0 Комментарии
0 Поделились
637 Просмотры
Поиск
Знакомьтесь и заводите новых друзей
-
Войдите, чтобы отмечать, делиться и комментировать!
-
இந்திய தேசிய இயக்கம்
பாலகங்காதர திலகர்
பிறப்பு: 23 ஜூலை 1856
இறப்பு : 1 ஆகஸ்ட் 1920
இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் தலைவர் இவரே
இவருக்கு 'லோகமான்யா' என்ற பட்டப் பெயர் உண்டு. 'சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை, அதை அடைந்த திருவேன்' என முழங்கியவர்.
முதன் முதலில் மக்களிடையே சுதந்திரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.
மக்களிடம் அதிக செல்வாக்கு பெற்றிருந்தார் 'நிலக் மகாராஜா' எனவும் அழைக்கப்பட்டார்
மராத்தா (ஆங்கிலம்), கேசரி (மராத்தி என்ற இரு பத்திரிகைகளை நடத்தினார்.
1889 - இல் காங்கிரஸில் சேர்ந்தார்.
1893 - இல் மக்களிடையே நாட்டுப்பற்றை வளர்க்க 'கணபதிவிழா' நடத்தினார்.
1895 - இல் 'சிவாஜி விழா வையும் நடத்தினார். இதனால் மக்களிடையே ஏற்பட்ட ஒற்றுமை ஆங்கில அரசாங்கத்திற்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.
1907 - இல் காங்கிரஸ் தீவிரவாதிகள், மிதவாதிகள் என பிரிந்த போது தீவிர வாதிகளின் தலைவராகத் திகழ்ந்தார்.
1908 - இல் முசாபர்பூரில் பிரபுல்ல சாகி, குதிராம் போஸ் என்ற இரண்டு வங்க இளைஞர்கள் டக்ளஸ் கிங்ஸ்போர்ட் என்ற மாஜிஸ்ட்ரேட் மீது குண்டு வீசினர்.
அதில் கென்னடி என்பவரது மனைவியும், மகளும் கொல்லப் பட்டனர். இதனால் இருவரையும் ஆங்கில அரசு தண்டித்தது.
திலகர் இவர்களைப் பாராட்டி கேசரி இதழில் தலையங்கம் எழுதியதால் 1908- 1914 வரை பர்மாவில் உள்ள மாண்டலே சிறையில் அடைக்கப்பட்டார்.
1914-இல் விடுதலை பெற்று 1916 - இல் பூனேயில் தன்னாட்சி இயக்கம் (All India Home Rule League) தொடங்கினார்.
கிராமம் கிராமமாகச் சென்று மக்களிடையே சுயராஜ்ஜியம் குறித்துப் பேசினார். 1919-இல் இங்கிலாந்து சென்றார்.
அங்கு லேபர் கட்சி தலைவர்களுடன் இந்திய சுதந்திரம் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்.
1920 - ஜூலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆகஸ்ட் 1 - ஆம் நாள் இறந்தார்.
#Indian_National_Movement
#TNPSCஇந்திய தேசிய இயக்கம் பாலகங்காதர திலகர் பிறப்பு: 23 ஜூலை 1856 இறப்பு : 1 ஆகஸ்ட் 1920 இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் தலைவர் இவரே இவருக்கு 'லோகமான்யா' என்ற பட்டப் பெயர் உண்டு. 'சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை, அதை அடைந்த திருவேன்' என முழங்கியவர். முதன் முதலில் மக்களிடையே சுதந்திரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். மக்களிடம் அதிக செல்வாக்கு பெற்றிருந்தார் 'நிலக் மகாராஜா' எனவும் அழைக்கப்பட்டார் மராத்தா (ஆங்கிலம்), கேசரி (மராத்தி என்ற இரு பத்திரிகைகளை நடத்தினார். 1889 - இல் காங்கிரஸில் சேர்ந்தார். 1893 - இல் மக்களிடையே நாட்டுப்பற்றை வளர்க்க 'கணபதிவிழா' நடத்தினார். 1895 - இல் 'சிவாஜி விழா வையும் நடத்தினார். இதனால் மக்களிடையே ஏற்பட்ட ஒற்றுமை ஆங்கில அரசாங்கத்திற்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. 1907 - இல் காங்கிரஸ் தீவிரவாதிகள், மிதவாதிகள் என பிரிந்த போது தீவிர வாதிகளின் தலைவராகத் திகழ்ந்தார். 1908 - இல் முசாபர்பூரில் பிரபுல்ல சாகி, குதிராம் போஸ் என்ற இரண்டு வங்க இளைஞர்கள் டக்ளஸ் கிங்ஸ்போர்ட் என்ற மாஜிஸ்ட்ரேட் மீது குண்டு வீசினர். அதில் கென்னடி என்பவரது மனைவியும், மகளும் கொல்லப் பட்டனர். இதனால் இருவரையும் ஆங்கில அரசு தண்டித்தது. திலகர் இவர்களைப் பாராட்டி கேசரி இதழில் தலையங்கம் எழுதியதால் 1908- 1914 வரை பர்மாவில் உள்ள மாண்டலே சிறையில் அடைக்கப்பட்டார். 1914-இல் விடுதலை பெற்று 1916 - இல் பூனேயில் தன்னாட்சி இயக்கம் (All India Home Rule League) தொடங்கினார். கிராமம் கிராமமாகச் சென்று மக்களிடையே சுயராஜ்ஜியம் குறித்துப் பேசினார். 1919-இல் இங்கிலாந்து சென்றார். அங்கு லேபர் கட்சி தலைவர்களுடன் இந்திய சுதந்திரம் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார். 1920 - ஜூலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆகஸ்ட் 1 - ஆம் நாள் இறந்தார். #Indian_National_Movement #TNPSC0 Комментарии 0 Поделились 16Кб Просмотры -
விடை முதல் கமெண்டில்
வேர்ச் சொல்லின் சரியான வினையெச்சம், பெயரெச்சம் - இவற்றைக் கண்டுபிடி.
