• தமிழ்நாட்டில் பெண்களுக்கு 13 எம்.பி., 77 எம்எல்ஏ மகளிருக்கு 33 சதவீத இடஒ துக்கீடு மசோதா நிறைவேற் றப்பட்டால், தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகு திகளில் 13 பெண்களுக்கு ஒதுக்கப்படும்.

    அதே போல் 234 சட்டப்பேரவை தொகு திகளில் 77ல் பெண்கள் மட்டுமே போட்டியிட முடியும்.

    543எம்.பி.க்களில் 179 பெண்கள் மக்களவையில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 543. அதில் 179 தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.

    மாநிலங்களவையில் மகளிருக்கு இடஒதுக்கீடு கிடையாது.

    மாநில சட்டப்பேரவைகளில் உள்ள 4,126 தொகுதிகளில் 1,362 பெண்களுக்கு ஒதுக்கப்படும்.
    தமிழ்நாட்டில் பெண்களுக்கு 13 எம்.பி., 77 எம்எல்ஏ மகளிருக்கு 33 சதவீத இடஒ துக்கீடு மசோதா நிறைவேற் றப்பட்டால், தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகு திகளில் 13 பெண்களுக்கு ஒதுக்கப்படும். அதே போல் 234 சட்டப்பேரவை தொகு திகளில் 77ல் பெண்கள் மட்டுமே போட்டியிட முடியும். 543எம்.பி.க்களில் 179 பெண்கள் மக்களவையில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 543. அதில் 179 தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். மாநிலங்களவையில் மகளிருக்கு இடஒதுக்கீடு கிடையாது. மாநில சட்டப்பேரவைகளில் உள்ள 4,126 தொகுதிகளில் 1,362 பெண்களுக்கு ஒதுக்கப்படும்.
    0 Σχόλια 0 Μοιράστηκε 22χλμ. Views
  • எட்டாம் வகுப்பு முதல் இயல்

    1. "வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே" எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்

    2. பாரதியார் பிறந்த தேதி

    3. பாரதியார் பிறந்த ஊர்

    4.பாரதியாரின் பெற்றோர் பெயர்

    5. பாரதியார் நடத்திய இதழ்கள்

    6.பாரதியார் இயற்றிய உரைநடை நூல்கள்


    7. வசனகவிதைகளையும், சீட்டு கவிதைகள் எழுதியவர் யார்

    8. பாரதியார் எழுதாத நூல் எது
    A. பாப்பா பாட்டு
    B. கண்ணன் பாட்டு
    C. குயில் பாட்டு
    D. பிசிராந்தையார் நாடகம்

    9. பாஞ்சாலி சபதம் ஆசிரியர்

    10. "சிந்துக்குத் தந்தை" என்று பாரதியாரை புகழ்ந்தவர்

    11. பொருந்தாது எது
    A. செந்தமிழ் தேனீ
    B. மறம் பாட வந்த மறவன்
    C. புதிய அறம் பாட வந்த அறிஞன்
    D. குழந்தை கவி
    #Tamil
    எட்டாம் வகுப்பு முதல் இயல் 1. "வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே" எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் யார் 2. பாரதியார் பிறந்த தேதி 3. பாரதியார் பிறந்த ஊர் 4.பாரதியாரின் பெற்றோர் பெயர் 5. பாரதியார் நடத்திய இதழ்கள் 6.பாரதியார் இயற்றிய உரைநடை நூல்கள் 7. வசனகவிதைகளையும், சீட்டு கவிதைகள் எழுதியவர் யார் 8. பாரதியார் எழுதாத நூல் எது A. பாப்பா பாட்டு B. கண்ணன் பாட்டு C. குயில் பாட்டு D. பிசிராந்தையார் நாடகம் 9. பாஞ்சாலி சபதம் ஆசிரியர் 10. "சிந்துக்குத் தந்தை" என்று பாரதியாரை புகழ்ந்தவர் 11. பொருந்தாது எது A. செந்தமிழ் தேனீ B. மறம் பாட வந்த மறவன் C. புதிய அறம் பாட வந்த அறிஞன் D. குழந்தை கவி #Tamil
    0 Σχόλια 0 Μοιράστηκε 26χλμ. Views
  • Tamil for all Exams
    கலித்தொகை ஆசிரியர்?
    a) சுரதா
    b) கணிதமேதாவியார்
    c) நல்லந்துவனார்
    d) விளம்பிநாயகனார்


