• TNPSC GROUP 2, 2a FRESH BATCH STARTED On 27.07.2025

    'GROUP 2, 2a Prelims Syllabus and Notes Follows'

    மாதிரித்தேர்வு - (For All Exams)

    தமிழ் (For All Exams)

    நடப்பு நிகழ்வுகள் (For All Exams)

    #Model_Question
    #Files
    #Tamil
    #Current_Affairs
    TNPSC GROUP 2, 2a FRESH BATCH STARTED On 27.07.2025 'GROUP 2, 2a Prelims Syllabus and Notes Follows' மாதிரித்தேர்வு - (For All Exams) தமிழ் (For All Exams) நடப்பு நிகழ்வுகள் (For All Exams) #Model_Question #Files #Tamil #Current_Affairs
    Dateityp: pdf
    0 Kommentare 0 Geteilt 969 Ansichten 0 Bewertungen
  • ஐம்பெருங்காப்பியம் என்னும் சொற்றொடரைத் தம் உரையில் குறிப்பிட்டவர்?
    a) சிவஞான முனிவர்
    b ) மயிலை நாதர்
    C) ஆறுமுக நாவலர்
    d) இளம்பரணர்
    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil
    ஐம்பெருங்காப்பியம் என்னும் சொற்றொடரைத் தம் உரையில் குறிப்பிட்டவர்? a) சிவஞான முனிவர் b ) மயிலை நாதர் C) ஆறுமுக நாவலர் d) இளம்பரணர் #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Kommentare 0 Geteilt 4KB Ansichten 0 Bewertungen
  • வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார் உள்ளுவதெல்லாம் அளந்தார் ஓர்ந்து - என்று வள்ளுவரைப் புகழ்ந்தவர்?

    a) பாவேந்தர்
    b) பரணர்
    c) கவிமணி
    d) சுரதா

    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil
    வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார் உள்ளுவதெல்லாம் அளந்தார் ஓர்ந்து - என்று வள்ளுவரைப் புகழ்ந்தவர்? a) பாவேந்தர் b) பரணர் c) கவிமணி d) சுரதா #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Kommentare 0 Geteilt 4KB Ansichten 0 Bewertungen
  • பொருத்தமான நூலினைத் தெரிவு செய்க.

    "அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்' - என்று விருந்தோம்பலின் சிறப்பை விளக்கும் வரிகள் இடம் பெற்ற நூல்?

    a) புறநானூறு
    b) நற்றிணை
    C) சிலப்பதிகாரம்
    d) சிறுபாணாற்றுப்படை

    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil
    பொருத்தமான நூலினைத் தெரிவு செய்க. "அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்' - என்று விருந்தோம்பலின் சிறப்பை விளக்கும் வரிகள் இடம் பெற்ற நூல்? a) புறநானூறு b) நற்றிணை C) சிலப்பதிகாரம் d) சிறுபாணாற்றுப்படை #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Kommentare 0 Geteilt 4KB Ansichten 0 Bewertungen
  • "திரையிடும் மணலினும் பலரே உரைசெல மலர்தலை உலகம் ஆண்டுகழந்தோரே
    என்ற வாழ்க்கையின் நிலையாமைத் தன்மைய எடுத்துரைக்கும் வரிகள் இடம்
    பெற்றுள்ள நூல் எது?
    a) மதுரைக்காஞ்சி
    b) நெடுநல்வாடை
    c) குறிஞ்சிப்பாட்டு
    d) முல்லைப்பாட்டு

    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil
    "திரையிடும் மணலினும் பலரே உரைசெல மலர்தலை உலகம் ஆண்டுகழந்தோரே என்ற வாழ்க்கையின் நிலையாமைத் தன்மைய எடுத்துரைக்கும் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது? a) மதுரைக்காஞ்சி b) நெடுநல்வாடை c) குறிஞ்சிப்பாட்டு d) முல்லைப்பாட்டு #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Kommentare 0 Geteilt 3KB Ansichten 0 Bewertungen
  • ஒரு நாட்டின் அணி என வள்ளுவர். எதனைக் குறிப்பிடுகிறார்?
    a) செல்வம்
    b) பிணி
    C) பசி
    d) செறுபகை

