History - For All Exams
மறுமுறைகண்ட வாசகம் ஆசிரியர்?
a) திருவள்ளுவர்
b) நம்பியாண்டவர் நம்பி
c) மனு
d) இராமலிங்க அடிகள்
சரியான இணை எது?
1. பிரார்த்தனை சமாஜம் - ஆத்மராம் பாண்டுரங்
2. ஆரிய சமாஜம் - தயானந்த சரஸ்வதி
3. பிரம்ம சமாஜம் - ராஜாராம் மோகன்ராய்
4. தியாசாபில் சங்கம் - மேடம் பிளவட்ஸ்கி, கர்னல் ஆல்காட்
5. இராமகிருஷ்ண இயக்கம் - விவேகானந்தர்
தவறான இணை எது?
1. பெரியார் சுயமரியாதை இயக்கம் தொடங்கிய ஆண்டு - 1925
2. பெரியாரின் தமிழ் ஏடுகள் குடியரசு, புரட்சி, விடுதலை 8
3.ஈ.வே.ரா.வுக்கு பெரியார் பட்டம் வழங்கப்பட்ட ஆண்டு - 1938
4. தந்தை பெரியாருக்கு யுனெஸ்கோ நிறுவனம் தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்ற பட்டம் வழங்கிய ஆண்டு- 1970
பனராசில் மத்திய இந்து பள்ளியை நிறுவ மதன்மோகன் மாளவியாவுடன் உறுதுணையாக இருந்தவர்?
a) கிருபாளினி
b) அன்னிபெசண்ட்
c) வாஜ்பாய்
d) அத்வானி
1873-ல் சத்ய சோதக் சமாஜம் என்ற அமைப்பை தோற்றுவித்தவர்?
a) ஈஸ்வரசந்திரவித்யா சாகர்
b) மதன்மோகன் மாளவியா
c) ஜோதிபா கோவிந்தாபூலே
d) நிதிபதிரானடே
1867-ஆம் ஆண்டு ஆத்மராம் பாண்டுரங் பிரார்த்தனை சமாஜத்தை தோற்றுவித்த இடம்?
a) பம்பாய்
b) கல்கத்தா
c) லாகூர்
d) மிட்னாபூர்
சரியான இணை எது?
1. வேதகங்களுக்கு திரும்புங்கள் என்றவர் - தயானந்த சரஸ்வதி
2. சுத்திய இயக்கம் - சுவாமி தயானந்த சரஸ்வதி
3. சத்யார்த்த பிரகாஷ் - சுவாமி தயானந்த சரஸ்வதி
4. தயானந்த சரஸ்வதி பிறந்த இடம் குஜராத் சத்தியவார் பகுதி
இந்திய பல்லைக்கழகங்களின் சட்டத்தை கர்சன்பிரபு இயற்றிய ஆண்டு?
a) 1904
b) 1905
c) 1906
d) 1907
இந்தியாவின் முதல் வைஸ்ராய்?
a) ரிப்பன்
b) கானிங்
c) டல்ஹௌசி
d) பெண்டிங்
நாட்டு மொழி செய்தித்தாள் சட்டம்கொண்டு வரப்பட்ட ஆண்டு?
a) 1878
b) 1882
c) 1898
d) 1902
(1878-80)-ல் முதலாவது பஞ்ச குழுவுக்கு தலைமை வகித்தவர்?
a) லிட்டன்
b) ரிப்பன்
c) கர்சன்
d) சர் ரிச்சர்டு ஸ்ட்ரோச்சி
1857 பாரக்பூரில் முதல் கலகம் வெடித்த நாள்?
a) மார்ச் 30
b) மார்ச் 28
c) மார்ச் 29
d) மார்ச் 31
இந்திய மக்களின் மேக்னா கார்ட்டா (உரிமை சாசனம்) எனப்படும். விக்டோரியா மகாராணியின் அறிக்கை அலகாபாத்தில் கானிங்பிரவு அறிவித்த நாள்?
a) நவம்பர் 1, 1858
b) நவம்பர் 2, 1858
c) நவம்பர் 3, 1858
d) நவம்பர் 4, 1858
வேலூர் கலகத்திற்கு காரணம் எது?
a) வாரிசு இழக்கும் கொள்கை
b) கப்பம் வசூலித்தல்
c) புதிய ஆயுதம், சீருடை அறிமுகம்
d) பொருளாதாரக் காரணம்
#History
09-07-2023

0 Комментарии
0 Поделились
7Кб Просмотры