• கீழ்க்காண்பவற்றுள் இடைச்சொல் தொடரைக் கண்டறிக.

    (A) கடி மணம்
    (B) அழைத்தனர் உற்றார்
    (C) நிலவோ காய்ந்தது
    (D) அம்ம வாழி
    (E) விடை தெரியவில்லை

    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil

    கீழ்க்காண்பவற்றுள் இடைச்சொல் தொடரைக் கண்டறிக. (A) கடி மணம் (B) அழைத்தனர் உற்றார் (C) நிலவோ காய்ந்தது (D) அம்ம வாழி (E) விடை தெரியவில்லை #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Commentaires 0 Parts 2KB Vue 0 Aperçu
  • சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் அமைத்தல் :

    பாடறிந்து ஒழுகுதல் பண்பு எனப்படுவது.

    (A) பண்பு எனப்படுவது ஒழுகுதல் பாடறிந்து
    (B) 'பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்
    (C) பாடறிந்து பண்பு எனப்படுவது ஒழுகுதல்
    (D) ஒழுகுதல் எனப்படுவது பண்பு பாடறிந்து
    (E ) -விடை தெரியவில்லை

    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil

    சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் அமைத்தல் : பாடறிந்து ஒழுகுதல் பண்பு எனப்படுவது. (A) பண்பு எனப்படுவது ஒழுகுதல் பாடறிந்து (B) 'பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் (C) பாடறிந்து பண்பு எனப்படுவது ஒழுகுதல் (D) ஒழுகுதல் எனப்படுவது பண்பு பாடறிந்து (E ) -விடை தெரியவில்லை #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Commentaires 0 Parts 1KB Vue 0 Aperçu
  • "கடுகு சிறுத்தாலும் காரம் போகுமோ?” எனும் பழமொழியின் பொருள் கண்டறிக.


    (A) பெருமை
    (B) கர்வம்
    (C) குறைத்து மதிப்பிடாதே
    (D) புகழ்
    (E) விடை தெரியவில்லை

    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil

    Download PDF
    "கடுகு சிறுத்தாலும் காரம் போகுமோ?” எனும் பழமொழியின் பொருள் கண்டறிக. (A) பெருமை (B) கர்வம் (C) குறைத்து மதிப்பிடாதே (D) புகழ் (E) விடை தெரியவில்லை #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil Download PDF
    1 Commentaires 0 Parts 2KB Vue 0 Aperçu
  • மரபுத் தொடருக்கு ஏற்ற பொருளைப் பொருத்துக :
    (a) கடன்கழித்தல் -1. கலங்கல் நீர்
    (b) கடை விரித்தல் -2. முரண்படுதல்
    (C) கட்சைக் கட்டுதல்-3. தன் ஆற்றலைச் சொல்லுதல்
    (d) கக்கல் கரிசல் -4. மனமின்றிச் செய்தல்



    (A) 4 3 2 1
    (B) 4 1 2 3
    (C) 4 2 3 1
    (D) 3 4 2 1
    ( E) விடை தெரியவில்லை

    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil
    மரபுத் தொடருக்கு ஏற்ற பொருளைப் பொருத்துக : (a) கடன்கழித்தல் -1. கலங்கல் நீர் (b) கடை விரித்தல் -2. முரண்படுதல் (C) கட்சைக் கட்டுதல்-3. தன் ஆற்றலைச் சொல்லுதல் (d) கக்கல் கரிசல் -4. மனமின்றிச் செய்தல் (A) 4 3 2 1 (B) 4 1 2 3 (C) 4 2 3 1 (D) 3 4 2 1 ( E) விடை தெரியவில்லை #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Commentaires 0 Parts 1KB Vue 0 Aperçu
  • "தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக்,காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் திகழ்கிறார்” – என்று புகழ்ந்துரைத்தவரைக்கண்டறிக.

