உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைக் கண்டறிக.
(a) அலை ஓய்ந்த கடல் போல் 1. நடுங்குதல்
(b) அடியற்ற மரம் போல் 2. மனம் உடைதல்
(c) மத்தில் அகப்பட்ட தயிர்போல் 3. அமைதி
(d) புயலில் சிக்கிய பூங்கொடிபோல் 4. வீழ்தல்


(A) 3 4 2 1
(B) 3 1 4 2
(C) 4 3 2 1
(D) 4 1 32
(E) விடை தெரியவில்லை

#TNPSCPYQ

#TNPSCPreviousYearPapers

#TNPSCQuestionPaper

#TNPSCPapers

#TNPSCGroup4Paper2025

#Tamil

உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைக் கண்டறிக. (a) அலை ஓய்ந்த கடல் போல் 1. நடுங்குதல் (b) அடியற்ற மரம் போல் 2. மனம் உடைதல் (c) மத்தில் அகப்பட்ட தயிர்போல் 3. அமைதி (d) புயலில் சிக்கிய பூங்கொடிபோல் 4. வீழ்தல் (A) 3 4 2 1 (B) 3 1 4 2 (C) 4 3 2 1 (D) 4 1 32 (E) விடை தெரியவில்லை #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
0 Kommentare 0 Geteilt 1KB Ansichten 0 Bewertungen
Gesponsert