• 25 10th tamil questions

    Myth என்பதன் கலைச்சொல்

    A. வன்மம்
    B. தொன்மம்
    C. தொண்மம்
    D. என்மம்


    தவறான இணை எது?

    A. Embalam - சின்னம்
    B. Thesis -அறிவேடு
    C. Symbolism - குறியீட்டியல்
    D. Intellectual - அறிவாளர்
    Option 5



    கம்பராமாயணம் எத்தனை காண்டங்களை உடையது .

    A. 4
    B. 6
    C. 3
    D. 8


    பாய்ச்சல் கதையின் ஆசிரியர். சா கந்தசாமி எந்த மாவட்டத்தை சேர்ந்தவர் .

    *
    A. நாகை
    B. கன்னியாகுமரி
    C. இராமநாதபுரம்
    D. விருதுநகர்


    ஜி யு போப் திருவாசகத்தை மொழி பெயர்த்த மொழி


    A. உருது
    B. ஆங்கிலம்
    C. இலத்தீன்
    D. கிரேக்கம்


    1812இல் திருக்குறள் முதன் முதலில் பதிப்பித்து வெளியிடப்பட்ட இடம்

    A. கன்னியாகுமரி
    B. தஞ்சை
    C. சென்னை
    D. கோவை

    தமிழை செம்மொழியாக நடுவன் அரசு அறிவித்த ஆண்டு

    A. 2003
    B. 2004
    C. 2005
    D. 2002

    பாத்திமா திருக்குறள் கற்பித்தாள்

    A. பிறவினை
    B. தன்வினை
    C. கலவை
    D. செய்வினை



    வருக,தருக,கெடுக என்பன


    A. வியங்கோள் வினைமுற்று
    B. தொழிற்பெயர்
    C. பண்புத்தொகை
    D. எதுவுமில்லை

    நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று பாடியவர்

    A. கவிமணி
    B. பாரதிதாசன்,
    C. பாரதியார்
    D. இளங்கோ


    சரியான இணை எது?

    1. புகார் காண்டம் 10 காதைகள்
    2. மதுரை காண்டம் 13 காதைகள்
    3. வஞ்சிக் காண்டம் 7 காதைகள்

    A. 1,2,3
    B. 1,2
    C. 1,3
    D. எதுவுமில்லை


    ' கல்மரம்' ஆசிரியர்

    A. திலகம்
    B. திலகவதி
    C. சுஜாதா
    D. எதுவுமில்லை

    தவறான இணை எது?

    A. Humanism - மனிதநேயம்
    B. Cabinet -அமைச்சரவை
    C. Clutural values - பண்பாட்டு மதிப்புகள்
    D. Boundaries - பண்பாட்டு எல்லை


    தவறான இணை எது?

    A. வெண்பா செப்பலோசை
    B. ஆசிரியப்பா - அகவலோசை
    C. கலிப்பா - துல்லல் ஓசை
    D. வஞ்சிப்பா - தூங்கல் ஓசை
    Option 5


    கப்பலுக்கு போன மச்சான் நாவலை படைத்தவர்

    A. நாகூர் மீரான்
    B. நாகூர் ரூமி
    C. சித்தாளு
    D. நாசர்


    ‘வேருக்கு நீர்’ ஆசிரியர்

    A. ராஜம் கிருஷ்ணன்
    B. வே ராமலிங்கம்
    C. முத்துசாமி
    D. திலகவதி


    வேறுபட்டது எது?

    A. சுந்தரகாண்டம்
    B. உன்னை போல் ஒருவன்
    C. கங்கை எங்கே போகிறாள்
    D. புதிய வார்ப்புகள்


    ஜெயகாந்தன் பிறந்த ஆண்டு

    A. 1931
    B. 1932
    C. 1933
    D. 1934


    கலிவெண்பா எத்தனை அடிகளுக்கும் மேற்பட்டு வரும்

    A. 10
    B. 12
    C. 8
    D. 4


    நதி வெள்ளம் காய்ந்து விட்டால்........... செய்த குற்றம் இல்லை ..........செய்த குற்றம் இன்றி வேறு யாரம்மா பூர்த்தி செய்க

    A. நதி விதி
    B. நதி நதி
    C. விதி நதி
    D. விதி விதி

    மீட்சி விண்ணப்பம் கவிதை தொகுப்பு ஆசிரியர் பிறந்த ஊர்

    A. திருவண்ணாமலை
    B. திருவையாறு
    C. திருநள்ளாறு
    D. திருநெல்வேலி



    திருவிக போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலை கற்றுக் கொண்டனர்?

