• கீழ்காண்பவற்றுள் மக்கள் தொகை ஆதாரங்கள் எதுவென குறிப்பிடுக?
    a) முக்கிய புள்ளி விபரம்
    b) இனவிருத்தி ஆற்றல்
    c) மலட்டு தன்மை
    d) வாழும் நாள் கணக்கு
    #Indian_Constitution
    கீழ்காண்பவற்றுள் மக்கள் தொகை ஆதாரங்கள் எதுவென குறிப்பிடுக? a) முக்கிய புள்ளி விபரம் b) இனவிருத்தி ஆற்றல் c) மலட்டு தன்மை d) வாழும் நாள் கணக்கு #Indian_Constitution
    0 Комментарии 0 Поделились 4Кб Просмотры 0 предпросмотр
  • தேசிய மக்கள் தொகைக் கொள்கை______ வருடம் அமல்படுத்தப்பட்டது?
    a) 1991
    b) 2001
    c)2000
    d) 1990
    #Indian_Constitution
    தேசிய மக்கள் தொகைக் கொள்கை______ வருடம் அமல்படுத்தப்பட்டது? a) 1991 b) 2001 c)2000 d) 1990 #Indian_Constitution
    0 Комментарии 0 Поделились 9Кб Просмотры 0 предпросмотр
  • டென்டல்கர் குழு மதிப்பீட்டின்படி வறுமையால் இருப்பவர்கள் 2011-2012 லிருந்துகுறைந்துள்ளன?
    a) 37.2% இருந்து 21.9% ஆக
    c) 37.2% இருந்து 21.8% ஆக
    b) 37.1% இருந்து 21.9% ஆக
    d) 37.2% இருந்து 20.9% ஆக
    #Indian_Constitution
    டென்டல்கர் குழு மதிப்பீட்டின்படி வறுமையால் இருப்பவர்கள் 2011-2012 லிருந்துகுறைந்துள்ளன? a) 37.2% இருந்து 21.9% ஆக c) 37.2% இருந்து 21.8% ஆக b) 37.1% இருந்து 21.9% ஆக d) 37.2% இருந்து 20.9% ஆக #Indian_Constitution
    0 Комментарии 0 Поделились 10Кб Просмотры 0 предпросмотр
  • எந்த தேசிய தலைவரின் பிறந்தநாள் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்துடன் தொடர்புடையது?
    a) M.K.காந்தி
    c) சர்தார் வல்லபாய் படேல்
    b) ஜவகர்லால் நேரு
    d) ராஜேந்திர பிரசாத்
    #Indian_Constitution
    எந்த தேசிய தலைவரின் பிறந்தநாள் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்துடன் தொடர்புடையது? a) M.K.காந்தி c) சர்தார் வல்லபாய் படேல் b) ஜவகர்லால் நேரு d) ராஜேந்திர பிரசாத் #Indian_Constitution
    0 Комментарии 0 Поделились 11Кб Просмотры 0 предпросмотр
  • மத்திய புலனாய்வு அமைப்பு______ஆண்டு அமைக்கப்பட்டது?
    a) 1950
    c) 1960
    b) 1953
    d) 1963
    #Indian_Constitution
    மத்திய புலனாய்வு அமைப்பு______ஆண்டு அமைக்கப்பட்டது? a) 1950 c) 1960 b) 1953 d) 1963 #Indian_Constitution
    0 Комментарии 0 Поделились 11Кб Просмотры 0 предпросмотр
  • சரியான வாக்கியங்களை அடையாளப்படுத்துக?
    1. லோக் அதாலத் மக்கள் நீதிமன்றம்.
    2.லோக் அதாலத்க்கு சட்டப்படி அந்தஸ்து உண்டு.
    3. லோக் அதாலத்க்கு நீதிமன்றக் கட்டணம் உண்டு.
    4. லோக் அதாலத் குறை தீர்க்கும் அமைப்பு.
    a) அனைத்தும் சரி
    c) 1, 3 மற்றும் 4 சரி
    2 மற்றும் 3 சரி
    d) 1, 2 மற்றும் 4 சரி
    #Indian_Constitution
    சரியான வாக்கியங்களை அடையாளப்படுத்துக? 1. லோக் அதாலத் மக்கள் நீதிமன்றம். 2.லோக் அதாலத்க்கு சட்டப்படி அந்தஸ்து உண்டு. 3. லோக் அதாலத்க்கு நீதிமன்றக் கட்டணம் உண்டு. 4. லோக் அதாலத் குறை தீர்க்கும் அமைப்பு. a) அனைத்தும் சரி c) 1, 3 மற்றும் 4 சரி 2 மற்றும் 3 சரி d) 1, 2 மற்றும் 4 சரி #Indian_Constitution
    0 Комментарии 0 Поделились 12Кб Просмотры 0 предпросмотр
  • தமிழ்நாட்டில் 2011-ல் எழுதப்படிக்க தெரிந்தவர்கள் குறைவான வீதம் உள்ள மாவட்டம் எவை?
    a) கிருஷ்ணகிரி
    c) விழுப்புரம்
    b) தர்மபுரி
    d) சேலம்
    #Indian_Constitution
    தமிழ்நாட்டில் 2011-ல் எழுதப்படிக்க தெரிந்தவர்கள் குறைவான வீதம் உள்ள மாவட்டம் எவை? a) கிருஷ்ணகிரி c) விழுப்புரம் b) தர்மபுரி d) சேலம் #Indian_Constitution
    0 Комментарии 0 Поделились 15Кб Просмотры 0 предпросмотр
  • எந்த மாநிலத்தில் குறைந்த குழந்தை பிறப்பு வீதம், குறைந்த ஊட்டச்சத்து மற்றும் அதிக பெண்கள்கல்வியறிவு உள்ளது?
    a) டெல்லி
    c) கர்நாடகா
    b) தமிழ்நாடு
    d) கேரளா
    #Indian_Constitution
    எந்த மாநிலத்தில் குறைந்த குழந்தை பிறப்பு வீதம், குறைந்த ஊட்டச்சத்து மற்றும் அதிக பெண்கள்கல்வியறிவு உள்ளது? a) டெல்லி c) கர்நாடகா b) தமிழ்நாடு d) கேரளா #Indian_Constitution
    0 Комментарии 0 Поделились 17Кб Просмотры 0 предпросмотр
  • CAG யின் பதவிகாலம் என்ன?
    a) 4 ஆண்டுகள்
    c) 6 ஆண்டுகள்
    b) 5 ஆண்டுகள்
    d) 7 ஆண்டுகள்
    #Indian_Constitution
    CAG யின் பதவிகாலம் என்ன? a) 4 ஆண்டுகள் c) 6 ஆண்டுகள் b) 5 ஆண்டுகள் d) 7 ஆண்டுகள் #Indian_Constitution
    0 Комментарии 0 Поделились 14Кб Просмотры 0 предпросмотр
  • சமுதாய வளர்ச்சித் திட்டம்_______ஐந்தாண்டுத் திட்டத்தில் அமல்படுத்தப்பட்டது?
    b) இரண்டாம்
    a) முதலாம்
    a) மூன்றாம்
    d) நான்காம்
    #Indian_Constitution
    சமுதாய வளர்ச்சித் திட்டம்_______ஐந்தாண்டுத் திட்டத்தில் அமல்படுத்தப்பட்டது? b) இரண்டாம் a) முதலாம் a) மூன்றாம் d) நான்காம் #Indian_Constitution
    0 Комментарии 0 Поделились 14Кб Просмотры 0 предпросмотр