*OLD IS GOLD*
#Tamil

10 ஆம் வகுப்பு
தமிழ்...

*முதற்பொருள்*

அகத்திணைகள் ஏழு.

*குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை*

குறிஞ்சி - *மலையும் மலை சார்ந்த இடமும்*
முல்லை - *காடும் காடு சார்ந்த இடமும்*
மருதம் - *வயலும் வயல் சார்ந்த இடமும்*
நெய்தல் - *கடலும் கடல் சார்ந்த இடமும்*
பாலை - *சுரமும் /மணலும் மணல் சார்ந்த இடமும்.*

*பெரும் பொழுது* (ஓராண்டின் ஆறு கூறுகள்)

கார்காலம் - *ஆவணி, புரட்டாசி*
குளிர்காலம் - *ஐப்பசி, கார்த்திகை*
முன்பனிக்காலம் - *மார்கழி, தை*
பின் பனிக்காலம் - *மாசி, பங்குனி*
இளவேனிற்காலம் - *சித்திரை, வைகாசி*
முதுவேனில் காலம் - *ஆனி, ஆடி*

*சிறுபொழுது*
(ஒரு நாளின் ஆறு கூறுகள்)

காலை - *6 - 10 மணிவரை*
நண்பகல் - *10 - 2 மணிவரை*
எற்பாடு - *2- 6 மணிவரை*
மாலை - *6 - 10 மணிவரை*
யாமம் - *இரவு 10 - 2 மணிவரை*
வைகறை - *2 - காலை 6 மணி வரை.*

எற்பாடு = எல் + பாடு. (எல் - ஞாயிறு. பாடு - மறையும் நேரம்)
*சூரியன் அஸ்தமிக்கும் நேரம்*

*திணைகளின் பெரும் பொழுது மற்றும் சிறுபொழுது.*

குறிஞ்சி - *குளிர்காலம், முன் பனிக்காலம் / யாமம்.*
முல்லை - *கார்காலம் /மாலை*
மருதம் - *ஆறு பெரும் பொழுதுகள்/வைகறை*
நெய்தல் - *ஆறு பெரும் பொழுதுகள்/ எற்பாடு*
பாலை - *இளவேனில், முதுவேனில், பின்பனிக்காலங்கள் / நண்பகல்*.

*கருப்பொருள்*

*திணைகளுக்குரிய, தெய்வம்,மக்கள்,பூ, ஊர், பறை*

குறிஞ்சி - *முருகன்(சேயோன்), வெற்பன் குறவர் குறத்தியர்,செங்காந்தள், சிறுகுடி, தொண்டகம்*

முல்லை - *திருமால் (மாயோன்), தோன்றல் ஆயர் ஆய்ச்சியர்,தோன்றி, பாடி சேரி, ஏறுகோட்பறை*

மருதம் - *இந்திரன், ஊரன் உழவர் உழத்தியர், செங்கழுநீர், பேரூர் மூதூர், மணமுழா நெல்லரிகிளை*

நெய்தல் - *வருணன், சேர்ப்பன் பரதன் பரத்தியர் , தாழை நெய்தல், பட்டிணம் பாக்கம், மீன்கோட் பறை*

பாலை - *கொற்றவை, எயினர் எயிற்றியர், குரவம் பாதிரி,குறும்பு,துடிப்பறை*

*OLD IS GOLD* #Tamil 10 ஆம் வகுப்பு தமிழ்... *முதற்பொருள்* அகத்திணைகள் ஏழு. *குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை* குறிஞ்சி - *மலையும் மலை சார்ந்த இடமும்* முல்லை - *காடும் காடு சார்ந்த இடமும்* மருதம் - *வயலும் வயல் சார்ந்த இடமும்* நெய்தல் - *கடலும் கடல் சார்ந்த இடமும்* பாலை - *சுரமும் /மணலும் மணல் சார்ந்த இடமும்.* *பெரும் பொழுது* (ஓராண்டின் ஆறு கூறுகள்) கார்காலம் - *ஆவணி, புரட்டாசி* குளிர்காலம் - *ஐப்பசி, கார்த்திகை* முன்பனிக்காலம் - *மார்கழி, தை* பின் பனிக்காலம் - *மாசி, பங்குனி* இளவேனிற்காலம் - *சித்திரை, வைகாசி* முதுவேனில் காலம் - *ஆனி, ஆடி* *சிறுபொழுது* (ஒரு நாளின் ஆறு கூறுகள்) காலை - *6 - 10 மணிவரை* நண்பகல் - *10 - 2 மணிவரை* எற்பாடு - *2- 6 மணிவரை* மாலை - *6 - 10 மணிவரை* யாமம் - *இரவு 10 - 2 மணிவரை* வைகறை - *2 - காலை 6 மணி வரை.* எற்பாடு = எல் + பாடு. (எல் - ஞாயிறு. பாடு - மறையும் நேரம்) *சூரியன் அஸ்தமிக்கும் நேரம்* *திணைகளின் பெரும் பொழுது மற்றும் சிறுபொழுது.* குறிஞ்சி - *குளிர்காலம், முன் பனிக்காலம் / யாமம்.* முல்லை - *கார்காலம் /மாலை* மருதம் - *ஆறு பெரும் பொழுதுகள்/வைகறை* நெய்தல் - *ஆறு பெரும் பொழுதுகள்/ எற்பாடு* பாலை - *இளவேனில், முதுவேனில், பின்பனிக்காலங்கள் / நண்பகல்*. *கருப்பொருள்* *திணைகளுக்குரிய, தெய்வம்,மக்கள்,பூ, ஊர், பறை* குறிஞ்சி - *முருகன்(சேயோன்), வெற்பன் குறவர் குறத்தியர்,செங்காந்தள், சிறுகுடி, தொண்டகம்* முல்லை - *திருமால் (மாயோன்), தோன்றல் ஆயர் ஆய்ச்சியர்,தோன்றி, பாடி சேரி, ஏறுகோட்பறை* மருதம் - *இந்திரன், ஊரன் உழவர் உழத்தியர், செங்கழுநீர், பேரூர் மூதூர், மணமுழா நெல்லரிகிளை* நெய்தல் - *வருணன், சேர்ப்பன் பரதன் பரத்தியர் , தாழை நெய்தல், பட்டிணம் பாக்கம், மீன்கோட் பறை* பாலை - *கொற்றவை, எயினர் எயிற்றியர், குரவம் பாதிரி,குறும்பு,துடிப்பறை*
0 التعليقات 0 المشاركات 18كيلو بايت مشاهدة
إعلان مُمول