    தவறான இணை எது?
    a) உவமை கவிஞர்-சுரதா
    b) சிறந்த குழந்தை கவிஞர்-அழவள்ளியப்பா
    c) தமிழ் தென்றல்-திரு.வி.க.
    d) பாவலர் மணி-வாணிதாசன்


    முடியரசன் இயற்பெயர்?
    a) துரைச்சாமி
    b) துரைகண்ணு
    c) துரைராசு
    d) எதுவும் இல்லை


    குறில் அல்லாத எழுத்து எது?
    a) ஒ
    b) அ
    c) உ
    d) ஐ


    "ஆனம் என்பதன் பொருள்?
    a) தானியம்
    b) குழம்பு
    c) சாவி
    d) கூடாரம்



    தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த்' எனப்படுபவர்?
    a) வாணிதாசன்
    b) கண்ணதாசன்
    d) திரு.வி.க.
    c) வைரமுத்து


    'மதுரை' எனும் சொல்லின் பொருள்?
    a) பழமை
    b) புதுமை
    c) இனிமை
    d) செழுமை


    மயிலுக்கு போர்வை போத்திய வள்ளல்?
    a) பாரி
    b) காரி
    c) ஓரி
    d) பேகன்


    'விளி வேற்றுமை' எனப்படுவது?
    a) ஆறாம் வேற்றுமை
    c) மூன்றாம் வேற்றுமை
    b) ஐந்தாம் வேற்றுமை
    d) எட்டாம் வேற்றுமை


    'பகடு' என்பதன் பொருள்?
    a) பொன்
    b) சுரும்பு
    c) எருது
    d) குதிரை

    'அணி' என்பதன் பொருள்?
    a) அழகு
    b) பொருள்
    c) சொல்
    d) அறிவு

    பழமையான நிகண்டு?
    a) சேந்திரன் திவாகரம்
    c) வேளாமணி
    b) சூடாமணி
    d) எதுவும் இல்ல


    'நாடக உலகின் இமயமலை' எனப்படுபவர்?
    a) பம்மல் சம்மந்த முதலியார்
    c) சங்கரதாச சுவாமிகள்
    d)எதுவும் இல்லை
    b)கந்தசாமி



    கம்பராமாயணத்தில் உள்ள காண்டங்கள்?
    a) 4
    b) 5
    c) 6
    d) 8


    நிராவிடம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தவர்?
    a) அண்ணா
    b) பெரியார்
    c) கருணாநிதி
    d) கால்டுவெல்
    #Tamil
    Tamil for all Exams கலித்தொகை ஆசிரியர்? a) சுரதா b) கணிதமேதாவியார் c) நல்லந்துவனார் d) விளம்பிநாயகனார் தவறான இணை எது? a) உவமை கவிஞர்-சுரதா b) சிறந்த குழந்தை கவிஞர்-அழவள்ளியப்பா c) தமிழ் தென்றல்-திரு.வி.க. d) பாவலர் மணி-வாணிதாசன் முடியரசன் இயற்பெயர்? a) துரைச்சாமி b) துரைகண்ணு c) துரைராசு d) எதுவும் இல்லை குறில் அல்லாத எழுத்து எது? a) ஒ b) அ c) உ d) ஐ "ஆனம் என்பதன் பொருள்? a) தானியம் b) குழம்பு c) சாவி d) கூடாரம் தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த்' எனப்படுபவர்? a) வாணிதாசன் b) கண்ணதாசன் d) திரு.வி.க. c) வைரமுத்து 'மதுரை' எனும் சொல்லின் பொருள்? a) பழமை b) புதுமை c) இனிமை d) செழுமை மயிலுக்கு போர்வை போத்திய வள்ளல்? a) பாரி b) காரி c) ஓரி d) பேகன் 'விளி வேற்றுமை' எனப்படுவது? a) ஆறாம் வேற்றுமை c) மூன்றாம் வேற்றுமை b) ஐந்தாம் வேற்றுமை d) எட்டாம் வேற்றுமை 'பகடு' என்பதன் பொருள்? a) பொன் b) சுரும்பு c) எருது d) குதிரை 'அணி' என்பதன் பொருள்? a) அழகு b) பொருள் c) சொல் d) அறிவு பழமையான நிகண்டு? a) சேந்திரன் திவாகரம் c) வேளாமணி b) சூடாமணி d) எதுவும் இல்ல 'நாடக உலகின் இமயமலை' எனப்படுபவர்? a) பம்மல் சம்மந்த முதலியார் c) சங்கரதாச சுவாமிகள் d)எதுவும் இல்லை b)கந்தசாமி கம்பராமாயணத்தில் உள்ள காண்டங்கள்? a) 4 b) 5 c) 6 d) 8 நிராவிடம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தவர்? a) அண்ணா b) பெரியார் c) கருணாநிதி d) கால்டுவெல் #Tamil
    1 Σχόλια 0 Μοιράστηκε 23χλμ. Views
  • Indian Constitution


