• தமிழ் நாடக தலைமையாசிரியர் யார்?#Tamil
    தமிழ் நாடக தலைமையாசிரியர் யார்?#Tamil
    0
    0
    0
    0
    0 Kommentare 0 Geteilt 1KB Ansichten 0 Bewertungen
  • *OLD IS GOLD*
    #Tamil

    10 ஆம் வகுப்பு
    தமிழ்...

    *முதற்பொருள்*

    அகத்திணைகள் ஏழு.

    *குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை*

    குறிஞ்சி - *மலையும் மலை சார்ந்த இடமும்*
    முல்லை - *காடும் காடு சார்ந்த இடமும்*
    மருதம் - *வயலும் வயல் சார்ந்த இடமும்*
    நெய்தல் - *கடலும் கடல் சார்ந்த இடமும்*
    பாலை - *சுரமும் /மணலும் மணல் சார்ந்த இடமும்.*

    *பெரும் பொழுது* (ஓராண்டின் ஆறு கூறுகள்)

    கார்காலம் - *ஆவணி, புரட்டாசி*
    குளிர்காலம் - *ஐப்பசி, கார்த்திகை*
    முன்பனிக்காலம் - *மார்கழி, தை*
    பின் பனிக்காலம் - *மாசி, பங்குனி*
    இளவேனிற்காலம் - *சித்திரை, வைகாசி*
    முதுவேனில் காலம் - *ஆனி, ஆடி*

    *சிறுபொழுது*
    (ஒரு நாளின் ஆறு கூறுகள்)

    காலை - *6 - 10 மணிவரை*
    நண்பகல் - *10 - 2 மணிவரை*
    எற்பாடு - *2- 6 மணிவரை*
    மாலை - *6 - 10 மணிவரை*
    யாமம் - *இரவு 10 - 2 மணிவரை*
    வைகறை - *2 - காலை 6 மணி வரை.*

    எற்பாடு = எல் + பாடு. (எல் - ஞாயிறு. பாடு - மறையும் நேரம்)
    *சூரியன் அஸ்தமிக்கும் நேரம்*

    *திணைகளின் பெரும் பொழுது மற்றும் சிறுபொழுது.*

    குறிஞ்சி - *குளிர்காலம், முன் பனிக்காலம் / யாமம்.*
    முல்லை - *கார்காலம் /மாலை*
    மருதம் - *ஆறு பெரும் பொழுதுகள்/வைகறை*
    நெய்தல் - *ஆறு பெரும் பொழுதுகள்/ எற்பாடு*
    பாலை - *இளவேனில், முதுவேனில், பின்பனிக்காலங்கள் / நண்பகல்*.

    *கருப்பொருள்*

    *திணைகளுக்குரிய, தெய்வம்,மக்கள்,பூ, ஊர், பறை*

    குறிஞ்சி - *முருகன்(சேயோன்), வெற்பன் குறவர் குறத்தியர்,செங்காந்தள், சிறுகுடி, தொண்டகம்*

    முல்லை - *திருமால் (மாயோன்), தோன்றல் ஆயர் ஆய்ச்சியர்,தோன்றி, பாடி சேரி, ஏறுகோட்பறை*

    மருதம் - *இந்திரன், ஊரன் உழவர் உழத்தியர், செங்கழுநீர், பேரூர் மூதூர், மணமுழா நெல்லரிகிளை*

    நெய்தல் - *வருணன், சேர்ப்பன் பரதன் பரத்தியர் , தாழை நெய்தல், பட்டிணம் பாக்கம், மீன்கோட் பறை*