'ஓடு'
(A) ஓடியவர்,ஓடிய
(B) ஓடிய, ஓடு
(C) ஓடி, ஓடிய
(D) ஓடல்,ஓடி
எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நான்கு அளவுப் பெயர்களையும் தொடர்ந்து வரும் தொகை எது ?
(A) வினைத் தொகை
(B) உம்மைத் தொகை
(C) பண்புத் தொகை
(D) உவமைத் தொகை
'செம்மல்' என்ற சொல் பூவின் எந்நிலை- யினை உணர்த்தும் சொல் என்பதைக் கண்டறிக.
(A) மரஞ்செடியிலிருந்து பூ கீழே விழுந்த நிலை
(B) பூவின் தோற்ற நிலை
(C) பூவின் மலர்ந்த நிலை
(D) பூ வாடின
'உனைப் பாடாதிருந்து விட்டேன்'
இவ்வடியில் இடம்பெறும் 'உனை' என்ற
சொல்லின் மிகச்சரியான இலக்கணக் குறிப்பு யாது ?
(A) முன்னிலை ஒருமை
(B) குறுக்கல் விகாரம்
(C) சுட்டுப்பெயர்
(D) இடைக்குறை விகாரம்
5. 'திக்குகள் எட்டும் சிதறி - தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகட
பக்க மலைகள் உடைந்து வெள்ளம்
பாயுது பாயுது பாயுது - தாம்தரிகிட'
-
என்ற பாரதியின் பாடலில் இடம் பெற்றுள்ள பாவகை யாது ?
(A) வெண்பா
(B) கலிப்பா
(C) சிந்துப்பா
(D) ஆசிரியப்பா
6. அகர வரிசைப்படி சொற்களை ஒழுங்குப்- படுத்துக.
(A) நெருநல், நைடதம், நறுவீ, நேமி, நோதல்
(B) நறுவீ, நெருநல், நேமி, நைடதம், நோதல்
(C) நோதல், நெருநல், நறுவீ, நேமி, நைடதம்
(D) நறுவீ, நைடதம், நோதல், நெருநல், நேமி
#Tamil
#TNPSCவிடை முதல் கமெண்டில் வேர்ச் சொல்லின் சரியான வினையெச்சம், பெயரெச்சம் - இவற்றைக் கண்டுபிடி. 'ஓடு' (A) ஓடியவர்,ஓடிய (B) ஓடிய, ஓடு (C) ஓடி, ஓடிய (D) ஓடல்,ஓடி எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நான்கு அளவுப் பெயர்களையும் தொடர்ந்து வரும் தொகை எது ? (A) வினைத் தொகை (B) உம்மைத் தொகை (C) பண்புத் தொகை (D) உவமைத் தொகை 'செம்மல்' என்ற சொல் பூவின் எந்நிலை- யினை உணர்த்தும் சொல் என்பதைக் கண்டறிக. (A) மரஞ்செடியிலிருந்து பூ கீழே விழுந்த நிலை (B) பூவின் தோற்ற நிலை (C) பூவின் மலர்ந்த நிலை (D) பூ வாடின 'உனைப் பாடாதிருந்து விட்டேன்' இவ்வடியில் இடம்பெறும் 'உனை' என்ற சொல்லின் மிகச்சரியான இலக்கணக் குறிப்பு யாது ? (A) முன்னிலை ஒருமை (B) குறுக்கல் விகாரம் (C) சுட்டுப்பெயர் (D) இடைக்குறை விகாரம் 5. 'திக்குகள் எட்டும் சிதறி - தக்கத் தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகட பக்க மலைகள் உடைந்து வெள்ளம் பாயுது பாயுது பாயுது - தாம்தரிகிட' - என்ற பாரதியின் பாடலில் இடம் பெற்றுள்ள பாவகை யாது ? (A) வெண்பா (B) கலிப்பா (C) சிந்துப்பா (D) ஆசிரியப்பா 6. அகர வரிசைப்படி சொற்களை ஒழுங்குப்- படுத்துக. (A) நெருநல், நைடதம், நறுவீ, நேமி, நோதல் (B) நறுவீ, நெருநல், நேமி, நைடதம், நோதல் (C) நோதல், நெருநல், நறுவீ, நேமி, நைடதம் (D) நறுவீ, நைடதம், நோதல், நெருநல், நேமி #Tamil #TNPSC1 Комментарии 0 Поделились 23Кб Просмотры -
TNPSC 10th Social Science Book Back Questions
TNPSC 10th Social Science Book Back Questions
19 ஆம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள்
புத்தக வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும்
1. எந்த ஆண்டில் உடன்கட்டை ஏறுதல்( சதி) ஒழிக்கப்பட்டது
2. தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்ட சமாஜத்தின் பெயர் யாது?
3. யாருடைய பணியும் இயக்கமும் ,1856ஆம் ஆண்டு விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு வழிகோலியது?
4. “ராஸ்ட் கோப்தார்” யாருடைய முழக்கம்?
5. நாம்தாரி இயக்கத்தை உருவாக்கியவர் யார்?
6. சுவாமி ஸ்ரத்தானந்தா என்பவர் யார்?
7. விதவை மறுமண சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்?
8. “சத்யார்த்த பிரகாஷ் எனும் நூலின் ஆசிரியர் யார்?