    A. ரா இளமாறன்
    B. ராமசாமி
    C. ரா இளங்குமரனார்
    D. ரா பரமசிவம்


    நாடும் மொழியும் நமது இரு கண்கள் என்றவர்

    A. அண்ணா
    B. பெரியார்
    C. கலைஞர்
    D. பாரதியார்


    வேறுபட்டது எது?

    A. மகபுகவஞ்சி
    B. பள்ளி பறவைகள்
    C. உலகியல் நூறு
    D. தென்மொழி


    பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்

    A. துரைச்சாமி
    B. துரைமணி
    C. துரை மாணிக்கம்
    D. துரையரசு

    #Tamil_10th
    #TNPSC
    #TNPSC_Model_Questions
    25 10th tamil questions Myth என்பதன் கலைச்சொல் A. வன்மம் B. தொன்மம் C. தொண்மம் D. என்மம் தவறான இணை எது? A. Embalam - சின்னம் B. Thesis -அறிவேடு C. Symbolism - குறியீட்டியல் D. Intellectual - அறிவாளர் Option 5 கம்பராமாயணம் எத்தனை காண்டங்களை உடையது . A. 4 B. 6 C. 3 D. 8 பாய்ச்சல் கதையின் ஆசிரியர். சா கந்தசாமி எந்த மாவட்டத்தை சேர்ந்தவர் . * A. நாகை B. கன்னியாகுமரி C. இராமநாதபுரம் D. விருதுநகர் ஜி யு போப் திருவாசகத்தை மொழி பெயர்த்த மொழி A. உருது B. ஆங்கிலம் C. இலத்தீன் D. கிரேக்கம் 1812இல் திருக்குறள் முதன் முதலில் பதிப்பித்து வெளியிடப்பட்ட இடம் A. கன்னியாகுமரி B. தஞ்சை C. சென்னை D. கோவை தமிழை செம்மொழியாக நடுவன் அரசு அறிவித்த ஆண்டு A. 2003 B. 2004 C. 2005 D. 2002 பாத்திமா திருக்குறள் கற்பித்தாள் A. பிறவினை B. தன்வினை C. கலவை D. செய்வினை வருக,தருக,கெடுக என்பன A. வியங்கோள் வினைமுற்று B. தொழிற்பெயர் C. பண்புத்தொகை D. எதுவுமில்லை நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று பாடியவர் A. கவிமணி B. பாரதிதாசன், C. பாரதியார் D. இளங்கோ சரியான இணை எது? 1. புகார் காண்டம் 10 காதைகள் 2. மதுரை காண்டம் 13 காதைகள் 3. வஞ்சிக் காண்டம் 7 காதைகள் A. 1,2,3 B. 1,2 C. 1,3 D. எதுவுமில்லை ' கல்மரம்' ஆசிரியர் A. திலகம் B. திலகவதி C. சுஜாதா D. எதுவுமில்லை தவறான இணை எது? A. Humanism - மனிதநேயம் B. Cabinet -அமைச்சரவை C. Clutural values - பண்பாட்டு மதிப்புகள் D. Boundaries - பண்பாட்டு எல்லை தவறான இணை எது? A. வெண்பா செப்பலோசை B. ஆசிரியப்பா - அகவலோசை C. கலிப்பா - துல்லல் ஓசை D. வஞ்சிப்பா - தூங்கல் ஓசை Option 5 கப்பலுக்கு போன மச்சான் நாவலை படைத்தவர் A. நாகூர் மீரான் B. நாகூர் ரூமி C. சித்தாளு D. நாசர் ‘வேருக்கு நீர்’ ஆசிரியர் A. ராஜம் கிருஷ்ணன் B. வே ராமலிங்கம் C. முத்துசாமி D. திலகவதி வேறுபட்டது எது? A. சுந்தரகாண்டம் B. உன்னை போல் ஒருவன் C. கங்கை எங்கே போகிறாள் D. புதிய வார்ப்புகள் ஜெயகாந்தன் பிறந்த ஆண்டு A. 1931 B. 1932 C. 1933 D. 1934 கலிவெண்பா எத்தனை அடிகளுக்கும் மேற்பட்டு வரும் A. 10 B. 12 C. 8 D. 4 நதி வெள்ளம் காய்ந்து விட்டால்........... செய்த குற்றம் இல்லை ..........செய்த குற்றம் இன்றி வேறு யாரம்மா பூர்த்தி செய்க A. நதி விதி B. நதி நதி C. விதி நதி D. விதி விதி மீட்சி விண்ணப்பம் கவிதை தொகுப்பு ஆசிரியர் பிறந்த ஊர் A. திருவண்ணாமலை B. திருவையாறு C. திருநள்ளாறு D. திருநெல்வேலி திருவிக போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலை கற்றுக் கொண்டனர்? A. ரா இளமாறன் B. ராமசாமி C. ரா இளங்குமரனார் D. ரா பரமசிவம் நாடும் மொழியும் நமது இரு கண்கள் என்றவர் A. அண்ணா B. பெரியார் C. கலைஞர் D. பாரதியார் வேறுபட்டது எது? A. மகபுகவஞ்சி B. பள்ளி பறவைகள் C. உலகியல் நூறு D. தென்மொழி பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் A. துரைச்சாமி B. துரைமணி C. துரை மாணிக்கம் D. துரையரசு #Tamil_10th #TNPSC #TNPSC_Model_Questions
    0 Yorumlar 0 hisse senetleri 757 Views 0 önizleme
  • 10th Tamil Questions
    சாகும்போது தமிழ் படித்து சாக வேண்டும் என்றன் சாம்பலும் தன் மணந்து வேக வேண்டும் என்றவர்

