• Polity & Histry - (FOR ALL EXAMS)

    தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க?
    a) 4-வது அட்டவணை - மாநிலங்களுக்கு ராஜ்ய சபை உறுப்பினர்கள் இடங்கள் ஒதுக்கீடு
    b) 5-வது அட்டவணை - பதவி பிரமாணம் பற்றியது
    c) 7-வது அட்டவணை மத்திய, மாநில அரசுகளிடையே அதிகார பகிர்வு
    d) 10-வது அட்டவணை * கட்சித் தாவல் தடைச்சட்டம்


    தவறானதைத் தேர்வு செய்க?
    a) பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் வாக்களிக்க வயது வந்தோர் வாக்குரிமை முறை பற்றிக் குறிப்பிடும் விதி - 326
    களிக்க
    b) வாக்காளர் பட்டியலில் மதம், இனம். ஜாதி அல்லது பாலினம் காரணமாக ஒருவருக்கு பட்டியலில் இடம்பெற தகுதியில்லை என அறிவிக்க இயலாது - 325
    c) இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி மத்திய மாநில சட்டமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் நடைபெற வேண்டும் -324
    d) தேர்தல் விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிட இயலாது -329



    கீழ்க்கண்டவர்களில் யார் இந்தியக் குடிமகனாக கருதப்பட மாட்டார்?
    a) அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு இந்தியாவில் பிறந்தவர், இந்தியாவில் வசிக்கும் பெற்றோர்களுக்கு பிறந்தவர்கள் அல்லது ஐந்தாண்டுகளுக்கு முன்பிலிருந்து சாதாரணமாக இந்தியாவில் வசிப்பவர்.
    b) 1948, ஜூலை 19-க்கு முன்பு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்தவர்கள்
    c) 1947, மார்ச் 1-க்கு முன்பாக இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு சென்று. பிறகு இந்தியாவிற்கு திரும்பி குடியுரிமை வேண்டி விண்ணப்பித்த நாளிலிருந்து குறைந்தது 6 மாதங்கள் இந்தியாவில் வசிப்பவர்கள்
    d) பிரிக்கப்படாத இந்தியாவில் வசித்தவர்கள் ஆனால் இந்தியாவிற்கு வெளியே வசித்து குடியுரிமை வேண்டியவர்கள்



    தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க?
    a) Article-23 - கட்டாய வேலை, கொத்தடிமை முறை ஒழிப்பு
    b) Article 24 - குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு
    c) Article 22 - தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்தலுக்கு எதிரான பாதுகாப்பு
    d) Article 26 - சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் அமைக்க, நிர்வகிக்க உரிமை


    பாராளுமன்ற அமைப்பு முறையின் சிறப்புக் கூறுகளில் சரியானது எது?
    1. கூட்டுப்பொறுப்பு.
    2. அரசியல் ஒருமைப்பாடு,
    3. இரட்டை உறுப்பினர் முறை
    4. பிரதமர் தலைமை,
    5.கீழ்வை கலைக்கும் தன்மை,
    6. அதிகார பிரிவினை

    #Political
    #History
    09-07-2023 Model Question
    Polity & Histry - (FOR ALL EXAMS) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க? a) 4-வது அட்டவணை - மாநிலங்களுக்கு ராஜ்ய சபை உறுப்பினர்கள் இடங்கள் ஒதுக்கீடு b) 5-வது அட்டவணை - பதவி பிரமாணம் பற்றியது c) 7-வது அட்டவணை மத்திய, மாநில அரசுகளிடையே அதிகார பகிர்வு d) 10-வது அட்டவணை * கட்சித் தாவல் தடைச்சட்டம் தவறானதைத் தேர்வு செய்க? a) பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் வாக்களிக்க வயது வந்தோர் வாக்குரிமை முறை பற்றிக் குறிப்பிடும் விதி - 326 களிக்க b) வாக்காளர் பட்டியலில் மதம், இனம். ஜாதி அல்லது பாலினம் காரணமாக ஒருவருக்கு பட்டியலில் இடம்பெற தகுதியில்லை என அறிவிக்க இயலாது - 325 c) இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி மத்திய மாநில சட்டமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் நடைபெற வேண்டும் -324 d) தேர்தல் விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிட இயலாது -329 கீழ்க்கண்டவர்களில் யார் இந்தியக் குடிமகனாக கருதப்பட மாட்டார்? a) அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு இந்தியாவில் பிறந்தவர், இந்தியாவில் வசிக்கும் பெற்றோர்களுக்கு பிறந்தவர்கள் அல்லது ஐந்தாண்டுகளுக்கு முன்பிலிருந்து சாதாரணமாக இந்தியாவில் வசிப்பவர். b) 1948, ஜூலை 19-க்கு முன்பு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்தவர்கள் c) 1947, மார்ச் 1-க்கு முன்பாக இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு சென்று. பிறகு இந்தியாவிற்கு திரும்பி குடியுரிமை வேண்டி விண்ணப்பித்த நாளிலிருந்து குறைந்தது 6 மாதங்கள் இந்தியாவில் வசிப்பவர்கள் d) பிரிக்கப்படாத இந்தியாவில் வசித்தவர்கள் ஆனால் இந்தியாவிற்கு வெளியே வசித்து குடியுரிமை வேண்டியவர்கள் தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க? a) Article-23 - கட்டாய வேலை, கொத்தடிமை முறை ஒழிப்பு b) Article 24 - குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு c) Article 22 - தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்தலுக்கு எதிரான பாதுகாப்பு d) Article 26 - சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் அமைக்க, நிர்வகிக்க உரிமை பாராளுமன்ற அமைப்பு முறையின் சிறப்புக் கூறுகளில் சரியானது எது? 1. கூட்டுப்பொறுப்பு. 2. அரசியல் ஒருமைப்பாடு, 3. இரட்டை உறுப்பினர் முறை 4. பிரதமர் தலைமை, 5.கீழ்வை கலைக்கும் தன்மை, 6. அதிகார பிரிவினை #Political #History 09-07-2023 Model Question
    0 Σχόλια 0 Μοιράστηκε 12χλμ. Views
Προωθημένο