• சரியான கூற்று எது?

    1) 2011-க் கணக்கெடுப்புபடி இந்திய மக்கள் தொகை 1.21 பில்லியன் மற்றும் உலக மக்கள்,
    தொகை 17.50%

    2) 2011 மக்கள் தொகை கணக்குபடி மக்கள் தொகை அடர்த்தியில் மாநிலங்களின் வரிசை
    புதுடெல்லி, சண்டிகர், டாமன்டையு. லட்சத்தீவு, பீகார்

    3) 2011 மக்கள் தொகை கணக்கின்படி இந்திய கல்வி சதவீதம் 74.04% இதில் ஆண்கள் 82.14% பெண்கள் 64.46%

    4) 2011-ன்படி மக்கள் தொகை அதிகம் கொண்ட மாநிலங்களின் வரிசை உபி. மகாராஷ்டிரா, பீகார், மேற்குவங்காளம், ஆந்திரா

    a) 1, 2, 3 மட்டும்
    b) 3, 4 மட்டும்
    c) அனைத்தும்
    d) எதுவுமில்லை

    #Model_Question
    #GS
    சரியான கூற்று எது? 1) 2011-க் கணக்கெடுப்புபடி இந்திய மக்கள் தொகை 1.21 பில்லியன் மற்றும் உலக மக்கள், தொகை 17.50% 2) 2011 மக்கள் தொகை கணக்குபடி மக்கள் தொகை அடர்த்தியில் மாநிலங்களின் வரிசை புதுடெல்லி, சண்டிகர், டாமன்டையு. லட்சத்தீவு, பீகார் 3) 2011 மக்கள் தொகை கணக்கின்படி இந்திய கல்வி சதவீதம் 74.04% இதில் ஆண்கள் 82.14% பெண்கள் 64.46% 4) 2011-ன்படி மக்கள் தொகை அதிகம் கொண்ட மாநிலங்களின் வரிசை உபி. மகாராஷ்டிரா, பீகார், மேற்குவங்காளம், ஆந்திரா a) 1, 2, 3 மட்டும் b) 3, 4 மட்டும் c) அனைத்தும் d) எதுவுமில்லை #Model_Question #GS
    0 Reacties 0 aandelen 2K Views 0 voorbeeld
  • சரியான இணை எது?

    1. இந்திய மக்களின் பாலின விகிதம் 2011-ன்படி 940, மக்கள் தொகை அடர்த்தி 382

    2. தமிழக மக்களின் பாலின விகிதம் 2011-ன்படி 995, மக்கள் தொகை அடர்த்தி 555

    3. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு தமிழகத்தின் கல்வி விகிதம் 80.33% இதில்
    ஆண்கள் 86.81% பெண்கள் 73.86%

    a) 1 மட்டும்
    b) 4 மட்டும்
    c) 1, 2, 3 மட்டும்
    d) அனைத்தும்

    #Model_Queston
    #GS
    சரியான இணை எது? 1. இந்திய மக்களின் பாலின விகிதம் 2011-ன்படி 940, மக்கள் தொகை அடர்த்தி 382 2. தமிழக மக்களின் பாலின விகிதம் 2011-ன்படி 995, மக்கள் தொகை அடர்த்தி 555 3. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு தமிழகத்தின் கல்வி விகிதம் 80.33% இதில் ஆண்கள் 86.81% பெண்கள் 73.86% a) 1 மட்டும் b) 4 மட்டும் c) 1, 2, 3 மட்டும் d) அனைத்தும் #Model_Queston #GS
    0 Reacties 0 aandelen 2K Views 0 voorbeeld
  • உங்களுடன் முதல்வர் திட்டம் 15.07.2025-ல் தொடங்கப்பட்ட இடம்?

