• இந்திய தேசிய இயக்கம்

    பாலகங்காதர திலகர்

    பிறப்பு: 23 ஜூலை 1856

    இறப்பு : 1 ஆகஸ்ட் 1920

    இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் தலைவர் இவரே

    இவருக்கு 'லோகமான்யா' என்ற பட்டப் பெயர் உண்டு. 'சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை, அதை அடைந்த திருவேன்' என முழங்கியவர்.

    முதன் முதலில் மக்களிடையே சுதந்திரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.

    மக்களிடம் அதிக செல்வாக்கு பெற்றிருந்தார் 'நிலக் மகாராஜா' எனவும் அழைக்கப்பட்டார்

    மராத்தா (ஆங்கிலம்), கேசரி (மராத்தி என்ற இரு பத்திரிகைகளை நடத்தினார்.

    1889 - இல் காங்கிரஸில் சேர்ந்தார்.

    1893 - இல் மக்களிடையே நாட்டுப்பற்றை வளர்க்க 'கணபதிவிழா' நடத்தினார்.

    1895 - இல் 'சிவாஜி விழா வையும் நடத்தினார். இதனால் மக்களிடையே ஏற்பட்ட ஒற்றுமை ஆங்கில அரசாங்கத்திற்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.

    1907 - இல் காங்கிரஸ் தீவிரவாதிகள், மிதவாதிகள் என பிரிந்த போது தீவிர வாதிகளின் தலைவராகத் திகழ்ந்தார்.

    1908 - இல் முசாபர்பூரில் பிரபுல்ல சாகி, குதிராம் போஸ் என்ற இரண்டு வங்க இளைஞர்கள் டக்ளஸ் கிங்ஸ்போர்ட் என்ற மாஜிஸ்ட்ரேட் மீது குண்டு வீசினர்.

    அதில் கென்னடி என்பவரது மனைவியும், மகளும் கொல்லப் பட்டனர். இதனால் இருவரையும் ஆங்கில அரசு தண்டித்தது.

    திலகர் இவர்களைப் பாராட்டி கேசரி இதழில் தலையங்கம் எழுதியதால் 1908- 1914 வரை பர்மாவில் உள்ள மாண்டலே சிறையில் அடைக்கப்பட்டார்.

    1914-இல் விடுதலை பெற்று 1916 - இல் பூனேயில் தன்னாட்சி இயக்கம் (All India Home Rule League) தொடங்கினார்.

    கிராமம் கிராமமாகச் சென்று மக்களிடையே சுயராஜ்ஜியம் குறித்துப் பேசினார். 1919-இல் இங்கிலாந்து சென்றார்.

    அங்கு லேபர் கட்சி தலைவர்களுடன் இந்திய சுதந்திரம் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்.

    1920 - ஜூலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆகஸ்ட் 1 - ஆம் நாள் இறந்தார்.

