Question

உங்களுக்கு விடை தெரியாத கேள்விகளை போஸ்ட் செய்யவும் . பதில் கமெண்டில் பதிவிடப்படும் 

Recent Updates
All Countries
  • பொருத்துக :
    (a) மருப்பு 1. வழிவந்தோன்
    (b) விரகு 2. தந்திரம்
    (c) மருகன் 3. சிறிய அடி
    (d) சீறடி 4. யானைத் தந்தம்


    (A) 1 4 3 2
    (B) 1 2 4 3
    (C) 4 2 1 3
    (D) 2 1 4 3
    (E) விடை தெரியவில்லை

    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil
    பொருத்துக : (a) மருப்பு 1. வழிவந்தோன் (b) விரகு 2. தந்திரம் (c) மருகன் 3. சிறிய அடி (d) சீறடி 4. யானைத் தந்தம் (A) 1 4 3 2 (B) 1 2 4 3 (C) 4 2 1 3 (D) 2 1 4 3 (E) விடை தெரியவில்லை #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Comments 0 Shares 354 Views 0 Reviews
  • கூற்று : இனமெய்யெழுத்துகளைப் போலவே உயிர் எழுத்துகளிலும் எழுத்துகள் உண்டு.

    காரணம் : உயிர் எழுத்துகளில் குறிலுக்கு நெடிலும், நெடிலுக்குக் குறிலும் இன எழுத்துகள் ஆகும்.

    (A) கூற்று - சரி; காரணம் -- தவறு
    (C) கூற்று - சரி ; காரணம் - சரி
    (E) விடை தெரியவில்லை
    (B) கூற்று - தவறு; காரணம் - சரி
    (D) கூற்று- தவறு; காரணம் - தவறு

    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil
    கூற்று : இனமெய்யெழுத்துகளைப் போலவே உயிர் எழுத்துகளிலும் எழுத்துகள் உண்டு. காரணம் : உயிர் எழுத்துகளில் குறிலுக்கு நெடிலும், நெடிலுக்குக் குறிலும் இன எழுத்துகள் ஆகும். (A) கூற்று - சரி; காரணம் -- தவறு (C) கூற்று - சரி ; காரணம் - சரி (E) விடை தெரியவில்லை (B) கூற்று - தவறு; காரணம் - சரி (D) கூற்று- தவறு; காரணம் - தவறு #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Comments 0 Shares 339 Views 0 Reviews
  • அடிக்கோடிட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.

    "தகுதியான் வென்று விடல்”

    "தகுதியான்

    (A) பெருமை
    (B) பொறுமை
    (C) கல்வி
    ( ) பண்பு
    (E) விடை தெரியவில்லை

    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil
    அடிக்கோடிட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க. "தகுதியான் வென்று விடல்” "தகுதியான் (A) பெருமை (B) பொறுமை (C) கல்வி ( ) பண்பு (E) விடை தெரியவில்லை #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Comments 0 Shares 334 Views 0 Reviews
  • சரியான சொற்றொடரைத் தேர்வு செய்து கீழ்க்காணும் தொடரை நிறைவு செய்க.

    தாம் கற்றவற்றைக் கற்றவர் முன் தெளிவாகச் சொல்ல வல்லவர்___________

    (A) கற்றவருள் மிகவும் கற்றவராக மதிக்கப்படுவார்
    (B) பிறர் மனத்தில் நன்கு பதியும்படி சொல்லுவார்
    (C) முன்வினையையும் தோற்கடித்து வெற்றியடைவார்
    (D) அரிய செயல்களை விரைந்து செய்து முடிப்பார்
    (E) விடை தெரியவில்லை

    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil
    சரியான சொற்றொடரைத் தேர்வு செய்து கீழ்க்காணும் தொடரை நிறைவு செய்க. தாம் கற்றவற்றைக் கற்றவர் முன் தெளிவாகச் சொல்ல வல்லவர்___________ (A) கற்றவருள் மிகவும் கற்றவராக மதிக்கப்படுவார் (B) பிறர் மனத்தில் நன்கு பதியும்படி சொல்லுவார் (C) முன்வினையையும் தோற்கடித்து வெற்றியடைவார் (D) அரிய செயல்களை விரைந்து செய்து முடிப்பார் (E) விடை தெரியவில்லை #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Comments 0 Shares 332 Views 0 Reviews
  • கூற்று [A] : அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே.

    காரணம் [R) : ஒருவருக்கு அதனை விடச் சிறந்த செல்வம் வேறு உண்டு.

