• 20 Tamil Model Question

    தவறான இணை எது?

    A. கோயம்புத்தூர் - கோவை
    B. உதக மண்டலம்- உதகை
    C. செங்கல்பட்டு - செஞ்சி
    D. புதுச்சேரி - புதுவை


    'தென்னாட்டு பெர்னாட்ஷா'

    A. பெரியார்
    B. அண்ணா
    C. ஸ்டாலின்
    D. ராஜாஜி


    த் , ட் , ற , ன் எக்காலத்திற்கு உரிய இடைநிலைகள்

    A. நிகழ்காலம்
    B. இறந்த காலம்
    C. எதிர் காலம்
    D. அனைத்தும்

    ‘மனப்பாடப் செய்யுளை படித்தாயா’ என்பது எவ்வகை வினா?

    A. அறிவினா
    B. கொடை வினா
    C. அரியா வினா
    D. ஏவல் வினா


    ‘கானடை’ பிரித்து எழுதுக .
    A. கால் + அடை
    B. கால்+ நடை
    C. கால் + நடை
    D. கா + நடை


    ‘கேட்டார்’ வேர்ச் சொல்

    A. கேட்ட
    B. கேட்டு
    C. கேல்
    D. கேள்

    ‘ அவள் திருந்தினாள் ‘ எவ்வகை தொடர்
    A. பிறவினை
    B. கட்டளை
    C. தன்வினை
    D. செய்தித் தொடர்

    பிறருக்கு கொடுத்ததே செல்வத்தின் பயன் .............பிறருக்கு கொடுத்து மகிழ்வோம்.

    A. ஆகையால்
    B. அதனால்
    C. ஏனெனில்
    D. மேலும்


    தவறான இணை எது?

    A. மை – அஞ்சனம்
    B. வை – புல்
    C. யா – நீளம்
    D. மீ – வான்


    வேறுபட்டது எது?

    A. சூரியன்
    B. ஞாயிறு
    C. பரிதி
    D. நிலவு



    'Browser ' தமிழ்ச்சொல்

    A. சுட்டி
    B. உலவி
    C. கணினி
    D. செதுக்கி


    இராவண காவியத்தை புலவர் குழந்தை எழுதினார் எவ்வகை வாக்கியம்?

    A. தன்வினை
    B. பிறவினை
    C. செயப்பாட்டுவினை
    D. செய்வினை


    குமரன் கம்பராமாயணம் கற்பித்தார். எவ்வகை வாக்கியம்?

    A. செய்வினை
    B. எதிர்மறை
    C. பிறவினை
    D. செயப்பாட்டுவினை

    தவறான இணை எது?

    A. கூ – பூமி
    B. சே – உயர்வு
    C. கை – ஒழுக்கம்
    D. நே – நோய்


    உடுக்கை, உறுமி , கணப்பாறை,தவில் அகர வரிசையில் எழுதுக.

    A. உறுமி ,கணப்பாறை, தவல் ,உடுக்கை
    B. உடுக்கை, உறுமி, கணப்பாறை, தவில்
    C. தவில் ,கணப்பாறை, உறுமி, உடுக்கை
    D. அனைத்தும்


    'தாமரை இலை நீர் போல'

    A. பிரிந்திருத்தல்
    B. சேர்ந்திருத்தல்
    C. பட்டும் படாமை
    D. ஒட்டி இருத்தல்


    ' பேரறிவாளன் திரு போல '

    A. தனக்கு பயன்படும்
    B. பலருக்கு பயன்படும்
    C. சிலருக்கு பயன்
    D. யாருக்கும் பயனில்லை

    ' இலவு காத்த கிளி போல'

    A. மாற்றம்
    B. விரைவு
    C. ஏமாற்றம்
    D. வேதனை

    வீரர்கள் நாட்டை காத்தனர் வாக்கிய வகை.