    A. ஜி யு போப்
    B. கால்டுவெல்
    C. திரு வி க
    D. சச்சிதானந்தன்

    வேறுபட்டது எது?


    A. நிறை குறை
    B. புகழ் இகல்
    C. சேருவர் விலகுவர்
    D. வளரும் சேரும்


    பச்சை நிழல் ஆசிரியர்
    A. உதயகுமார்
    B. உதய சங்கர்
    C. உதயச்சந்திரன்
    D. உதயநிதி

    பத்துப்பாட்டில் குறைந்த அடிகளைக் கொண்ட நூல்

    A. முல்லைப்பாட்டு
    B. மதுரைக்காஞ்சி
    C. மலைபடுகடாம்
    D. பட்டினப்பாலை


    கொரியாலிஸ் விளைவை கண்டுபிடித்த கணித வல்லுநர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்

    A. பின்லாந்து
    B. பிரான்ஸ்
    C. அமெரிக்கா
    D. ரஷ்யா



    தவறான இணை எது?

    A. Tempest - சூறாவளி
    B. Land Breeze - நில காற்று
    C. Sea Breeze - கடற்காற்று
    D. Whirl wind - சுழல் காற்று

    வேறுபட்டது எது?

    A. இனிக்கும் நினைவுகள்
    B. எங்கெங்கும் காணினும்
    C. யாதுமாகி நின்றாய்
    D. புதிய உரைநடை


    வேங்கை என்பது
    A. தொடர்மொழி
    B. பொதுமொழி
    C. தனிமொழி
    D. அனைத்தும்

    எந்தமிழ்நா பிரித்து எழுதுக

    A. என்+ தமிழ் +நா
    B. எந்த +தமிழ் +நா
    C. எம் +தமிழ் +நா
    D. எந்தம் +தமிழ் +நா

    தவறான இணை எது?

