Question

உங்களுக்கு விடை தெரியாத கேள்விகளை போஸ்ட் செய்யவும் . பதில் கமெண்டில் பதிவிடப்படும் 

Recent Updates
All Countries
  • கடை சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் அழைக்கப்பட்ட விதத்தைக்
    கண்டறிக.

    (A) கோலாமி
    (B) பர்ஜி
    (C) கொண்டா
    (D) கண்ணெழுத்துகள்
    (E) விடை தெரியவில்லை


    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil
    கடை சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் அழைக்கப்பட்ட விதத்தைக் கண்டறிக. (A) கோலாமி (B) பர்ஜி (C) கொண்டா (D) கண்ணெழுத்துகள் (E) விடை தெரியவில்லை #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Comments 0 Shares 411 Views 0 Reviews
  • உகிர்ச் சுற்றின் மேல் உலக்கை விழுந்தாற் போல - இத்தொடரில் உகிர் சுற்று என்பது என்ன?
    (A) கால்சுற்று
    (B) கைச்சுற்று
    (C) நகச்சுற்று
    (D) திருமண்சுற்று
    (E) விடை தெரியவில்லை

    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil

    உகிர்ச் சுற்றின் மேல் உலக்கை விழுந்தாற் போல - இத்தொடரில் உகிர் சுற்று என்பது என்ன? (A) கால்சுற்று (B) கைச்சுற்று (C) நகச்சுற்று (D) திருமண்சுற்று (E) விடை தெரியவில்லை #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Comments 0 Shares 406 Views 0 Reviews
  • உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைக் கண்டறிக.
    (a) அலை ஓய்ந்த கடல் போல் 1. நடுங்குதல்
    (b) அடியற்ற மரம் போல் 2. மனம் உடைதல்
    (c) மத்தில் அகப்பட்ட தயிர்போல் 3. அமைதி
    (d) புயலில் சிக்கிய பூங்கொடிபோல் 4. வீழ்தல்


    (A) 3 4 2 1
    (B) 3 1 4 2
    (C) 4 3 2 1
    (D) 4 1 32
    (E) விடை தெரியவில்லை

    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil

    உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைக் கண்டறிக. (a) அலை ஓய்ந்த கடல் போல் 1. நடுங்குதல் (b) அடியற்ற மரம் போல் 2. மனம் உடைதல் (c) மத்தில் அகப்பட்ட தயிர்போல் 3. அமைதி (d) புயலில் சிக்கிய பூங்கொடிபோல் 4. வீழ்தல் (A) 3 4 2 1 (B) 3 1 4 2 (C) 4 3 2 1 (D) 4 1 32 (E) விடை தெரியவில்லை #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Comments 0 Shares 408 Views 0 Reviews
  • பொருத்துக :
    (a) Pre-censorship- 1. உடைமை
    (b) Possession-2. முன்தணிக்கை
    (c) Prescription-3. முனைமம்
    (d) Premium-4. நீடனுபோகம்
    (E) விடை தெரியவில்லை

    (A) 2 1 4 3
    (B) 1 2 3 4
    (C) 4 3 2 1
    (D) 1 4 3 2

    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil
    பொருத்துக : (a) Pre-censorship- 1. உடைமை (b) Possession-2. முன்தணிக்கை (c) Prescription-3. முனைமம் (d) Premium-4. நீடனுபோகம் (E) விடை தெரியவில்லை (A) 2 1 4 3 (B) 1 2 3 4 (C) 4 3 2 1 (D) 1 4 3 2 #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Comments 0 Shares 406 Views 0 Reviews
  • புவியியலில் “Advance” - – என்னும் சொல்லிற்கு இணையான கலைச்சொல்லைத் தருக.
    (A) ஃபெல்ஸ்பார் கனிமவகை
    (B) கடற்கரையியக்கம்
    (C) பெரும் நில அதிர்விற்குப் பிறகான சிறு அதிர்வுகள்
    (D) வியாழனின் துணைக்கோள்
    (E) விடை தெரியவில்லை