    A. தன்வினை
    B. பிறவினை
    C. செய்வினை
    D. உடன்பாட்டு வினை


    ‘ கற்றார் ‘ வேர்ச்சொல்

    A. கற்று
    B. கல்
    C. கற்ற
    D. கர்

    #Tamil_10th
    #TNPSC
    #TNPSC_Model_Questions
    #tamil
    #tamil_model_question
    20 Tamil Model Question தவறான இணை எது? A. கோயம்புத்தூர் - கோவை B. உதக மண்டலம்- உதகை C. செங்கல்பட்டு - செஞ்சி D. புதுச்சேரி - புதுவை 'தென்னாட்டு பெர்னாட்ஷா' A. பெரியார் B. அண்ணா C. ஸ்டாலின் D. ராஜாஜி த் , ட் , ற , ன் எக்காலத்திற்கு உரிய இடைநிலைகள் A. நிகழ்காலம் B. இறந்த காலம் C. எதிர் காலம் D. அனைத்தும் ‘மனப்பாடப் செய்யுளை படித்தாயா’ என்பது எவ்வகை வினா? A. அறிவினா B. கொடை வினா C. அரியா வினா D. ஏவல் வினா ‘கானடை’ பிரித்து எழுதுக . A. கால் + அடை B. கால்+ நடை C. கால் + நடை D. கா + நடை ‘கேட்டார்’ வேர்ச் சொல் A. கேட்ட B. கேட்டு C. கேல் D. கேள் ‘ அவள் திருந்தினாள் ‘ எவ்வகை தொடர் A. பிறவினை B. கட்டளை C. தன்வினை D. செய்தித் தொடர் பிறருக்கு கொடுத்ததே செல்வத்தின் பயன் .............பிறருக்கு கொடுத்து மகிழ்வோம். A. ஆகையால் B. அதனால் C. ஏனெனில் D. மேலும் தவறான இணை எது? A. மை – அஞ்சனம் B. வை – புல் C. யா – நீளம் D. மீ – வான் வேறுபட்டது எது? A. சூரியன் B. ஞாயிறு C. பரிதி D. நிலவு 'Browser ' தமிழ்ச்சொல் A. சுட்டி B. உலவி C. கணினி D. செதுக்கி இராவண காவியத்தை புலவர் குழந்தை எழுதினார் எவ்வகை வாக்கியம்? A. தன்வினை B. பிறவினை C. செயப்பாட்டுவினை D. செய்வினை குமரன் கம்பராமாயணம் கற்பித்தார். எவ்வகை வாக்கியம்? A. செய்வினை B. எதிர்மறை C. பிறவினை D. செயப்பாட்டுவினை தவறான இணை எது? A. கூ – பூமி B. சே – உயர்வு C. கை – ஒழுக்கம் D. நே – நோய் உடுக்கை, உறுமி , கணப்பாறை,தவில் அகர வரிசையில் எழுதுக. A. உறுமி ,கணப்பாறை, தவல் ,உடுக்கை B. உடுக்கை, உறுமி, கணப்பாறை, தவில் C. தவில் ,கணப்பாறை, உறுமி, உடுக்கை D. அனைத்தும் 'தாமரை இலை நீர் போல' A. பிரிந்திருத்தல் B. சேர்ந்திருத்தல் C. பட்டும் படாமை D. ஒட்டி இருத்தல் ' பேரறிவாளன் திரு போல ' A. தனக்கு பயன்படும் B. பலருக்கு பயன்படும் C. சிலருக்கு பயன் D. யாருக்கும் பயனில்லை ' இலவு காத்த கிளி போல' A. மாற்றம் B. விரைவு C. ஏமாற்றம் D. வேதனை வீரர்கள் நாட்டை காத்தனர் வாக்கிய வகை. A. தன்வினை B. பிறவினை C. செய்வினை D. உடன்பாட்டு வினை ‘ கற்றார் ‘ வேர்ச்சொல் A. கற்று B. கல் C. கற்ற D. கர் #Tamil_10th #TNPSC #TNPSC_Model_Questions #tamil #tamil_model_question
    0 Commenti 0 condivisioni 4K Views 0 Anteprima
  • இலக்கிய வித்தகர் என்ற சிறப்பு பெயர் கொண்டவர் யார்?

