இந்திய தேசிய இயக்கம்

கோபால கிருஷ்ண கோகலே


பிறப்பு: 9 மே 1866; இறப்பு : 19 பிப்ரவரி 1915

மகாத்மா காந்தியால் 'எனது அரசியல் தலைவர் மற்றும் வழிகாட்டி, குரு' என்று புகழப்பட்டவர்.


1899 இல் பம்பாய் சட்டமன்ற கவுன்சில் சபைக்கு தேர்வானார்


1905 இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகப் பொறுப்பேற்றார்

1907 - இல் சூரத் காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸ் தீவிரவாதிகள், மிதவாதிகள் என இரண்டாகப் பிரிந்தது. அதில் மிதவாதிகளின் தலைவராகத் திகழ்ந்தார்.

1905 -இல் பூனாவில் இந்தியப் பணியாளர் சங்கத்தை தொடங்கினார்.

இந்தியப் பணியாளர் சங்கம், நடேஷ் அப்பாஜி திராவிட், கோபால் கிருஷ்ண தியோதர், ஆனந்த் பட்வர்தன் ஆகியோ ரால் ஆரம்பிக்கப்பட்டது. இதன் நோக்கம் பிரிட்டிஷ் ஆட்சியை அகற்றுவதும் இந்தியர்களின் சமூக மற்றும் மனித வள ஆற்றல்களை மேம்படுத்துவதும் ஆகும்.

மிதவாத நோக்கத்துடன் கல்விச் சிந்தனை மூலம் இந்தியர்களை எழுச்சி அடையச் செய்த கோகலே தனது 48 ஆவது வயதில் 19 பிப்ரவரி 1915 இல் பம்பாயில் காலமானார்.
#Indian_National_Movement
இந்திய தேசிய இயக்கம் கோபால கிருஷ்ண கோகலே பிறப்பு: 9 மே 1866; இறப்பு : 19 பிப்ரவரி 1915 மகாத்மா காந்தியால் 'எனது அரசியல் தலைவர் மற்றும் வழிகாட்டி, குரு' என்று புகழப்பட்டவர். 1899 இல் பம்பாய் சட்டமன்ற கவுன்சில் சபைக்கு தேர்வானார் 1905 இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகப் பொறுப்பேற்றார் 1907 - இல் சூரத் காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸ் தீவிரவாதிகள், மிதவாதிகள் என இரண்டாகப் பிரிந்தது. அதில் மிதவாதிகளின் தலைவராகத் திகழ்ந்தார். 1905 -இல் பூனாவில் இந்தியப் பணியாளர் சங்கத்தை தொடங்கினார். இந்தியப் பணியாளர் சங்கம், நடேஷ் அப்பாஜி திராவிட், கோபால் கிருஷ்ண தியோதர், ஆனந்த் பட்வர்தன் ஆகியோ ரால் ஆரம்பிக்கப்பட்டது. இதன் நோக்கம் பிரிட்டிஷ் ஆட்சியை அகற்றுவதும் இந்தியர்களின் சமூக மற்றும் மனித வள ஆற்றல்களை மேம்படுத்துவதும் ஆகும். மிதவாத நோக்கத்துடன் கல்விச் சிந்தனை மூலம் இந்தியர்களை எழுச்சி அடையச் செய்த கோகலே தனது 48 ஆவது வயதில் 19 பிப்ரவரி 1915 இல் பம்பாயில் காலமானார். #Indian_National_Movement
0 التعليقات 0 المشاركات 4545 مشاهدة
إعلان مُمول