    கூற்றுகளை ஆராய்க
    1. பொது வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு பட்டியல் ஜாதியினருக்கு மட்டுமானது.
    2. பட்டியல் ஜாதியினருக்கான இட ஒதுக்கீடு - வருமான உச்சவரம்பு சார்ந்தது.
    பட்டியல் ஜாதியினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு நேர்மறை பாகுபடுத்துதல் எனப்படும்.
    a) கூற்றுகள் 1 மற்றும் 3 சரி
    c) கூற்றுகள் 1 சரி, 2, 3 தவறு
    b) கூற்றுகள் 1, 2 தவறு 3 சரி
    d) கூற்றுகள் 2 மற்றும் 3 சரி

    'அம்மா ஆரோக்கியத் திட்டம்' என்பது?
    a) 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான வருடாந்திர உடல் பரிசோதனைத் திட்டம்
    b) அம்மா குழந்தை நல பரிசு பெட்டகங்கள் திட்டம்
    c) தாய்ப்பால் வங்கிகள் திட்டம்
    (d) முதலமைச்சனின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்


    “102” ஆம் எண் சேவை என்பது?
    a) பிரசவித்த தாய்மார்களை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்குக் கொண்டு போய் விடும் சேவை.
    b) இலவச ஆம்புலன்ஸ் சேவை
    c) தாய்ப்பால் வங்கிகள் சேவை
    d) மருத்துவ தகவல் சேவை மற்றும் தொலை மருத்துவ சேவை


    சார்பு நிலை பணிகள் ஆணையம் (பணியாளர் தேர்வு ஆணையம்) ஏற்படுத்தப்பட்ட ஆண்டு யாது?

    a) 1973
    b) 1975
    c) 1977
    d) 1979



    மூன்றாவது அரசியலமைப்பு சட்ட திருத்தம் மேற்கொண்ட ஆண்டு?
    a) 1952
    b) 1953
    c) 1954
    d) 1955

    15வது நிதி ஆணையம் சென்னைக்கு வருகை புரிந்த தேதி யாது?
    a) 5 மற்றும் 6, செப்டம்பர் 2018
    b) 5 மற்றும் 6, அக்டோபர் 2018
    c) 5 மற்றும் 6, நவம்பர் 2018
    d) 5 மற்றும் 6, டிசம்பர் 2018


    2018ம் ஆண்டில். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-1 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளில் பங்கு பெறுவதற்கான உச்ச வரம்பினை எத்தனை வருடம் உயர்த்தி அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது?
    a) 1 வருடம்
    c) 3 வருடங்கள்
    b) 2 வருடங்கள்
    d) 4 வருடங்கள்

    புதிய அகில இந்திய பணி உருவாக்கப்படுவது?
    a) ராஜ்ய சபையின் தீர்மானத்தின்படி
    b பாராளுமன்றத்தின் ஷரத்துப்படி
    c) குடியரசுத் தலைவரின உத்தரவின்படி
    d) மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தின் தீர்மானத்தின்படி