    பாலை - *கொற்றவை, எயினர் எயிற்றியர், குரவம் பாதிரி,குறும்பு,துடிப்பறை*

    *OLD IS GOLD* #Tamil 10 ஆம் வகுப்பு தமிழ்... *முதற்பொருள்* அகத்திணைகள் ஏழு. *குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை* குறிஞ்சி - *மலையும் மலை சார்ந்த இடமும்* முல்லை - *காடும் காடு சார்ந்த இடமும்* மருதம் - *வயலும் வயல் சார்ந்த இடமும்* நெய்தல் - *கடலும் கடல் சார்ந்த இடமும்* பாலை - *சுரமும் /மணலும் மணல் சார்ந்த இடமும்.* *பெரும் பொழுது* (ஓராண்டின் ஆறு கூறுகள்) கார்காலம் - *ஆவணி, புரட்டாசி* குளிர்காலம் - *ஐப்பசி, கார்த்திகை* முன்பனிக்காலம் - *மார்கழி, தை* பின் பனிக்காலம் - *மாசி, பங்குனி* இளவேனிற்காலம் - *சித்திரை, வைகாசி* முதுவேனில் காலம் - *ஆனி, ஆடி* *சிறுபொழுது* (ஒரு நாளின் ஆறு கூறுகள்) காலை - *6 - 10 மணிவரை* நண்பகல் - *10 - 2 மணிவரை* எற்பாடு - *2- 6 மணிவரை* மாலை - *6 - 10 மணிவரை* யாமம் - *இரவு 10 - 2 மணிவரை* வைகறை - *2 - காலை 6 மணி வரை.* எற்பாடு = எல் + பாடு. (எல் - ஞாயிறு. பாடு - மறையும் நேரம்) *சூரியன் அஸ்தமிக்கும் நேரம்* *திணைகளின் பெரும் பொழுது மற்றும் சிறுபொழுது.* குறிஞ்சி - *குளிர்காலம், முன் பனிக்காலம் / யாமம்.* முல்லை - *கார்காலம் /மாலை* மருதம் - *ஆறு பெரும் பொழுதுகள்/வைகறை* நெய்தல் - *ஆறு பெரும் பொழுதுகள்/ எற்பாடு* பாலை - *இளவேனில், முதுவேனில், பின்பனிக்காலங்கள் / நண்பகல்*. *கருப்பொருள்* *திணைகளுக்குரிய, தெய்வம்,மக்கள்,பூ, ஊர், பறை* குறிஞ்சி - *முருகன்(சேயோன்), வெற்பன் குறவர் குறத்தியர்,செங்காந்தள், சிறுகுடி, தொண்டகம்* முல்லை - *திருமால் (மாயோன்), தோன்றல் ஆயர் ஆய்ச்சியர்,தோன்றி, பாடி சேரி, ஏறுகோட்பறை* மருதம் - *இந்திரன், ஊரன் உழவர் உழத்தியர், செங்கழுநீர், பேரூர் மூதூர், மணமுழா நெல்லரிகிளை* நெய்தல் - *வருணன், சேர்ப்பன் பரதன் பரத்தியர் , தாழை நெய்தல், பட்டிணம் பாக்கம், மீன்கோட் பறை* பாலை - *கொற்றவை, எயினர் எயிற்றியர், குரவம் பாதிரி,குறும்பு,துடிப்பறை*
    0 Kommentare 0 Geteilt 19KB Ansichten 0 Bewertungen
  • Tamil for all Exams
    கலித்தொகை ஆசிரியர்?
    a) சுரதா
    b) கணிதமேதாவியார்
    c) நல்லந்துவனார்
    d) விளம்பிநாயகனார்


    தவறான இணை எது?
    a) உவமை கவிஞர்-சுரதா
    b) சிறந்த குழந்தை கவிஞர்-அழவள்ளியப்பா
    c) தமிழ் தென்றல்-திரு.வி.க.
    d) பாவலர் மணி-வாணிதாசன்


    முடியரசன் இயற்பெயர்?
    a) துரைச்சாமி
    b) துரைகண்ணு
    c) துரைராசு
    d) எதுவும் இல்லை


    குறில் அல்லாத எழுத்து எது?
    a) ஒ
    b) அ
    c) உ
    d) ஐ


    "ஆனம் என்பதன் பொருள்?
    a) தானியம்
    b) குழம்பு
    c) சாவி
    d) கூடாரம்



    தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த்' எனப்படுபவர்?
    a) வாணிதாசன்
    b) கண்ணதாசன்
    d) திரு.வி.க.
    c) வைரமுத்து


    'மதுரை' எனும் சொல்லின் பொருள்?
    a) பழமை
    b) புதுமை
    c) இனிமை
    d) செழுமை


    மயிலுக்கு போர்வை போத்திய வள்ளல்?
    a) பாரி
    b) காரி
    c) ஓரி
    d) பேகன்


    'விளி வேற்றுமை' எனப்படுவது?
    a) ஆறாம் வேற்றுமை
    c) மூன்றாம் வேற்றுமை
    b) ஐந்தாம் வேற்றுமை
    d) எட்டாம் வேற்றுமை


