தினம் ஒரு தகவல்

வாக்காளர் அடையாள அட்டை எந்த மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது ?

ஹரியானா

மனித உடலில் மிகப்பெரிய சுரப்பி எது ?

ஈரல்

மலேசியாவின் கரன்சி எது ?

ரிங்கிட்

காந்த கேடயமாக எந்த இரும்பு பயன்படுகிறது ?

தேனிரும்பு

புரதச்சத்துக்கள் எதனால்
உற்பத்தியாகிறது ?

அமினோ அமிலத்தினால்

மயில்களின் சரணாலயம் எது ?

விராலிமலை
#General_Knowledge
தினம் ஒரு தகவல்🔴🔴 ☘️வாக்காளர் அடையாள அட்டை எந்த மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது ? ஹரியானா ☘️மனித உடலில் மிகப்பெரிய சுரப்பி எது ? ஈரல் ☘️மலேசியாவின் கரன்சி எது ? ரிங்கிட் ☘️காந்த கேடயமாக எந்த இரும்பு பயன்படுகிறது ? தேனிரும்பு ☘️புரதச்சத்துக்கள் எதனால் உற்பத்தியாகிறது ? அமினோ அமிலத்தினால் ☘️மயில்களின் சரணாலயம் எது ? விராலிமலை #General_Knowledge
0 Yorumlar 0 hisse senetleri 9K Views
Sponsorluk