TNPSC 10th Social Science Book Back Questions
கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. —————சமரச வேத சன்மார்க்க சங்கத்தை நிறுவினார்
2. புனே சர்வஜனிக் சபாவை நிறுவியவர்———-
3. சத்திய சோதக் சமாஜத்தை தொடங்கியவர்—-
4. குலாம்கிரி நூலை எழுதியவர்—-
5. சத்யபிரகாஷ் எனும் நூல் — —-நேர்மறை கொள்கைகளை பட்டியலிடுகிறது
6. ராமகிருஷ்ணா மிஷன்———-ஆல் நிறுவப்பட்டது
7. —- அகாலி இயக்கத்தின் முன்னோடி ஆகும்
8. — கேரளாவின் சாதிய கட்டுமானத்தில் வியத்தகு மாற்றங்களை கொண்டுவந்தது
9. ஒரு பைசா தமிழன் பத்திரிக்கையை துவக்கியவர்———–
சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்:
a. ராஜாராம் மோகன்ராய் ஒரு கடவுள் கோட்பாட்டை போதித்தார்
b. அவர் உருவ வழிபாட்டை ஆதரித்தார்
c. சமூகத் தீமைகளை கண்டனம் செய்வதை எதிர்த்து அவர் சிற்றேடுகளை வெளியிட்டார்
d. ராஜாராம் மோகன்ராய் கவர்னர் வில்லியம் பென்டிங் கால் ஆதரிக்கப்பட்டார்
a. பிரார்த்தனை சமாஜம் டாக்டர் ஆத்மாராம் பாண்டுரங் ரால் நிறுவப்பட்டது
b.இந்த சமாஜம் அனைத்து சாதியினரும் பங்கேற்கும் சமபந்திகளையும் சாதிக் கலப்பு திருமணங்களையும் ஊக்குவித்தது
c. ஜோதிபா பூலே ஆண்களின் மேம்பாட்டிற்காக பணியாற்றினார்
d. பிரார்த்தனை சமாஜம் பஞ்சாபை பிறப்பிடமாகக் கொண்டது
a. ராமகிருஷ்ணா மிஷன் கல்வி, உடல்நலம் , பேரிடர்களின் போது நிவாரணப் பணி செய்தல், போன்ற சமூகப் பணிகளில் செயலூக்கத்துடன் ஈடுபட்டது
b. பேரின்ப நிலை எய்தும் பழக்கங்களின் மூலம் ஆன்ம ரீதியாக இறைவனோடு இணைவதை ராமகிருஷ்ணர் வலியுறுத்தினார்
c. ராமகிருஷ்ணர் ராமகிருஷ்ணா மிஷன் ஏற்படுத்தினார்
d. ராமகிருஷ்ணர் வங்கப் பிரிவினையை எதிர்த்தார்
4. கூற்று:ஜோதிபா பூலே ஆதரவற்றோர் கான விடுதிகளையும், விதவைகளுக்கான விடுதிகளையும் திறந்தார்
காரணம்: ஜோதிபா பூலே குழந்தை திருமணத்தை எதிர்த்தார் , விதவை மறுமணத்தை ஆதரித்தார்
பொருத்துக:
அ. அய்யாவழி- விதவை மறுமணச் சீர்திருத்தச்சட்டம்
ஆ. திருவருட்பா- நிரங்காரி இயக்கம்
இ. பாபா தயாள் தாஸ்- ஆதி பிரம்ம சமாஜம்
ஈ. ஈஸ்வர சந்திர வித்யாசாகர் – வைகுண்ட சுவாமிகள்
உ தேவேந்திரநாத்- ஜீவகாருண்ய பாடல்கள்
TNPSC 10th Social Science Book Back Questions
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்க கால கிளர்ச்சிகள்
(புத்தக வினாக்கள்)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. கிழக்கிந்திய கம்பெனியின் நாடு பிடிக்கும் ஆசை யை எதிர்த்து நின்ற முதல் பாளையக்காரர் யார்?
2. கர்நாடகப் போர்களில் ஈடுபட்டு இருந்தபோது ஏற்பட்ட செலவினங்களுக்காக கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து கடனாக பணத்தை வாங்கியவர் யார்?
3. சந்தா சாகிப்பின் 3 முகவர்களும் நெருங்கிய நட்பினை ஏற்படுத்திக் கொண்டவர் யார்?
4. சிவசுப்பிரமணியனார் எங்கு தூக்கிலிடப்பட்டார்?
5. திருச்சிராப்பள்ளி சுதந்திர பிரகடனத்தை வெளியிட்டவர் யார்?
6. வேலூர் புரட்சி எப்போது வெடித்தது?
7. வேலூர் கோட்டையில் புதிய ராணுவ விதிமுறைகளை அறிமுகப்படுத்த காரணமாய் இருந்த தலைமை தளபதி யார்?
8. வேலூர் புரட்சி பின் திப்பு சுல்தானின் மகன்கள் எங்கு அனுப்பப்பட்டார்கள்?
கோடிட்ட இடத்தை நிரப்புக:
1. பாளையக்காரர் முறை தமிழகத்தில் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
2.——- பாளையக்காரரை தவிர மேற்குப்பகுதியில் வீற்றிருந்த பாளையக்காரர்கள் அனைவரும் பூலித்தேவரை ஆதரித்தனர்?
3. வேலுநாச்சியாரும் அவரது மகளும் 8 ஆண்டுகளாக யார் பாதுகாப்பில் இருந்தனர்?
4. கட்டபொம்மனை சரணடைய கோரும் தகவலை தெரிவிக்க பானர்மேன் யாரை அனுப்பி வைத்தார்?