    #Indian_National_Movement
    #TNPSC
    இந்திய தேசிய இயக்கம் பாலகங்காதர திலகர் பிறப்பு: 23 ஜூலை 1856 இறப்பு : 1 ஆகஸ்ட் 1920 இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் தலைவர் இவரே இவருக்கு 'லோகமான்யா' என்ற பட்டப் பெயர் உண்டு. 'சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை, அதை அடைந்த திருவேன்' என முழங்கியவர். முதன் முதலில் மக்களிடையே சுதந்திரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். மக்களிடம் அதிக செல்வாக்கு பெற்றிருந்தார் 'நிலக் மகாராஜா' எனவும் அழைக்கப்பட்டார் மராத்தா (ஆங்கிலம்), கேசரி (மராத்தி என்ற இரு பத்திரிகைகளை நடத்தினார். 1889 - இல் காங்கிரஸில் சேர்ந்தார். 1893 - இல் மக்களிடையே நாட்டுப்பற்றை வளர்க்க 'கணபதிவிழா' நடத்தினார். 1895 - இல் 'சிவாஜி விழா வையும் நடத்தினார். இதனால் மக்களிடையே ஏற்பட்ட ஒற்றுமை ஆங்கில அரசாங்கத்திற்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. 1907 - இல் காங்கிரஸ் தீவிரவாதிகள், மிதவாதிகள் என பிரிந்த போது தீவிர வாதிகளின் தலைவராகத் திகழ்ந்தார். 1908 - இல் முசாபர்பூரில் பிரபுல்ல சாகி, குதிராம் போஸ் என்ற இரண்டு வங்க இளைஞர்கள் டக்ளஸ் கிங்ஸ்போர்ட் என்ற மாஜிஸ்ட்ரேட் மீது குண்டு வீசினர். அதில் கென்னடி என்பவரது மனைவியும், மகளும் கொல்லப் பட்டனர். இதனால் இருவரையும் ஆங்கில அரசு தண்டித்தது. திலகர் இவர்களைப் பாராட்டி கேசரி இதழில் தலையங்கம் எழுதியதால் 1908- 1914 வரை பர்மாவில் உள்ள மாண்டலே சிறையில் அடைக்கப்பட்டார். 1914-இல் விடுதலை பெற்று 1916 - இல் பூனேயில் தன்னாட்சி இயக்கம் (All India Home Rule League) தொடங்கினார். கிராமம் கிராமமாகச் சென்று மக்களிடையே சுயராஜ்ஜியம் குறித்துப் பேசினார். 1919-இல் இங்கிலாந்து சென்றார். அங்கு லேபர் கட்சி தலைவர்களுடன் இந்திய சுதந்திரம் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார். 1920 - ஜூலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆகஸ்ட் 1 - ஆம் நாள் இறந்தார். #Indian_National_Movement #TNPSC
    0 Комментарии 0 Поделились 16Кб Просмотры
  • இந்திய தேசிய இயக்கம்

    கோபால கிருஷ்ண கோகலே


    பிறப்பு: 9 மே 1866; இறப்பு : 19 பிப்ரவரி 1915

    மகாத்மா காந்தியால் 'எனது அரசியல் தலைவர் மற்றும் வழிகாட்டி, குரு' என்று புகழப்பட்டவர்.


    1899 இல் பம்பாய் சட்டமன்ற கவுன்சில் சபைக்கு தேர்வானார்


    1905 இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகப் பொறுப்பேற்றார்

    1907 - இல் சூரத் காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸ் தீவிரவாதிகள், மிதவாதிகள் என இரண்டாகப் பிரிந்தது. அதில் மிதவாதிகளின் தலைவராகத் திகழ்ந்தார்.

    1905 -இல் பூனாவில் இந்தியப் பணியாளர் சங்கத்தை தொடங்கினார்.

    இந்தியப் பணியாளர் சங்கம், நடேஷ் அப்பாஜி திராவிட், கோபால் கிருஷ்ண தியோதர், ஆனந்த் பட்வர்தன் ஆகியோ ரால் ஆரம்பிக்கப்பட்டது. இதன் நோக்கம் பிரிட்டிஷ் ஆட்சியை அகற்றுவதும் இந்தியர்களின் சமூக மற்றும் மனித வள ஆற்றல்களை மேம்படுத்துவதும் ஆகும்.

    மிதவாத நோக்கத்துடன் கல்விச் சிந்தனை மூலம் இந்தியர்களை எழுச்சி அடையச் செய்த கோகலே தனது 48 ஆவது வயதில் 19 பிப்ரவரி 1915 இல் பம்பாயில் காலமானார்.
    #Indian_National_Movement
    இந்திய தேசிய இயக்கம் கோபால கிருஷ்ண கோகலே பிறப்பு: 9 மே 1866; இறப்பு : 19 பிப்ரவரி 1915 மகாத்மா காந்தியால் 'எனது அரசியல் தலைவர் மற்றும் வழிகாட்டி, குரு' என்று புகழப்பட்டவர். 1899 இல் பம்பாய் சட்டமன்ற கவுன்சில் சபைக்கு தேர்வானார் 1905 இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகப் பொறுப்பேற்றார் 1907 - இல் சூரத் காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸ் தீவிரவாதிகள், மிதவாதிகள் என இரண்டாகப் பிரிந்தது. அதில் மிதவாதிகளின் தலைவராகத் திகழ்ந்தார். 1905 -இல் பூனாவில் இந்தியப் பணியாளர் சங்கத்தை தொடங்கினார். இந்தியப் பணியாளர் சங்கம், நடேஷ் அப்பாஜி திராவிட், கோபால் கிருஷ்ண தியோதர், ஆனந்த் பட்வர்தன் ஆகியோ ரால் ஆரம்பிக்கப்பட்டது. இதன் நோக்கம் பிரிட்டிஷ் ஆட்சியை அகற்றுவதும் இந்தியர்களின் சமூக மற்றும் மனித வள ஆற்றல்களை மேம்படுத்துவதும் ஆகும். மிதவாத நோக்கத்துடன் கல்விச் சிந்தனை மூலம் இந்தியர்களை எழுச்சி அடையச் செய்த கோகலே தனது 48 ஆவது வயதில் 19 பிப்ரவரி 1915 இல் பம்பாயில் காலமானார். #Indian_National_Movement
    0 Комментарии 0 Поделились 5Кб Просмотры
  • Indian_National_Movement
    இந்திய தேசிய இயக்கம்