    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil
    ஒரு நாட்டின் அணி என வள்ளுவர். எதனைக் குறிப்பிடுகிறார்? a) செல்வம் b) பிணி C) பசி d) செறுபகை #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Kommentare 0 Geteilt 3KB Ansichten 0 Bewertungen
  • 20-07-2025 Model question for Download

    Group II, II a (Syllabus)

    56 Tamil Questions
    25 Current Affairs Questions

    #Files
    #Tamil
    #CurrentAffairs
    #Group2
    #Current_Affairs
    #Model-Question
    20-07-2025 Model question for Download Group II, II a (Syllabus) 56 Tamil Questions 25 Current Affairs Questions #Files #Tamil #CurrentAffairs #Group2 #Current_Affairs #Model-Question
    Dateityp: pdf
    0 Kommentare 0 Geteilt 6KB Ansichten 0 Bewertungen
  • பொருத்துக :
    (a) மருப்பு 1. வழிவந்தோன்
    (b) விரகு 2. தந்திரம்
    (c) மருகன் 3. சிறிய அடி
    (d) சீறடி 4. யானைத் தந்தம்


    (A) 1 4 3 2
    (B) 1 2 4 3
    (C) 4 2 1 3
    (D) 2 1 4 3
    (E) விடை தெரியவில்லை

    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil
    பொருத்துக : (a) மருப்பு 1. வழிவந்தோன் (b) விரகு 2. தந்திரம் (c) மருகன் 3. சிறிய அடி (d) சீறடி 4. யானைத் தந்தம் (A) 1 4 3 2 (B) 1 2 4 3 (C) 4 2 1 3 (D) 2 1 4 3 (E) விடை தெரியவில்லை #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Kommentare 0 Geteilt 5KB Ansichten 0 Bewertungen
  • கூற்று : இனமெய்யெழுத்துகளைப் போலவே உயிர் எழுத்துகளிலும் எழுத்துகள் உண்டு.

    காரணம் : உயிர் எழுத்துகளில் குறிலுக்கு நெடிலும், நெடிலுக்குக் குறிலும் இன எழுத்துகள் ஆகும்.

    (A) கூற்று - சரி; காரணம் -- தவறு
    (C) கூற்று - சரி ; காரணம் - சரி
    (E) விடை தெரியவில்லை
    (B) கூற்று - தவறு; காரணம் - சரி
    (D) கூற்று- தவறு; காரணம் - தவறு

    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil
    கூற்று : இனமெய்யெழுத்துகளைப் போலவே உயிர் எழுத்துகளிலும் எழுத்துகள் உண்டு. காரணம் : உயிர் எழுத்துகளில் குறிலுக்கு நெடிலும், நெடிலுக்குக் குறிலும் இன எழுத்துகள் ஆகும். (A) கூற்று - சரி; காரணம் -- தவறு (C) கூற்று - சரி ; காரணம் - சரி (E) விடை தெரியவில்லை (B) கூற்று - தவறு; காரணம் - சரி (D) கூற்று- தவறு; காரணம் - தவறு #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Kommentare 0 Geteilt 5KB Ansichten 0 Bewertungen
  • அடிக்கோடிட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.

    "தகுதியான் வென்று விடல்”

    "தகுதியான்

    (A) பெருமை
    (B) பொறுமை
    (C) கல்வி
    ( ) பண்பு
    (E) விடை தெரியவில்லை

    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil
    அடிக்கோடிட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க. "தகுதியான் வென்று விடல்” "தகுதியான் (A) பெருமை (B) பொறுமை (C) கல்வி ( ) பண்பு (E) விடை தெரியவில்லை #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Kommentare 0 Geteilt 5KB Ansichten 0 Bewertungen
Weitere Ergebnisse