    A. கல் - குவியல்
    B. ஆடு- மந்தை
    C. பழம் - தார்
    D. புல் - கட்டு

    ஆரத்தி பிரித்து எழுதுக

    A. அ + ரத்தி
    B. ஆல் + அதி
    C. ஆல் + அத்தி
    D. ஆர + த்தி

    அங்கணர் இலக்கணக்குறிப்பு

    A. அன்மொழித்தொகை
    B. வேற்றுமை தொகை
    C. உவமைத்தொகை
    D. எண்ணும்மை

    விதிர்ப்புற்றஞ்சிபிரித்து எழுதுக.

    A. விதிர்ப்பு +உற்று +அஞ்சி
    B. விதிப்பு +புற்று +அஞ்சி
    C. விதிர்ப்பு+ உற்றஞ்சி
    D. விதிர்ப்பு +உற்ற +அஞ்சி


    தவறான இணை எது?

    A. Dubbing - ஒலிச்சேர்க்கை
    B. Negative - எதிர்ச்சுருள்
    C. Lens - லென்ஸ்
    D. Projector - படவீழ்த்தி

    எம்ஜிஆர் தமிழகத்தில் எத்தனை ஆண்டுகள் முதல்வராக இருந்தார்

    A. 9 ஆண்டு
    B. 10 ஆண்டு
    C. 11 ஆண்டு
    D. 13 ஆண்டு

    எம் ஜி ராமச்சந்திரன் மறைந்த நாள்

    A. 24/11/1987
    B. 24/12/1987
    C. 24/10/1987
    D. 24/9/1987


    வேறுபட்டது எது?

    A. பாதமலர்
    B. முகமது
    C. தமிழ்த்தேன்
    D. மலரடி
    Option 5


    பொருத்துக.