    A. நச்சினிக்கினியார்
    B. தெ .பொ.மீனாட்சி சுந்தரனார்
    C. உ வே சாமிநாத ஐயர்
    D. சி இலக்குவனார்
    #Tamil_10th
    #TNPSC
    #TNPSC_Model_Questions
    #tamil
    #tamil_model_question
    இலக்கிய வித்தகர் என்ற சிறப்பு பெயர் கொண்டவர் யார்? A. நச்சினிக்கினியார் B. தெ .பொ.மீனாட்சி சுந்தரனார் C. உ வே சாமிநாத ஐயர் D. சி இலக்குவனார் #Tamil_10th #TNPSC #TNPSC_Model_Questions #tamil #tamil_model_question
    0 Commenti 0 condivisioni 4K Views 0 Anteprima
  • சட்டமேலவையிலிருந்து தமிழக முதல்வர்களாக தேரந்தெடுக்கபட்ட வர்களில்ஒருவர் அண்ணா மற்றொருவர்.

    A. எம்ஜிஆர்
    B. ஜெயலலிதா
    C. இராஜாஜி.
    D. காமராஜர்.
    #Tamil_10th
    #TNPSC
    #TNPSC_Model_Questions
    #tamil
    #tamil_model_question
    சட்டமேலவையிலிருந்து தமிழக முதல்வர்களாக தேரந்தெடுக்கபட்ட வர்களில்ஒருவர் அண்ணா மற்றொருவர். A. எம்ஜிஆர் B. ஜெயலலிதா C. இராஜாஜி. D. காமராஜர். #Tamil_10th #TNPSC #TNPSC_Model_Questions #tamil #tamil_model_question
    0 Commenti 0 condivisioni 4K Views 0 Anteprima
  • தமிழ்த்தாய்வாழ்த்து எத்தனை வினாடிகளில பாட்ப்படவேண்டும்?


    A. 52
    B. 48
    C. 55
    D. 60

    #Tamil_10th
    #TNPSC
    #TNPSC_Model_Questions
    #tamil
    #tamil_model_question
    தமிழ்த்தாய்வாழ்த்து எத்தனை வினாடிகளில பாட்ப்படவேண்டும்? A. 52 B. 48 C. 55 D. 60 #Tamil_10th #TNPSC #TNPSC_Model_Questions #tamil #tamil_model_question
    0 Commenti 0 condivisioni 4K Views 0 Anteprima
  • கவிஞாயிறு,எனஅழைக்கபடுபவரின்இயற்பெயர்

    A. இராமகிருஷ்ணன்
    B. இராமசாமி
    C. இராதாகிருஷ்ணன்
    D. இராம மூர்த்தி

    #Tamil_10th
    #TNPSC
    #TNPSC_Model_Questions
    #tamil
    #tamil_model_question
    கவிஞாயிறு,எனஅழைக்கபடுபவரின்இயற்பெயர் A. இராமகிருஷ்ணன் B. இராமசாமி C. இராதாகிருஷ்ணன் D. இராம மூர்த்தி #Tamil_10th #TNPSC #TNPSC_Model_Questions #tamil #tamil_model_question
    0 Commenti 0 condivisioni 3K Views 0 Anteprima
  • ஜி.யு போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்காத நூல்

    A. திருக்குறள்
    B. திருவாசகம்
    C. நாலடியார்
    D. புறநானூறு்


    #Tamil_10th
    #TNPSC
    #TNPSC_Model_Questions
    #tamil
    #tamil_model_question
    ஜி.யு போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்காத நூல் A. திருக்குறள் B. திருவாசகம் C. நாலடியார் D. புறநானூறு் #Tamil_10th #TNPSC #TNPSC_Model_Questions #tamil #tamil_model_question
    0 Commenti 0 condivisioni 2K Views 0 Anteprima
  • பொருத்துக.

    a) தென்தமிழகம் தந்த தியாக தீபங்கள் – 1. உமறுபுலவர்
    b) கிறிஸ்துவின் அருள் வேட்டல். – 2.கோ பெரியண்ணன்
    c) சீராபுராணம் -3. கவிஞர் தணிக்கை செல்வன்
    d) சகாராவின் தாகம் -4. திரு.வி.கல்யாண சுந்தரனார்.