5. கட்டபொம்மன் எந்த இடத்தில் தூக்கிலிடப்பட்டார்?
6. மருது சகோதரர்களின் புரட்சி பிரிட்டிஷ் குறிப்புகளில் ——- என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது?
7. என்பவர் புரட்சிக் காரர்களால் வேலூர் கோட்டையில் புதிய சுல்தானாக அறிவிக்கப்பட்டார்?
8. வேலூர் கோட்டையில் புரட்சியை ஒடுக்கியவர்———- ஆவார்
TNPSC 10th Social Science Book Back Questions
சரியான கூற்றை தேர்வுசெய்யவும்
1. a. பாளையக்காரர் முறை காகதீய பேரரசின் நடைமுறையில் இருந்தது
b. கான்சாகிப்பின் இறப்பிற்குப்பின் பூலித்தேவர் நெற்கட்டும் சேவல் 1764 இல் மீண்டும் கைப்பற்றினார்
6. கம்பெனி நிர்வாகத்திற்கு தகவல் அளிக்காமல் பாளையக்காரர்கள் ஓடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் யூசுப் கான் துரோகி என்று குற்றம் சுமத்தப்பட்டு 1764 இல் தூக்கிலிடப்பட்டார்
d. ஒண்டிவீரன் கட்டபொம்மனின் படை பிரிவுகளில் ஒன்றை தலைமையேற்று வழிநடத்தினார்
2. a. கர்னல் கேம்பல் தலைமையின் கீழ் ஆங்கிலேய படைகள் மாபூஸ்கான் படைகளோடு இணைந்து சென்றனர்
b. காளையார் கோவில் போரில் முத்துவடுகநாதர் கொல்லப்பட்டபின் வேலு நாச்சியார் மீண்டும் அரியணையை பெறுவதற்கு மருது சகோதரர்கள் துணை புரிந்தனர்
c. திண்டுக்கல் கூட்டமைப்பிற்கு கோபால நாயக்கர் தலைமையேற்று வழிநடத்தினார்
d. காரன்வாலிஸ் மே 1799இல் கம்பெனி படைகளை திருநெல்வேலி நோக்கி செல்ல உத்தரவிட்டார்
3. கூற்று : பூலித்தேவர், ஹைதர் அலி மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியை பெற முயன்றார்
காரணம்: மராத்தியர்கள் ஏற்கனவே தொடர் போர்களில் ஈடுபட்டுக் கொண்டே இருந்ததால் ஹைதர் அலியால் பூலித்தேவருக்கு உதவ முடியாமல் போனது
4. கூற்று: புதிய ராணுவ நெறிமுறை மட்டுமல்லாமல் தலைப்பாகையில் வைக்கப்படும் தோலாலான இலச்சினையும் கடும் எதிர்ப்பை விளைவித்தது
காரணம்: தோல் இலட்சினை விலங்குகளின் தோலில் செய்யப்பட்டது
பொருத்துக:
1. தீர்த்தகிரி- வேலூர் புரட்சி
2. கோபால நாயக்கர்- ராமலிங்கனார்
3. பானர்மேன்- திண்டுக்கல்
4. சுபேதார் ஷேக் ஆதம்- வேலூர் கோட்டை
5. கர்னல் பேன் கோர்ட்- ஓடாநிலை
#Social_Science
#Book_Back_QuestionsTNPSC 10th Social Science Book Back Questions TNPSC 10th Social Science Book Back Questions 19 ஆம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள் புத்தக வினாக்கள் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும் 1. எந்த ஆண்டில் உடன்கட்டை ஏறுதல்( சதி) ஒழிக்கப்பட்டது 2. தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்ட சமாஜத்தின் பெயர் யாது? 3. யாருடைய பணியும் இயக்கமும் ,1856ஆம் ஆண்டு விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு வழிகோலியது? 4. “ராஸ்ட் கோப்தார்” யாருடைய முழக்கம்? 5. நாம்தாரி இயக்கத்தை உருவாக்கியவர் யார்? 6. சுவாமி ஸ்ரத்தானந்தா என்பவர் யார்? 7. விதவை மறுமண சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்? 8. “சத்யார்த்த பிரகாஷ் எனும் நூலின் ஆசிரியர் யார்? TNPSC 10th Social Science Book Back Questions கோடிட்ட இடங்களை நிரப்புக: 1. —————சமரச வேத சன்மார்க்க சங்கத்தை நிறுவினார் 2. புனே சர்வஜனிக் சபாவை நிறுவியவர்———- 3. சத்திய சோதக் சமாஜத்தை தொடங்கியவர்—- 4. குலாம்கிரி நூலை எழுதியவர்—- 5. சத்யபிரகாஷ் எனும் நூல் — —-நேர்மறை கொள்கைகளை பட்டியலிடுகிறது 6. ராமகிருஷ்ணா மிஷன்———-ஆல் நிறுவப்பட்டது 7. —- அகாலி இயக்கத்தின் முன்னோடி ஆகும் 8. — கேரளாவின் சாதிய