    (A) தந்தை பெரியார்
    (B) அறிஞர் அண்ணா
    (C) ம.பொ. சிவஞானம்
    (D) ப. ஜீவானந்தம்
    (E) விடை தெரியவில்லை

    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil
    "தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக்,காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் திகழ்கிறார்” – என்று புகழ்ந்துரைத்தவரைக்கண்டறிக. (A) தந்தை பெரியார் (B) அறிஞர் அண்ணா (C) ம.பொ. சிவஞானம் (D) ப. ஜீவானந்தம் (E) விடை தெரியவில்லை #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Commentaires 0 Parts 1KB Vue 0 Aperçu
  • டி.கே. சிதம்பரநாதருடன் தொடர்பில்லாதது எது?
    (1) தமிழ் எழுத்தாளர்
    (2) திறனாய்வாளர்
    (3) வழக்கறிஞர்
    (4) பேராசிரியர்
    |
    (A) (1) மட்டும்
    (B) (2) மட்டும்
    (C) (3) மட்டும்
    (D) (4)மட்டும்
    (E) விடை தெரியவில்லை

    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil
    டி.கே. சிதம்பரநாதருடன் தொடர்பில்லாதது எது? (1) தமிழ் எழுத்தாளர் (2) திறனாய்வாளர் (3) வழக்கறிஞர் (4) பேராசிரியர் | (A) (1) மட்டும் (B) (2) மட்டும் (C) (3) மட்டும் (D) (4)மட்டும் (E) விடை தெரியவில்லை #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Commentaires 0 Parts 1KB Vue 0 Aperçu
  • பிழையான தொடரைக் கண்டறிக.
    (A) காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்
    (B) மலைமீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்
    (C) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது
    (D) நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின
    (E) விடை தெரியவில்லை


    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil
    பிழையான தொடரைக் கண்டறிக. (A) காளைகளைப் பூட்டி வயலை உழுதனர் (B) மலைமீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர் (C) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது (D) நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின (E) விடை தெரியவில்லை #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Commentaires 0 Parts 1KB Vue 0 Aperçu
  • ினைமுற்றுகளின் வகைகளோடு பொருத்துக :
    (a) அழிந்தது தீமை 1. 'சினைப்பெயர் கொண்டது
    (b) அற்றது பிறப்பு 2. இடப்பெயர் கொண்டது
    (c) நல்லது கை3.குணப்பெயர் கொண்டது
    (d) குளிர்ந்தது நிலம்4. தொழிற்பெயர் கொண்டது

    (A) 3 1 4 2
    (B) 3 4 1 2
    (C) 4 3 2 1
    (D) 4 1 2 3
    (E) விடை தெரியவில்லை

    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil
    ினைமுற்றுகளின் வகைகளோடு பொருத்துக : (a) அழிந்தது தீமை 1. 'சினைப்பெயர் கொண்டது (b) அற்றது பிறப்பு 2. இடப்பெயர் கொண்டது (c) நல்லது கை3.குணப்பெயர் கொண்டது (d) குளிர்ந்தது நிலம்4. தொழிற்பெயர் கொண்டது (A) 3 1 4 2 (B) 3 4 1 2 (C) 4 3 2 1 (D) 4 1 2 3 (E) விடை தெரியவில்லை #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Commentaires 0 Parts 1KB Vue 0 Aperçu
  • 'செற்றம்' என்ற சொல்லின் எதிர்ச்சொல்லைக் கண்டறிக.
    (A) பகை
    (B) வண்மை
    (C) வன்மை
    (D) கேண்மை
    (E) விடை தெரியவில்லை

    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil
    'செற்றம்' என்ற சொல்லின் எதிர்ச்சொல்லைக் கண்டறிக. (A) பகை (B) வண்மை (C) வன்மை (D) கேண்மை (E) விடை தெரியவில்லை #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Commentaires 0 Parts 1KB Vue 0 Aperçu
  • காப்பு. செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி - இவற்றை அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.

    (A) அம்புலி, காப்பு, சப்பாணி, தால், செங்கீரை, முத்தம், வருகை
    (B) அம்புலி, காப்பு, சப்பாணி, செங்கீரை, முத்தம், தால், வருகை
    (C) அம்புலி, காப்பு, சப்பாணி, செங்கீரை, தால், முத்தம், வருகை
    (D) அம்புலி, காப்பு, செங்கீரை, சப்பாணி, தால், முத்தம், வருகை
    (E) விடை தெரியவில்லை

    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil
    காப்பு. செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி - இவற்றை அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்க. (A) அம்புலி, காப்பு, சப்பாணி, தால், செங்கீரை, முத்தம், வருகை (B) அம்புலி, காப்பு, சப்பாணி, செங்கீரை, முத்தம், தால், வருகை (C) அம்புலி, காப்பு, சப்பாணி, செங்கீரை, தால், முத்தம், வருகை (D) அம்புலி, காப்பு, செங்கீரை, சப்பாணி, தால், முத்தம், வருகை (E) விடை தெரியவில்லை #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Commentaires 0 Parts 1KB Vue 0 Aperçu