• தமிழ் மொழியில் நவீன கதை இலக்கியத்தின் தொடக்கத்திலேயே செழுமைப்படுத்தியவர்.

    A. கல்கி
    B. ராஜகோபாலன்
    C. புதுமைப்பித்தன்
    D. வாணிதாசன்
    #Tamil
    தமிழ் மொழியில் நவீன கதை இலக்கியத்தின் தொடக்கத்திலேயே செழுமைப்படுத்தியவர். A. கல்கி B. ராஜகோபாலன் C. புதுமைப்பித்தன் D. வாணிதாசன் #Tamil
    0 Reacties 0 aandelen 1K Views 0 voorbeeld
  • தவறான ஒலி மரபு எது?

    A. கூகை - குழரும்
    B. புறா - குனுகும்
    C. கோழி - கூவும்
    D. மயில் - அகவும்
    #Tamil
    தவறான ஒலி மரபு எது? A. கூகை - குழரும் B. புறா - குனுகும் C. கோழி - கூவும் D. மயில் - அகவும் #Tamil
    0 Reacties 0 aandelen 1K Views 0 voorbeeld
  • Latest TRB Notification

    NO Of Vacancies : 1996

    Post Graduate Assistant / Physical Director Grade – I and Computer Instructor Grade-1
    (Rs.36900 – 116600) (Level – 18) in the minimum pay of Rs.36900

    share this with your friends
    Latest TRB Notification NO Of Vacancies : 1996 Post Graduate Assistant / Physical Director Grade – I and Computer Instructor Grade-1 (Rs.36900 – 116600) (Level – 18) in the minimum pay of Rs.36900 share this with your friends
    Bestandstype: pdf
    0 Reacties 0 aandelen 2K Views 0 voorbeeld
  • குறில், நெடில் சொற்களுக்குச் சரியான பொருளைக் கண்டறிக.
    கணம்- காணம்
    (A) கூட்டம், பொன்
    (B) பொன், கூட்டம்
    (C) கூட்டம், காடு
    (D) காடு, தோட்டம்
    (E) விடை தெரியவில்லை


    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025
    குறில், நெடில் சொற்களுக்குச் சரியான பொருளைக் கண்டறிக. கணம்- காணம் (A) கூட்டம், பொன் (B) பொன், கூட்டம் (C) கூட்டம், காடு (D) காடு, தோட்டம் (E) விடை தெரியவில்லை #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025
    0 Reacties 0 aandelen 1K Views 0 voorbeeld
  • சரியான விடைக் குறிப்பைத் தேர்க :
    கூற்று : 'தந்தப் பலகை' என்பதன் பொருள் 'கொடுத்த பலகை' என்பதாகும்.

    காரணம் : இரண்டு சொற்களுக்கு இடையில் ‘ப்' என்ற ஒற்றெழுத்து மிகுந்து
    வந்ததால் கொடுத்த பலகை என்னும் பொருளைக் குறித்தது.

    (A) கூற்று - சரி; காரணம் - தவறு
    (B) கூற்று - தவறு; காரணம் - சரி
    (C) கூற்று - சரி ; காரணம் - சரி
    (D) கூற்று– தவறு;காரணம் - தவறு
    (E) விடை தெரியவில்லை

    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil
    சரியான விடைக் குறிப்பைத் தேர்க : கூற்று : 'தந்தப் பலகை' என்பதன் பொருள் 'கொடுத்த பலகை' என்பதாகும். காரணம் : இரண்டு சொற்களுக்கு இடையில் ‘ப்' என்ற ஒற்றெழுத்து மிகுந்து வந்ததால் கொடுத்த பலகை என்னும் பொருளைக் குறித்தது. (A) கூற்று - சரி; காரணம் - தவறு (B) கூற்று - தவறு; காரணம் - சரி (C) கூற்று - சரி ; காரணம் - சரி (D) கூற்று– தவறு;காரணம் - தவறு (E) விடை தெரியவில்லை #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Reacties 0 aandelen 2K Views 0 voorbeeld
  • பின்வருவனவற்றுள் சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்க.
    (A) அங்குக்கேட்டேன்
    (B) அங்கு கேட்டேன்
    (C) இங்கு பேசாதே
    (D) எங்கு சென்றாய்
    ( E) விடை தெரியவில்லை

    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil
    பின்வருவனவற்றுள் சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்க. (A) அங்குக்கேட்டேன் (B) அங்கு கேட்டேன் (C) இங்கு பேசாதே (D) எங்கு சென்றாய் ( E) விடை தெரியவில்லை #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Reacties 0 aandelen 968 Views 0 voorbeeld
  • பொருத்துக :
    (a) சாந்து 1. இழிதல்
    (b) குருவி 2. குடை
    (c) சுனை 3. ஒப்பு
    (d) அருவி 4. அரை



    (A) 4 3 2 1
    (B) 4 1 3 2
    (C) 2 4 1 3
    (D) 4 2 1 3
    (E) விடை தெரியவில்லை

    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil

    பொருத்துக : (a) சாந்து 1. இழிதல் (b) குருவி 2. குடை (c) சுனை 3. ஒப்பு (d) அருவி 4. அரை (A) 4 3 2 1 (B) 4 1 3 2 (C) 2 4 1 3 (D) 4 2 1 3 (E) விடை தெரியவில்லை #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Reacties 0 aandelen 1K Views 0 voorbeeld
  • ஒலி மரபைக் கண்டறிக.
    புள்
    (A) நரலும்
    (B) கருவும்
    (C) சிமிழ்க்கும்
    (D) சீறும்
    (E) விடை தெரியவில்லை

    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil
    ஒலி மரபைக் கண்டறிக. புள் (A) நரலும் (B) கருவும் (C) சிமிழ்க்கும் (D) சீறும் (E) விடை தெரியவில்லை #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Reacties 0 aandelen 4K Views 0 voorbeeld
  • புவியியலில் “Advance” - – என்னும் சொல்லிற்கு இணையான கலைச்சொல்லைத் தருக.
    (A) ஃபெல்ஸ்பார் கனிமவகை
    (B) கடற்கரையியக்கம்
    (C) பெரும் நில அதிர்விற்குப் பிறகான சிறு அதிர்வுகள்
    (D) வியாழனின் துணைக்கோள்
    (E) விடை தெரியவில்லை

    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil
    புவியியலில் “Advance” - – என்னும் சொல்லிற்கு இணையான கலைச்சொல்லைத் தருக. (A) ஃபெல்ஸ்பார் கனிமவகை (B) கடற்கரையியக்கம் (C) பெரும் நில அதிர்விற்குப் பிறகான சிறு அதிர்வுகள் (D) வியாழனின் துணைக்கோள் (E) விடை தெரியவில்லை #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Reacties 0 aandelen 1K Views 0 voorbeeld
  • பொருத்துக :
    (a) Pre-censorship- 1. உடைமை
    (b) Possession-2. முன்தணிக்கை
    (c) Prescription-3. முனைமம்
    (d) Premium-4. நீடனுபோகம்
    (E) விடை தெரியவில்லை

    (A) 2 1 4 3
    (B) 1 2 3 4
    (C) 4 3 2 1
    (D) 1 4 3 2

    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil
    பொருத்துக : (a) Pre-censorship- 1. உடைமை (b) Possession-2. முன்தணிக்கை (c) Prescription-3. முனைமம் (d) Premium-4. நீடனுபோகம் (E) விடை தெரியவில்லை (A) 2 1 4 3 (B) 1 2 3 4 (C) 4 3 2 1 (D) 1 4 3 2 #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Reacties 0 aandelen 1K Views 0 voorbeeld