கட்டுமானத்தில் வியத்தகு மாற்றங்களை கொண்டுவந்தது 9. ஒரு பைசா தமிழன் பத்திரிக்கையை துவக்கியவர்———– சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்: a. ராஜாராம் மோகன்ராய் ஒரு கடவுள் கோட்பாட்டை போதித்தார் b. அவர் உருவ வழிபாட்டை ஆதரித்தார் c. சமூகத் தீமைகளை கண்டனம் செய்வதை எதிர்த்து அவர் சிற்றேடுகளை வெளியிட்டார் d. ராஜாராம் மோகன்ராய் கவர்னர் வில்லியம் பென்டிங் கால் ஆதரிக்கப்பட்டார் a. பிரார்த்தனை சமாஜம் டாக்டர் ஆத்மாராம் பாண்டுரங் ரால் நிறுவப்பட்டது b.இந்த சமாஜம் அனைத்து சாதியினரும் பங்கேற்கும் சமபந்திகளையும் சாதிக் கலப்பு திருமணங்களையும் ஊக்குவித்தது c. ஜோதிபா பூலே ஆண்களின் மேம்பாட்டிற்காக பணியாற்றினார் d. பிரார்த்தனை சமாஜம் பஞ்சாபை பிறப்பிடமாகக் கொண்டது a. ராமகிருஷ்ணா மிஷன் கல்வி, உடல்நலம் , பேரிடர்களின் போது நிவாரணப் பணி செய்தல், போன்ற சமூகப் பணிகளில் செயலூக்கத்துடன் ஈடுபட்டது b. பேரின்ப நிலை எய்தும் பழக்கங்களின் மூலம் ஆன்ம ரீதியாக இறைவனோடு இணைவதை ராமகிருஷ்ணர் வலியுறுத்தினார் c. ராமகிருஷ்ணர் ராமகிருஷ்ணா மிஷன் ஏற்படுத்தினார் d. ராமகிருஷ்ணர் வங்கப் பிரிவினையை எதிர்த்தார் 4. கூற்று:ஜோதிபா பூலே ஆதரவற்றோர் கான விடுதிகளையும், விதவைகளுக்கான விடுதிகளையும் திறந்தார் காரணம்: ஜோதிபா பூலே குழந்தை திருமணத்தை எதிர்த்தார் , விதவை மறுமணத்தை ஆதரித்தார் பொருத்துக: அ. அய்யாவழி- விதவை மறுமணச் சீர்திருத்தச்சட்டம் ஆ. திருவருட்பா- நிரங்காரி இயக்கம் இ. பாபா தயாள் தாஸ்- ஆதி பிரம்ம சமாஜம் ஈ. ஈஸ்வர சந்திர வித்யாசாகர் – வைகுண்ட சுவாமிகள் உ தேவேந்திரநாத்- ஜீவகாருண்ய பாடல்கள் TNPSC 10th Social Science Book Back Questions ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்க கால கிளர்ச்சிகள் (புத்தக வினாக்கள்) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: 1. கிழக்கிந்திய கம்பெனியின் நாடு பிடிக்கும் ஆசை யை எதிர்த்து நின்ற முதல் பாளையக்காரர் யார்? 2. கர்நாடகப் போர்களில் ஈடுபட்டு இருந்தபோது ஏற்பட்ட செலவினங்களுக்காக கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து கடனாக பணத்தை வாங்கியவர் யார்? 3. சந்தா சாகிப்பின் 3 முகவர்களும் நெருங்கிய நட்பினை ஏற்படுத்திக் கொண்டவர் யார்? 4. சிவசுப்பிரமணியனார் எங்கு தூக்கிலிடப்பட்டார்? 5. திருச்சிராப்பள்ளி சுதந்திர பிரகடனத்தை வெளியிட்டவர் யார்? 6. வேலூர் புரட்சி எப்போது வெடித்தது? 7. வேலூர் கோட்டையில் புதிய ராணுவ விதிமுறைகளை அறிமுகப்படுத்த காரணமாய் இருந்த தலைமை தளபதி யார்? 8. வேலூர் புரட்சி பின் திப்பு சுல்தானின் மகன்கள் எங்கு அனுப்பப்பட்டார்கள்? கோடிட்ட இடத்தை நிரப்புக: 1. பாளையக்காரர் முறை தமிழகத்தில் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது? 2.——- பாளையக்காரரை தவிர மேற்குப்பகுதியில் வீற்றிருந்த பாளையக்காரர்கள் அனைவரும் பூலித்தேவரை ஆதரித்தனர்? 3. வேலுநாச்சியாரும் அவரது மகளும் 8 ஆண்டுகளாக யார் பாதுகாப்பில் இருந்தனர்? 4. கட்டபொம்மனை சரணடைய கோரும் தகவலை தெரிவிக்க பானர்மேன் யாரை அனுப்பி வைத்தார்? 5. கட்டபொம்மன் எந்த இடத்தில் தூக்கிலிடப்பட்டார்? 6. மருது சகோதரர்களின் புரட்சி பிரிட்டிஷ் குறிப்புகளில் ——- என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது? 7. என்பவர் புரட்சிக் காரர்களால் வேலூர் கோட்டையில் புதிய சுல்தானாக அறிவிக்கப்பட்டார்? 