    மோகன்தாசு கரம்சந்த் காந்தி
    காலம் - 02.10.1869 - 30.01.1948
    பிறப்பு : போர்பந்தர், குஜராத்
    பெற்றோர் : காபாகாந்தி (அ) கரம் சந்த் காந்தி) -புத்திலிபாய்

    வாழ்க்கை


    காந்தி இளம் வயதில் படித்த நூல் - சிரவணண் பிதர்பக்தி

    காந்தி 'அரிச்சந்திரன்' நாடகத்தை பார்த்து உண்மையே பேசு வேண்டும் என்பதை உணர்ந்தார்.

    1888-ல் பாரிஸ்டர் பட்டம் வாங்க லண்டன் பயணம்

    1891- ல் பாரிஸ்டர் பட்டம் பெற்றார்.

    1893(ஏப்ரல்) தென் ஆப்பிரிக்கா பயணம் சென்றார். தென்னாப்பிரிக்காவில்தான் முதன்முறையாக அவர் இனவெறியை எதிர்கொண்டார்.

    டர்பனில் இருந்து பிரிட்டோரியாவுக்கு ரயில்பயணம் மேற்கொண்டபோது பீட்டர்மாரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் முதல்வகுப்புப் பெட்டியிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார் (1893).

    தென் ஆப்பிரிக்காவில் காந்தி வெளியிட்ட நூல் 'இந்தியன் ஒபீனியன் " (Indian opinion)

    காந்தியடிகளுக்கு தாக்கம் ஏற்படுத்திய புத்தகம்

    1 கடவுளின் அரசாங்கம் உன்னில் உள்ளது.
    2. அண்டு திஸ் லாஸ்ட்
    3. சட்டமறுப்பு

    . ஃபீனிக்ஸ் குடியிருப்பை (1905) டால்ஸ்டாய் பண்ணையை (1910) நிறுவினார்.

    1915- ஜனவரி 9 - இந்தியா திரும்பினார் (மும்பை)

    1915 -ல் காந்தி இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார்

    1917 - சம்பரான் சத்தியாகிரகம்

    1918 - கேதா சத்தியாகிரகம Tay Scrabbing in Gujarat)

    1918 - அகமதாபாத் மில்தொழிலாளர்கள் போராட்டம் 1919 பிப்ரவரி காந்தியடிகள் முதன் முறையாக சென்னைக்கு வந்தார்.

    பாரதியை சந்தித்த காந்தி அவரை இந்தியாவின் சொத்து என்று அழைத்தார்.

    1920 - ஒத்துழையாமை இயக்கம் - காந்தி தலைமையில் நடந்த முதல் அகில இந்திய போராட்டம்

    1921செப்டம்பர்- மதுரைக்கு வந்தார். விவசாயிகளை கண்டு அரை ஆடை உடுத்தினார்.

    1922 - ஒத்துழையாமை இயக்கம் திரும்ப பெறப்பட்டது

    (1922 - பிப்ரவரி 5 - சௌரி சௌரா நிகழ்ச்சியை தொடர்ந்து

    ஒத்துழையாமை இயக்கம் திரும்ப பெறப்பட்டது.

    1924 - காங்கிரஸ தலைவராக பதவி வகித்த ஒரே மாநாடு, கர்நாடகாவில் - பெல்காம் என்ற இடசதில் நடந்தது.

