சரியான கூற்று எது?

1) 2011-க் கணக்கெடுப்புபடி இந்திய மக்கள் தொகை 1.21 பில்லியன் மற்றும் உலக மக்கள்,
தொகை 17.50%

2) 2011 மக்கள் தொகை கணக்குபடி மக்கள் தொகை அடர்த்தியில் மாநிலங்களின் வரிசை
புதுடெல்லி, சண்டிகர், டாமன்டையு. லட்சத்தீவு, பீகார்

3) 2011 மக்கள் தொகை கணக்கின்படி இந்திய கல்வி சதவீதம் 74.04% இதில் ஆண்கள் 82.14% பெண்கள் 64.46%

4) 2011-ன்படி மக்கள் தொகை அதிகம் கொண்ட மாநிலங்களின் வரிசை உபி. மகாராஷ்டிரா, பீகார், மேற்குவங்காளம், ஆந்திரா

a) 1, 2, 3 மட்டும்
b) 3, 4 மட்டும்
c) அனைத்தும்
d) எதுவுமில்லை

#Model_Question
#GS
சரியான கூற்று எது? 1) 2011-க் கணக்கெடுப்புபடி இந்திய மக்கள் தொகை 1.21 பில்லியன் மற்றும் உலக மக்கள், தொகை 17.50% 2) 2011 மக்கள் தொகை கணக்குபடி மக்கள் தொகை அடர்த்தியில் மாநிலங்களின் வரிசை புதுடெல்லி, சண்டிகர், டாமன்டையு. லட்சத்தீவு, பீகார் 3) 2011 மக்கள் தொகை கணக்கின்படி இந்திய கல்வி சதவீதம் 74.04% இதில் ஆண்கள் 82.14% பெண்கள் 64.46% 4) 2011-ன்படி மக்கள் தொகை அதிகம் கொண்ட மாநிலங்களின் வரிசை உபி. மகாராஷ்டிரா, பீகார், மேற்குவங்காளம், ஆந்திரா a) 1, 2, 3 மட்டும் b) 3, 4 மட்டும் c) அனைத்தும் d) எதுவுமில்லை #Model_Question #GS
0 Comments 0 Shares 1K Views 0 Reviews