• இந்திய அரசியலமைப்பின் புதுமையான சிறப்பம்சம் என்று அம்பேத்கர் குறிப்பிடுவது ?

    அடிப்படை உரிமைகள்
    அடிப்படைக் கடமைகள்
    அரசு நெறிமுறைக் கோட்பாடுகள்
    பாராளுமன்ற அரசு முறை

    #Indian_Constitution
    இந்திய அரசியலமைப்பின் புதுமையான சிறப்பம்சம் என்று அம்பேத்கர் குறிப்பிடுவது ? அடிப்படை உரிமைகள் அடிப்படைக் கடமைகள் அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் பாராளுமன்ற அரசு முறை #Indian_Constitution
    0 Yorumlar 0 hisse senetleri 2K Views 0 önizleme
  • 22-06-2025 Model Question

    19 GK Questions
    31 Indian Constitutions Questions
    35 History Questions
    Si study material
    18 Economics Questions

    #Model_Question
    #Current_Affairs
    #Files
    #TNPSC_Model_Questions
    #SI_Questions
    #History_Questions

    Download PDF
    22-06-2025 Model Question 19 GK Questions 31 Indian Constitutions Questions 35 History Questions Si study material 18 Economics Questions #Model_Question #Current_Affairs #Files #TNPSC_Model_Questions #SI_Questions #History_Questions Download PDF
    Dosya Tipi: pdf
    0 Yorumlar 0 hisse senetleri 14K Views 0 önizleme
  • Indian Constitution

    #Indian_Constitution
    Indian Constitution #Indian_Constitution
    0 Yorumlar 0 hisse senetleri 14K Views 0 önizleme
  • சமுதாய வளர்ச்சித் திட்டம்_______ஐந்தாண்டுத் திட்டத்தில் அமல்படுத்தப்பட்டது?
    b) இரண்டாம்
    a) முதலாம்
    a) மூன்றாம்
    d) நான்காம்
    #Indian_Constitution
    சமுதாய வளர்ச்சித் திட்டம்_______ஐந்தாண்டுத் திட்டத்தில் அமல்படுத்தப்பட்டது? b) இரண்டாம் a) முதலாம் a) மூன்றாம் d) நான்காம் #Indian_Constitution
    0 Yorumlar 0 hisse senetleri 14K Views 0 önizleme
  • CAG யின் பதவிகாலம் என்ன?
    a) 4 ஆண்டுகள்
    c) 6 ஆண்டுகள்
    b) 5 ஆண்டுகள்
    d) 7 ஆண்டுகள்
    #Indian_Constitution
    CAG யின் பதவிகாலம் என்ன? a) 4 ஆண்டுகள் c) 6 ஆண்டுகள் b) 5 ஆண்டுகள் d) 7 ஆண்டுகள் #Indian_Constitution
    0 Yorumlar 0 hisse senetleri 14K Views 0 önizleme
  • எந்த மாநிலத்தில் குறைந்த குழந்தை பிறப்பு வீதம், குறைந்த ஊட்டச்சத்து மற்றும் அதிக பெண்கள்கல்வியறிவு உள்ளது?
    a) டெல்லி
    c) கர்நாடகா
    b) தமிழ்நாடு
    d) கேரளா
    #Indian_Constitution
    எந்த மாநிலத்தில் குறைந்த குழந்தை பிறப்பு வீதம், குறைந்த ஊட்டச்சத்து மற்றும் அதிக பெண்கள்கல்வியறிவு உள்ளது? a) டெல்லி c) கர்நாடகா b) தமிழ்நாடு d) கேரளா #Indian_Constitution
    0 Yorumlar 0 hisse senetleri 17K Views 0 önizleme
  • தமிழ்நாட்டில் 2011-ல் எழுதப்படிக்க தெரிந்தவர்கள் குறைவான வீதம் உள்ள மாவட்டம் எவை?
    a) கிருஷ்ணகிரி
    c) விழுப்புரம்
    b) தர்மபுரி
    d) சேலம்
    #Indian_Constitution
    தமிழ்நாட்டில் 2011-ல் எழுதப்படிக்க தெரிந்தவர்கள் குறைவான வீதம் உள்ள மாவட்டம் எவை? a) கிருஷ்ணகிரி c) விழுப்புரம் b) தர்மபுரி d) சேலம் #Indian_Constitution
    0 Yorumlar 0 hisse senetleri 15K Views 0 önizleme
  • சரியான வாக்கியங்களை அடையாளப்படுத்துக?
    1. லோக் அதாலத் மக்கள் நீதிமன்றம்.
    2.லோக் அதாலத்க்கு சட்டப்படி அந்தஸ்து உண்டு.
    3. லோக் அதாலத்க்கு நீதிமன்றக் கட்டணம் உண்டு.
    4. லோக் அதாலத் குறை தீர்க்கும் அமைப்பு.
    a) அனைத்தும் சரி
    c) 1, 3 மற்றும் 4 சரி
    2 மற்றும் 3 சரி
    d) 1, 2 மற்றும் 4 சரி
    #Indian_Constitution
    சரியான வாக்கியங்களை அடையாளப்படுத்துக? 1. லோக் அதாலத் மக்கள் நீதிமன்றம். 2.லோக் அதாலத்க்கு சட்டப்படி அந்தஸ்து உண்டு. 3. லோக் அதாலத்க்கு நீதிமன்றக் கட்டணம் உண்டு. 4. லோக் அதாலத் குறை தீர்க்கும் அமைப்பு. a) அனைத்தும் சரி c) 1, 3 மற்றும் 4 சரி 2 மற்றும் 3 சரி d) 1, 2 மற்றும் 4 சரி #Indian_Constitution
    0 Yorumlar 0 hisse senetleri 12K Views 0 önizleme
  • மத்திய புலனாய்வு அமைப்பு______ஆண்டு அமைக்கப்பட்டது?
    a) 1950
    c) 1960
    b) 1953
    d) 1963
    #Indian_Constitution
    மத்திய புலனாய்வு அமைப்பு______ஆண்டு அமைக்கப்பட்டது? a) 1950 c) 1960 b) 1953 d) 1963 #Indian_Constitution
    0 Yorumlar 0 hisse senetleri 11K Views 0 önizleme
  • எந்த தேசிய தலைவரின் பிறந்தநாள் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்துடன் தொடர்புடையது?
    a) M.K.காந்தி
    c) சர்தார் வல்லபாய் படேல்
    b) ஜவகர்லால் நேரு
    d) ராஜேந்திர பிரசாத்
    #Indian_Constitution
    எந்த தேசிய தலைவரின் பிறந்தநாள் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்துடன் தொடர்புடையது? a) M.K.காந்தி c) சர்தார் வல்லபாய் படேல் b) ஜவகர்லால் நேரு d) ராஜேந்திர பிரசாத் #Indian_Constitution
    0 Yorumlar 0 hisse senetleri 11K Views 0 önizleme
Arama Sonuçları