• "கடுகு சிறுத்தாலும் காரம் போகுமோ?” எனும் பழமொழியின் பொருள் கண்டறிக.


    (A) பெருமை
    (B) கர்வம்
    (C) குறைத்து மதிப்பிடாதே
    (D) புகழ்
    (E) விடை தெரியவில்லை

    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil
    "கடுகு சிறுத்தாலும் காரம் போகுமோ?” எனும் பழமொழியின் பொருள் கண்டறிக. (A) பெருமை (B) கர்வம் (C) குறைத்து மதிப்பிடாதே (D) புகழ் (E) விடை தெரியவில்லை #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    1 Comments 0 Shares 421 Views 0 Reviews
  • சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் அமைத்தல் :

    பாடறிந்து ஒழுகுதல் பண்பு எனப்படுவது.

    (A) பண்பு எனப்படுவது ஒழுகுதல் பாடறிந்து
    (B) 'பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்
    (C) பாடறிந்து பண்பு எனப்படுவது ஒழுகுதல்
    (D) ஒழுகுதல் எனப்படுவது பண்பு பாடறிந்து
    (E ) -விடை தெரியவில்லை

    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil

    சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் அமைத்தல் : பாடறிந்து ஒழுகுதல் பண்பு எனப்படுவது. (A) பண்பு எனப்படுவது ஒழுகுதல் பாடறிந்து (B) 'பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் (C) பாடறிந்து பண்பு எனப்படுவது ஒழுகுதல் (D) ஒழுகுதல் எனப்படுவது பண்பு பாடறிந்து (E ) -விடை தெரியவில்லை #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Comments 0 Shares 411 Views 0 Reviews
  • கீழ்க்காண்பவற்றுள் இடைச்சொல் தொடரைக் கண்டறிக.

    (A) கடி மணம்
    (B) அழைத்தனர் உற்றார்
    (C) நிலவோ காய்ந்தது
    (D) அம்ம வாழி
    (E) விடை தெரியவில்லை

    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil

    கீழ்க்காண்பவற்றுள் இடைச்சொல் தொடரைக் கண்டறிக. (A) கடி மணம் (B) அழைத்தனர் உற்றார் (C) நிலவோ காய்ந்தது (D) அம்ம வாழி (E) விடை தெரியவில்லை #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Comments 0 Shares 411 Views 0 Reviews
  • ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க :

    கலி, கழி

    (A) போர், மிகுதி
    (B) கலித்தல், கழித்தல்
    (C) மகிழ்ச்சி, களித்தல்
    (D) கலித்தொகை, மாவு களி
    (E) விடை தெரியவில்லை

    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil
    ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க : கலி, கழி (A) போர், மிகுதி (B) கலித்தல், கழித்தல் (C) மகிழ்ச்சி, களித்தல் (D) கலித்தொகை, மாவு களி (E) விடை தெரியவில்லை #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Comments 0 Shares 424 Views 0 Reviews
  • பொருத்தமானதைத் தேர்வு செய்க :
    மலை

    (A) வெற்பு, சிலம்பு, பொருப்பு
    (B) பொழிவு, எழில், வனப்பு
    (C) அருள், பரிவு, கருணை
    (D) ஆதவன், பகலவன், ஞாயிறு
    (E) விடை தெரியவில்லை

    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil
    பொருத்தமானதைத் தேர்வு செய்க : மலை (A) வெற்பு, சிலம்பு, பொருப்பு (B) பொழிவு, எழில், வனப்பு (C) அருள், பரிவு, கருணை (D) ஆதவன், பகலவன், ஞாயிறு (E) விடை தெரியவில்லை #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Comments 0 Shares 419 Views 0 Reviews
  • கூற்று : வினவப்பயன்படும் எழுத்துகள் வினா எழுத்துகள் எனப்படும்.
    எ, ஏ, யா, ஆ, ஓ என்னும் எழுத்துகள் வினா எழுத்துகள் ஆகும்.


    காரணம் : இவ்வினாவெழுத்துகளை இடவினா எழுத்துகள் எனக் குறிக்கலாம்.