    'பகடு' என்பதன் பொருள்?
    a) பொன்
    b) சுரும்பு
    c) எருது
    d) குதிரை

    'அணி' என்பதன் பொருள்?
    a) அழகு
    b) பொருள்
    c) சொல்
    d) அறிவு

    பழமையான நிகண்டு?
    a) சேந்திரன் திவாகரம்
    c) வேளாமணி
    b) சூடாமணி
    d) எதுவும் இல்ல


    'நாடக உலகின் இமயமலை' எனப்படுபவர்?
    a) பம்மல் சம்மந்த முதலியார்
    c) சங்கரதாச சுவாமிகள்
    d)எதுவும் இல்லை
    b)கந்தசாமி



    கம்பராமாயணத்தில் உள்ள காண்டங்கள்?
    a) 4
    b) 5
    c) 6
    d) 8


    நிராவிடம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தவர்?
    a) அண்ணா
    b) பெரியார்
    c) கருணாநிதி
    d) கால்டுவெல்
    #Tamil
    Tamil for all Exams கலித்தொகை ஆசிரியர்? a) சுரதா b) கணிதமேதாவியார் c) நல்லந்துவனார் d) விளம்பிநாயகனார் தவறான இணை எது? a) உவமை கவிஞர்-சுரதா b) சிறந்த குழந்தை கவிஞர்-அழவள்ளியப்பா c) தமிழ் தென்றல்-திரு.வி.க. d) பாவலர் மணி-வாணிதாசன் முடியரசன் இயற்பெயர்? a) துரைச்சாமி b) துரைகண்ணு c) துரைராசு d) எதுவும் இல்லை குறில் அல்லாத எழுத்து எது? a) ஒ b) அ c) உ d) ஐ "ஆனம் என்பதன் பொருள்? a) தானியம் b) குழம்பு c) சாவி d) கூடாரம் தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த்' எனப்படுபவர்? a) வாணிதாசன் b) கண்ணதாசன் d) திரு.வி.க. c) வைரமுத்து 'மதுரை' எனும் சொல்லின் பொருள்? a) பழமை b) புதுமை c) இனிமை d) செழுமை மயிலுக்கு போர்வை போத்திய வள்ளல்? a) பாரி b) காரி c) ஓரி d) பேகன் 'விளி வேற்றுமை' எனப்படுவது? a) ஆறாம் வேற்றுமை c) மூன்றாம் வேற்றுமை b) ஐந்தாம் வேற்றுமை d) எட்டாம் வேற்றுமை 'பகடு' என்பதன் பொருள்? a) பொன் b) சுரும்பு c) எருது d) குதிரை 'அணி' என்பதன் பொருள்? a) அழகு b) பொருள் c) சொல் d) அறிவு பழமையான நிகண்டு? a) சேந்திரன் திவாகரம் c) வேளாமணி b) சூடாமணி d) எதுவும் இல்ல 'நாடக உலகின் இமயமலை' எனப்படுபவர்? a) பம்மல் சம்மந்த முதலியார் c) சங்கரதாச சுவாமிகள் d)எதுவும் இல்லை b)கந்தசாமி கம்பராமாயணத்தில் உள்ள காண்டங்கள்? a) 4 b) 5 c) 6 d) 8 நிராவிடம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தவர்? a) அண்ணா b) பெரியார் c) கருணாநிதி d) கால்டுவெல் #Tamil
    1 Kommentare 0 Geteilt 23KB Ansichten 0 Bewertungen
  • எட்டாம் வகுப்பு முதல் இயல்

    1. "வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே" எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்

    2. பாரதியார் பிறந்த தேதி

    3. பாரதியார் பிறந்த ஊர்

    4.பாரதியாரின் பெற்றோர் பெயர்

    5. பாரதியார் நடத்திய இதழ்கள்

    6.பாரதியார் இயற்றிய உரைநடை நூல்கள்


    7. வசனகவிதைகளையும், சீட்டு கவிதைகள் எழுதியவர் யார்

    8. பாரதியார் எழுதாத நூல் எது
    A. பாப்பா பாட்டு
    B. கண்ணன் பாட்டு
    C. குயில் பாட்டு
    D. பிசிராந்தையார் நாடகம்

