தமிழ்நாட்டில் பெண்களுக்கு 13 எம்.பி., 77 எம்எல்ஏ மகளிருக்கு 33 சதவீத இடஒ துக்கீடு மசோதா நிறைவேற் றப்பட்டால், தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகு திகளில் 13 பெண்களுக்கு ஒதுக்கப்படும்.

அதே போல் 234 சட்டப்பேரவை தொகு திகளில் 77ல் பெண்கள் மட்டுமே போட்டியிட முடியும்.

543எம்.பி.க்களில் 179 பெண்கள் மக்களவையில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 543. அதில் 179 தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.

மாநிலங்களவையில் மகளிருக்கு இடஒதுக்கீடு கிடையாது.

மாநில சட்டப்பேரவைகளில் உள்ள 4,126 தொகுதிகளில் 1,362 பெண்களுக்கு ஒதுக்கப்படும்.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு 13 எம்.பி., 77 எம்எல்ஏ மகளிருக்கு 33 சதவீத இடஒ துக்கீடு மசோதா நிறைவேற் றப்பட்டால், தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகு திகளில் 13 பெண்களுக்கு ஒதுக்கப்படும். அதே போல் 234 சட்டப்பேரவை தொகு திகளில் 77ல் பெண்கள் மட்டுமே போட்டியிட முடியும். 543எம்.பி.க்களில் 179 பெண்கள் மக்களவையில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 543. அதில் 179 தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். மாநிலங்களவையில் மகளிருக்கு இடஒதுக்கீடு கிடையாது. மாநில சட்டப்பேரவைகளில் உள்ள 4,126 தொகுதிகளில் 1,362 பெண்களுக்கு ஒதுக்கப்படும்.
0 Kommentare 0 Anteile 22KB Ansichten
Gesponsert