    மத்திய தேர்வாணையத்தின் செயல்பாடு எவர்/எதன் ஒப்புதலின் படி அதிகரிக்க முடியும்?
    a) குடியரசுத் தலைவர்
    c) நிர்வாகத் துறை அமைச்சர்
    b) பிரதம அமைச்சர்
    d) பாராளுமன்றம்


    நிதிக்கமிஷன் உள்ளடக்கியது?
    a) தலைவர் மற்றும் 4 உறுப்பினர்கள்
    c) தலைவர் மற்றும் 10 உறுப்பினர்கள்
    b) தலைவர் மற்றும் 5 உறுப்பினர்கள்
    d) தலைவர் மற்றும் 3 உறுப்பினர்கள்


    மாநில ஆளுநரை நியமிப்பவர் யார்?
    a) முதல் அமைச்சர்
    b) மாநில சட்ட மன்றம்
    c) குடியரசுத்தலைவர்
    d) மக்கள்


    லோக் அதலத் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட இடம்?
    a) புதுதில்லி
    b) மும்பை
    c) ஹைதராபாத்
    d) சென்னை
    #Indian_Costitution
    Indian Constitution கூற்றுகளை ஆராய்க 1. பொது வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு பட்டியல் ஜாதியினருக்கு மட்டுமானது. 2. பட்டியல் ஜாதியினருக்கான இட ஒதுக்கீடு - வருமான உச்சவரம்பு சார்ந்தது. பட்டியல் ஜாதியினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு நேர்மறை பாகுபடுத்துதல் எனப்படும். a) கூற்றுகள் 1 மற்றும் 3 சரி c) கூற்றுகள் 1 சரி, 2, 3 தவறு b) கூற்றுகள் 1, 2 தவறு 3 சரி d) கூற்றுகள் 2 மற்றும் 3 சரி 'அம்மா ஆரோக்கியத் திட்டம்' என்பது? a) 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான வருடாந்திர உடல் பரிசோதனைத் திட்டம் b) அம்மா குழந்தை நல பரிசு பெட்டகங்கள் திட்டம் c) தாய்ப்பால் வங்கிகள் திட்டம் (d) முதலமைச்சனின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் “102” ஆம் எண் சேவை என்பது? a) பிரசவித்த தாய்மார்களை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்குக் கொண்டு போய் விடும் சேவை. b) இலவச ஆம்புலன்ஸ் சேவை c) தாய்ப்பால் வங்கிகள் சேவை d) மருத்துவ தகவல் சேவை மற்றும் தொலை மருத்துவ சேவை சார்பு நிலை பணிகள் ஆணையம் (பணியாளர் தேர்வு ஆணையம்) ஏற்படுத்தப்பட்ட ஆண்டு யாது? a) 1973 b) 1975 c) 1977 d) 1979 மூன்றாவது அரசியலமைப்பு சட்ட திருத்தம் மேற்கொண்ட ஆண்டு? a) 1952 b) 1953 c) 1954 d) 1955 15வது நிதி ஆணையம் சென்னைக்கு வருகை புரிந்த தேதி யாது? a) 5 மற்றும் 6, செப்டம்பர் 2018 b) 5 மற்றும் 6, அக்டோபர் 2018 c) 5 மற்றும் 6, நவம்பர் 2018 d) 5 மற்றும் 6, டிசம்பர் 2018 2018ம் ஆண்டில். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-1 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளில் பங்கு பெறுவதற்கான உச்ச வரம்பினை எத்தனை வருடம் உயர்த்தி அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது? a) 1 வருடம் c) 3 வருடங்கள் b) 2 வருடங்கள் d) 4 வருடங்கள் புதிய அகில இந்திய பணி உருவாக்கப்படுவது? a) ராஜ்ய சபையின் தீர்மானத்தின்படி b பாராளுமன்றத்தின் ஷரத்துப்படி c) குடியரசுத் தலைவரின உத்தரவின்படி d) மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தின் தீர்மானத்தின்படி மத்திய தேர்வாணையத்தின் செயல்பாடு எவர்/எதன் ஒப்புதலின் படி அதிகரிக்க முடியும்? a) குடியரசுத் தலைவர் c) நிர்வாகத் துறை அமைச்சர் b) பிரதம அமைச்சர் d) பாராளுமன்றம் நிதிக்கமிஷன் உள்ளடக்கியது? a) தலைவர் மற்றும் 4 உறுப்பினர்கள் c) தலைவர் மற்றும் 10 உறுப்பினர்கள் b) தலைவர் மற்றும் 5 உறுப்பினர்கள் d) தலைவர் மற்றும் 3 உறுப்பினர்கள் மாநில ஆளுநரை நியமிப்பவர் யார்? a) முதல் அமைச்சர் b) மாநில சட்ட மன்றம் c) குடியரசுத்தலைவர் d) மக்கள் லோக் அதலத் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட இடம்? a) புதுதில்லி b) மும்பை c) ஹைதராபாத் d) சென்னை #Indian_Costitution
    0 Σχόλια 0 Μοιράστηκε 21χλμ. Views
  • *OLD IS GOLD*
    #Tamil