    9. பாஞ்சாலி சபதம் ஆசிரியர்

    10. "சிந்துக்குத் தந்தை" என்று பாரதியாரை புகழ்ந்தவர்

    11. பொருந்தாது எது
    A. செந்தமிழ் தேனீ
    B. மறம் பாட வந்த மறவன்
    C. புதிய அறம் பாட வந்த அறிஞன்
    D. குழந்தை கவி
    #Tamil
    எட்டாம் வகுப்பு முதல் இயல் 1. "வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே" எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் யார் 2. பாரதியார் பிறந்த தேதி 3. பாரதியார் பிறந்த ஊர் 4.பாரதியாரின் பெற்றோர் பெயர் 5. பாரதியார் நடத்திய இதழ்கள் 6.பாரதியார் இயற்றிய உரைநடை நூல்கள் 7. வசனகவிதைகளையும், சீட்டு கவிதைகள் எழுதியவர் யார் 8. பாரதியார் எழுதாத நூல் எது A. பாப்பா பாட்டு B. கண்ணன் பாட்டு C. குயில் பாட்டு D. பிசிராந்தையார் நாடகம் 9. பாஞ்சாலி சபதம் ஆசிரியர் 10. "சிந்துக்குத் தந்தை" என்று பாரதியாரை புகழ்ந்தவர் 11. பொருந்தாது எது A. செந்தமிழ் தேனீ B. மறம் பாட வந்த மறவன் C. புதிய அறம் பாட வந்த அறிஞன் D. குழந்தை கவி #Tamil
    0 Kommentare 0 Geteilt 26KB Ansichten 0 Bewertungen
  • விடை முதல் கமெண்டில்
    அணித்து என்பதன் பொருள்?
    #Tamil
    விடை முதல் கமெண்டில் அணித்து என்பதன் பொருள்? #Tamil
    2
    0
    0
    1
    Like
    1
    1 Kommentare 0 Geteilt 22KB Ansichten 0 Bewertungen
  • விடை முதல் கமெண்டில்

    அடுபோர்' இலக்கண குறிப்பு?
    #Model_Question
    #Tamil
    விடை முதல் கமெண்டில் அடுபோர்' இலக்கண குறிப்பு? #Model_Question #Tamil
    0
    2
    0
    0
    1 Kommentare 0 Geteilt 20KB Ansichten 0 Bewertungen
  • விடை முதல் கமெண்டில்

    வேர்ச் சொல்லின் சரியான வினையெச்சம், பெயரெச்சம் - இவற்றைக் கண்டுபிடி.

    'ஓடு'
    (A) ஓடியவர்,ஓடிய
    (B) ஓடிய, ஓடு
    (C) ஓடி, ஓடிய
    (D) ஓடல்,ஓடி

    எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நான்கு அளவுப் பெயர்களையும் தொடர்ந்து வரும் தொகை எது ?
    (A) வினைத் தொகை
    (B) உம்மைத் தொகை
    (C) பண்புத் தொகை
    (D) உவமைத் தொகை

    'செம்மல்' என்ற சொல் பூவின் எந்நிலை- யினை உணர்த்தும் சொல் என்பதைக் கண்டறிக.
    (A) மரஞ்செடியிலிருந்து பூ கீழே விழுந்த நிலை
    (B) பூவின் தோற்ற நிலை
    (C) பூவின் மலர்ந்த நிலை
    (D) பூ வாடின


    'உனைப் பாடாதிருந்து விட்டேன்'
    இவ்வடியில் இடம்பெறும் 'உனை' என்ற
    சொல்லின் மிகச்சரியான இலக்கணக் குறிப்பு யாது ?
    (A) முன்னிலை ஒருமை
    (B) குறுக்கல் விகாரம்
    (C) சுட்டுப்பெயர்
    (D) இடைக்குறை விகாரம்

    5. 'திக்குகள் எட்டும் சிதறி - தக்கத்

    தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகட
    பக்க மலைகள் உடைந்து வெள்ளம்
    பாயுது பாயுது பாயுது - தாம்தரிகிட'
    -
    என்ற பாரதியின் பாடலில் இடம் பெற்றுள்ள பாவகை யாது ?
    (A) வெண்பா
    (B) கலிப்பா
    (C) சிந்துப்பா
    (D) ஆசிரியப்பா