    A. 2 4 1 3
    B. 1 2 3 4
    C. 3 2 1 4
    D. 4 1 3 2
    #Tamil_10th
    #TNPSC
    #TNPSC_Model_Questions
    #tamil
    #tamil_model_question
    பொருத்துக. a) தென்தமிழகம் தந்த தியாக தீபங்கள் – 1. உமறுபுலவர் b) கிறிஸ்துவின் அருள் வேட்டல். – 2.கோ பெரியண்ணன் c) சீராபுராணம் -3. கவிஞர் தணிக்கை செல்வன் d) சகாராவின் தாகம் -4. திரு.வி.கல்யாண சுந்தரனார். A. 2 4 1 3 B. 1 2 3 4 C. 3 2 1 4 D. 4 1 3 2 #Tamil_10th #TNPSC #TNPSC_Model_Questions #tamil #tamil_model_question
    0 Commenti 0 condivisioni 2K Views 0 Anteprima
  • பொருத்துக.

    a) பெரியபுராணம் – 1. பாரதியார்
    b) மணிமேகலை – 2.சேக்கிழார்
    c) பாஞ்சாலி – 3. புலவர் குழந்தை
    d) இராவண காவியம்-4. சீத்தலை சாத்தனார்

    A. 2 4 1 3
    B. 3 1 4 2
    C. 4 3 1 2
    D. 1 4 3 2
    #Tamil_10th
    #TNPSC
    #TNPSC_Model_Questions
    #tamil
    #tamil_model_question
    பொருத்துக. a) பெரியபுராணம் – 1. பாரதியார் b) மணிமேகலை – 2.சேக்கிழார் c) பாஞ்சாலி – 3. புலவர் குழந்தை d) இராவண காவியம்-4. சீத்தலை சாத்தனார் A. 2 4 1 3 B. 3 1 4 2 C. 4 3 1 2 D. 1 4 3 2 #Tamil_10th #TNPSC #TNPSC_Model_Questions #tamil #tamil_model_question
    0 Commenti 0 condivisioni 2K Views 0 Anteprima
  • பொருத்துக.

    A. திருவிளையாடல் புராணம் – 1. தேசிய விநாயகம் பிள்ளை
    B. ஆசிய ஜோதி – 2. கணிமேதாவியர்
    C. தில்லைக் கலம்பகம் – 3. பரஞ்சோதி முனிவர்
    D. ஏலாதி – 4.இரட்டை புலவர்

    A. 1 4 2 3
    B. 3 1 4 2
    C. 4 2 3 1
    D. 2 3 1 4
    #Tamil_10th
    #TNPSC
    #TNPSC_Model_Questions
    #tamil
    #tamil_model_question
    பொருத்துக. A. திருவிளையாடல் புராணம் – 1. தேசிய விநாயகம் பிள்ளை B. ஆசிய ஜோதி – 2. கணிமேதாவியர் C. தில்லைக் கலம்பகம் – 3. பரஞ்சோதி முனிவர் D. ஏலாதி – 4.இரட்டை புலவர் A. 1 4 2 3 B. 3 1 4 2 C. 4 2 3 1 D. 2 3 1 4 #Tamil_10th #TNPSC #TNPSC_Model_Questions #tamil #tamil_model_question
    0 Commenti 0 condivisioni 2K Views 0 Anteprima
  • பொருத்துக.

    a) இரட்சண்ய யாத்திரகம் -1.திருகூட ராசாப்ப கவிராயர்
    b) குற்றால குறவஞ்சி -2.எச் ஏ கிருஷ்ணபிள்ளை
    c) காவடிச்சிந்து -3.ஆசிரியர் பெயர் அறிந்தில
    d) நந்திக்கலம்பகம்- 4.அண்ணாமலை ரெட்டியார்

    A. 1432
    B. 2341
    C. 4132
    D. 2143

    #Tamil_10th
    #TNPSC
    #TNPSC_Model_Questions
    #tamil
    #tamil_model_question
    பொருத்துக. a) இரட்சண்ய யாத்திரகம் -1.திருகூட ராசாப்ப கவிராயர் b) குற்றால குறவஞ்சி -2.எச் ஏ கிருஷ்ணபிள்ளை c) காவடிச்சிந்து -3.ஆசிரியர் பெயர் அறிந்தில d) நந்திக்கலம்பகம்- 4.அண்ணாமலை ரெட்டியார் A. 1432 B. 2341 C. 4132 D. 2143 #Tamil_10th #TNPSC #TNPSC_Model_Questions #tamil #tamil_model_question
    0 Commenti 0 condivisioni 1K Views 0 Anteprima
Pagine in Evidenza