    10 ஆம் வகுப்பு
    தமிழ்...

    *முதற்பொருள்*

    அகத்திணைகள் ஏழு.

    *குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை*

    குறிஞ்சி - *மலையும் மலை சார்ந்த இடமும்*
    முல்லை - *காடும் காடு சார்ந்த இடமும்*
    மருதம் - *வயலும் வயல் சார்ந்த இடமும்*
    நெய்தல் - *கடலும் கடல் சார்ந்த இடமும்*
    பாலை - *சுரமும் /மணலும் மணல் சார்ந்த இடமும்.*

    *பெரும் பொழுது* (ஓராண்டின் ஆறு கூறுகள்)

    கார்காலம் - *ஆவணி, புரட்டாசி*
    குளிர்காலம் - *ஐப்பசி, கார்த்திகை*
    முன்பனிக்காலம் - *மார்கழி, தை*
    பின் பனிக்காலம் - *மாசி, பங்குனி*
    இளவேனிற்காலம் - *சித்திரை, வைகாசி*
    முதுவேனில் காலம் - *ஆனி, ஆடி*

    *சிறுபொழுது*
    (ஒரு நாளின் ஆறு கூறுகள்)

    காலை - *6 - 10 மணிவரை*
    நண்பகல் - *10 - 2 மணிவரை*
    எற்பாடு - *2- 6 மணிவரை*
    மாலை - *6 - 10 மணிவரை*
    யாமம் - *இரவு 10 - 2 மணிவரை*
    வைகறை - *2 - காலை 6 மணி வரை.*

    எற்பாடு = எல் + பாடு. (எல் - ஞாயிறு. பாடு - மறையும் நேரம்)
    *சூரியன் அஸ்தமிக்கும் நேரம்*

    *திணைகளின் பெரும் பொழுது மற்றும் சிறுபொழுது.*

    குறிஞ்சி - *குளிர்காலம், முன் பனிக்காலம் / யாமம்.*
    முல்லை - *கார்காலம் /மாலை*
    மருதம் - *ஆறு பெரும் பொழுதுகள்/வைகறை*
    நெய்தல் - *ஆறு பெரும் பொழுதுகள்/ எற்பாடு*
    பாலை - *இளவேனில், முதுவேனில், பின்பனிக்காலங்கள் / நண்பகல்*.