    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil
    புவியியலில் “Advance” - – என்னும் சொல்லிற்கு இணையான கலைச்சொல்லைத் தருக. (A) ஃபெல்ஸ்பார் கனிமவகை (B) கடற்கரையியக்கம் (C) பெரும் நில அதிர்விற்குப் பிறகான சிறு அதிர்வுகள் (D) வியாழனின் துணைக்கோள் (E) விடை தெரியவில்லை #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Comments 0 Shares 431 Views 0 Reviews
  • ஒலி மரபைக் கண்டறிக.
    புள்
    (A) நரலும்
    (B) கருவும்
    (C) சிமிழ்க்கும்
    (D) சீறும்
    (E) விடை தெரியவில்லை

    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil
    ஒலி மரபைக் கண்டறிக. புள் (A) நரலும் (B) கருவும் (C) சிமிழ்க்கும் (D) சீறும் (E) விடை தெரியவில்லை #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Comments 0 Shares 429 Views 0 Reviews
  • பொருத்துக :
    (a) சாந்து 1. இழிதல்
    (b) குருவி 2. குடை
    (c) சுனை 3. ஒப்பு
    (d) அருவி 4. அரை



    (A) 4 3 2 1
    (B) 4 1 3 2
    (C) 2 4 1 3
    (D) 4 2 1 3
    (E) விடை தெரியவில்லை

    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil

    பொருத்துக : (a) சாந்து 1. இழிதல் (b) குருவி 2. குடை (c) சுனை 3. ஒப்பு (d) அருவி 4. அரை (A) 4 3 2 1 (B) 4 1 3 2 (C) 2 4 1 3 (D) 4 2 1 3 (E) விடை தெரியவில்லை #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Comments 0 Shares 431 Views 0 Reviews
  • பின்வருவனவற்றுள் சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்க.
    (A) அங்குக்கேட்டேன்
    (B) அங்கு கேட்டேன்
    (C) இங்கு பேசாதே
    (D) எங்கு சென்றாய்
    ( E) விடை தெரியவில்லை

    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil
    பின்வருவனவற்றுள் சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்க. (A) அங்குக்கேட்டேன் (B) அங்கு கேட்டேன் (C) இங்கு பேசாதே (D) எங்கு சென்றாய் ( E) விடை தெரியவில்லை #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Comments 0 Shares 431 Views 0 Reviews
  • சரியான விடைக் குறிப்பைத் தேர்க :
    கூற்று : 'தந்தப் பலகை' என்பதன் பொருள் 'கொடுத்த பலகை' என்பதாகும்.

    காரணம் : இரண்டு சொற்களுக்கு இடையில் ‘ப்' என்ற ஒற்றெழுத்து மிகுந்து
    வந்ததால் கொடுத்த பலகை என்னும் பொருளைக் குறித்தது.

    (A) கூற்று - சரி; காரணம் - தவறு
    (B) கூற்று - தவறு; காரணம் - சரி
    (C) கூற்று - சரி ; காரணம் - சரி
    (D) கூற்று– தவறு;காரணம் - தவறு
    (E) விடை தெரியவில்லை

    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil
    சரியான விடைக் குறிப்பைத் தேர்க : கூற்று : 'தந்தப் பலகை' என்பதன் பொருள் 'கொடுத்த பலகை' என்பதாகும். காரணம் : இரண்டு சொற்களுக்கு இடையில் ‘ப்' என்ற ஒற்றெழுத்து மிகுந்து வந்ததால் கொடுத்த பலகை என்னும் பொருளைக் குறித்தது. (A) கூற்று - சரி; காரணம் - தவறு (B) கூற்று - தவறு; காரணம் - சரி (C) கூற்று - சரி ; காரணம் - சரி (D) கூற்று– தவறு;காரணம் - தவறு (E) விடை தெரியவில்லை #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Comments 0 Shares 431 Views 0 Reviews
  • குறில், நெடில் சொற்களுக்குச் சரியான பொருளைக் கண்டறிக.
    கணம்- காணம்
    (A) கூட்டம், பொன்
    (B) பொன், கூட்டம்
    (C) கூட்டம், காடு
    (D) காடு, தோட்டம்
    (E) விடை தெரியவில்லை


    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025
    குறில், நெடில் சொற்களுக்குச் சரியான பொருளைக் கண்டறிக. கணம்- காணம் (A) கூட்டம், பொன் (B) பொன், கூட்டம் (C) கூட்டம், காடு (D) காடு, தோட்டம் (E) விடை தெரியவில்லை #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025
    0 Comments 0 Shares 415 Views 0 Reviews
More Stories
Sponsored