சரியான விடைக் குறிப்பைத் தேர்க :
கூற்று : 'தந்தப் பலகை' என்பதன் பொருள் 'கொடுத்த பலகை' என்பதாகும்.

காரணம் : இரண்டு சொற்களுக்கு இடையில் ‘ப்' என்ற ஒற்றெழுத்து மிகுந்து
வந்ததால் கொடுத்த பலகை என்னும் பொருளைக் குறித்தது.

(A) கூற்று - சரி; காரணம் - தவறு
(B) கூற்று - தவறு; காரணம் - சரி
(C) கூற்று - சரி ; காரணம் - சரி
(D) கூற்று– தவறு;காரணம் - தவறு
(E) விடை தெரியவில்லை

#TNPSCPYQ

#TNPSCPreviousYearPapers

#TNPSCQuestionPaper

#TNPSCPapers

#TNPSCGroup4Paper2025

#Tamil
சரியான விடைக் குறிப்பைத் தேர்க : கூற்று : 'தந்தப் பலகை' என்பதன் பொருள் 'கொடுத்த பலகை' என்பதாகும். காரணம் : இரண்டு சொற்களுக்கு இடையில் ‘ப்' என்ற ஒற்றெழுத்து மிகுந்து வந்ததால் கொடுத்த பலகை என்னும் பொருளைக் குறித்தது. (A) கூற்று - சரி; காரணம் - தவறு (B) கூற்று - தவறு; காரணம் - சரி (C) கூற்று - சரி ; காரணம் - சரி (D) கூற்று– தவறு;காரணம் - தவறு (E) விடை தெரியவில்லை #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
0 Commenti 0 condivisioni 726 Views 0 Anteprima
Sponsorizzato