8. வேலூர் கோட்டையில் புரட்சியை ஒடுக்கியவர்———- ஆவார் TNPSC 10th Social Science Book Back Questions சரியான கூற்றை தேர்வுசெய்யவும் 1. a. பாளையக்காரர் முறை காகதீய பேரரசின் நடைமுறையில் இருந்தது b. கான்சாகிப்பின் இறப்பிற்குப்பின் பூலித்தேவர் நெற்கட்டும் சேவல் 1764 இல் மீண்டும் கைப்பற்றினார் 6. கம்பெனி நிர்வாகத்திற்கு தகவல் அளிக்காமல் பாளையக்காரர்கள் ஓடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் யூசுப் கான் துரோகி என்று குற்றம் சுமத்தப்பட்டு 1764 இல் தூக்கிலிடப்பட்டார் d. ஒண்டிவீரன் கட்டபொம்மனின் படை பிரிவுகளில் ஒன்றை தலைமையேற்று வழிநடத்தினார் 2. a. கர்னல் கேம்பல் தலைமையின் கீழ் ஆங்கிலேய படைகள் மாபூஸ்கான் படைகளோடு இணைந்து சென்றனர் b. காளையார் கோவில் போரில் முத்துவடுகநாதர் கொல்லப்பட்டபின் வேலு நாச்சியார் மீண்டும் அரியணையை பெறுவதற்கு மருது சகோதரர்கள் துணை புரிந்தனர் c. திண்டுக்கல் கூட்டமைப்பிற்கு கோபால நாயக்கர் தலைமையேற்று வழிநடத்தினார் d. காரன்வாலிஸ் மே 1799இல் கம்பெனி படைகளை திருநெல்வேலி நோக்கி செல்ல உத்தரவிட்டார் 3. கூற்று : பூலித்தேவர், ஹைதர் அலி மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியை பெற முயன்றார் காரணம்: மராத்தியர்கள் ஏற்கனவே தொடர் போர்களில் ஈடுபட்டுக் கொண்டே இருந்ததால் ஹைதர் அலியால் பூலித்தேவருக்கு உதவ முடியாமல் போனது 4. கூற்று: புதிய ராணுவ நெறிமுறை மட்டுமல்லாமல் தலைப்பாகையில் வைக்கப்படும் தோலாலான இலச்சினையும் கடும் எதிர்ப்பை விளைவித்தது காரணம்: தோல் இலட்சினை விலங்குகளின் தோலில் செய்யப்பட்டது பொருத்துக: 1. தீர்த்தகிரி- வேலூர் புரட்சி 2. கோபால நாயக்கர்- ராமலிங்கனார் 3. பானர்மேன்- திண்டுக்கல் 4. சுபேதார் ஷேக் ஆதம்- வேலூர் கோட்டை 5. கர்னல் பேன் கோர்ட்- ஓடாநிலை #Social_Science #Book_Back_Questions0 Комментарии 0 Поделились 18Кб Просмотры -
TNPSC MATHS MODEL QUESTION
ரூ 625 க்கு 4% வட்டி விகித்தில் 2 ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டுவட்டி காண்க
A. ரூ 54
B.ரூ 50
C.ரூ 32
D.ரூ 51
Ans: D
அரையாண்டுக்கு ஒருமுறை வட்டி கணக்கிடும் முறையில் ரூ.350க்கு4%வட்டி வீதத்தில் ஓர் ஆண்டுக்கு கிடைக்கும் கூட்டு வட்டி காண்க
A.ரூ . 15
B.ரூ 13
C.ரூ 15.10
D.ரூ 14.14
Ans: C
காலாண்டுக்கு ஒருமுறை வட்டி கணக்கிடும் முறையில் ரூ 2000க்கு10%வட்டி வீதத்தில்1 1/4 வருடங்களுக்கு கிடைக்கும் கூட்டு வட்டி காண்க
A.ரூ .2265
B.ரூ .2260
C.ரூ .2262.8
D.ரூ 2260
Ans: C
ஒரு குறிப்பிட்ட அசலானது 5%தனிவட்டி வீதத்தில் 6ஆண்டுகளில் ரூ. 2613யை தருகிறது எனில் அசல் தொகையை காண்க.
A.ரூ. 2010
B.ரூ 2020
C.ரூ.2300
D.ரூ 2000
And: A
TNPSC MATHS MODEL QUESTION
ஒரு குறிப்பிட்ட தொகையானது 7% தனிவட்டி வீதத்தில் எட்டு மடங்காகிறது எனில் எந்த வட்டி வீதத்தில் அந்த அசல் தொகை நான்கு மடங்காகும்
A.3%
B.8%
C.5%
D.4%
Ans: A
ரூ 300 அசலுக்கு 5% தனிவட்டி வீதத்தில் 7ஆண்டுகளில் கிடைக்கும் தனிவட்டி மற்றும் மொத்த தொகை காண்க
A.ரூ 410
B.ரூ 430
C.ரூ 400
D.ரூ 405
Ans: D
ஒரு குறிப்பிட்ட அசலானது 20 ஆண்டுகளில் 6 மடங்காகிறது எனில் அதன் வட்டி வீதம் காண்க
A.25%
B.30%
C.20%
D.35%
Ans: A
ரூ. 2000 அசலுக்கு5% வட்டி வீதத்தில் 2 1/2 ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டுவட்டி காண்க
A.ரூ.300
B.ரூ . 260
C.ரூ.280
D.ரூ 269
Ans: B
ஒரு குறிப்பிட்ட தொகையானது 6ஆண்டுகளில் இரண்டு மடங்காகிறது எனில் அதே தொகை அதே வட்டி வீதத்தில் எத்தனை ஆண்டுகளில்16 மடங்காக மாறும்?