    *கருப்பொருள்*

    *திணைகளுக்குரிய, தெய்வம்,மக்கள்,பூ, ஊர், பறை*

    குறிஞ்சி - *முருகன்(சேயோன்), வெற்பன் குறவர் குறத்தியர்,செங்காந்தள், சிறுகுடி, தொண்டகம்*

    முல்லை - *திருமால் (மாயோன்), தோன்றல் ஆயர் ஆய்ச்சியர்,தோன்றி, பாடி சேரி, ஏறுகோட்பறை*

    மருதம் - *இந்திரன், ஊரன் உழவர் உழத்தியர், செங்கழுநீர், பேரூர் மூதூர், மணமுழா நெல்லரிகிளை*

    நெய்தல் - *வருணன், சேர்ப்பன் பரதன் பரத்தியர் , தாழை நெய்தல், பட்டிணம் பாக்கம், மீன்கோட் பறை*

    பாலை - *கொற்றவை, எயினர் எயிற்றியர், குரவம் பாதிரி,குறும்பு,துடிப்பறை*

    *OLD IS GOLD* #Tamil 10 ஆம் வகுப்பு தமிழ்... *முதற்பொருள்* அகத்திணைகள் ஏழு. *குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை* குறிஞ்சி - *மலையும் மலை சார்ந்த இடமும்* முல்லை - *காடும் காடு சார்ந்த இடமும்* மருதம் - *வயலும் வயல் சார்ந்த இடமும்* நெய்தல் - *கடலும் கடல் சார்ந்த இடமும்* பாலை - *சுரமும் /மணலும் மணல் சார்ந்த இடமும்.* *பெரும் பொழுது* (ஓராண்டின் ஆறு கூறுகள்) கார்காலம் - *ஆவணி, புரட்டாசி* குளிர்காலம் - *ஐப்பசி, கார்த்திகை* முன்பனிக்காலம் - *மார்கழி, தை* பின் பனிக்காலம் - *மாசி, பங்குனி* இளவேனிற்காலம் - *சித்திரை, வைகாசி* முதுவேனில் காலம் - *ஆனி, ஆடி* *சிறுபொழுது* (ஒரு நாளின் ஆறு கூறுகள்) காலை - *6 - 10 மணிவரை* நண்பகல் - *10 - 2 மணிவரை* எற்பாடு - *2- 6 மணிவரை* மாலை - *6 - 10 மணிவரை* யாமம் - *இரவு 10 - 2 மணிவரை* வைகறை - *2 - காலை 6 மணி வரை.* எற்பாடு = எல் + பாடு. (எல் - ஞாயிறு. பாடு - மறையும் நேரம்) *சூரியன் அஸ்தமிக்கும் நேரம்* *திணைகளின் பெரும் பொழுது மற்றும் சிறுபொழுது.* குறிஞ்சி - *குளிர்காலம், முன் பனிக்காலம் / யாமம்.* முல்லை - *கார்காலம் /மாலை* மருதம் - *ஆறு பெரும் பொழுதுகள்/வைகறை* நெய்தல் - *ஆறு பெரும் பொழுதுகள்/ எற்பாடு* பாலை - *இளவேனில், முதுவேனில், பின்பனிக்காலங்கள் / நண்பகல்*. *கருப்பொருள்* *திணைகளுக்குரிய, தெய்வம்,மக்கள்,பூ, ஊர், பறை* குறிஞ்சி - *முருகன்(சேயோன்), வெற்பன் குறவர் குறத்தியர்,செங்காந்தள், சிறுகுடி, தொண்டகம்* முல்லை - *திருமால் (மாயோன்), தோன்றல் ஆயர் ஆய்ச்சியர்,தோன்றி, பாடி சேரி, ஏறுகோட்பறை* மருதம் - *இந்திரன், ஊரன் உழவர் உழத்தியர், செங்கழுநீர், பேரூர் மூதூர், மணமுழா நெல்லரிகிளை* நெய்தல் - *வருணன், சேர்ப்பன் பரதன் பரத்தியர் , தாழை நெய்தல், பட்டிணம் பாக்கம், மீன்கோட் பறை* பாலை - *கொற்றவை, எயினர் எயிற்றியர், குரவம் பாதிரி,குறும்பு,துடிப்பறை*
    0 Σχόλια 0 Μοιράστηκε 18χλμ. Views
  • முக்கிய அரசமைப்புச் சட்டத்திருத்தங்கள்

