் சேரலாம். அதிலும் நிதித்துறையை தேர்வு செய்தால் பதவி உயர்வு சீக்கிரம் கிடைக்கும்....உயர் அதிகாரிகள் வரை பதவி உயர்வு கிடைக்கும் துறைகள்: 1. வருவாய்த்துறை 2. ஊரக வளர்ச்சித்துறை 3. கருவூலம் மற்றும் கணக்கு துறை 4. பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலத்துறை 5. வணிக வரித்துறை 6. பத்திரப் பதிவுத்துறை 7. கூட்டுறவுத் துறை 8. கூட்டுறவு தணிக்கைத் துறை 9. உள்ளாட்சி நிதி தணிக்கைத்துறை 10. நகராட்சி நிர்வாகத்துறை 11. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை 12. சமூக நலத் துறை 13. தொழிலாளர் நலத் துறை 13. வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை 14. இந்து சமய அறநிலையத்துறை (இந்துக்கள் மட்டும்) முடிந்த அளவு அரசுத்துறைகளையே தேர்வு செய்ய முயல வேண்டும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம். மின்சார வாரியம் இது போன்ற அரசு சார்ந்த நிறுவனங்களை தவிர்ப்பது நலம் கூட்டுறவுத் துறை கூட்டுறவு தணிக்கைத் துறை இவ்விரண்டு துறையில் இளநிலை உதவியாளர் பதவியில் சிக்கல் மற்றும் வேலைப் பளு இல்லை. ஆனால் பதவி உயர்வு கிடைக்கும் போது தான் கவனமுடன் இருக்க வேண்டும். இல்லை என்றால் அதீத சிக்கல் சட்ட நடவடிக்கைகளை சந்திக்க வேண்டும் துறையில் வேலைக்கு சேர்ந்த பிறகு மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய இரு விஷயம் 1. நமக்கான வேலையை நேர்மையாக மேற்கொள்ள வேண்டும். 2. மற்றவர்கள் என்ன செய்தாலும் நாம் கண்டு கொள்ள வேண்டிய அவசியமில்லை. மேற்கண்ட துறைகள் group 4 counselling sellum நபர்kaaluku தெரிவியுங்கள்.... என் நண்பர்கள் வட்டாரத்தில் pakiraapatapa tagaval மேற்கண்ட அனைத்தும்...... Group 4 கவுன்சிலிங் selpavarkal கவனத்திற்கு. ...ஜூலை 20...முதல் aug 10 varai. ...செல்பவர்களுக்கு vaalthukal #Notification
    0 Comments 0 Shares 6K Views
Sponsored