    A. அடி அகரம் ஐ ஆதல் - வெற்றிலை
    B. ஆதி நீடல் - கரும்பலகை
    C. இனமிகல் - பைங்கூல்
    D. தன்னொற்றிரட்டல் – மூதூர்

    A. 1 2 3 4
    B. 4 3 2 1
    C. 3 4 2 1
    D. 4 3 1 2


    இயற்றியார் இலக்கணக்குறிப்பு


    A. வினையெச்சம்
    B. பெயரெச்சம்
    C. வினைமுற்று
    D. வினையாலணையும் பெயர்
    Option 5

    ஒண் பொருள், எண் பொருள் இலக்கணக்குறிப்பு

    A. பண்புத்தொகை
    B. அன்மொழித்தொகை
    C. வேற்றுமை தொகை
    D. உவமைத்தொகை


    வேறுபட்டது எது

    செய்யுளிசை அளபெடை
    இன்னிசை அளபெடை
    சொல்லிசை அளபெடை
    உயிரளபெடை


    ஆள் என்பதன் தொழிற்பெயர்

    ஆளல்
    ஆளுதல்
    ஆட்சி
    எதுவுமில்லை


    ஞானம் வீச்சு விண்ணப்பம் கோடை வயல் இவைகளுடன் தொடர்புடையவர்

    தி. சோ வேணுகோபாலன்
    நா பிச்சமூர்த்தி
    வைரமுத்து
    கண்ணதாசன்


    சேரமான் காதலி புதினத்தின் ஆசிரியர்

    முத்தையா
    ராஜகோபால்
    சிங்காரம்
    நன்னன்

    கொல் களிறு இலக்கணக்குறிப்பு

    அன்மொழித்தொகை
    உம்மை தொகை
    வினைத்தொகை
    பண்புத்தொகை

    #Tamil_10th
    #TNPSC
    #TNPSC_Model_Questions
    10th Tamil Questions சாகும்போது தமிழ் படித்து சாக வேண்டும் என்றன் சாம்பலும் தன் மணந்து வேக வேண்டும் என்றவர் A. ஜி யு போப் B. கால்டுவெல் C. திரு வி க D. சச்சிதானந்தன் வேறுபட்டது எது? A. நிறை குறை B. புகழ் இகல் C. சேருவர் விலகுவர் D. வளரும் சேரும் பச்சை நிழல் ஆசிரியர் A. உதயகுமார் B. உதய சங்கர் C. உதயச்சந்திரன் D. உதயநிதி பத்துப்பாட்டில் குறைந்த அடிகளைக் கொண்ட நூல் A. முல்லைப்பாட்டு B. மதுரைக்காஞ்சி C. மலைபடுகடாம் D. பட்டினப்பாலை கொரியாலிஸ் விளைவை கண்டுபிடித்த கணித வல்லுநர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் A. பின்லாந்து B. பிரான்ஸ் C. அமெரிக்கா D. ரஷ்யா தவறான இணை எது? A. Tempest - சூறாவளி B. Land Breeze - நில காற்று C. Sea Breeze - கடற்காற்று D. Whirl wind - சுழல் காற்று வேறுபட்டது எது? A. இனிக்கும் நினைவுகள் B. எங்கெங்கும் காணினும் C. யாதுமாகி நின்றாய் D. புதிய உரைநடை வேங்கை என்பது A. தொடர்மொழி B. பொதுமொழி C. தனிமொழி D. அனைத்தும் எந்தமிழ்நா பிரித்து எழுதுக A. என்+ தமிழ் +நா B. எந்த +தமிழ் +நா C. எம் +தமிழ் +நா D. எந்தம் +தமிழ் +நா தவறான இணை எது? A. கல் - குவியல் B. ஆடு- மந்தை C. பழம் - தார் D. புல் - கட்டு ஆரத்தி பிரித்து எழுதுக A. அ + ரத்தி B. ஆல் + அதி C. ஆல் + அத்தி D. ஆர + த்தி அங்கணர் இலக்கணக்குறிப்பு A. அன்மொழித்தொகை B. வேற்றுமை தொகை C. உவமைத்தொகை D. எண்ணும்மை விதிர்ப்புற்றஞ்சிபிரித்து எழுதுக. A. விதிர்ப்பு +உற்று +அஞ்சி B. விதிப்பு +புற்று +அஞ்சி C. விதிர்ப்பு+ உற்றஞ்சி D. விதிர்ப்பு +உற்ற +அஞ்சி தவறான இணை எது? A. Dubbing - ஒலிச்சேர்க்கை B. Negative - எதிர்ச்சுருள் C. Lens - லென்ஸ் D. Projector - படவீழ்த்தி எம்ஜிஆர் தமிழகத்தில் எத்தனை ஆண்டுகள் முதல்வராக இருந்தார் A. 9 ஆண்டு B. 10 ஆண்டு C. 11 ஆண்டு D. 13 ஆண்டு எம் ஜி ராமச்சந்திரன் மறைந்த நாள் A. 24/11/1987 B. 24/12/1987 C. 24/10/1987 D. 24/9/1987 வேறுபட்டது எது? A. பாதமலர் B. முகமது C. தமிழ்த்தேன் D. மலரடி Option 5 பொருத்துக. A. அடி அகரம் ஐ ஆதல் - வெற்றிலை B. ஆதி நீடல் - கரும்பலகை C. இனமிகல் - பைங்கூல் D. தன்னொற்றிரட்டல் – மூதூர் A. 1 2 3 4 B. 4 3 2 1 C. 3 4 2 1 D. 4 3 1 2 இயற்றியார் இலக்கணக்குறிப்பு A. வினையெச்சம் B. பெயரெச்சம் C. வினைமுற்று D. வினையாலணையும் பெயர் Option 5 ஒண் பொருள், எண் பொருள் இலக்கணக்குறிப்பு A. பண்புத்தொகை B. அன்மொழித்தொகை C. வேற்றுமை தொகை D. உவமைத்தொகை வேறுபட்டது எது செய்யுளிசை அளபெடை இன்னிசை அளபெடை சொல்லிசை அளபெடை உயிரளபெடை ஆள் என்பதன் தொழிற்பெயர் ஆளல் ஆளுதல் ஆட்சி எதுவுமில்லை ஞானம் வீச்சு விண்ணப்பம் கோடை வயல் இவைகளுடன் தொடர்புடையவர் தி. சோ வேணுகோபாலன் நா பிச்சமூர்த்தி வைரமுத்து கண்ணதாசன் சேரமான் காதலி புதினத்தின் ஆசிரியர் முத்தையா ராஜகோபால் சிங்காரம் நன்னன் கொல் களிறு இலக்கணக்குறிப்பு அன்மொழித்தொகை உம்மை தொகை வினைத்தொகை பண்புத்தொகை #Tamil_10th #TNPSC #TNPSC_Model_Questions
    0 Yorumlar 0 hisse senetleri 674 Views 0 önizleme
  • சர்வதேச தேநீர் தினம்?

    a) மே 21
    b) மே 22
    c) மே 23
    d) மே 24


    சர்வதேச தேநீர் தினம் (International Tea Day) ஒவ்வொரு ஆண்டும் மே 21 அன்று கொண்டாடப்படுகிறது.