    சட்டத்திருத்தம் - Article 368

    சிறிய அரசியலமைப்பு - 42 வது சட்டத்திருத்தம்

    சொத்துரிமை நீக்கம் - 44 வது சட்டத்திருத்தம்

    பஞ்சாயத்து ராஜ் - 73 வது சட்டத்திருத்தம்

    வாக்களிக்கும் வயது குறைப்பு - 61 சட்டத்திருத்தம்

    இந்திய தலைநகர் டெல்லி - 69 சட்டத்திருத்தம்

    பொருள்கள் மற்றும் சேவை வரி- 101 சட்டத்திருத்தம்

    EWS 10 % இட ஒதுக்கீடு - 103 வது சட்டத்திருத்தம்

    #Indian_Constitution
    முக்கிய அரசமைப்புச் சட்டத்திருத்தங்கள் 🌟சட்டத்திருத்தம் - Article 368 🌟சிறிய அரசியலமைப்பு - 42 வது சட்டத்திருத்தம் 🌟சொத்துரிமை நீக்கம் - 44 வது சட்டத்திருத்தம் 🌟பஞ்சாயத்து ராஜ் - 73 வது சட்டத்திருத்தம் 🌟வாக்களிக்கும் வயது குறைப்பு - 61 சட்டத்திருத்தம் 🌟இந்திய தலைநகர் டெல்லி - 69 சட்டத்திருத்தம் 🌟பொருள்கள் மற்றும் சேவை வரி- 101 சட்டத்திருத்தம் 🌟EWS 10 % இட ஒதுக்கீடு - 103 வது சட்டத்திருத்தம் #Indian_Constitution
    0 Σχόλια 0 Μοιράστηκε 14χλμ. Views
  • இந்தியாவின் பதினோராவது குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய இந்திய அறிவியலாளர் யார் ?

    நீலம் சஞ்சீவ ரெட்டி

    அப்துல் கலாம்

    ஜாகீர் உசேன்

    பிரதீபா பாட்டீல்
    இந்தியாவின் பதினோராவது குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய இந்திய அறிவியலாளர் யார் ? நீலம் சஞ்சீவ ரெட்டி அப்துல் கலாம் ஜாகீர் உசேன் பிரதீபா பாட்டீல்
    0 Σχόλια 0 Μοιράστηκε 10χλμ. Views
  • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில். மாநில ஆளுநடைய நிர்வாக அதிகாரங்களைப் பற்றி கூற்று சரத்து எது?
    a) ஷரத்து 154
    b) ஷரத்து 63
    c) ஷரத்து 360
    d) ஷரத்து 52
    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில். மாநில ஆளுநடைய நிர்வாக அதிகாரங்களைப் பற்றி கூற்று சரத்து எது? a) ஷரத்து 154 b) ஷரத்து 63 c) ஷரத்து 360 d) ஷரத்து 52
    0 Σχόλια 0 Μοιράστηκε 2χλμ. Views
  • கீழ்க்கண்ட சட்ட விதிகளில் எது நகராட்சியின் அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிக் கூறுகிறது?
    a) விதி 243 W
    b) விதி 230
    c) விதி 240
    d) விதி 243-Y
    கீழ்க்கண்ட சட்ட விதிகளில் எது நகராட்சியின் அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிக் கூறுகிறது? a) விதி 243 W b) விதி 230 c) விதி 240 d) விதி 243-Y
    0 Σχόλια 0 Μοιράστηκε 2χλμ. Views
  • மாநில அரசு நிர்வாகத்தில் இயக்குநரகத்தின் பணிகள்?
    a) கொள்கைகளை வகுக்கும் அமைப்பு
    b) அரசியலமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட அமைப்பு
    c) அரசியலமைப்பு சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு
    d) பணிகளை செயல்படுத்தும் அமைப்பு
    #Indian_Constitution
    மாநில அரசு நிர்வாகத்தில் இயக்குநரகத்தின் பணிகள்? a) கொள்கைகளை வகுக்கும் அமைப்பு b) அரசியலமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட அமைப்பு c) அரசியலமைப்பு சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு d) பணிகளை செயல்படுத்தும் அமைப்பு #Indian_Constitution
    0 Σχόλια 0 Μοιράστηκε 3χλμ. Views
Προωθημένο