    1930 - சட்ட மறுப்பு இயக்கத்தை தொடங்கினார். 12 6 1930 (மார்ச் - ஏப்ரல் 1) - சட்ட மறுப்பு இயக்கத்தின் ஒரு பகுதியான உப்பு சத்தியாகிரசு போராட்டம் காந்தி தலைமையில் நடைபெற்றது. சபர்மதி ஆசிரமம் - தண்டி வரை - 400 கி.மீ - 78 நபர்கள் பங்கேற்றனர். ஒரே பெண்மணி - சரோஜினி நாயுடு.

    1931(மார்ச்-5) - இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்பதற்காக காந்தி - வைஸ்ராய் இர்வின் பிரபு இடையே காந்தி இர்வின் ஒப்பந்தம் நடைபெற்றது.

    1931 - ல் இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் காங்கிரஸ் உறுப்பினராக பங்கேற்றார்

    1932 (ஆகஸ்ட் 16) -ல் மெக்டொனால்டு நன்கொடையை (Communal Award) எதிர்த்து சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கினார்.

    1932 - பூனா ஒப்பந்தம் (காந்தி - அம்பேத்கர் இடையே ஏற்பட்டது (செப்டம்பர் 24, 1932, எரவாடா சிறையில்

    1937 - சென்னை இலக்கிய மாநாடுக்கு தலைமை வகித்தார். அப்பொழுது உ.வே.சாமிநாதரின் தமிழ் பேச்சைக் கண்டு வியந்தார்.

    1939 - திரிபுரா காங்கிரஸ் மாநாட்டின் - காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் - சுபாஷ் சந்திரபோஸை எதிர்த்து தனது வேட்பாளாரான - பட்டாபி சீத்தாராமையாவை நிறுத்தினார்.

    1940 - இல் தனிநபர் சத்தியாகிரகம் தொடங்க காரணமாக இருந்தார்

    1942 இல் கிரிப்ஸ் தூதுக்குழுவின் அறிக்கையை 'திவாலாகிக் கொண்டிருக்கும் வங்கியின் பின்தேதியிட்ட காசோலை' (Post Dated Bank Cheque) என வர்ணித்தார்

    1942 - ஆகஸ்ட் பில் வெள்ளையனே வெளியேறு இயக்கத் தீர்மானத்தை கொண்டு வந்து - அகில இந்திய அளவில் போராட்டம் நடைபெற காரணமாக இருந்தார்.

    1942 ஆகஸ்ட் 9 - காலை 5 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

    1944 - மே 5 விடுதலை செய்யப்பட்டார்.

    1944 - ராஜாஜியின் CR திட்டத்தினை முகமது அலி ஜின்னாவுடன் விவாதம் நடத்தினார். (இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை திட்டம்),

    1947 - ஆகஸ்ட் 15, இந்தியா சுதந்திரம் அடைந்தது. (கடைசிவரை இந்தியர் - பாகிஸ்தான் பிரிவினையை எதிர்ததார். இறுதியாக வேறுவழியின்றி பிரிவினைக்கு ஒப்புக் கொண்டார்)

    சமூக நல்லிணக்கத்திற்காக காந்தியின் கடைசி உண்ணாவிரத போராட்டம் (1948 - ஜனவரி 13 - 17 வரை.

    1948, ஜனவரி 30- காந்தி 'நாதுராம் கோட்சே' -வால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    காந்தியின் ஓவியத்தை வரைந்தவர் அதுல் டோலியா"

    பத்திரிக்கைகள்
    1. நவஜீவன்
    2.யங் இந்தியா
    3. ஹரிஜன் பத்திரிகை
    4. இந்தியன் ஒபீனியன்


    காந்தியின் முக்கிய வாசகம்
    'செய் அல்லது செத்துமடி'
    (Do or Die - 1942)

    'இறுதி வரை போராடு'246422
    (Fight to Finish -1942)

    வெள்ளையனே வெளியேறு

    கிராமங்கள் இந்தியாவின் முதுகெலும்பு


    நான் ஆங்கிலத்திற்கு எதிரானவன் அல்ல.ஆங்கிலேயர்களுக்கு எதிரானவன் அல்ல. ஆனால் பொய்மைக்கு எதிரானவன் மோசடிக்கு எதிரானவன், அநீதிக்கு எதிரானவன்.

