GROUP 1 Model Question 28-12-2020
GROUP – I மாதிரித் தேர்வு
பொருத்துக
a. ILO – 1. 1919
b. IMF – 2. 1945
C. UNICEF – 3. 1946
D.WHO – 4.1948
A 1,2,3,4
B 1,3,4,2
C 2,1,4,3
D 4,3,2,1
கோபி அன்னன் ஐக்கிய நாடுகள் சபையின் எத்தனையாவது பொது செயலாளராக பதவி வகித்தார்?
a)6
b)7
c)8
d)9
“The Algebra at Infinite Justice” என்ற புத்தகத்தின் ஆசிரியர்?
a) இராமனுஜம்
b) ஆரியப்பட்டா
c) அருந்ததிராய்
d) V.S.நெய்ப்பால்
“உலக மாற்றுத்திறனாளிகள் தினம்”?
a. டிசம்பர் 1 –
b. டிசம்பர் 10
C. டிசம்பர் 23
d. டிசம்பர் 3
ISRO தலைமையகம் எங்கு உள்ளது?
a) ட்ராம்பே
b) திருவனந்தபுரம்
c) பெங்களூர்
d) மும்பை
இந்திய குடியரசுத்தலைவர் ஜெயில் சிங் ‘Pocket Veto’ அதிகாரத்தைப் பயன்படுத்திய ஆண்டு ?
a. 1947
b. 1950
c. 1975
d. 1986
கீழ்க்கண்ட எந்த வகையான ‘Veto’ அதிகாரம் இந்தியக்குடியரசு தலைவருக்கு பொருந்தாது?
a) Absolute Veto
b) Suspensive Veto
c ) Pocket Veto
d) Qualified Veto
பதவியில் உள்ளபோது மறைந்த இந்திய துணைக் குடியரசுத்தலைவர்?
a) பைரோன்சிங் செகாவத்
b) சர்மா
c) கிருஷ்ணகாந்த்
d) V.V.கிரி
பெண்கள் தாய்மை அடையும் வயது, பிரசவ கால இறப்பு விகிதம் குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய மத்திய அரசு நியமித்த குழுவின் தலைவர்?
a) ஜெயா ஜெட்லி
b) அருண் ஜெட்லி
c) ஜார்ஜ் பெர்னாண்டஸ்
d) பீலா ராஜேஷ்
தேசிய கணித தினம்?
a) டிசம்பர் 22
b) டிசம்பர் 21
c) டிசம்பர் 19
d) டிசம்ப ர் 18
ஐ.நா.வின் நல்ல எண்ண தூதராக நியமிக்கப்பட்ட மதுரை மாணவி?
a) நேத்ரா
b) சித்ரா
c) சத்யா
d) ரேவதி
தெலுங்கானா மாநிலமாக உருவான நாள்?
a) 02.06.2013
b) 02.06.2014
c) 02.06.2015
d) 02.06.2016
தவறான இணை எது?
a) கேரளா மாநிலம் உருவான ஆண்டு – 1956
b) கோவா – 1987
c) அருணாச்சலப்பிரதேசம் – 1986
d) நாகலாந்து – 1966
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் (NABARD) தலைவர்?
a) ஜி.ஆர்.சிந்தாலா
b) சூரியகுமார்
c) ஷாஜி
d) ராஜீவ்குமார்
#GROUP_1_Model_Question

0 Commentarii
0 Distribuiri
10K Views