Sponsorluk
அறிவியல் துறைகள்

1. டெமோகிராபி - பிறப்பு, இறப்பு புள்ளி விபரம்
2. ஆந்த்ரோபாலஜி - ஆதிமனித தோற்றம், வளர்ச்சி
3. செராமிக்ஸ் - மண்பாண்ட தொழில்
4. எண்டமாலஜி - பூச்சியியல்
5. ஜெரன்டாலஜி - முதியோர் பற்றிய படிப்பு
6. மைக்காலஜி - பூஞ்சையியல்
7. ஹார்டிகல்சர் - தோட்டக்கலை
8. ஹைட்ரோபோனிக்ஸ் - மண்ணில்லா தாவர வளர்ப்பு
9. ஆர்னித்தாலஜி - பறவையியல்
10. பிஸிகல்சர் - மீன்வளர்ப்பு
11. செரிகல்சர் -பட்டுப்பூச்சி வளர்ப்பு
12. சைக்காலஜி - உளவியல்
13. ஆர்க்கியாலஜி - தொல்பொருள் ஆராய்ச்சி
14. ஒனிராலஜி - கனவுகள் பற்றிய ஆராய்ச்சி
15.பீடியாடிரிக்ஸ் - குழந்தை பற்றிய படிப்பு

#Science
#TNPSC
#TNPSC_STUDY_MATERIAL
Branches of Science or Fields of Science.
அறிவியல் துறைகள் 1. டெமோகிராபி - பிறப்பு, இறப்பு புள்ளி விபரம் 2. ஆந்த்ரோபாலஜி - ஆதிமனித தோற்றம், வளர்ச்சி 3. செராமிக்ஸ் - மண்பாண்ட தொழில் 4. எண்டமாலஜி - பூச்சியியல் 5. ஜெரன்டாலஜி - முதியோர் பற்றிய படிப்பு 6. மைக்காலஜி - பூஞ்சையியல் 7. ஹார்டிகல்சர் - தோட்டக்கலை 8. ஹைட்ரோபோனிக்ஸ் - மண்ணில்லா தாவர வளர்ப்பு 9. ஆர்னித்தாலஜி - பறவையியல் 10. பிஸிகல்சர் - மீன்வளர்ப்பு 11. செரிகல்சர் -பட்டுப்பூச்சி வளர்ப்பு 12. சைக்காலஜி - உளவியல் 13. ஆர்க்கியாலஜி - தொல்பொருள் ஆராய்ச்சி 14. ஒனிராலஜி - கனவுகள் பற்றிய ஆராய்ச்சி 15.பீடியாடிரிக்ஸ் - குழந்தை பற்றிய படிப்பு #Science #TNPSC #TNPSC_STUDY_MATERIAL Branches of Science or Fields of Science.
0 Yorumlar 0 hisse senetleri 1K Views 0 önizleme