    (A) கூற்று- சரி, காரணம் - தவறு
    (B) கூற்று - தவறு, காரணம் - சரி
    (C) கூற்று- தவறு, காரணம் - தவறு
    (D) கூற்று- சரி, காரணம் - சரி
    (E ) விடை தெரியவில்லை

    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil
    கூற்று : வினவப்பயன்படும் எழுத்துகள் வினா எழுத்துகள் எனப்படும். எ, ஏ, யா, ஆ, ஓ என்னும் எழுத்துகள் வினா எழுத்துகள் ஆகும். காரணம் : இவ்வினாவெழுத்துகளை இடவினா எழுத்துகள் எனக் குறிக்கலாம். (A) கூற்று- சரி, காரணம் - தவறு (B) கூற்று - தவறு, காரணம் - சரி (C) கூற்று- தவறு, காரணம் - தவறு (D) கூற்று- சரி, காரணம் - சரி (E ) விடை தெரியவில்லை #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Comments 0 Shares 906 Views 0 Reviews
  • பொருத்துக :
    (a) அணிகம் 1. காமன்
    (b) அநிகம் 2. சிவிகை
    (c) அனிகம் 3. படையில் ஓர் அளவு
    (d) அநங்கு 4. ஊர்தி


    (A) 4 3 2 1
    (B) 4 2 3 1
    (C) 4 1 2 3
    (D) 3 .2 4 1
    (E) விடை தெரியவில்லை

    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil

    பொருத்துக : (a) அணிகம் 1. காமன் (b) அநிகம் 2. சிவிகை (c) அனிகம் 3. படையில் ஓர் அளவு (d) அநங்கு 4. ஊர்தி (A) 4 3 2 1 (B) 4 2 3 1 (C) 4 1 2 3 (D) 3 .2 4 1 (E) விடை தெரியவில்லை #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Comments 0 Shares 883 Views 0 Reviews
  • "ஓலக்கம்” என்னும் சொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டறிக.

    (A) ஒல்
    (B) ஓலம்
    (C) ஓலகம்
    (D) ஒட்டோலக்கம்
    (E) விடை தெரியவில்லை

    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil


    "ஓலக்கம்” என்னும் சொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டறிக. (A) ஒல் (B) ஓலம் (C) ஓலகம் (D) ஒட்டோலக்கம் (E) விடை தெரியவில்லை #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Comments 0 Shares 925 Views 0 Reviews
  • பாடலின் அடி இடம்பெற்றுள்ள நூலின் பெயரைத் தெரிவு செய்க.
    "தூற்றின் கண் தூவிய வித்து”

    (A) பழமொழி நானூறு
    (B) மூதுரை
    (C) நாலடியார்
    (D) திரிகடுகம்
    ( E) விடை தெரியவில்லை


    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil
    பாடலின் அடி இடம்பெற்றுள்ள நூலின் பெயரைத் தெரிவு செய்க. "தூற்றின் கண் தூவிய வித்து” (A) பழமொழி நானூறு (B) மூதுரை (C) நாலடியார் (D) திரிகடுகம் ( E) விடை தெரியவில்லை #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Comments 0 Shares 893 Views 0 Reviews
  • ஏலாதியில் இடம் பெறாத மருந்துப் பொருள்

    (1) சுக்கு
    (2) திப்பிலி
    (3) கண்டங்கத்திரி
    (4) சிறுநாவற்பூ


    (A) (1) மட்டும்
    (B) (2) மட்டும்
    (C) (3) மட்டும்
    (D) (4) மட்டும்
    (E) விடை தெரியவில்லை

    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil
    ஏலாதியில் இடம் பெறாத மருந்துப் பொருள் (1) சுக்கு (2) திப்பிலி (3) கண்டங்கத்திரி (4) சிறுநாவற்பூ (A) (1) மட்டும் (B) (2) மட்டும் (C) (3) மட்டும் (D) (4) மட்டும் (E) விடை தெரியவில்லை #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Comments 0 Shares 890 Views 0 Reviews
More Results
Sponsored