    a) சிதம்பரம்
    C) சிவகங்கை
    b) திருவாரூர்
    d) சென்னை

    #Current_Affairs
    உங்களுடன் முதல்வர் திட்டம் 15.07.2025-ல் தொடங்கப்பட்ட இடம்? a) சிதம்பரம் C) சிவகங்கை b) திருவாரூர் d) சென்னை #Current_Affairs
    1 Reacties 0 aandelen 2K Views 0 voorbeeld
  • தேசிய கல்வி வளர்ச்சி நாள் யாருடைய நினைவாக கொண்டாடப்படுகிறது?
    a) காமராசர்
    b) அபுல்கலாம் ஆசாத்
    c) அப்துல்கலாம்
    d) பண்டித ரமாபாய்

    #Current_Affairs
    தேசிய கல்வி வளர்ச்சி நாள் யாருடைய நினைவாக கொண்டாடப்படுகிறது? a) காமராசர் b) அபுல்கலாம் ஆசாத் c) அப்துல்கலாம் d) பண்டித ரமாபாய் #Current_Affairs
    0 Reacties 0 aandelen 1K Views 0 voorbeeld
  • தமிழக அரசு அம்பேத்கர் பெயரிலான விருதை முதன் முதலாக இளைய பெருமாளுக்கு வழங்கப்பட்ட ஆண்டு?

    a) 1996
    c) 1998
    b) 1997
    d) 1999

    #Current_Affairs
    தமிழக அரசு அம்பேத்கர் பெயரிலான விருதை முதன் முதலாக இளைய பெருமாளுக்கு வழங்கப்பட்ட ஆண்டு? a) 1996 c) 1998 b) 1997 d) 1999 #Current_Affairs
    0 Reacties 0 aandelen 2K Views 0 voorbeeld
  • நாட்டின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக முதலிடம் பிடித்த நகரம்?

    a) இந்தூர்
    b) சூரத்
    c) நவி மும்பை
    d) நொய்டா

    #Current_Affairs
    நாட்டின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக முதலிடம் பிடித்த நகரம்? a) இந்தூர் b) சூரத் c) நவி மும்பை d) நொய்டா #Current_Affairs
    0 Reacties 0 aandelen 2K Views 0 voorbeeld
  • ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கிய செயற்கை இரத்தத்தின் நிறம்?
    a) சிவப்பு
    C) பச்சை
    b) ஊதா
    d) மஞ்சள்

    Current_Affairs
    ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கிய செயற்கை இரத்தத்தின் நிறம்? a) சிவப்பு C) பச்சை b) ஊதா d) மஞ்சள் Current_Affairs
    0 Reacties 0 aandelen 2K Views 0 voorbeeld
  • இந்திய பாராளுமன்றம் பூஜ்யநேரம் அறிமுகப்படுத்திய ஆண்டு
    a) 1945
    b) 1950
    c) 1962
    d) 1976
    இந்திய பாராளுமன்றம் பூஜ்யநேரம் அறிமுகப்படுத்திய ஆண்டு a) 1945 b) 1950 c) 1962 d) 1976
    0 Reacties 0 aandelen 2K Views 0 voorbeeld
  • RTI சட்டபடி லோக் சபாவின் முக்கிய அதிகாரி
    a) பிரதமர்
    b) சபாநாயகர்
    c) தலைமை செயலர்
    d) துணை சபாநாயகர்
    RTI சட்டபடி லோக் சபாவின் முக்கிய அதிகாரி a) பிரதமர் b) சபாநாயகர் c) தலைமை செயலர் d) துணை சபாநாயகர்
    0 Reacties 0 aandelen 2K Views 0 voorbeeld
  • ஒரு செவ்வகத்தின் பரப்பு 16 மீ, அதன் நீளம் அகலத்தை விட நான்கு மடங்கு எனில்
    செவ்வகத்தின் சுற்றளவு?
    a) 20மீ
    6) 18மீ
    c) 16மீ
    d) 14மீ
    ஒரு செவ்வகத்தின் பரப்பு 16 மீ, அதன் நீளம் அகலத்தை விட நான்கு மடங்கு எனில் செவ்வகத்தின் சுற்றளவு? a) 20மீ 6) 18மீ c) 16மீ d) 14மீ
    0 Reacties 0 aandelen 2K Views 0 voorbeeld