    காந்தியின் அரசியல் குரு - கோபால கிருஷ்ண கோகலே

    காந்தியை மகாத்மா என அழைத்தவர் - ரவீந்திரநாத் தாகூர்

    காந்தியைத் தேசத்தந்தை என்றவர் - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.

    பட்டேலை 'சர்தார்' என்று அழைத்தார்

    காந்தியின் சமாதி உள்ள இடம் - 'ராஜ்கோட்'
    Indian_National_Movement இந்திய தேசிய இயக்கம் மோகன்தாசு கரம்சந்த் காந்தி காலம் - 02.10.1869 - 30.01.1948 பிறப்பு : போர்பந்தர், குஜராத் பெற்றோர் : காபாகாந்தி (அ) கரம் சந்த் காந்தி) -புத்திலிபாய் வாழ்க்கை காந்தி இளம் வயதில் படித்த நூல் - சிரவணண் பிதர்பக்தி காந்தி 'அரிச்சந்திரன்' நாடகத்தை பார்த்து உண்மையே பேசு வேண்டும் என்பதை உணர்ந்தார். 1888-ல் பாரிஸ்டர் பட்டம் வாங்க லண்டன் பயணம் 1891- ல் பாரிஸ்டர் பட்டம் பெற்றார். 1893(ஏப்ரல்) தென் ஆப்பிரிக்கா பயணம் சென்றார். தென்னாப்பிரிக்காவில்தான் முதன்முறையாக அவர் இனவெறியை எதிர்கொண்டார். டர்பனில் இருந்து பிரிட்டோரியாவுக்கு ரயில்பயணம் மேற்கொண்டபோது பீட்டர்மாரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் முதல்வகுப்புப் பெட்டியிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார் (1893). தென் ஆப்பிரிக்காவில் காந்தி வெளியிட்ட நூல் 'இந்தியன் ஒபீனியன் " (Indian opinion) காந்தியடிகளுக்கு தாக்கம் ஏற்படுத்திய புத்தகம் 1 கடவுளின் அரசாங்கம் உன்னில் உள்ளது. 2. அண்டு திஸ் லாஸ்ட் 3. சட்டமறுப்பு . ஃபீனிக்ஸ் குடியிருப்பை (1905) டால்ஸ்டாய் பண்ணையை (1910) நிறுவினார். 1915- ஜனவரி 9 - இந்தியா திரும்பினார் (மும்பை) 1915 -ல் காந்தி இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார் 1917 - சம்பரான் சத்தியாகிரகம் 1918 - கேதா சத்தியாகிரகம Tay Scrabbing in Gujarat) 1918 - அகமதாபாத் மில்தொழிலாளர்கள் போராட்டம் 1919 பிப்ரவரி காந்தியடிகள் முதன் முறையாக சென்னைக்கு வந்தார். பாரதியை சந்தித்த காந்தி அவரை இந்தியாவின் சொத்து என்று அழைத்தார். 1920 - ஒத்துழையாமை இயக்கம் - காந்தி தலைமையில் நடந்த முதல் அகில இந்திய போராட்டம் 1921செப்டம்பர்- மதுரைக்கு வந்தார். விவசாயிகளை கண்டு அரை ஆடை உடுத்தினார். 1922 - ஒத்துழையாமை இயக்கம் திரும்ப பெறப்பட்டது (1922 - பிப்ரவரி 5 - சௌரி சௌரா நிகழ்ச்சியை தொடர்ந்து ஒத்துழையாமை இயக்கம் திரும்ப பெறப்பட்டது. 1924 - காங்கிரஸ தலைவராக பதவி வகித்த ஒரே மாநாடு, கர்நாடகாவில் - பெல்காம் என்ற இடசதில் நடந்தது. 1930 - சட்ட மறுப்பு இயக்கத்தை தொடங்கினார். 12 6 1930 (மார்ச் - ஏப்ரல் 1) - சட்ட மறுப்பு இயக்கத்தின் ஒரு பகுதியான உப்பு சத்தியாகிரசு போராட்டம் காந்தி தலைமையில் நடைபெற்றது. சபர்மதி ஆசிரமம் - தண்டி வரை - 400 கி.மீ - 78 நபர்கள் பங்கேற்றனர். ஒரே பெண்மணி - சரோஜினி நாயுடு. 