    இந்த நாள், தேநீரின் கலாச்சார, பொருளாதார மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபை (UN) 2019 ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்டது .

    #Current_affairs
    #CurrentAffairs

    சர்வதேச தேநீர் தினம்? a) மே 21 b) மே 22 c) மே 23 d) மே 24 சர்வதேச தேநீர் தினம் (International Tea Day) ஒவ்வொரு ஆண்டும் மே 21 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாள், தேநீரின் கலாச்சார, பொருளாதார மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபை (UN) 2019 ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்டது . #Current_affairs #CurrentAffairs
    0 Yorumlar 0 hisse senetleri 1K Views 0 önizleme
  • தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கப்பட்ட நாள்?

    a) 15.09.2022
    b) 15.09.2023
    c) 15.09.2024
    d) 15.09.2021


    சரியான பதில்:

    a) 15.09.2023

    தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத்தொகை திட்டம் (Kalaignar Magalir Urimai Thogai Thittam) 2023 செப்டம்பர் 15 அன்று, முன்னாள் முதல்வர் சி. என். அண்ணாதுரை அவர்களின் பிறந்த நாளான அன்று, தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கப்பட்டது .



    இந்த திட்டத்தின் கீழ், குடும்பத் தலைவர் என்ற முறையில் பதிவு செய்யப்பட்ட 1.06 கோடி மகளிருக்கு மாதம் ₹1,000 என உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டம், மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், அவர்களுக்கு சமூகத்தில் மரியாதையுடன் வாழ வாய்ப்பை வழங்குவதற்கும் நோக்கமாகும்.



    முக்கிய விவரங்கள்:

    திட்டம் தொடங்கப்பட்ட நாள்: 15.09.2023

    திட்டத்தின் பெயர்: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்

    தொகை: மாதம் ₹1,000

    பயனாளிகள்: குடும்பத் தலைவராக பதிவு செய்யப்பட்ட 1.06 கோடி மகளிர்

    இந்த திட்டம், மகளிரின் நலனுக்காக தமிழக அரசு மேற்கொண்ட முக்கியமான சமூக நலத்திட்டங்களில் ஒன்றாகும்.

    #Current_affairs
    #CurrentAffairs
    தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கப்பட்ட நாள்? a) 15.09.2022 b) 15.09.2023 c) 15.09.2024 d) 15.09.2021 சரியான பதில்: a) 15.09.2023 தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத்தொகை திட்டம் (Kalaignar Magalir Urimai Thogai Thittam) 2023 செப்டம்பர் 15 அன்று, முன்னாள் முதல்வர் சி. என். அண்ணாதுரை அவர்களின் பிறந்த நாளான அன்று, தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கப்பட்டது . இந்த திட்டத்தின் கீழ், குடும்பத் தலைவர் என்ற முறையில் பதிவு செய்யப்பட்ட 1.06 கோடி மகளிருக்கு மாதம் ₹1,000 என உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டம், மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், அவர்களுக்கு சமூகத்தில் மரியாதையுடன் வாழ வாய்ப்பை வழங்குவதற்கும் நோக்கமாகும். முக்கிய விவரங்கள்: திட்டம் தொடங்கப்பட்ட நாள்: 15.09.2023 திட்டத்தின் பெயர்: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொகை: மாதம் ₹1,000 பயனாளிகள்: குடும்பத் தலைவராக பதிவு செய்யப்பட்ட 1.06 கோடி மகளிர் இந்த திட்டம், மகளிரின் நலனுக்காக தமிழக அரசு மேற்கொண்ட முக்கியமான சமூக நலத்திட்டங்களில் ஒன்றாகும். #Current_affairs #CurrentAffairs
    0 Yorumlar 0 hisse senetleri 2K Views 0 önizleme
  • பாரதிதாசனை ‘புரட்சிக்கவி’ என பாராட்டியவர்?