    (A) (A) சரி (R) தவறு
    (B) [A]மற்றும் (R] இரண்டும் சரி
    (C) [A] மற்றும் (R) இரண்டும் தவறு
    (D) (A) தவறு [R] சரி
    (E) விடை தெரியவில்லை

    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil
    கூற்று [A] : அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே. காரணம் [R) : ஒருவருக்கு அதனை விடச் சிறந்த செல்வம் வேறு உண்டு. (A) (A) சரி (R) தவறு (B) [A]மற்றும் (R] இரண்டும் சரி (C) [A] மற்றும் (R) இரண்டும் தவறு (D) (A) தவறு [R] சரி (E) விடை தெரியவில்லை #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Comments 0 Shares 331 Views 0 Reviews
  • "Adoring” என்னும் ஆங்கிலச் சொல்லிற்குத் தமிழ்ச்சொல் கண்டறிக.

    (A) முன்னேறுதல்
    (B) ஒப்புக்கொடுத்தல்
    (C) போற்றுதல்
    (D) துணை நிற்றல்
    (E) விடை தெரியவில்லை
    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil
    "Adoring” என்னும் ஆங்கிலச் சொல்லிற்குத் தமிழ்ச்சொல் கண்டறிக. (A) முன்னேறுதல் (B) ஒப்புக்கொடுத்தல் (C) போற்றுதல் (D) துணை நிற்றல் (E) விடை தெரியவில்லை #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Comments 0 Shares 345 Views 0 Reviews
  • பொருத்துக :

    (a) Call book1. பதிவேடு வழங்கு குறிப்பேடு
    (b) Record issue register 2. வறியர் வழக்குப் பதிவேடு
    (c) Pauper suit register 3. செம்மைப்படி பதிவேடு
    (d) Fair copy register 4. மறுகவனிப்புப் பதிவேடு



    (A) 1 3 4 2
    (B) 2 3 1 4
    (C) 3 2 4 1
    (D) 4 1. 2 3
    (E) விடை தெரியவில்லை

    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil
    பொருத்துக : (a) Call book1. பதிவேடு வழங்கு குறிப்பேடு (b) Record issue register 2. வறியர் வழக்குப் பதிவேடு (c) Pauper suit register 3. செம்மைப்படி பதிவேடு (d) Fair copy register 4. மறுகவனிப்புப் பதிவேடு (A) 1 3 4 2 (B) 2 3 1 4 (C) 3 2 4 1 (D) 4 1. 2 3 (E) விடை தெரியவில்லை #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Comments 0 Shares 334 Views 0 Reviews

  • கலைச்சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.

    Glacier

    (A) வெப்ப ஆறு
    (B) செவுள் இழை
    (C) செவுள் வலை
    (D) பனியாறு
    (E) விடை தெரியவில்லை
    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil
    கலைச்சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக. Glacier (A) வெப்ப ஆறு (B) செவுள் இழை (C) செவுள் வலை (D) பனியாறு (E) விடை தெரியவில்லை #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Comments 0 Shares 350 Views 0 Reviews
  • கலைச்சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தருக - Veteran

    (A) சோம்பல் உடையவர்
    (B) திறனாளர்
    (C) காலம் கடத்துபவர்
    (D) முன்கோபி
    (E) விடை தெரியவில்லை
    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil
    கலைச்சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தருக - Veteran (A) சோம்பல் உடையவர் (B) திறனாளர் (C) காலம் கடத்துபவர் (D) முன்கோபி (E) விடை தெரியவில்லை #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Comments 0 Shares 345 Views 0 Reviews
  • கூற்று : யானைகள் விரைந்து ஓடியது.

    காரணம் : யானைகள் என்ற பலவின்பால் பெயருக்கு 'அது' என்ற ஒன்றன்பால் விகுதியே இடம்பெற வேண்டும்.

    (A) கூற்று - சரி; காரணம் - சரி
    (B) கூற்று - தவறு; காரணம் - சரி
    (C) கூற்று- சரி; காரணம் - தவறு
    (D) கூற்று- தவறு; காரணம் – தவறு
    (E) விடை தெரியவில்ல
    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil
    கூற்று : யானைகள் விரைந்து ஓடியது. காரணம் : யானைகள் என்ற பலவின்பால் பெயருக்கு 'அது' என்ற ஒன்றன்பால் விகுதியே இடம்பெற வேண்டும். (A) கூற்று - சரி; காரணம் - சரி (B) கூற்று - தவறு; காரணம் - சரி (C) கூற்று- சரி; காரணம் - தவறு (D) கூற்று- தவறு; காரணம் – தவறு (E) விடை தெரியவில்ல #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Comments 0 Shares 339 Views 0 Reviews
More Stories