1931(மார்ச்-5) - இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்பதற்காக காந்தி - வைஸ்ராய் இர்வின் பிரபு இடையே காந்தி இர்வின் ஒப்பந்தம் நடைபெற்றது. 1931 - ல் இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் காங்கிரஸ் உறுப்பினராக பங்கேற்றார் 1932 (ஆகஸ்ட் 16) -ல் மெக்டொனால்டு நன்கொடையை (Communal Award) எதிர்த்து சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கினார். 1932 - பூனா ஒப்பந்தம் (காந்தி - அம்பேத்கர் இடையே ஏற்பட்டது (செப்டம்பர் 24, 1932, எரவாடா சிறையில் 1937 - சென்னை இலக்கிய மாநாடுக்கு தலைமை வகித்தார். அப்பொழுது உ.வே.சாமிநாதரின் தமிழ் பேச்சைக் கண்டு வியந்தார். 1939 - திரிபுரா காங்கிரஸ் மாநாட்டின் - காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் - சுபாஷ் சந்திரபோஸை எதிர்த்து தனது வேட்பாளாரான - பட்டாபி சீத்தாராமையாவை நிறுத்தினார். 1940 - இல் தனிநபர் சத்தியாகிரகம் தொடங்க காரணமாக இருந்தார் 1942 இல் கிரிப்ஸ் தூதுக்குழுவின் அறிக்கையை 'திவாலாகிக் கொண்டிருக்கும் வங்கியின் பின்தேதியிட்ட காசோலை' (Post Dated Bank Cheque) என வர்ணித்தார் 1942 - ஆகஸ்ட் பில் வெள்ளையனே வெளியேறு இயக்கத் தீர்மானத்தை கொண்டு வந்து - அகில இந்திய அளவில் போராட்டம் நடைபெற காரணமாக இருந்தார். 1942 ஆகஸ்ட் 9 - காலை 5 மணியளவில் கைது செய்யப்பட்டார். 1944 - மே 5 விடுதலை செய்யப்பட்டார். 1944 - ராஜாஜியின் CR திட்டத்தினை முகமது அலி ஜின்னாவுடன் விவாதம் நடத்தினார். (இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை திட்டம்), 1947 - ஆகஸ்ட் 15, இந்தியா சுதந்திரம் அடைந்தது. (கடைசிவரை இந்தியர் - பாகிஸ்தான் பிரிவினையை எதிர்ததார். இறுதியாக வேறுவழியின்றி பிரிவினைக்கு ஒப்புக் கொண்டார்) சமூக நல்லிணக்கத்திற்காக காந்தியின் கடைசி உண்ணாவிரத போராட்டம் (1948 - ஜனவரி 13 - 17 வரை. 1948, ஜனவரி 30- காந்தி 'நாதுராம் கோட்சே' -வால் சுட்டுக்கொல்லப்பட்டார். காந்தியின் ஓவியத்தை வரைந்தவர் அதுல் டோலியா" பத்திரிக்கைகள் 1. நவஜீவன் 2.யங் இந்தியா 3. ஹரிஜன் பத்திரிகை 4. இந்தியன் ஒபீனியன் காந்தியின் முக்கிய வாசகம் 'செய் அல்லது செத்துமடி' (Do or Die - 1942) 'இறுதி வரை போராடு'246422 (Fight to Finish -1942) வெள்ளையனே வெளியேறு கிராமங்கள் இந்தியாவின் முதுகெலும்பு நான் ஆங்கிலத்திற்கு எதிரானவன் அல்ல.ஆங்கிலேயர்களுக்கு எதிரானவன் அல்ல. ஆனால் பொய்மைக்கு எதிரானவன் மோசடிக்கு எதிரானவன், அநீதிக்கு எதிரானவன். காந்தியின் அரசியல் குரு - கோபால கிருஷ்ண கோகலே காந்தியை மகாத்மா என அழைத்தவர் - ரவீந்திரநாத் தாகூர் காந்தியைத் தேசத்தந்தை என்றவர் - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். பட்டேலை 'சர்தார்' என்று அழைத்தார் காந்தியின் சமாதி உள்ள இடம் - 'ராஜ்கோட்'
    0 Комментарии 0 Поделились 7Кб Просмотры
Спонсоры