A.50 years
B.30 years
C.24 years
D. 20 years
Ans: C
ஒரு குறிப்பிட்ட தொகையானது 3 ஆண்டுகளில் ரூ. 550 ஆகவும் 4 ஆண்டுகளில் ரூ 650 ஆகவும் முதிர்வு பெறுகிறது எனில் அசல் தொகை காண்க
A.ரூ 250
B.ரூ 300
C.ரூ 150
D.ரூ 400
Ans: A
#Model_Question
#Maths
TNPSC MATHS MODEL QUESTIONTNPSC MATHS MODEL QUESTION ரூ 625 க்கு 4% வட்டி விகித்தில் 2 ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டுவட்டி காண்க A. ரூ 54 B.ரூ 50 C.ரூ 32 D.ரூ 51 Ans: D அரையாண்டுக்கு ஒருமுறை வட்டி கணக்கிடும் முறையில் ரூ.350க்கு4%வட்டி வீதத்தில் ஓர் ஆண்டுக்கு கிடைக்கும் கூட்டு வட்டி காண்க A.ரூ . 15 B.ரூ 13 C.ரூ 15.10 D.ரூ 14.14 Ans: C காலாண்டுக்கு ஒருமுறை வட்டி கணக்கிடும் முறையில் ரூ 2000க்கு10%வட்டி வீதத்தில்1 1/4 வருடங்களுக்கு கிடைக்கும் கூட்டு வட்டி காண்க A.ரூ .2265 B.ரூ .2260 C.ரூ .2262.8 D.ரூ 2260 Ans: C ஒரு குறிப்பிட்ட அசலானது 5%தனிவட்டி வீதத்தில் 6ஆண்டுகளில் ரூ. 2613யை தருகிறது எனில் அசல் தொகையை காண்க. A.ரூ. 2010 B.ரூ 2020 C.ரூ.2300 D.ரூ 2000 And: A TNPSC MATHS MODEL QUESTION ஒரு குறிப்பிட்ட தொகையானது 7% தனிவட்டி வீதத்தில் எட்டு மடங்காகிறது எனில் எந்த வட்டி வீதத்தில் அந்த அசல் தொகை நான்கு மடங்காகும் A.3% B.8% C.5% D.4% Ans: A ரூ 300 அசலுக்கு 5% தனிவட்டி வீதத்தில் 7ஆண்டுகளில் கிடைக்கும் தனிவட்டி மற்றும் மொத்த தொகை காண்க A.ரூ 410 B.ரூ 430 C.ரூ 400 D.ரூ 405 Ans: D ஒரு குறிப்பிட்ட அசலானது 20 ஆண்டுகளில் 6 மடங்காகிறது எனில் அதன் வட்டி வீதம் காண்க A.25% B.30% C.20% D.35% Ans: A ரூ. 2000 அசலுக்கு5% வட்டி வீதத்தில் 2 1/2 ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டுவட்டி காண்க A.ரூ.300 B.ரூ . 260 C.ரூ.280 D.ரூ 269 Ans: B ஒரு குறிப்பிட்ட தொகையானது 6ஆண்டுகளில் இரண்டு மடங்காகிறது எனில் அதே தொகை அதே வட்டி வீதத்தில் எத்தனை ஆண்டுகளில்16 மடங்காக மாறும்? A.50 years B.30 years C.24 years D. 20 years Ans: C ஒரு குறிப்பிட்ட தொகையானது 3 ஆண்டுகளில் ரூ. 550 ஆகவும் 4 ஆண்டுகளில் ரூ 650 ஆகவும் முதிர்வு பெறுகிறது எனில் அசல் தொகை காண்க A.ரூ 250 B.ரூ 300 C.ரூ 150 D.ரூ 400 Ans: A #Model_Question #Maths TNPSC MATHS MODEL QUESTION0 Комментарии 0 Поделились 18Кб Просмотры -
#Notification
Only a week remains.
(AdNo.662 Notifi No.13/2023)
ஒருங்கிணைந்தஆராய்சசி் உதவியாளர் சாரநிலைப் பணிகளில்அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் செய்வதற்கான கணினிவழித் தேர்வி்ற்கு 25.07.2023 அன்று வரை இணைய வழி மூலம் மடடு்மே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. #TNPSC #CombinedResearchAssistant #ApplyNow #TamilNaduJobs #Vacancies #Employment #Jobs
#Notification Only a week remains. (AdNo.662 Notifi No.13/2023) ஒருங்கிணைந்தஆராய்சசி் உதவியாளர் சாரநிலைப் பணிகளில்அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் செய்வதற்கான கணினிவழித் தேர்வி்ற்கு 25.07.2023 அன்று வரை இணைய வழி மூலம் மடடு்மே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. #TNPSC #CombinedResearchAssistant #ApplyNow #TamilNaduJobs #Vacancies #Employment #Jobs0 Комментарии 0 Поделились 20Кб Просмотры -
16-07-2023 TNPSC Model Question
#Model_Question16-07-2023 TNPSC Model Question #Model_QuestionТип файла: pdf0 Комментарии 0 Поделились 10Кб Просмотры -
TNPSC மற்றும் காவலர் தேர்வுக்கான பயற்சி குறிப்புகள்
அறிவியல் - 1
தலைமுறை தலைமுறையாக கடத்தப்படும் பண்பிற்கு என்ன பெயர் ?
பாரம்பரியம்
பாரம்பரிய கடத்துதலை முதன் முதலாக வெளியிட்டவர் யார் ?
கிரிகர் ஜோகன் மெண்டல்
மெண்டல் தன் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட தாவரத்தின் பெயர் என்ன ?
பட்டாணி ( பைசம் சட்டைவம் )
மெண்டலின் ஒரு பண்பு கலப்பு விகிதம் யாது ?
3:1
பீனோடைப் என்பது என்ன ?
புறத்தோற்ற பண்பு
ஜீனோடைப் என்பது என்ன ?
ஜீனாக்க பண்பு
அல்லீல்கள் என்பது யாது ?
இரு வேறுபட்ட பண்பு கொண்ட ஜீன்
அல்லீலோ மார்புகள் என்பது யாது ?
அல்லீல்கள் வெளிப்படுத்தும் பண்பு
அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படாத மாறுபாடு யாது ?
உடற்செல் மாறுபாடு
அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படக்கூடிய மாறுபாடு யாது ?
இனச்செல் மாறுபாடு
பரிணாமக் கொள்கையின் தந்தை யார் ?
