• பொருத்துக

    a)முகில் - 1. மேகம்
    b)சேகரம் – 2.கூட்டம்
    c)வின்னம் – 3.சேதம்
    d)காலன் – 4. எமன்
    A. 1 2 3 4
    B. 1 2 4 3
    C. 4 3 2 1
    D. 3 2 1 4
    #Tamil
    பொருத்துக a)முகில் - 1. மேகம் b)சேகரம் – 2.கூட்டம் c)வின்னம் – 3.சேதம் d)காலன் – 4. எமன் A. 1 2 3 4 B. 1 2 4 3 C. 4 3 2 1 D. 3 2 1 4 #Tamil
    0 Comments 0 Shares 1K Views 0 Reviews
  • முறையான சொற்றொடர் எது?

    A. தமிழ் எழுத்து சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர் தந்தை பெரியார்
    B. எழுத்து சீர்திருத்த பணியில் தமிழ் ஈடுபட்டார் தந்தை பெரியார்
    C. தந்தை பெரியார் தமிழ் பணியில் எழுத்து சீர்திருத்த ஈடுபட்டார்
    D. எதுவுமில்லை

    #Tamil
    முறையான சொற்றொடர் எது? A. தமிழ் எழுத்து சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர் தந்தை பெரியார் B. எழுத்து சீர்திருத்த பணியில் தமிழ் ஈடுபட்டார் தந்தை பெரியார் C. தந்தை பெரியார் தமிழ் பணியில் எழுத்து சீர்திருத்த ஈடுபட்டார் D. எதுவுமில்லை #Tamil
    0 Comments 0 Shares 1K Views 0 Reviews
  • வாயில் இலக்கியம்

    A. கலம்பகம்
    B. தூது
    C. பள்ளு
    D. குறவஞ்சி

    #Tamil
    வாயில் இலக்கியம் A. கலம்பகம் B. தூது C. பள்ளு D. குறவஞ்சி #Tamil
    0 Comments 0 Shares 1K Views 0 Reviews
  • https://www.youtube.com/watch?v=vEPTe5FXDAY
    https://www.youtube.com/watch?v=vEPTe5FXDAY
    Like
    1
    0 Comments 0 Shares 2K Views 0 Reviews
  • 0 Comments 0 Shares 2K Views 0 Reviews
  • 0 Comments 0 Shares 2K Views 0 Reviews
  • 0 Comments 0 Shares 2K Views 0 Reviews
  • புலமைப் பெருங்கடல் என அழைக்கப்பட்டவர்

    A. திருவிக
    B. திருவள்ளுவர்
    C. உவேசா
    D. முவ
    #Tamil
    புலமைப் பெருங்கடல் என அழைக்கப்பட்டவர் A. திருவிக B. திருவள்ளுவர் C. உவேசா D. முவ #Tamil
    0 Comments 0 Shares 1K Views 0 Reviews
  • காந்தியடிகள் தமிழகம் வரும்போது அவரது மேடைப் பேச்சினை மொழி பெயர்த்தவர்

    A. சரோஜினி நாயுடு
    B. முவ
    C. திருவிக
    D. அண்ணா
    #Tamil
    காந்தியடிகள் தமிழகம் வரும்போது அவரது மேடைப் பேச்சினை மொழி பெயர்த்தவர் A. சரோஜினி நாயுடு B. முவ C. திருவிக D. அண்ணா #Tamil
    0 Comments 0 Shares 1K Views 0 Reviews
  • ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம்

    A. கன்னிமாரா
    B. அண்ணா
    C. திருவனந்தபுரம்
    D. தஞ்சை சரஸ்வதி மஹால்
    #Tamil
    #GK
    ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் A. கன்னிமாரா B. அண்ணா C. திருவனந்தபுரம் D. தஞ்சை சரஸ்வதி மஹால் #Tamil #GK
    0 Comments 0 Shares 2K Views 0 Reviews