TNPSC மற்றும் காவலர் தேர்வுக்கான பயற்சி குறிப்புகள்
அறிவியல் - 1
தலைமுறை தலைமுறையாக கடத்தப்படும் பண்பிற்கு என்ன பெயர் ?
பாரம்பரியம்
பாரம்பரிய கடத்துதலை முதன் முதலாக வெளியிட்டவர் யார் ?
கிரிகர் ஜோகன் மெண்டல்
மெண்டல் தன் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட தாவரத்தின் பெயர் என்ன ?
பட்டாணி ( பைசம் சட்டைவம் )
மெண்டலின் ஒரு பண்பு கலப்பு விகிதம் யாது ?
3:1
பீனோடைப் என்பது என்ன ?
புறத்தோற்ற பண்பு
ஜீனோடைப் என்பது என்ன ?
ஜீனாக்க பண்பு
அல்லீல்கள் என்பது யாது ?
இரு வேறுபட்ட பண்பு கொண்ட ஜீன்
அல்லீலோ மார்புகள் என்பது யாது ?
அல்லீல்கள் வெளிப்படுத்தும் பண்பு
அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படாத மாறுபாடு யாது ?
உடற்செல் மாறுபாடு
அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படக்கூடிய மாறுபாடு யாது ?
இனச்செல் மாறுபாடு
பரிணாமக் கொள்கையின் தந்தை யார் ?
சார்லஸ் டார்வின்
உடல் உறுப்பு பயன்பாடு பற்றிய விதியை விளக்கியவர் யார் ?
ஜீன்பாப்தீஸ் லாமார்க்
இயற்கை தேர்வு கொள்கையின் தந்தை யார் ?
சார்லஸ் டார்வின்
மனித இனத்தின் அறிவியல் பெயர் ?
ஹோமோ சேப்பியன்ஸ்
மனித முன்னோடிகள் என்று அழைக்கபடுபவர்கள் யார் ?
ஹோமினிட்கள்
மனிதருக்கு ஒப்பான இயல்பினர் எவ்வாறு அழைக்கப்பட்டனர் ?
ஹோமொஹெபிலிஸ்
மாமிச உண்ணிகளாக வாழ்ந்தவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் ?
ஹோமோ எரக்டஸ்
கிழக்கு ஆசியாவில் வாழ்ந்தவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் ?
நியாண்டர்தால்
உயிரிகள் பரிணாமம் அடைந்ததை கற்பனை கலந்த அமைப்பில் வரையப்படும் அமைப்பிற்கு என்ன பெயர் ?
பரிணாம மரம்
#Police_Exam
#Science

0 Commentarii
0 Distribuiri
9K Views