    A. பெரியார்
    B. பாரதியார்
    C. கனக சுப்புரத்தினம்
    D. அண்ணா
    #tamil
    #tamil_model_question
    பாரதிதாசனை ‘புரட்சிக்கவி’ என பாராட்டியவர்? A. பெரியார் B. பாரதியார் C. கனக சுப்புரத்தினம் D. அண்ணா #tamil #tamil_model_question
    0 Yorumlar 0 hisse senetleri 389 Views 0 önizleme
  • பாரதிதாசன் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு.

    A. 1969
    B. 1956
    C. 1964
    D. 1946
    #tamil
    #tamil_model_question
    பாரதிதாசன் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு. A. 1969 B. 1956 C. 1964 D. 1946 #tamil #tamil_model_question
    0 Yorumlar 0 hisse senetleri 911 Views 0 önizleme
  • பாரதியாரின் வாழ்க்கை துணைவியாரின் பெயர்?

    A. லட்சுமி
    B. செல்லத்தாய்
    C. செல்லம்மாள்
    D. செல்வி
    #Tamil_10th
    #TNPSC
    #TNPSC_Model_Questions
    #tamil
    #tamil_model_question
    பாரதியாரின் வாழ்க்கை துணைவியாரின் பெயர்? A. லட்சுமி B. செல்லத்தாய் C. செல்லம்மாள் D. செல்வி #Tamil_10th #TNPSC #TNPSC_Model_Questions #tamil #tamil_model_question
    0 Yorumlar 0 hisse senetleri 931 Views 0 önizleme
  • பாரதியாரின் குரு?

    A. விவேகானந்தர்
    B. நிவேதிதா
    C. நாமக்கல் கவிஞர்
    D. வ உ சி

    #Tamil_10th
    #TNPSC
    #TNPSC_Model_Questions
    #tamil
    #tamil_model_question
    பாரதியாரின் குரு? A. விவேகானந்தர் B. நிவேதிதா C. நாமக்கல் கவிஞர் D. வ உ சி #Tamil_10th #TNPSC #TNPSC_Model_Questions #tamil #tamil_model_question
    0 Yorumlar 0 hisse senetleri 961 Views 0 önizleme
  • இந்தியாவிலேயே முதன்முதலாக யாருடைய இலக்கியம் நாட்டுடைமையாக்கப்பட்டது .

    A. தாகூர்
    B. பாரதியார்
    C. நேரு
    D. ஷேக்ஸ்பியர்

    #Tamil_10th
    #TNPSC
    #TNPSC_Model_Questions
    #tamil
    #tamil_model_question
    இந்தியாவிலேயே முதன்முதலாக யாருடைய இலக்கியம் நாட்டுடைமையாக்கப்பட்டது . A. தாகூர் B. பாரதியார் C. நேரு D. ஷேக்ஸ்பியர் #Tamil_10th #TNPSC #TNPSC_Model_Questions #tamil #tamil_model_question
    0 Yorumlar 0 hisse senetleri 957 Views 0 önizleme
  • காந்திய கவிஞர் என அழைக்கப்படுபவர்.

    A. வெ ராமசாமி
    B. வெ ராமலிங்கனார்
    C. வெங்கட்ராமன்
    D. காந்தியடிகள்

    #Tamil_10th
    #TNPSC
    #TNPSC_Model_Questions
    #tamil
    #tamil_model_question
    காந்திய கவிஞர் என அழைக்கப்படுபவர். A. வெ ராமசாமி B. வெ ராமலிங்கனார் C. வெங்கட்ராமன் D. காந்தியடிகள் #Tamil_10th #TNPSC #TNPSC_Model_Questions #tamil #tamil_model_question
    0 Yorumlar 0 hisse senetleri 953 Views 0 önizleme