    6. அகர வரிசைப்படி சொற்களை ஒழுங்குப்- படுத்துக.
    (A) நெருநல், நைடதம், நறுவீ, நேமி, நோதல்
    (B) நறுவீ, நெருநல், நேமி, நைடதம், நோதல்
    (C) நோதல், நெருநல், நறுவீ, நேமி, நைடதம்
    (D) நறுவீ, நைடதம், நோதல், நெருநல், நேமி

    #Tamil
    #TNPSC
    விடை முதல் கமெண்டில் வேர்ச் சொல்லின் சரியான வினையெச்சம், பெயரெச்சம் - இவற்றைக் கண்டுபிடி. 'ஓடு' (A) ஓடியவர்,ஓடிய (B) ஓடிய, ஓடு (C) ஓடி, ஓடிய (D) ஓடல்,ஓடி எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நான்கு அளவுப் பெயர்களையும் தொடர்ந்து வரும் தொகை எது ? (A) வினைத் தொகை (B) உம்மைத் தொகை (C) பண்புத் தொகை (D) உவமைத் தொகை 'செம்மல்' என்ற சொல் பூவின் எந்நிலை- யினை உணர்த்தும் சொல் என்பதைக் கண்டறிக. (A) மரஞ்செடியிலிருந்து பூ கீழே விழுந்த நிலை (B) பூவின் தோற்ற நிலை (C) பூவின் மலர்ந்த நிலை (D) பூ வாடின 'உனைப் பாடாதிருந்து விட்டேன்' இவ்வடியில் இடம்பெறும் 'உனை' என்ற சொல்லின் மிகச்சரியான இலக்கணக் குறிப்பு யாது ? (A) முன்னிலை ஒருமை (B) குறுக்கல் விகாரம் (C) சுட்டுப்பெயர் (D) இடைக்குறை விகாரம் 5. 'திக்குகள் எட்டும் சிதறி - தக்கத் தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகட பக்க மலைகள் உடைந்து வெள்ளம் பாயுது பாயுது பாயுது - தாம்தரிகிட' - என்ற பாரதியின் பாடலில் இடம் பெற்றுள்ள பாவகை யாது ? (A) வெண்பா (B) கலிப்பா (C) சிந்துப்பா (D) ஆசிரியப்பா 6. அகர வரிசைப்படி சொற்களை ஒழுங்குப்- படுத்துக. (A) நெருநல், நைடதம், நறுவீ, நேமி, நோதல் (B) நறுவீ, நெருநல், நேமி, நைடதம், நோதல் (C) நோதல், நெருநல், நறுவீ, நேமி, நைடதம் (D) நறுவீ, நைடதம், நோதல், நெருநல், நேமி #Tamil #TNPSC
    1 Kommentare 0 Geteilt 24KB Ansichten 0 Bewertungen
  • விடை முதல் கமெண்டில்

    உதித்த என்ற சொல்லிற்குரிய எதிர்சொல்
    #Tamil
    விடை முதல் கமெண்டில் உதித்த என்ற சொல்லிற்குரிய எதிர்சொல் #Tamil
    3
    0
    0
    0
    1 Kommentare 0 Geteilt 15KB Ansichten 0 Bewertungen
  • விடை முதல் கமெண்டில்

    பஞ்சாப் மாநிலத்தில் கொண்டாடப்படும் அறுவடைதிருநாள்---என அழைக்கப்படுகிறது
    #Tamil
    விடை முதல் கமெண்டில் பஞ்சாப் மாநிலத்தில் கொண்டாடப்படும் அறுவடைதிருநாள்---என அழைக்கப்படுகிறது #Tamil
    1
    2
    0
    0
    1 Kommentare 0 Geteilt 13KB Ansichten 0 Bewertungen
  • விடை முதல் கமெண்டில்

    சிற்ப கலைகள்---வகைப்படும்.

    #Tamil
    விடை முதல் கமெண்டில் சிற்ப கலைகள்---வகைப்படும். #Tamil
    1
    0
    0
    0
    1 Kommentare 0 Geteilt 10KB Ansichten 0 Bewertungen
Weitere Ergebnisse
Gesponsert
TNPSC AYAKUDI https://tnpscayakudi.com