• தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் துவங்கி எத்தனை ஆண்டு பின்னர் தமிழ் நாட்டில் துவங்கப்பட்டது?#Gk
    தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் துவங்கி எத்தனை ஆண்டு பின்னர் தமிழ் நாட்டில் துவங்கப்பட்டது?#Gk
    1
    0
    0
    0
    0 Kommentare 0 Anteile 3KB Ansichten
  • 42வது சட்டம் திருத்தம் (1976) மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு எத்தனை துறைகள் மாற்றப்பட்டது?# Polity
    42வது சட்டம் திருத்தம் (1976) மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு எத்தனை துறைகள் மாற்றப்பட்டது?# Polity
    0
    0
    1
    0
    0 Kommentare 0 Anteile 3KB Ansichten
  • தமிழ் நாடக தலைமையாசிரியர் யார்?#Tamil
    தமிழ் நாடக தலைமையாசிரியர் யார்?#Tamil
    0
    0
    0
    0
    0 Kommentare 0 Anteile 516 Ansichten
  • தமிழ் நாட்டின் ரசூல் கம்சத்தேவ் ?
    தமிழ் நாட்டின் ரசூல் கம்சத்தேவ் ?
    0
    0
    0
    0
    0 Kommentare 0 Anteile 374 Ansichten
  • Read more
    #தமிழர்_பண்பாடும்_வரலாறும் அகழாய்வின் போது கீழ்க்கண்ட எந்த இடத்தில் நெல்மணிகள் கண்டறியப்பட்டது? a)கொடுமணல் b) பொருந்தல் c) அழகன்குளம் d) கீழடி
    0 Kommentare 0 Anteile 5KB Ansichten
  • Read more
    #தமிழர்_பண்பாடும்_வரலாறும் நன்கு வடிவமைக்கப்பட்ட யவானர்களின் கப்பல் தங்கம், பிற உலோகக் காசுகளுடன் முசிறித் துறைமுகத்திற்கு வந்து மிளகை ஏற்றிச் சென்றதாகக் குறிப்பிடும் நூல்? a) புறநானூறு b) நற்றிணை c) அகநானூறு d) குறுந்தொகை
    0 Kommentare 0 Anteile 5KB Ansichten
  • Read more
    ✅இந்திய அரசின் திட்டங்கள் ___ 1. NITI ஆயோக் - 1 ஜனவரி 2015 2. ஹ்ரிடே யோஜனா - 21 ஜனவரி 2015 3. பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ - 22 ஜனவரி 2015 4. சுகன்யா சம்ரித்தி யோஜனா - 22 ஜனவரி 2015 5. முத்ரா வங்கி யோஜனா - 8 ஏப்ரல் 2015 6. பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா - 9 மே 2015 7. அடல் பென்ஷன் யோஜனா - 9 மே 2015 8. பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி யோஜனா - 9 மே 2015 9. உஸ்தாத் யோஜனா (USTAD) - 14 மே 2015 10. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - 25 ஜூன் 2015 11. AMRUT திட்டம் (AMRUT) - 25 ஜூன் 2015 12. ஸ்மார்ட் சிட்டி திட்டம் - 25 ஜூன் 2015 13. டிஜிட்டல் இந்தியா மிஷன் - 1 ஜூலை 2015 14. ஸ்கில் இந்தியா மிஷன் - 15 ஜூலை 2015 15. தீன்தயாள் உபாத்யாயா கிராம் ஜோதி யோஜனா - 25 ஜூலை 2015 16. புதிய தளம் - 8 ஆகஸ்ட் 2015 17. சஹாஜ் யோஜனா - 30 ஆகஸ்ட் 2015 18. ஸ்வாவலம்பன் சுகாதாரத் திட்டம் - 21 செப்டம்பர் 2015 19. மேக் இன் இந்தியா - 25 செப்டம்பர் 2015 20. இம்ப்ரிண்ட் இந்தியா திட்டம் - 5 நவம்பர் 2015 21. தங்கம் பணமாக்குதல் திட்டம் - 5 நவம்பர் 2015 22. உதய் யோஜனா (UDAY) - 5 நவம்பர் 2015 23. ஒரே பதவி ஒரே ஓய்வூதியத் திட்டம் - 7 நவம்பர் 2015 24. கியான் யோஜனா - 30 நவம்பர் 2015 25. கில்காரி திட்டம் - 25 டிசம்பர் 2015 26. நாகமி கங்கே, பிரச்சாரத்தின் முதல் கட்டம் தொடங்கியது - 5 ஜனவரி 2016 27. ஸ்டார்ட்அப் இந்தியா - 16 ஜனவரி 2016 28. பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா - 18 பிப்ரவரி 2016 29. சேது பாரதம் திட்டம் - 4 மார்ச் 2016 30. ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் - 5 ஏப்ரல் 2016 31. கிராமோதயா சே பாரத் உதய் அபியான் - 14 ஏப்ரல் 2016 32. பிரதான் மந்திரி அஜ்வாலா யோஜனா - 1 மே 2016 33. பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாய் யோஜனா - 31 மே 2016 34. தேசிய பேரிடர் மேலாண்மை திட்டம்-1 ஜூன் 2016 35. நாகமி கங்கே திட்டம் - 7 ஜூலை 2016 36. இந்தியாவுக்கான எரிவாயு - 6 செப்டம்பர் 2016 37. உதான் யோஜனா - 21 அக்டோபர் 2016 38. சவுர் சுஜலா யோஜனா - 1 நவம்பர் 2016 39. பிரதான் மந்திரி யுவ யோஜனா - 9 நவம்பர் 2016 40. பீம் ஆப் - 30 டிசம்பர் 2016 41. பாரத்நெட் திட்ட கட்டம் - 2 - 19 ஜூலை 2017 42. பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா - 21 ஜூலை 2017 43. ஆஜீவிகா கிராமின் எக்ஸ்பிரஸ் யோஜனா - 21 ஆகஸ்ட் 2017 44. பிரதான் மந்திரி சஹாஜ் பிஜ்லி ஹர் கர் யோஜனா - சௌபாக்யா - 25 செப்டம்பர் 2017 45. சாதி அபியான் - 24 அக்டோபர் 2017 46. தீன்தயாள் ஸ்பர்ஷ் யோஜனா - 3 நவம்பர் 2017
    0 Kommentare 0 Anteile 5KB Ansichten
  • தேசிய மின் ஆளுமை விருது 2024 தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழர்?
    தேசிய மின் ஆளுமை விருது 2024 தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழர்?
    0
    0
    0
    0
    0 Kommentare 0 Anteile 5KB Ansichten
  • Read more
    எந்த மாநிலத்தில் குறைந்த குழந்தை பிறப்பு வீதம், குறைந்த ஊட்டச்சத்து மற்றும் அதிக பெண்கள்கல்வியறிவு உள்ளது? a) டெல்லி c) கர்நாடகா b) தமிழ்நாடு d) கேரளா #Indian_Constitution
    0 Kommentare 0 Anteile 15KB Ansichten
  • Read more
    தமிழ்நாட்டில் 2011-ல் எழுதப்படிக்க தெரிந்தவர்கள் குறைவான வீதம் உள்ள மாவட்டம் எவை? a) கிருஷ்ணகிரி c) விழுப்புரம் b) தர்மபுரி d) சேலம் #Indian_Constitution
    0 Kommentare 0 Anteile 13KB Ansichten
Suchergebnis
Gesponsert