Current Affairs 3 July 2025
3 ஜூலை 2025 TNPSC வினா – விடைகள்
1️⃣ பிரதமர் மோடிக்கு கானா நாடு வழங்கிய உயரிய விருது என்ன?
விடை: The Order of the Star of Ghana
2️⃣ 2025 ஆம் ஆண்டுக்கான ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமை பொறுப்பை வகிக்கின்ற நாடு எது?
விடை: சீனா
3️⃣ உறுப்புதானம் செய்பவர்களுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நாள் எது?
விடை: 23 செப்டம்பர் 2023
4️⃣ பாரத ஸ்டேட் வங்கி (SBI) தொடங்கப்பட்ட ஆண்டு எது?
விடை: 1955, ஜூலை 1
5️⃣ அண்ணா தலைமைத்துவ விருது யாருக்கு வழங்கப்படுகிறது?
விடை: அரசு பள்ளி தலைமை ஆசிரியர்
6️⃣ அக்னி 5 பங்கர் பஸ்டர் ஏவுகனையை உருவாக்கிய அமைப்பு எது?
விடை: DRDO (Defence Research and Development Organisation)
7️⃣ இந்திய பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு எது?
விடை: QUAD
8️⃣ தமிழ்நாட்டில் தங்க நகை பூங்கா எங்கு அமைக்கப்படுகிறது?
விடை: கோவை
9️⃣ மலைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் காலம் எது?
விடை: ஜூலை – செப்டம்பர்
சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம் எப்போது?
விடை: ஜூலை 3
#Current_Affairs

✅ 3 ஜூலை 2025 TNPSC வினா – விடைகள்
1️⃣ பிரதமர் மோடிக்கு கானா நாடு வழங்கிய உயரிய விருது என்ன?
🔹 விடை: The Order of the Star of Ghana
2️⃣ 2025 ஆம் ஆண்டுக்கான ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமை பொறுப்பை வகிக்கின்ற நாடு எது?
🔹 விடை: சீனா
3️⃣ உறுப்புதானம் செய்பவர்களுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நாள் எது?
🔹 விடை: 23 செப்டம்பர் 2023
4️⃣ பாரத ஸ்டேட் வங்கி (SBI) தொடங்கப்பட்ட ஆண்டு எது?
🔹 விடை: 1955, ஜூலை 1
5️⃣ அண்ணா தலைமைத்துவ விருது யாருக்கு வழங்கப்படுகிறது?
🔹 விடை: அரசு பள்ளி தலைமை ஆசிரியர்
6️⃣ அக்னி 5 பங்கர் பஸ்டர் ஏவுகனையை உருவாக்கிய அமைப்பு எது?
🔹 விடை: DRDO (Defence Research and Development Organisation)
7️⃣ இந்திய பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு எது?
🔹 விடை: QUAD
8️⃣ தமிழ்நாட்டில் தங்க நகை பூங்கா எங்கு அமைக்கப்படுகிறது?
🔹 விடை: கோவை
9️⃣ மலைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் காலம் எது?
🔹 விடை: ஜூலை – செப்டம்பர்
🔟 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம் எப்போது?
🔹 விடை: ஜூலை 3
#Current_Affairs
0 Comments
0 Shares
119 Views
0 Reviews