சார்லஸ் டார்வின்
உடல் உறுப்பு பயன்பாடு பற்றிய விதியை விளக்கியவர் யார் ?
ஜீன்பாப்தீஸ் லாமார்க்
இயற்கை தேர்வு கொள்கையின் தந்தை யார் ?
சார்லஸ் டார்வின்
மனித இனத்தின் அறிவியல் பெயர் ?
ஹோமோ சேப்பியன்ஸ்
மனித முன்னோடிகள் என்று அழைக்கபடுபவர்கள் யார் ?
ஹோமினிட்கள்
மனிதருக்கு ஒப்பான இயல்பினர் எவ்வாறு அழைக்கப்பட்டனர் ?
ஹோமொஹெபிலிஸ்
மாமிச உண்ணிகளாக வாழ்ந்தவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் ?
ஹோமோ எரக்டஸ்
கிழக்கு ஆசியாவில் வாழ்ந்தவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் ?
நியாண்டர்தால்
உயிரிகள் பரிணாமம் அடைந்ததை கற்பனை கலந்த அமைப்பில் வரையப்படும் அமைப்பிற்கு என்ன பெயர் ?
பரிணாம மரம்
#Police_Exam
#Science
TNPSC மற்றும் காவலர் தேர்வுக்கான பயற்சி குறிப்புகள் அறிவியல் - 1 தலைமுறை தலைமுறையாக கடத்தப்படும் பண்பிற்கு என்ன பெயர் ? பாரம்பரியம் பாரம்பரிய கடத்துதலை முதன் முதலாக வெளியிட்டவர் யார் ? கிரிகர் ஜோகன் மெண்டல் மெண்டல் தன் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட தாவரத்தின் பெயர் என்ன ? பட்டாணி ( பைசம் சட்டைவம் ) மெண்டலின் ஒரு பண்பு கலப்பு விகிதம் யாது ? 3:1 பீனோடைப் என்பது என்ன ? புறத்தோற்ற பண்பு ஜீனோடைப் என்பது என்ன ? ஜீனாக்க பண்பு அல்லீல்கள் என்பது யாது ? இரு வேறுபட்ட பண்பு கொண்ட ஜீன் அல்லீலோ மார்புகள் என்பது யாது ? அல்லீல்கள் வெளிப்படுத்தும் பண்பு அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படாத மாறுபாடு யாது ? உடற்செல் மாறுபாடு அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படக்கூடிய மாறுபாடு யாது ? இனச்செல் மாறுபாடு பரிணாமக் கொள்கையின் தந்தை யார் ? சார்லஸ் டார்வின் உடல் உறுப்பு பயன்பாடு பற்றிய விதியை விளக்கியவர் யார் ? ஜீன்பாப்தீஸ் லாமார்க் இயற்கை தேர்வு கொள்கையின் தந்தை யார் ? சார்லஸ் டார்வின் மனித இனத்தின் அறிவியல் பெயர் ? ஹோமோ சேப்பியன்ஸ் மனித முன்னோடிகள் என்று அழைக்கபடுபவர்கள் யார் ? ஹோமினிட்கள் மனிதருக்கு ஒப்பான இயல்பினர் எவ்வாறு அழைக்கப்பட்டனர் ? ஹோமொஹெபிலிஸ் மாமிச உண்ணிகளாக வாழ்ந்தவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் ? ஹோமோ எரக்டஸ் கிழக்கு ஆசியாவில் வாழ்ந்தவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் ? நியாண்டர்தால் உயிரிகள் பரிணாமம் அடைந்ததை கற்பனை கலந்த அமைப்பில் வரையப்படும் அமைப்பிற்கு என்ன பெயர் ? பரிணாம மரம் #Police_Exam #Science0 Комментарии 0 Поделились 9Кб Просмотры -
TNPSC CONSTITUTION
Articles related with the office of Indian President
1. Art 52 - The President of India
2. Art 54 - Election of President
3. Art 56 - Term of Office of President
4. Art 61 - Procedure for impeachment
5. Art 65 - Vice President to Act as President
6. Art 72 - Power of President to grant Pardons
7. Art 74 - Council of Ministers to aid and Advise the President
8. Art 76 - Attorney – General of India
9. Art 85 - Session of Parliament
10. Art 111 - Assent to bills
11. Art 112 - Union budget (Annual Financial Statement)
12. Art 123 - Power of President to Promulgate Ordinances
13. Art 143 - Power of President to Consult Supreme Court. Emergency Powers
14. National Emergency Art 352 (Approval by Parliament with 1 month)
15. President's rule Art 356 & Art 365 (Approval within 2 months)
16. Financial emergency Art 360 (Approval within 2 months)
#CostitutionTNPSC CONSTITUTION Articles related with the office of Indian President 1. Art 52 - The President of India 2. Art 54 - Election of President 3. Art 56 - Term of Office of President 4. Art 61 - Procedure for impeachment 5. Art 65 - Vice President to Act as President 6. Art 72 - Power of President to grant Pardons 7. Art 74 - Council of Ministers to aid and Advise the President 8. Art 76 - Attorney – General of India 9. Art 85 - Session of Parliament 10. Art 111 - Assent to bills 11. Art 112 - Union budget (Annual Financial Statement) 12. Art 123 - Power of President to Promulgate Ordinances 13. Art 143 - Power of President to Consult Supreme Court. Emergency Powers 14. National Emergency Art 352 (Approval by Parliament with 1 month) 15. President's rule Art 356 & Art 365 (Approval within 2 months) 16. Financial emergency Art 360 (Approval within 2 months) #Costitution0 Комментарии 0 Поделились 9Кб Просмотры
Спонсоры